Good Morning Brother உங்க You Tube Channel Follow பண்ணிட்டு இருக்கேன் இந்த வருடம் தான் Group 4 Examku புதுசா prepare பண்ணிட்டு இருக்கேன் உங்க Classes is Very Super நீங்க 2015 - 2020 வரைக்கும் TNPSC தரப்பில் இருந்து (Group 1 2 2a 4) நடத்தப்பட்ட அனைத்து Question Papers With Answer Key யோட ஒரே வீடியோவா போட்டீங்கன்னா ரொம்ப Usefulla இருக்கும் அல்லது அந்த Question paper Link (2015 - 2020) download பண்ணி PDF format ல உங்க Channella Link கொடுத்தாலும் நன்றாக இருக்கும் இந்த ஒரு Help பண்ணிணீங்கனா ரொம்ப Useful ஆக இருக்கும் Brother Iam waiting for your Video நான் எந்த Academeyக்கும் போகல வேலைக்கு போய்கிட்டே தான் உங்க You Tube Channel பார்த்து படிச்சிருக்கேன் உங்களை பார்த்தா நல்ல சேவை மனப்பான்மை உள்ளவராக தெரிகிறது அதனால் உங்களிடம் இந்த உதவியை நீங்க பண்ணுவிங்கண்ணு நம்புறேன் Brother
சார் ..நா இப்ப தான் உங்க வீடியோ பாக்குறான் ரொம்ப நன்றி .நான் இப்ப தான் படிக்க ஆரம்பிக்க போறேன்.எப்படி படிக்கிறதுனு ஒரு ஐடியா இல்லாம இருந்தேன் இப்ப ரொம்ப usefull ஆஹ் இருக்கு சார் ரொம்ப நன்றி
Anna Grp 4 ku science and social book la topic wise solunga na Pls. Epdi topic Eduthu padikanum nu theriya maatindhu. Sonningana ellarukum helpful ah irkum
Hi bro ....tnpsc group 4 economics and geography la entha figure's la importance kuduthu padikanum and ethu less importance and also books la irruka data la old datas ah irruku, new data la entha source la kedaikum. Intha topic pathi video podunga bro. useful ah irrukum.
tamil ilakanam class continue pana nalla irukum...antha ilakanam video pathu dhan unga chennal la paka aarambichen.but tamil ilakanam continue pana la..pls continue as a beginner request
செய்யுள் படிப்பது கடினமாக உள்ளது. எப்படி பிரித்து படிப்பது என்று தெரியவில்லை. பள்ளி பருவத்தில் படித்தது மறந்துவிட்டேன். இதனை தெளிவு படுத்த ஒரு காணொளியை பதிவிடவும்.
Bro உங்க கிட்ட group 4 kku paid VIDEO CLASSES (தமிழ் மீடியம்)இருக்கா bro Booksல படிச்சா நிக்கமாட்டீக்குது உங்கிட்ட வீடியோ பதிவு இருந்தா சொல்லுங்க நான் வாங்கிக்கிற bro
@@villageboy15397 no way bro எனக்கு அப்படி படிச்சி பழக்கமில்லை bro எங்களுக்கு கல்லூரியில் மூன்று வருடமாக ONLINE Classes சென்று படிப்பாதனாலியே அது எனக்கு பழகிவிட்டது எனவே வீடியோ paid பதிவு இருந்தால் சொல்லுங்கள்
@@googleprakash2673 ப்ரோ நீங்க எந்த காலேஜ், என்ன படிக்கிறிங்க... கோரோனோ வந்தே 1 1/2 வருஷம் தான் ஆகுது... எந்த காலேஜ்ல 3 வருசமா ஆன்லைன் கிளாஸ் போகுது... ஸ்கூல் படிக்கும் போதாவது புக்ல தான் படிப்பிங்கலா இல்ல அதுவும் ஆன்லைன் தான?
@@googleprakash2673 ஆன்லைன்ல மட்டும் தான் கிளாஸ் போவீங்கன நீங்க பாஸ் ஆகுறதும் no way bro.... இது வந்து சீன் போடுற இடம் இல்ல... hardwork, dedication இருந்தா மட்டும் தான் பாஸ் ஆக முடியும்.....
One week ku 3 unit nu midichunu earuka sir 10.9. cover panita but illakan mattum padika illakanam teach panuga sir free time la oru idea kuduka thank you sir