மிக்க நன்றி அம்மா.மிகவும் பொறுமையாக கற்றுத் தரவும், கற்றுத் தரும்போது கேமராவை சரியான இடத்தில் இருக்கும்படி வைத்து சொல்லி தருகிறீர்கள். அப்படியே தாங்கள் கற்றுத் தருவதை செய்முறை படுத்தும் போது அழகாக தைக்க வருகிறது. நன்றிகள் பல. 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப தேங்க்யூ சிஸ்டர் ,நான் இதே மாதிரி நான் வந்து சுடிதார் பேண்ட்ல பாக்கெட் வைத்து ஸ்டிச் பண்ணு சூப்பரா இருந்தது, எனக்கு வந்து எப்படி பாக்கெட் வைக்கிறதுன்னு தெரியாது , உங்க வீடியோவை பார்த்து நான் தேய்ச்சா ,நீட்டா வந்தது ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்❤❤
Mam endha video mrg pathu nan evg yen pant ku pocket try pannan 100% sucuss fully nalla vandhu iruku...ugalaku romba nandri..mam ennum different types of pockets pant and top ku vaikaradu solli kuduga..
Mam your teaching is excellent. Your video explains every minute detail , so that don't have any doubts about it. Superb. Thanks for sharing your knowledge with us. Love your nagerkovil slang.