Тёмный

How To Stitch Chudithar Pant Pocket In Tamil | சுடிதார் பேண்ட் பாக்கெட் தைப்பது எப்படி 

MSR TAILORING TUTORIAL
Подписаться 157 тыс.
Просмотров 73 тыс.
50% 1

How To Stitch Chudithar Pant Pocket In Tamil | சுடிதார் பேண்ட் பாக்கெட் தைப்பது எப்படி
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே.
இந்த வீடியோவில் சுடிதார் உடைய பேண்ட்டில் பாக்கெட் வைத்து தைப்பது எப்படி என்று முழு விளக்கம் சொல்லி இருக்கிறேன்.
வீடியோவை ஸ்கிப் பண்ணாமல் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியும்.
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கண்டிப்பாக லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.
நம்ம சேனலை இதுவரைக்கும் நீங்கள் சஸ்கிரைப் செய்யவில்லை என்றால் சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.
#msrtailoringtutorial
சுடிதார் சாதா பேண்ட் தைப்பது எப்படி
• chudithar pant stitchi...
சுடிதார் பேண்ட் கட்டிங்
/ s9cedc056j
Tailoring tutorial beginners video
• Tailoring அடிப்படையான ...
*************************************
like & share subscribe to my channel
my Instagram link follow
/ msrtailoringtutorial
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@lathavinethkumar137
@lathavinethkumar137 2 года назад
ரொம்ப நன்றிண்ணா.. நான் இப்பதான் தையல் கத்துக்கிட்டு இருக்கேன்... பொண்ணுக்கு யூனிஃபார்ம் பேண்ட்க்கு பாக்கெட் வெச்சி தைக்க வேண்டிய கட்டாயம்... உங்க வீடியோ பாத்து தான் பாக்கெட் வெச்சேன்... அவ்ளோ அழகா சூப்பரா வந்துச்சி... தேங்க்யூ சோ மச் அண்ணா... அழகா தெளிவா சொல்லிக்கொடுத்தீங்க... 💖💖
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 года назад
சந்தோஷம் நன்றி
@arsarsu9582
@arsarsu9582 Год назад
thankyou anna
@ramanigopal2958
@ramanigopal2958 3 месяца назад
Naanum tailor da packet stitch panna theriyama yirunduchi yinda video nalla azhaga sonninga bro thank you
@AnshikaaS-xg5hf
@AnshikaaS-xg5hf Год назад
உங்க வீடியோ பேண்ட் சைடு பாக்கெட் தைப்பது புரிந்தது. ரொம்ப நன்றி அண்ணா நான் ஒரு பேண்ட் சைடு பாக்கெட் வைத்து தைத்து விட்டேன்.
@spsaraprabu8788
@spsaraprabu8788 2 года назад
அருமையான பதிவு மிக தெளிவான விளக்கம் நன்றி
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 года назад
நன்றி நன்றி
@sandhiyasanthi3956
@sandhiyasanthi3956 3 года назад
I was thinking how to stitch pant pocket.. thank you so much sir
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Thank you
@SaravanaKumar-sf4oh
@SaravanaKumar-sf4oh 3 месяца назад
ரொம்ப நன்றி அண்ணா
@thilagavathiloganathan1442
@thilagavathiloganathan1442 3 месяца назад
Sema sir....Naan Vera oru video Vai parthen ...puriyala ... .unga video la clearaaaaa solli irukinga...super sir❤
@deviseenivasan5739
@deviseenivasan5739 3 года назад
Super anna very clear explanation👌👌
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Thank you
@nadhiyam4480
@nadhiyam4480 4 месяца назад
Very superb explain in this video so pls upload blouse cutting and stiching videos sir
@KokilaRani-o7x
@KokilaRani-o7x 2 месяца назад
சூப்பரா சொல்லி தந்தீங்க அண்ணா
@kalaraniradha3302
@kalaraniradha3302 Год назад
Suppar arumai thankyouverymuch
@sridevithulasimani4605
@sridevithulasimani4605 3 года назад
Super anna
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Thank you
@sj6353
@sj6353 7 месяцев назад
Thank you
@KeerthiRagu-el1xb
@KeerthiRagu-el1xb 3 месяца назад
Thanks anna
@rajalakshmi5496
@rajalakshmi5496 2 года назад
Theliva sonnika thanks 😊
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 года назад
Thank you
@tamilselvi4927
@tamilselvi4927 Год назад
Anna this method is very easy thank you
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL Год назад
Thank you
@kechiyal2888
@kechiyal2888 2 года назад
thanks sakotharaaaa
@jayamanisangami9908
@jayamanisangami9908 10 месяцев назад
Super 👌👌🙏🙏
@Kanishkadesigners
@Kanishkadesigners 2 года назад
Thanks anna very usefull🙏🙏🙏🙏
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 года назад
Thank you
@jaisai3482
@jaisai3482 2 года назад
Supr annaa
@anitharavi5055
@anitharavi5055 Год назад
Thank you bro
@jktailorjktailor3886
@jktailorjktailor3886 3 года назад
Super bro thanks u f idea
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Thank you so much
@athiha9779
@athiha9779 2 года назад
supet bro
@m.l.mahimaleeswaranrollno1100
@m.l.mahimaleeswaranrollno1100 3 года назад
super anna,very clear
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Thank you
@manjuladevi3452
@manjuladevi3452 Год назад
Super
@vanithasokkalingam2862
@vanithasokkalingam2862 3 года назад
Super na
@meera6817
@meera6817 2 года назад
Super Brother👌
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 года назад
Thank you
@Srimithra9
@Srimithra9 3 года назад
Super sir
@ammu24102k
@ammu24102k 3 года назад
Already stitched pant la pocket vaikka mudiyuma anna
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Vaikkalam but Vela adhigam
@ammu24102k
@ammu24102k 3 года назад
@@MSRTAILORINGTUTORIAL ok anna
@saihd3043
@saihd3043 2 года назад
Tq bro
@jananisrinivasan3493
@jananisrinivasan3493 2 года назад
ஏன்னா நான் பண்ணி பார்க்கனும் எனக்கு ஆசையா இருக்கு.
@anthoniamma6493
@anthoniamma6493 2 года назад
Nice anna 👌
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 года назад
Thank you
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Год назад
நீங்க ஃபுல் பேண்ட்மே தைக்க சொல்லி கொடுத்திருந்தா நல்லா இருக்கும்
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL Год назад
பேண்ட் தைக்கும் வீடியோக்கள் நம்ம சேனலில் இருக்கு
@azgariazgari387
@azgariazgari387 3 года назад
nice Anna my request Anna 2mtr embroidery main clothes la 3/4sleeve cutting patern eppadi podarthu nu pls Anna sollunga no lining ..main fabrics la paternity podurathu kattunga sister birthday ku stitch pannathan next week ku
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Ok sister Video podukiren
@keerthanamps9151
@keerthanamps9151 3 года назад
👍
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Thank you
@s.sharankumar2ndb696
@s.sharankumar2ndb696 3 года назад
Chudithar boatnack cutting and stithing sollungana.
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Ok
@saravanansathya4593
@saravanansathya4593 3 года назад
Super 👌
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Thank you
@jananisrinivasan3493
@jananisrinivasan3493 2 года назад
பட்டி இல்லாத பேண்ட்னா ஜென்ட்ஸ் பேண்ட் சொல்லல,இலாஸ்டிக் வைத்திருக்க பேண்ட்ட சொன்னேன். சைடுல கிராஸ் பாக்கெட் எப்படி வைக்கனும் னு இதைதான் அப்ப கேட்டேன். இதுக்கு பதில் போடுங்க இப்பவே சரியா.
@SUBASHINISS-di6gs
@SUBASHINISS-di6gs 3 года назад
Chudi topla disighn pakket stich panni kattunga bro
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Ok
@gnanasekaranr5940
@gnanasekaranr5940 3 года назад
Chudi stitchpana rate ewlo anna
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
350,400 Lining 400, without lining 350
@jananisrinivasan3493
@jananisrinivasan3493 2 года назад
சுடிதார் பேண்ட் பட்டி வைக்காம பேண்ட்ல பாக்கெட் எப்படி வைக்காணம் இதுக்கு பதில் இப்பவே ரிப்ளை பண்ணுங்க பிளீஸ் நான் தைத்து பார்க்கணம். இதுக்கும் ஒரு வீடியோ அப்லோடு பண்ணுங்க இப்பவே.
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 года назад
முயற்சிக்கிறேன்
@jananisrinivasan3493
@jananisrinivasan3493 2 года назад
இப்பவே முயற்சி பண்ணி பாருங்க ஓகே? ஏன்னா நாளைக்கே இந்த வீடியோவ அப்லோடு பண்ணிடுங்க எனக்காக சரியா.
@jananisrinivasan3493
@jananisrinivasan3493 2 года назад
புரிஞ்சுது. ஆனா பாக்கெட் நீளம் எவளோ வைக்கணம்? அகலம் எவளோ வைக்கணம்? இன்னிக்கி இல்ல நாளைக்கோ சொல்லமுடியுமா பதில்.
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 года назад
அளவுக்கு தகுந்த மாதிரி வைக்கனும். நீலம் 12 இன்ச், அகலம் 6.1/2
@jananisrinivasan3493
@jananisrinivasan3493 2 года назад
@@MSRTAILORINGTUTORIAL ok. Thanks for reply.
@jananisrinivasan3493
@jananisrinivasan3493 2 года назад
பேண்ட் பட்டி வைக்காம இப்பவே பண்ணி காட்டி வீடியோ அப்லோடு பண்றேன் சொன்னீங்களே ஏன் இன்னும் அப்லோடு பண்ணல எனக்காக இப்பவே போடுங்க பிளீஸ்.
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 года назад
Patti ellatha pant enral gene's pant typla varume athaiya solriga
@tharak5663
@tharak5663 Год назад
மிகவும் பயன் உள்ளே பதிவு அருமை
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL Год назад
நன்றி
@gayathrigayathri5900
@gayathrigayathri5900 3 месяца назад
Super anna
@Aswin-xo1wn
@Aswin-xo1wn Год назад
Thanks anna
@VijayKumar-fl2jd
@VijayKumar-fl2jd 3 года назад
Super
@KalaRani-i5d
@KalaRani-i5d 7 месяцев назад
Supper Anna
@sridevithulasimani4605
@sridevithulasimani4605 3 года назад
Super anna
@gnanasekaranr5940
@gnanasekaranr5940 3 года назад
Super anna
@kavikavi2976
@kavikavi2976 3 года назад
Super anna
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 года назад
Thank you
Далее
A small kitten was dumped #cat #kitten #cutecat
00:41
How to stitch safety pocket with zip in chudithar pant
17:34