அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் யூடூப் காக இப்படி சொல்லி தருங்கிலா இல்ல எல்லாருக்கும் இப்படி சொல்லி தருவிங்கலா. நான் கார் கற்றுக்கொடுப்பவராக மாற ஆசைபடுகிறேன். அதற்காக டிரைவிங் பள்ளி சென்றேன். உங்கல போல யாரும் சொல்லி தரல. டிரைவிங் பள்ளியில் வேலையும் செய்திருக்கிறேன் லைசன்ஸ் வாங்கி கொடுக்குற அளவு பேசிக் சொல்லி கொடுத்தார். அதில் ஒரு பயனும் இல்லை. ஆனால் உங்களை போன்ற ஒரு சிலர் வீடியோ பார்த்து கற்றுக் கொண்டேன் நன்றி.
நீங்கள் கேட்பதில் ஒன்றும் தவறில்லை ஏனெனில் பெரும்பால டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி கொடுப்பது ஆர்டிஓ டெஸ்ட் காண பயிற்சி மட்டும்தான் குறிக்கோளாக இருக்கும் என்னோட பயிற்சி அவர் என் முன்னால் வண்டி ஓட்ட வேண்டும் அப்போதுதான் எனக்கு மனதிருப்தி உண்டாகும் இது போல் இந்த ஊரில் என்னோட மாணவர்கள் டிரைவராக வேலை செய்வது மற்றும் ஓனராக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நான் கற்றுக் கொள்ளும் போது அடியும் உதையும் வாங்கி தான் கற்றுக் கொண்டேன் அப்போவே முடிவு செய்தேன் கற்றுக் கொடுக்கும் போது பயம் உண்டாவது எதற்கு என்று தெரிந்து கொண்டேன் இந்த மாதிரி பயிற்சி அளிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி🙏👍
Super naan pona driving school la eruma saani yaah moonchiyela appun mathiri oru sedumoonchi vandhan highway and long 2 way idhula mattum than otta vittan licence vangidan but naan driving pannum podhu neraya mistake and correction naana than sari pannunan
Dear brother, your videos all are excellent...you are teaching the driving is very very passionate and patient!!!! No one is teaching like this..I have seen many driving trainers...but you are excellent..
You should start a driving class in Chennai...people are waiting for patient trainers...I also had bad experience in trainers...but you are great brother..gos will give more patience for u
Great information! Anna, please idha clarify panunga. Windshield wiper operation methods, light dim and bright buttons including fog lamp switches. How to use these which are in the left and right sides of the steering wheel? I'm a beginner who drives Estilo since a month. Thank You so much!
Steering Ctrl எனக்கு மிக பெரிய confusion அண்ணா.....after watching this video konjam clear a eruku.....TKS anna....am ur new subscriber 🎉unga videos elam engla mari beginners ku rumbo useful a eruku...pl ethe mari neriya videos upload panunga
Sir,iam ur new subscriber,just oru vedeo paathu subscribe seidhen,ok sir enaku oru doubt sollunga please, driving school la driving with licence vaangalama ,vanga koodadha, only drive mattum kathukittu private aa licence vaanganumaa, please clear my doubt
Nice video sir, i've already had license 10 yrs ago, but didnt had opportunity to buy car, recently bought 2nd hand base model car, also had couple of 3-4 times class, and driving with help of neighbor, but unfortunately he was shifted house, im driving but not had practiced reverse, parking etc., Should i try alone or have any driver near me to practice?
Steering la konja problem varudhu sir... steering ah straight ah Handle pannaalum..car track thandi left and right pogudhu sir Epd solve panradhu sollunga sir