Bro planning to buy 2016 dec Creta SX Plus 23000km with showroom condition.. ena price ku negotiate panalam, pls suggest.. insurance 2020 expired, latest service last yrs 19000 km la pani irukaru
பாஸ் வணக்கம் 2018 கிரீட்டா சிங்கிள் ஓனர் 40 ஆயிரம் கிலோமீட்டர் ஓடி இருக்குது கிராஜ்எதுவும் இல்லை டயர் 60% இருக்குது இன்சூரன்ஸ் லைவ் 1.6 லிட்டர் டீசல் sx மாடல் இதில் நான் மூவாயிரம் கிலோ மீட்டர் நானே டிரை பண்ணி இருக்கேன் என்ன ரேட் வாங்கலாம் பாஸ்
Kms doesn't matter if maintenance is done properly if you need guidance in buying any car from all these you have listed i can assist you, i m doing inspection service also contact me if you are interested