இது காதலா! Ashwin gives Shruthi the money for rent and she is delighted by it. Shruthi goes to fight with the new house owner who turns out to be Ashwin. Ashwin slap a guy for talking ill of Shruthi.
மழை வருடத்திற்கு மும்மாரி பெய்தால் நாடும் சேமமாக இருக்கும். நம் மனதுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும்.நம் உடம்புக்கு குளிர்ச்சியையும் தரும்.இவை அனைத்தையும் தருவது வானத்தில் இருந்து பொழியும் மழை மடடுமே.அதே போல் இந்த காவியத்தை படைத்த டைரக்டர்.நம் குடும்பத்திற்கு சேமத்தை கொடுத்துள்ளார்.நம் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்.நம் உடம்பை குளிர்ச்சியாகவே வைத்துள்ளார். எப்பொழுதும். இதை பார்த்துக்கொண்டே இருப்பதால் சந்தோஷமாகவே இருக்கிறது.அதனால் டைரக்டருக்கு நன்றி.
என்னுடைய விருப்பமான சீரியல் அர்னவ் & குஷியை அளவுக்கு அதிகமாக விரும்புகிறேன் எத்தனை தடவை பார்த்தேன் என்று சொல்ல முடியாது எப்பொழுதும் பார்த்து கொண்டேயிருக்கிறேன்
அஸ்வினின் புன்னகை அதிக வலிமை கொண்டது ஈர்ப்புசக்தி தன்மை கொண்டது அவருடைய கண்கள் காந்தசக்தி கொண்டவை அவருடைய நடிப்பு வசீகரத்தன்மை உடையவை ஆக மொத்தத்தில் நான் வாழும்போதே சொர்க்கத்தில் மிதப்பதைபோல் உணர்கிறேன் இத்தொடரினால்
2022 November la dhan all episodes upload paninga youtube la adhukula evlo lakhs views poiruku parunga you still don't know that people are still loving this serial more so please retelecast these serials❤
жаль,что закончился сериал просто,хотелось бы,чтобы он закончился рождением родного сына Арнава и Кхуши,мы их так полюбили,спасибо Барун и Санайя за вашу актерскую игру,этот сериал лучше,чем третий сезон, с любовью❤❤❤❤❤
@rasheedarajudeen1609 මිනිත්තු 1කට පෙර To the uploader, please make the next videos available in our country Sri Lanka. when ever I click the video a massage shows that uploader has not made the video available in your country