Thanks.... and you are correct. ஒரு மூன்று நாள் இந்த fault என்னை அலைக்கழித்துவிட்டது. Preset கழட்டியும் check பண்ணேன் value சரியாதான் இருந்தது. அப்புறம் வேற board இதே fault இருந்தது அதில் preset ஐ மாற்ற வேண்டியிருந்தது. அதனால முந்தின board க்கும் வேறே preset மாத்தி பார்க்கலாமே என்று நினைத்து மாற்றினேன்... அதுவும் சரியாகிவிட்டது.
Preset ah adjust pannave pothum Bro.. Ennaku neriya cooktop ippadi than varum.. Adjust pannuven.. Return same complaint nu oru naal kuda varala.. Value romba kammi means change pannalam
ஐயா வணக்கம்...! தங்களது வெளிப்பாடு மிகவும் நன்றாகவும் தெளிவாகவும் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி....!👌👌👌👌👌👍👍👍👍 மின்காந்த அடுப்பு பற்றிய அடிப்படை அறிவும் அதன் பழுதான உதிரிப்பாகங்களை எவ்வாறு சோதிக்க வேண்டும் ஏன்பது பற்றிய விளக்கங்களை தரமுடியுமா..!!! நன்றியுடன் அ.சையது யூசுப். புதுச்சேரி
சார் ஒரு சந்தேகம் அடுப்பில் உள்ள கிளாஸ் உடைந்தால் எப்படி மாற்றுவது புதுசு கிடைக்குமா எல்லா மாடலுக்கும் கிலாஸ் மாறுபடுமா இல்லை ஓரே கிலாஸ்சா இதை பற்றி ஓரு வீடியே பதிவு விடுங்கள். இப்ப இதற்கு பதில் அளியுங்கள் நன்றி அண்ணா
Sir induction stove la 3 or 4 nimidankal kazhithu IGBT poyiduthu dry soldering and PF mathiyachi ithukku oru solution sollunka sir unkalodaya Ella vediokalum thavaramal parthiduven unkalodaya RU-vid chennalla nanum oru subscriber sir
Hai broo....my Philips induction cooktop HD4938..... SUDDENLY STOPS HEATING IN BETWEEN....(BUT IT DOESN'T SWITCHES OFF...)....AND MINE IS A NEW ONE ALSO..........🙄CAN U SAY WHAT IS THE PROBLEM IN THAT ....................😅🤔
நண்பரே.........உங்கள் வீடியோ பார்த்து பல பழுதுகளை சரி செய்து உள்ளேன்..... ஆனால் இந்த பழுது போல் ப்ரீத்தி அடுப்பில் preset capacitor அனைத்தும் மாற்றியும் இதே பழுது விட்டு விட்டு வெப்பம் ஆகுது... ஒரு தீர்வு சொல்லுங்கள்....
Dear anna na pegeon induction stove use pandren temperature set pani stat ahiduthu but after few secnds (50 to 60) E7 error varuthu anna. Please help panunga