கடையில் வாங்கும் மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் பொருள் நீக்க படுகிறது, இது தான் கேன்சர் போன்ற நோய்யை தடுக்கிறது, அதனால் நாம் நீங்கள் காட்டியது போல நாம் மஞ்சள் நம் வீட்டில் அரைப்பது தான் ஆரோக்கியம்.நானும் மஞ்சள் காய் வைத்திருக்கின்றேன்.வாழ்த்துக்கள்.
Hi Ramaraj, Entha video la sonna mathri try Pani parunga ant problem solve aakirum ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HMj669UTke0.html Thanks for watching check out our other videos too வாழ்க வளமுடன் 😊😊
Sis na chedi mannu,uram, trichoderma Verdi,bal uyir sathu lan potu mannu kavalai ready panni dhan chedi vechaen but after one and half week mannuku mela kutti kuttiya white colour la eeru mathri poochi oduthu ena pandrathu???? Sis pls reply😭😭😭😭
Hi Lisha, மண் கலவை தயார் செய்யும் போது ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு சேர்க்கவும் இது மண்ணில் தேவையில்லாத பூச்சி புழுக்கள் உருவாவதை தடுக்கும் நீங்கள் ஏற்கனவே மண் கலவை தயார் செய்திருந்தால் ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கை தண்ணீரில் கரைத்து தெளித்து விடலாம் மண் கலவையில் Thanks for watching check out our other videos too வாழ்க வளமுடன் 😊
@@homemaker360 iam so.... Happy akka don't worry our RU-vid is always there for you....but a small request please🙏 show your baby in next video.. We are waiting to she him/her little cute 👶 ..all the best Akka ❤❤❤❤