Bro brush வெளியே வந்தா carpet clean பண்ணும். Brush உள்ள போனாதான் அதில் இருக்கும் wheels use பண்ணி தரையை நம்மால் சுலபமாக சுத்தம் செய்ய முடியும்.Thank you Bro
நாங்கள் மாதம் ஆயிரம் என due கட்டி வாங்கினோம். 12000 அளவில் வந்தது. இப்போது விலை சற்று கூடி இருக்கலாம். நாங்கள் வாங்கி எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. To buy in amazon www.amazon.in/dp/B01M22B50O/ref=cm_sw_r_cp_apa_fabc_3H00NSN3N3N5H1CV2VZN