வேலையே விட்டு, மூளைக்கு அதிக வேலை கொடுக்க போகிறாய், காரணம் சுமார் 1500000 மக்களின் அன்புக்காக. இப்படிப்பட்ட உன்னை வாழ்வின் எந்த நிலையிலும் கை விடமாட்டோம் சகோ. தொடரட்டும் உங்கள் பணி தடையின்றி..
மதன் வேலையை விட்டு வரவில்லை. அவர் பணிபுரிந்த நிறுவனம் அவரை வேலையை விட்டு அனுப்பியது. காரணம் அலுவலகத்தில் இருந்துகொண்டு வீடியோ போஸ்ட் செய்வது எடிட் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார். சோஷியல் மீடியாவில் இவர் இவ்வாறு தானாக வேலையை விட்டதாக கூறுகிறார்.
I quit my jobbunnu title potta vudane sathiyama utube la Enimel video upload pannamatteengannu nenachen but this is unexpected MG. Anyway all the very best to get a successful experience in ur life . Everything starts with zero in all things . Once again all the very best MG to get succeed
Anna, Sathiyama enna encourage panni impress panna mudhal manushane ninga than.. Luv u a lot.. Ellarume thunai iruppaanga.. Kadavuloda support um ennoda support um ungalukku mattume.. Enjoy bro.. May the odds be ever favor for u bro.. Cheers dude
ya bro job ah.. vediga... paravailla engalukaga nega unga job vediriga.. nu nanakirapo happy ya iru bro.... all the best my dr brother ennum new video' s la post pannuga bro naga irukom ungaluku support panna ...... I LIKE YOU brother
மதன் இத்தனை நாட்களா வெறுமனே வீடியோ பார்த்துட்டு போய்டுவன் , இன்னக்கி கமென்ட் பன்னனும் தோனுது. வெற்றியின் ரகசியமே அதற்கான முயற்சி தான். என்ன கேட்டா நீங்க ஏற்கனவே வெற்றி அடைஞ்சாச்சு.... உன்ன பார்த்து யூடியூப் சேனல் ஆரம்பிச்சவங்க உண்டு. அன்றே நீ ஜெயிசாச்சு ... இப்போ நீங்க எடுத்து இருக்கிற இந்த முடிவு ரொம்ப சவாலானது னு நெனைக்கிறன். " வெற்றி பெற வாழ்த்துக்கள். " "வெற்றி அடையலனா அடுத்த 'முயற்சி' க்கு என்றும் எங்கள் ஆதாரவுகள்".
நான் உன்னுடைய வீடியோஸ் எல்லாம் தினமும் பார்பேன் தம்பி ஆனால் கமன்ட்ஸ் எப்பயாவது தான் போடுவேன் இன்றைய வீடியோ பார்த்து மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருந்தது உன்னுடைய அர்பணிப்பு ரொம்ப பெரியது நீ அடைய போகும் உயரம் மிக பெரியது வாழ்துக்கள் மதன்
Nxt 17 jan 2020... definitely ur going to upload a thank you video for all ur subscribers for getting u to greater heightz....I'm sure ur gonna rock...keep goin
My best wishes for you Madan Gowri....Good Luck......VALGA VALAMUDEN Lot of information and knowledges I get from your video clips.....Basically I’m very lazy to read the books and news .... Thank you very much to your hard work and dedication to sharing information.....my support Always to you.....👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻
Hi தம்பி நான் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறேன் (Sri Lankan) என் பிள்ளைகள் கூட உங்கள் சேனலை பார்ப்பார்கள் தமிழ் 100%புரியாவிட்டாலும் என்னிடம் கேட்டு விளங்கி கொள்வார்கள். நீங்கள் இன்னும் பெரிய அளவில் சாதிக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கெட்டவர்களே இவ்வுலகில் மகிழ்வாக சுற்றி திரியும்போது எப்படி நல்லவர்களுக்கு இறைவன் உதவி செய்யாமல் போவான் அடியெடுத்துவைக்கும் ஒவ்வொறு விஷயத்திலும் இறைவனை பிரார்த்தனை செய்து பண்ணுங்க
Super bro, hardwork never fails,nenga inum better ah try pannunga kandipa u will win👍 keep going,dont miss ur opportunity, oru normal youngsters ku nenga than role model, actuall ah nenga etha topic pesunalum nalla explain panringa, munnadi epavathu oru naal video paapen..ipa daily one topic pakren..rmba useful ah iruku, im also sharing with my frnds...kodana kodi rasikargalil nanum oru rasigai..😀 keep going bro...see u in new type of editing.
Rmbo Periya mudivu...nenga dhairiyama erangungaa... Elaathayume try panungaa adhu ungaluku seriya varaatiyum paravala v vl accept u who u r, elaame panapanathan palagum so ninga thodra elaathlayum orunaal best ah varuvinga adhuku our support is always der...Best of luck MG❤Much love❤U r just precious❤
Anna university regulations 2017 pathi sollunga... Athu nala students ku neriya prblm iruku... Main problem, arrear vacha next year tha elutha mudiyum 😑, next sem la kooda elutha mudiyathu
Expected anna. Nega evlo days intha videos ah engalukaga kashtampattu pandrigalo atha Vida athigama oru friends ah,oru sister ah,oru fanz ah ugaluku epavum support pannuvom anna all the best
All best bro. Neega epo innoru oruthangala munnuku kondu varanum nu nee nenaichigalo. Apo ve neega reached ayitinga. Al the best. My prayers always with u.
Hi anna...ungala nalatha na ipo world yenna nadakudhu therichitu iruka quick ah,,,anaku news paper apadi iruka habit illa...but ipola neega soldru'la theridhu yenna nadakudhu world... Thanks Anna for every communication