இந்த இனிமையான பாடல்களை ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை சாலைகளில் பனி நேரங்களில் பயணிக்கும் போது கேட்டால் பூமியில் ஒரு உண்மையான சொர்க்கத்தை உணர முடியும். நான் இந்த அனுபவத்தை பல முறை உணர்ந்து இருக்கிறேன். அனைத்திற்கும் திரு ராஜா அவர்களுக்கு தான் கோடான கோடி நன்றிகள்.
You may like Raja sir; But I love Raja sir to the core. Right from 1976 to 2k only. The later songs until now, we can hear once or twice. Only very few songs can be heard forever..... I'm 1962 born kid. We're blessed to hear songs very good compositions of legend people. When started Raja ruling, other people relegated themselves.
ரோஜோவை தாலாட்டும் தென்றல் மட்டுமல்ல நம்மையும் தாலாட்டும் இனிமையான கானம் இது. இசைஞானியின் இசையில் இப்பாடலை இரவில் கேட்கும் போது தூக்கம் வர தாலாட்டுகிறது.
All the🎵 are 👌 "DIGITALLY REMASTERED" This Movie was released in the year 1982 . All the songs were penned by "கவிஞர் வைரமுத்து" & Composed by "Isaignani" (1) ரோஜாவை 🌲 (SPB & S Janaki) (2) பனிவிழும் மலர்வனம்🌲(SPB) (3) நீதானே என் பொன்வசந்தம் 🌲(SPB) (4) தோளின் மேலே பாரமில்லை 🌲(SPB & Chorus) (5) (6) நான் தேடும்🌲(கவிஞர் கண்மணிசுப்பு கண்ணதாசன் - Ilayaraja & S Janaki) - தர்மபத்தினி (1986) (7) செண்பகமே செண்பகமே🌲(கவிஞர் கங்கை அமரன் - Asha Bhosley) - எங்க ஊரு பாட்டுக்காரன் (1987) (8) ஒரு தேவதை வந்ததது🌲(கவிஞர் நா காமராசன் - SPB & Asha Bhosley) - நான் சொன்னதே சட்டம் (1988) (9) பழமுதிர்ச் சோலை🌲(கவிஞர் வாலி - KJJ) - வருஷம் 16 (1989) (10) பிரியசகி 🌲(கவிஞர் வாலி - Mano & S Janaki & Chorus) - கோபுர வாசலிலே (1991)
@@AntonyRaj-ji4jr அவர் திறமைக்கு தலைகனம் இருக்கலாம். தப்பில்லை. குற்றம் சொல்லும் நீங்க 100% நல்ல குணம் உள்ளவரா என்று யோசிக்கவும். ஒன்றும் இல்லாதவனுக்கு எல்லாம் தலைகனம் இருக்கும் போது இவருக்கு இருந்தா என்ன?