HOW TO MAKING DUAL POWER SUPPLY BOARD IN TAMIL தேவையான பொருள்கள் 10000mfd/50v=2 2510 or 3510 metal rectifier=1 In4007 diode =4 470mfd/25v =2 7812 or 7805 regulator=1 Heat sink plate=1 .1 pf(104)=2
Brother bluetooth audio player with speaker timer oda senji kuduka mudiyuma. Mrng and evening kuripitta nerathula song padanum andha song list mudinja automatic off aganum.
Digital usb/ Fm module signal இல்லாமல் radio இரைச்சல் வருகிறது எந்த சேனலும் எடுக்கவில்லை ஆனால் analog gang type fm board தெளிவாக வருகிறது fm signal booster circuit எதேனும் இருந்தால் experiment உடன் digital usb/ Fm module fm signal strength பாட வைப்பதற்கு வழி சொல்லுங்கள் ஐயா நன்றி !!!