Hi Friend unga online shopping ku ennoda contribution ungaluku thevai iruntha sollunga nan job illama than iruken ennala mudinja marketing panni customer kondu varen ungaluku man power venum na enna use pannunga unga ideas lam romba nalla iruku nanum unga koota travel panna nanum naraya learn pannikka mudium nu feel pandren apdi oru chance enaku kedaikuma friend
மிக்க நன்றி. நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு தகுந்த சேவையை ஒரு தொழில் துவங்கி கொடுக்கலாம். அதற்கு நான் ஏதேனும் தொழில்நுட்ப ரீதியில் உதவ முடியும் என்றால் கேளுங்கள். நான் இப்படி சில சிறு நிறுவனங்கள் தொடங்க உதவிய அனுபவம் உண்டு. அது உங்களுக்கும் பயன்படலாம். உங்கள் பகுதியில் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுங்கள் . நன்றி.