Sir 7265 single supply 38 volt only 25 watts Low volt 24 to 30 volt ku only 15 to 20 watts tha Varun But duel supply 20-0-20 kudutha vera level la erkum watts confirm 25+25
hi bro .... i have sony ht iv300 hometheater ... it supports all formats .. but this system has small speakers .. i want a tower speaker to be added to the system ... using line in convertors ... speaker out yae preout maari yeduthu .. oru 5.1 amp veanum bro
நண்பா என்னிடம் ஒரு 5.1 amp உள்ளது, அதை நான் ஒரு கடையில் வாங்கினேன். எனக்கு அடனுடைய output எனக்கு பிடிக்கவில்லை, அதை நான் உங்களுக்கு அனுப்பினால் நீங்கள் எனக்கு அதில் புது bass, treble, centre, surround, sub board போட்டு தரமுடுயுமா?