Тёмный

I Am From 2030 | 2030-க்கு தயாராவது எப்படி | 2030 Predictions | Tamil | Pokkisham | Vicky 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 270 тыс.
50% 1

"Update: Subtitle Added"
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 655   
@violetsky-24
@violetsky-24 Год назад
கொஞ்சம் பின்தங்கியே இருப்போம், நமது பிள்ளைகள் இயற்கை சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்😊
@karthimohan7334
@karthimohan7334 Год назад
Crct
@anbarasianbarasi7920
@anbarasianbarasi7920 Год назад
இயற்கை தான் விக்கி வெற்றி பெறும் இது இறைவனுடைய சக்தி. செயற்கை சிலகாலம் தான் விக்கி. இறைமையின் பிரபஞ்ச சக்தியை மனிதனால் அழிக்க முடியாது. ஆர்டீபிசயல் உலகம் தொட்டுக்க சட்னி மாதிரிதான். ஓம் தத் சத் குருவே நமக
@athimulambalaji4803
@athimulambalaji4803 Год назад
இயற்க்கையை அறிந்தும் தத் சத் குரு எங்கிருந்து வந்தது ? இயறக்கையை தாண்டி எந்த குருவிம் இல்லை
@kannansivasakthivel4173
@kannansivasakthivel4173 Год назад
ஆக மொத்தம் ஒரு மிகப்பெரிய நன்மையும் தீமையும் காத்திருக்கிறது நம் வாழ்வை உருவாக்கவும் அழிக்கவும் ரொம்ப நன்றி விக்னேஷ் அண்ணா இந்த விழிப்புணர்வு காணொளிக்கு
@naganaga2305
@naganaga2305 Год назад
இல்லுமினாட்டிகள் செயல் திட்டம் மிக சிறப்பாக பதிவு செய்தீர்கள் கார்ப்பரேட் ஆட்டம் வேகமாகுது இது முட்டு சந்தில் போயி முட்டு போகுது வாழ்த்துக்கள் விக்கி
@VasiSiddhi
@VasiSiddhi Год назад
தன்னை அறிய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மவணக்கம்
@prabu7965
@prabu7965 Год назад
😂😂😂😂
@VasiSiddhi
@VasiSiddhi Год назад
@@prabu7965😇
@stephensebastin6162
@stephensebastin6162 Год назад
அனைத்தும் உண்மை நீங்கள் சொன்னது அனைத்தும் இப்போதே ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது அதை மனதில் ஏற்றுக்கொள்ள தான் அனைவருக்கும் கஷ்டமாக இருக்கிறது நண்பரே ...
@kala4284
@kala4284 Год назад
பிரபஞ்சம் நம்மை காப்பாற்றும் விக்கி
@rajusenrayan5837
@rajusenrayan5837 Год назад
எப்படி??
@SpiritualSway
@SpiritualSway Год назад
@@rajusenrayan5837 edachum disaster than😂
@rethinamrethina2654
@rethinamrethina2654 Год назад
என்னப்பு...பத்தாவது பரிச்சைக்கு தயாராவது எப்படிங்கற மாதிரி ...திகிலூட்டிறீங்க...திக்திக் ..என பயமுருத்திரீங்க.....🎉🎉🎉❤❤❤
@prabu7965
@prabu7965 Год назад
😂😂😂
@arunsparks
@arunsparks Год назад
Apo thn views athigama povum
@Ganesh-khalid-
@Ganesh-khalid- Год назад
👁இந்த இலுமினாட்டி பசங்க அவங்க திட்டங்களை open ன சொல்ல ஆரமிச்சுடனுங்க 👁
@kakamurali1645
@kakamurali1645 Год назад
Yes 100 & bro illuminati 💰
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Год назад
Yes.this type of people too.
@PersieFD
@PersieFD Год назад
அந்தி கிறிஸ்து ஆட்சிக்கு தயாராகுது. தஜ்ஜால் 😢😢
@Ganesh-khalid-
@Ganesh-khalid- Год назад
@@PersieFD மஹா தி வரவை எதிர் நோக்கி காத்திருங்கள்...
@lifefram2396
@lifefram2396 Год назад
இதை ஏற்க மனம் வராத 90s kid 😑
@David_kumar100.
@David_kumar100. Год назад
jesuva nanpu
@matheeswarankanapathippill4984
😂 im
@sivalingam6729
@sivalingam6729 Год назад
கேட்பதற்கு நன்றாக, ஆச்சரியமாக, பயமாக இருந்தாலும் உலகம் சிறிது சிறிதாக அழிந்தாலும் புது தொழில் நுட்பத்தையும் தவிர்க்க முடியாது.
@NatarajK-zg1fu
@NatarajK-zg1fu Год назад
இவை உமக்குத்தான் தோழர் புதிய தொழில் நூட்பம்.. இவை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எம் முன்னோர் பயன்படுத்தி மனித குலம் தழைக்க இவை உதவாது என்று அன்று தூக்கி எறிந்த குப்பைகள் இவை. இதை அறியாத உம்மை போன்றோர் மடமையை என்னென்று கூற
@குமார்உங்கள்நண்பன்
சில விஷயங்கள் நமக்கு பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையோ அது கூட தான் பயணித்தாக வேண்டும்
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 Год назад
மொத்தத்தில் உலகம் செயற்கையால் நிறைந்து இருக்கும்.இயற்கை என்றால் என்ன என்று வரும் சந்ததியினர் கேட்பர் .
@prabu7965
@prabu7965 Год назад
😂
@maharaja2675
@maharaja2675 Год назад
இயற்கை சார்ந்து வாழ இனியேனும் கற்றுக்கொள்ளுங்கள், செயற்கையாக உள்ள அனைத்துமே ஓர்நாள் முழுவதும் செயலிழந்து போகும் !!!
@senthilkumarsp9270
@senthilkumarsp9270 Год назад
இந்த மாதிரி தகவல்கள் பரிமாற ஒரு தனி சேனல் ஆரம்பித்தாள் எல்லாரும் இதை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நண்பா
@anbarasanilamurugu796
@anbarasanilamurugu796 Год назад
Ithu ellamae thaeva illatha thu, Preach many to plant more trees and try to live with cats,dogs, and cattles and better to do farming and having healthy lifestyle. Only that can leave a better earth to next upcoming generation
@s.rangasundaram1192
@s.rangasundaram1192 Год назад
Vicky, I would say that, that 1% of the people introduced corona to the world and ensured that even my grandparents from village get to know about Internet, gpay, smartphone etc. Infact kids are the game changer for 2030 life style so covid lockdown ensured that kids are trained for 2030. So I don't have doubt that this will happen. But one thing is sure that we are going to be like a animals soon.
@boop12378901237890
@boop12378901237890 Год назад
We are entering the digital matrix brother.. soon we would buy investments in the digital world.. whoever has more assets in the digital world will claim to have more value than in the real world.. the digital world will only have imagination as barrier
@manjunath8777
@manjunath8777 Год назад
Every thing has its own pros and cons.... Before u criticize imagine how the world was before 50 60 years back.... Humans were treated much worst in terms of slavery.... So don't worry much.... Just be part of the change....
@NeerajSubramani
@NeerajSubramani Год назад
We are human brother, we are adaptive, so we will keep updating ourselves and we will be in the flow, nothing is going to happen in just a fraction of sec, great things take time so let wait, watch and aquire, Peace out.
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 Год назад
விக்கி ஒரு விலைப்போன புரோக்கர் நாயாக மாறி விட்டான் 😡😡😡
@siyamaladevi1991
@siyamaladevi1991 Год назад
💯
@johnjp2010
@johnjp2010 Год назад
இப்போது மொபைல் போனில் கேம் விளையாடும் சிறுவர்கள் கைகளில் உண்மையான ஆபத்தான சாதனங்கள் வரப்போகிறது அதற்கான பயிற்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது
@natarajanvenkatapa7236
@natarajanvenkatapa7236 Год назад
Super content - விக்கியின் சேவை மிகவும் முக்கியமானது
@maheshprabha8491
@maheshprabha8491 Год назад
மாற்றம் ஒன்றே மாறாதது அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🕊️
@ganesansubbiah-g1w
@ganesansubbiah-g1w Год назад
அன்பு தம்பி, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மற்றும் எல்லா தரப்பினருக்கும் விஞ்ஞானம் மற்றும் இதர நல்ல விஷயங்களை கூறி வருகிறீர்கள். வாழ்த்துக்கள். மனிதன் நல் ஒழுக்கதுடன் நல்ல சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே உலகம் உய்யும். தங்களின் பதிவுகளுக்கிடையே நல்ல நீதிகளை பண்புகளை புகுத்தினால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். தங்களின் சமுதாய பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
@beminasubashini1314
@beminasubashini1314 Год назад
Your videos and your way of narrative simply awesome 💯.... Jesus bless you brother
@redtiger8052
@redtiger8052 Год назад
அரசியல் சதுரங்கம் பார்க்கவும், சூப்பர் 👌
@rbn786
@rbn786 Год назад
don't fking impose your religion.
@anneclara5677
@anneclara5677 Год назад
Super explanation. Amazing but a bit scary to imagine the future. Well done brother Vicky. Im learning a lot from watching your videos
@vijavija8988
@vijavija8988 Год назад
அருமையான பதிவு விக்கி 🌹 அருமை வாழ்த்துக்கள்
@archanasarika5596
@archanasarika5596 Год назад
Comali movie message " மக்களிடம் emotions மட்டும் மாறவே இல்லை " 😢 அதுவும் இனி முடிய போது BY, (AI)
@nambiyar1
@nambiyar1 Год назад
Vicky Bro, All your videos are very informative. Please put English subtitles to get more views and let whole World to see your excellent skillsfull videos.
@senthilnathanviswanathan4924
உங்களுடைய ஆராய்ந்து பார்க்கும் திறன், கூர்ந்து நோக்கும் கணிப்பு, பேச்சில் சொல்வன்மை, கருத்தில் ஆழம் அனைத்தும் பிரம்மாதம்....ஒரு வேளை நீங்கள் கணித்தபடி நடந்தால், பல கற்பனைக்கு எட்டாத அற்புதங்களை சமுதாயம் சம்பாத்திதாலும், எந்தெந்த அற்புதமானவற்றை இழக்கபோன்கின்றதோ என்பதையும் சுட்டிக் காட்டியுளீர்கள்...அற்புதம்....வாழ்த்துக்கள்....
@Manoj-sy9ky
@Manoj-sy9ky Год назад
Future la transport and Vehicles ku enna use pannuvainga
@rajahsc
@rajahsc Год назад
அருமையான பதிவு. நன்றி சகோதரா 🙏
@rammohanm4635
@rammohanm4635 9 месяцев назад
Excellent from USA. Prof. Rammohun. When. I came to USA in1974. For. Advance. Fellowship. Advance. Training there was. No. Computer. Eye. Keep. It. Up. Prof. Rammohun, Thaanks
@rajmugam1
@rajmugam1 Год назад
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது உலக மாற்றத்திற்கு மனிதர்கள் மாறித்தான் ஆக வேண்டும். இதுவே உலக நியதி. வாழ்த்துக்கள் விக்கி இந்த அருமையான பதிவு கொடுத்ததுற்கு.👍👍
@gayathriganesan183
@gayathriganesan183 Год назад
Matram aaka purvamaga iruppathu mukkiyam. Manithanai mazhungadikka kudathu. Matram manithanaium iyarkaiyaium sithaiththal, alivum nichayam.
@NatarajK-zg1fu
@NatarajK-zg1fu Год назад
இது உலக மாற்றம் அல்ல உறவுகளே. ஒரு சில உலக கிருக்கர்களின் வினோதத்தில் நீங்கள் மாட்டிக்கொள்ளப்போகிறீர்கள். உங்கள் முகவரி மறந்த உமக்கு எல்லாம் பிரமிப்பு தான்.....
@panaiolai_official
@panaiolai_official Год назад
கற்காலத்தில் தொடங்கிய மனிதனின் இந்த பெரும் பயணம் தற்போது செயற்கை நுண்ணறிவு காலமாக வளர்ச்சிப் பெற்று வருகிறது. எனவே எந்திரக் காலத்திற்கு காலெடுத்து வைக்க தயாராக வேண்டியது மட்டும் தான் நம் வேலை மற்றபடி எல்லாமே அவன் கையில்....!!! 😘 நன்மை தீமை அனைத்திலும் உண்டு... !!! தேர்ந்தெடுப்பு நம் கையில் தான்...!!!! 😍
@elango.velango.v
@elango.velango.v Год назад
அவன் கையில் என்று சொன்னீர்களே அது அதிகாரவர்க்கம் தொழிலதிபர்கள் வர்க்கமா? அல்லது அறிவியலில் நிரூபிக்கப்படாத யாரும் உண்மையில் பார்க்காத, கடவுள் என சொல்லும் இதை மனநல மருத்துவர்கள் கூறும் மனப்பிறழ்வு அல்லது ஒருவகை மனக்கோளாறு ஏன சொல்லும், எல்லாம் கடவுள் என சொல்லும் அல்லது அறிவியல் எல்லாம் பொய் என சொல்லும் சூடோ சைன்ஸா?
@eliyaraja5876
@eliyaraja5876 Год назад
சிறப்பு.இந்தளவுக்கு தெளிவான பதிவுகள் உங்களிடம் மட்டுமே காணமுடிகிறது.இன்றய தலைமுறை உங்களின் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வந்தாளே அதிகமான விடயங்களை கற்றுக்கொள்ள முடியும்.அருமை வாழ்த்துகள் சகோதரா
@devarajramasamy8350
@devarajramasamy8350 Год назад
Vicky bro கீழ்பவானி இல் கான்கிரீட் தளம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் உண்ணாவிரதம் இருப்பதை பற்றி கொஞ்சம் பேசுங்கள் ப்ரோ
@remo9195
@remo9195 Год назад
மொத்தத்துல AI நம்ம வேலைய காலி பண்ணி பிச்சை எடுக்க விட போகுது
@MaheshS-jd6uy
@MaheshS-jd6uy Год назад
"KALKI" Avadharam vara vendiye tharanum ah ini vara pogum nattkal nagarndhutu irukum pola iruke bro""""""
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Год назад
நம்ம முடியவில்லை... ஆனா சொல்றது விக்கி ஆச்சே... நம்பித்தான் ஆகனும்...
@arockiadass4325
@arockiadass4325 Год назад
நீங்கள் கூறும் நிகழ்வு ஆனது 3ம் உலகப்போருக்கு பின் நடக்கும். 3ம் உலகப் போரானது 2032ஆம் ஆண்டு ஆரம்பம் ஆகும். அதற்கு முன் 2030ல் உலக வங்கிகள் திவாலாகி விடும்.
@VasiSiddhi
@VasiSiddhi Год назад
தன்னை அறிய வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மவணக்கம்
@tamizharasan8069
@tamizharasan8069 Год назад
மனிதனின் sentiment எங்கே போகும்?
@haripriya3234
@haripriya3234 Год назад
1. Trace your family tree, find out your family business and try to revive. Here forget your present religious inclination. 2.Or start skill based / agri based business and train your upcoming generarion to continue as a family business. 3. Try to have even small piece of land. 4. Deal the fear, invest your time in any skill learning, not on serials and movies and petty politics. 5. Have an attitude of What I can learn, instead of What I can Show. This changes the whole game of consumerism. 6. RELAX. We are at right time at right place doing right thing. BELIEVE this.
@mystery7427
@mystery7427 Год назад
தற்போது apple நிறுவனத்தினால் வெளிவிடப்பட்ட Vr technology ஏற்கனவே வேறு நிறுவனத்தினால் வெளிவிடப்பட்டது விட்டது நீங்கள் சொன்ன விடயத்தில் சிறு தவறு திருத்திக் கொள்ளவும் Love you bro ❤❤❤
@தனியொருவன்-தமிழ்
Content Supper vicky... 99% people will kill that 1% will be results😢
@gokulgokul2618
@gokulgokul2618 Год назад
Amanga yarum thapikka mudayathu
@prabu7965
@prabu7965 Год назад
God save u dnt wry 😊
@Thesingraja-hs4tr
@Thesingraja-hs4tr Год назад
மொத்ததுல உலகமே அழியப் போகிறது
@s.pasupathy944
@s.pasupathy944 Год назад
Dear Vicky this video will give detailed outline to us.Changes are happening . we should learn and utilize four our enhancements. Excellent presentation
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 Год назад
மனிதனோட மனிதனுக்கு வாழ்வது கடினம் bro
@kannanjj22
@kannanjj22 Год назад
So in short summary, we can assume human society will be completely monitored and controlled by some corporate organisation.
@MrDanburajan
@MrDanburajan Год назад
Yes. Peole going to be a Slaves
@kishen657
@kishen657 Год назад
It’s already happening
@indirajith2378
@indirajith2378 Год назад
Ok, Iranthavarai, uirundakkalama viky
@BgmiUDT
@BgmiUDT Год назад
Don't make full digital transaction through block chain. It'll become useless in war time, natural disaster, hack because there'll be no cash flow. But there should be two block chain system 1) primary & mandatory block chain for 100 percent digital accounting for both digital and cash transaction. 2) secondary block chain for only digital transaction and an interface should made for primary block chain for digital accounting. This is the 100 percentage safe than full digital transaction. Policy makers should think and consider in all views.
@dhamo5683
@dhamo5683 Год назад
Bro Quantum Computer pathi Video Podunga
@thiruvenkat6885
@thiruvenkat6885 Год назад
அருமையான, அவசியமான பதிவு 👍👏💐 நன்றி விக்கி 🙏🙏🙏
@malarpathmanathan6195
@malarpathmanathan6195 Год назад
வாழ்த்துக்கள் விக்கி அருமைத் தேடல்கள் காட்டில் வேட்டையாடியவர்கள் நாட்டைவேட்டையாடுகிறார்கள் ஜந்தறவு ஜீவன் கொஞ்சம் பயமில்லாது காட்டில் விழவாழுகிறது ஆறறிவு மனிதர்கள் ஆறறிவைபிடித்து விழுங்கும் தொழில்நுட்பங்கள் அது அணுவைப் பிரித்து பார்த்தவரேநீங்கள் அணுவைப் இருக்கவேண்டாம் ஆபத்து உண்டாகும் என்றார் இன்று அணுவாயுத உலகம் பாருங்கள் இப்படியே இந்த உலகம் அறிவியல் புரிகின்றோம்என்றுஅழிவுகளைத்தேடிக்கொண்டனர் என்ன? செய்யமுடியும் ? பிறந்தவர்கள் மண்ணில் சாக வேண்டிய நிலைதானே அதை அனுபவிக்கும் காலமும் இது நன்றி விக்கிநிறைந்த வாழ்த்துக்கள் ❤
@Rameshmsc00
@Rameshmsc00 Год назад
Super bro.... Fully very useful information..,
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Год назад
நிறைய தகவல்கள் சிறந்ததாக இருந்தது. 👌
@viswanathanp5782
@viswanathanp5782 Год назад
உலக அழிவிற்கு விதை விதைத்து விட்டது உலகம்.
@saravanakumarrathika5847
@saravanakumarrathika5847 Год назад
Vithai vithathathu Ulagam illa manitham.
@anwar_sathish_antony
@anwar_sathish_antony Год назад
Yov vaya kaluvunga ya😂, athellam future nalla than irukkum
@vasanthimmanuvel4256
@vasanthimmanuvel4256 Год назад
எல்லாமே சரி நாம் உன்னும் உணவு மாற்ற முடியாத ஒன்று இதற்கு ஏதாவதும் ஆராய்ச்சியில் செய்து உள்ளார்களா முடிந்தால் அதை பகிரவும்
@soundrapandi5201
@soundrapandi5201 Год назад
உங்கள் எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள இணையதள போராளிகள் முகநூல் பக்கத்தைப் பார்க்கவும்
@satishnaidu0057
@satishnaidu0057 Год назад
Many things are not at all possible, only few may change
@akakash7511
@akakash7511 Год назад
Bro super India araseyal amipu Sare ella nu thonu tha Atha epa de matha num En pa thai video poduga (really panuga) (na romba ethiparpakura)
@kulandaivelsamy.p.3587
@kulandaivelsamy.p.3587 Год назад
Kalyanam pannalama pulla kutti pethukkalama
@jaganraj7616
@jaganraj7616 Год назад
Speak about kali yugam
@ramakrishnan4716
@ramakrishnan4716 Год назад
Vicky Bro, 2040 Varaikumea , Epdiyeathan iruka pothu, but enna konjam money value increase agirukum
@Acmechanic-b7l
@Acmechanic-b7l Год назад
Bro 2025 solar flame Cara poguthu athu vanthathuikku apuram inter net iruikkathu apuram eapudi eathalam nadaikkum
@anandhisrijith5599
@anandhisrijith5599 Год назад
Superb information vicky 💫
@SelvamSelvam-kd4bw
@SelvamSelvam-kd4bw Год назад
Futures farming land rompa important ..yarum farming land sales pannathinga romba improtant..land..
@vinayakatools647
@vinayakatools647 Год назад
Bus amena super super
@vinayakatools647
@vinayakatools647 Год назад
😊 super super wallpaper
@wowchannel5370
@wowchannel5370 Год назад
apo RFID chip ? leon musk brain implant chip maatirvaana ?
@pcgamingfreak6479
@pcgamingfreak6479 Год назад
After 2030 worldwide govt will mandate the chip implant in peoples hand or body.. by saying it’s for your safety and health 🤦🏽‍♂️
@vasanthaan3191
@vasanthaan3191 Год назад
Excellent Explanation Vicky
@richardsamuvel3088
@richardsamuvel3088 Год назад
Drone pilot games already vanthuduchi ..bro Available in Play Store
@kavirajak1653
@kavirajak1653 Год назад
Vicky 1,agry,, 2,entertainment its a culture of over world starting point so no dealy
@ThaaiTamilStories
@ThaaiTamilStories Год назад
நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை. இந்த வீடியோ எங்க வாடிக்கையாளர்களுக்கு பல புரிதல் களை ஏற்படுத்துகிறது. நான் 3 வருடங்களாக பார்த்து பயன்னடைந்து வருகிறேன். ஆம் கூடிய விரைவில் கூறியதையும் விட அதிகமாக பல துறைகள் மாற போகிறது. ஒரு புதிய மற்றும் மிகப்பெரிய நிறுவனம் மெட்டாவர்ஸ் ல் மறைமுகமாக வளர்ந்து வருகிறது. 13 மாதங்கள் இந்தியாவில் பல தாக்கங்கள் ஏற்படும். காத்திருங்கள் நன்றி. TSV
@picvidpro3416
@picvidpro3416 Год назад
Our world is running for lakhs of years.. But only last 100 years has a very big change and started to destroy the world slowly! It's very sad to accept ai for some people!
@ramakrishnan4716
@ramakrishnan4716 Год назад
Quester VR Pathi Theriyama, Epdi Apple product ku mattum pesurathu , Oneside talk ah iruku bro
@chellamuthu.p5866
@chellamuthu.p5866 Год назад
Super bro ❤❤❤
@kannangovindasamy724
@kannangovindasamy724 Год назад
இவை அனைத்தும் நடக்குமா என்பது தான் அச்சமாக உள்ளது தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி வாழும் வாழ்க்கை இன்றைய வாழ்க்கையை விட கொடுமையானது
@saranrajdevaraj1857
@saranrajdevaraj1857 Год назад
Manithargalukku entha velaiyum illaiya appo ethukku padikkanum ellame robot na eppadi valuvargal manithargal
@SafathAhamed-vn5cs
@SafathAhamed-vn5cs Год назад
I know few year ago this only Reason for illuminate
@kajenthiran4276
@kajenthiran4276 Год назад
Valtukal valga valamudan ❤❤❤🎉🎉
@ABDULLAH-qc5yd
@ABDULLAH-qc5yd Год назад
2030 la Accountants Auditors ku job opportunity eppadi irukom 😂
@prabu7965
@prabu7965 Год назад
😂😂😂
@moorthy6450
@moorthy6450 Год назад
Super information Anna 🎉
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Год назад
உண்மை தானா? அப்படின்னா 2030 ல் படிக்காதவர்களின் நிலை என்ன?...
@unknownking2895
@unknownking2895 Год назад
இந்தியா அந்தளவுக்கு வளராது.சாதி மதம் நாடு மொழி இனம் இருக்கு அதனால் கவலைப்படத் தேவையில்லை
@unknownking2895
@unknownking2895 Год назад
அறிவியல் தெரியாது.அதனால் இதற்குள்ளே ஓட விடுவாங்க.
@velraj386
@velraj386 Год назад
​@@unknownking2895sariyaga sonneenga
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 Год назад
அருமையான வரலாற்று பதிவுகள்
@senthilnathan4957
@senthilnathan4957 Год назад
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
@singaraveland3512
@singaraveland3512 Год назад
Mr Vicky wait wait wait இது எல்லாமே நடக்கும் ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு இது ஒரு பெரிய பொருட்டாக இருக்கப் போவது அல்ல ஏனென்றால். (Neuralink, "elonmusk")
@balajiprasad4753
@balajiprasad4753 Год назад
Best videos Vicky Bro. This is next level . GREAT. God bless you
@sacrifice7698
@sacrifice7698 Год назад
Ulaga mudivu kaalam miha aruhil
@rbn786
@rbn786 Год назад
5:03 smooth 😂
@VIMAL-xh8wr
@VIMAL-xh8wr Год назад
Anna please share the 2030 videos ,information sources link.
@sivakumaar1969
@sivakumaar1969 Год назад
வணக்கம் நன்றி 🌹💐🌹
@aahilumarlebbe5641
@aahilumarlebbe5641 Год назад
விக்கி அண்ணா இவைகள் மத நம்பிக்கைகளுடன் எவ்வாறு தொடர்பு படுகின்றன என்பதை சொல்ல முடியுமா அண்ணா
@upscaspirant-tw2op
@upscaspirant-tw2op Год назад
Waiting for the arrival of JESUS PBUH
@yogectc
@yogectc Год назад
Hi Vicky this video presentation looks very premium and colourfull 😊
@RajKumar-df1py
@RajKumar-df1py Год назад
LGBTQ இதற்கு பின்னால் Marketing இருக்கிறது என்று எத்தனை பேர் யோசித்திற்கள் .......? Please think about 🤔🤔
@mukip100
@mukip100 Год назад
நாடு நாசமா போக போகுது 😢
@babupratheeshkumars1603
@babupratheeshkumars1603 Год назад
👌👌👌👌👌
@hemanthprakash01
@hemanthprakash01 Год назад
Will be any AI involved in politics?
@AbhishekAbhishek-td5vd
@AbhishekAbhishek-td5vd Год назад
More videos podunga bro
@death_crategaming8157
@death_crategaming8157 Год назад
We are going to live a emotion less life ? or going to intimate with machine .. i think end of the future is not so far
@Raayanmahadev
@Raayanmahadev Год назад
Thank you Sir ❤️💐💐💐💐💐💐👍🏻...
@yuvarajbaskar5625
@yuvarajbaskar5625 Год назад
Nice video and very useful information..👌👌👌👌👌👌
@SaravananSaravanan-sm6wn
@SaravananSaravanan-sm6wn Год назад
Anna UGA video all 100 okay na but araichiyal sathuragam venndame
@IndraKumar-oj8pl
@IndraKumar-oj8pl Год назад
தோல்வியடையும் என்று நான் நினைக்கிறேன், கவலைப்பட வேண்டாம். அனைவருக்கும் மற்றொரு உதவி தேவை, அது AI ஆக இருக்கலாம். ஆனால் அது இலவசம் அல்ல
@farissalman7406
@farissalman7406 Год назад
கொரோனா நாடகம் தோல்வியடைந்தது
@IndraKumar-oj8pl
@IndraKumar-oj8pl Год назад
@@farissalman7406 பூச்சாண்டி கட்டும் கார்ப்பரேட் நிறுவன மோசடி . அதுல AI டெக்னாலஜிஸ் வேற தாண்டா செலவு வேற
Далее