GOOD VIBES GOOD LIFE BOOK PART 1 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5ArUaqFIzs4.html GOOD VIBES GOOD LIFE BOOK PART 2 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JeBVYshRvCE.html
ஐயா, அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது..., திறமை என்பதே நம்மை சுற்றி இருக்கும் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் மனப்பக்குவமே..! ஒரு இடத்தில் வேலையோ, தொழிலோ செய்கிறோம் என்றால் அந்த அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ள வேண்டும், நமது தேவைகளுக்காக மட்டுமே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல வேண்டுமே தவிர சூழ்நிலையை கண்டு ஒருபோதும் செல்ல கூடாது.