Тёмный

Ilaiyaraaja - Balu Mahendra Hits Audio Jukebox | Director Series | Episode 4 | Evergreen Tamil Songs 

Ilaiyaraaja Official
Подписаться 2 млн
Просмотров 602 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 183   
@KalaiKalai-pt4yt
@KalaiKalai-pt4yt 2 года назад
வணக்கம் 🙏 70& 80 இருந்த இயக்குனர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் நடிகர் & நடிகைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இசைஞானி யின் பாடல்கள் 🎶 அந்த காலம் மீண்டும் வராது .
@tharageswarik2081
@tharageswarik2081 2 года назад
Iraivan namakku kodutha varam raja sir
@neetclass7333
@neetclass7333 2 года назад
He is a great father illay raja
@jeyamraja9312
@jeyamraja9312 2 года назад
By 7960
@gurusamy1851
@gurusamy1851 2 года назад
Pppppp
@sathishnarasimhan4503
@sathishnarasimhan4503 2 года назад
⁰000000000
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
Balu mahendra maathri oru cinematographer.. isaignaani maathri oru musician..ippadi oru beautiful meaningful combination ....engeyume paarkave mudiyaathu...pokishamaana paadalgal......avalo artham kuduthu..cinema is a great media..the way light and shadows was used ...balu mahendra has explored so much...check out the swing song of moodupani and paruvakaalangalin kanavu..first song of moodupani and the guitar bgm of moodupani..I love that bgm..my best bgm............
@nikhilantonyn2480
@nikhilantonyn2480 2 года назад
Balu sir first film as a cinematographer was a malayalam movie nellu.. In that movie each frames was extraordinary that too in 1970s..
@sathikumarkumar5574
@sathikumarkumar5574 2 года назад
485857u7h6
@ssivakumar347
@ssivakumar347 2 года назад
Ilayaraja is not a mere musician...he is World class music composer, etc..
@sikkantherbena957
@sikkantherbena957 2 года назад
LlkLkl L love u O k and
@devkumararumugam4695
@devkumararumugam4695 2 года назад
இளையராஜா ஆயிரம் ! அத்தனை இதயங்களையும் இசையால் இணைத்த இளையராஜா நீ இல்லாமல் இங்கு எதுவும் உயிர்க்காது மனித உணர்வுகளின் அத்தனை கூறுகளுக்கும் உன் இசையுண்டு, ஆம் உன் இசை உண்டு தான் மனிதம் புனிதம் கொள்வதாய் படுகிறது. உன் சம காலத்தில் வாழ்வதில் இந்த சாமானியன் பெருமை கொள்கிறேன் ராசாவே உன்னை நான் எண்ணித்தான் ....... நீங்கள் கேட்டவைதான், ஓ வசந்த ராஜா மெட்டில், ராஜாவுக்கு இந்த பாமரனின் பா(ரா)ட்டு உன் இசை தான் ராஜா விண் தொடுவேன் கேட்டால் உன் கானம் என் பானம் உயிர் வாழ்வேன் இது போதும் பிறவிகள் நீங்கிட நீ இசை(த்)தாயே ! உன் இசை தான் ராஜா விண் தொடுவேன் கேட்டால் - உன் என் சொல்ல தாளங்கள் அழிவில்லா ராகங்கள் சொல் சுட்ட நாள் உண்டு இசையுணர வலியும் போச்சு மெய் வாழ்க்கையே பொய் பொய் உன் சொக்கும் இசை கூறும் உண்மை (2) ஆக்கும் உன் அதிசய சுரங்கள் இறை மறை தானோ உன் இசை தான் ராஜா விண் தொடுவேன் கேட்டால் உன் கானம் என் பானம் உயிர் வாழ்வேன் இது போதும் பிறவிகள் நீங்கிட நீ இசை(த்)தாயே உன் இசை தான் ராஜா விண் தொடுவேன் கேட்டால் - ….உன் புவியழிக்க போகும் போராயுத செவியும் உன்னிசையால் உருகும் பேரன்பாய் கசியும் என் சிந்தையே வா வா இசை தேனில் ஊறு (2) சிவ தவ கைலையில் உன்னிசை கீதம் இசை ஞாநி இளையராஜாவின் இசையில் வாழும் அன்பு உயிர் தேவ்குமார் ஆறுமுகம்.
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 2 года назад
Nice
@MadPriya1
@MadPriya1 2 года назад
மிகவும் அழகான பதிவு
@sumathie7466
@sumathie7466 3 дня назад
@jennifer18dreams
@jennifer18dreams 2 года назад
ரசனையும் திறமையும் மிகுந்த இயக்குநர்கள் வாழ்ந்த 80 களில் அவர்களுக்கு கிடைத்த அமுத சுரபி Raja sir 💜. அது ஒரு பொற்காலம். இப்பொழுது, அது ஒரு கனாக்காலம்.
@umarn2635
@umarn2635 2 года назад
சரியாக சொன்னீர்கள் நண்பர்களே
@vinayagamt747
@vinayagamt747 Год назад
Bbbb
@aswinpandian5793
@aswinpandian5793 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@lakshmipriya6521
@lakshmipriya6521 2 года назад
நான் "அந்த நாள் ஞாபகம்" பாடல் இன்று பதிவேற்றுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் இவ்வளவு அற்புதமான திகட்டாத இனிப்புகளை மழையாய் பொழிய வைத்து விட்டீர்கள். எங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் மதித்து, நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மிகவும் நன்றி admin அவர்களே 🤩.
@mallarasan
@mallarasan 2 года назад
ராசாவின் பாட்டை கேட்ட படி,,,உயிர் பிரிந்தால்,,,, ....சொர்க்கம் நிச்சயம்,,,
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
Kannan vanthu paadudingran...trumphet..drums ....keysboards....romba beautiful song..jaanaki maa voice......evalo kuzhaivaana cute song..pesum poo media mele....kannan vanthu paaadugindraan kaalam elaam..the most femine voice...guitar.. keyboard..drums..I hear snare drums and guitar together in first bgm..magical and mind blowing..trumphets also come..good usage of wind instruments..I am not sure if it is saxophone or clarinet or trumphet....snare drums fully throughout notice kaadhalenum kootukulle...aahaa snare drums inimai inimai inimai...... beautiful drumming.. beautiful aesthetic soulful keys and drumming...god bless the entire music band of isaignaani and his genius....the world's best music band and the world's best musician .. isaignaani music is so godly and too healing....aayargal maththa chaththam polave..again the cute snaredrums comes ..........bass guitar paarungalen..mounamozhi solluthamaaa...eppadi bass guitar kku score write senchaaru..mind blowing..bass guitar is an isaignaani illayaraajaa unique special thing..last la keyboard aa piano vaa..enna azhagaana conclusion for song
@bijeshkt2028
@bijeshkt2028 2 года назад
Hi
@SK-ss2dg
@SK-ss2dg 2 года назад
இளையராஜா இசையை கேட்காமல் என் நாள் என்றும் முழுமை பெறாது...
@umarn2635
@umarn2635 2 года назад
எனக்கும்தான்
@samratbala6971
@samratbala6971 2 года назад
சரிடா அம்பி
@D-Pro
@D-Pro 2 года назад
Two legends.. 40+ yrs … everlasting hits.. Irreplaceable combo.. Salute
@anantharamanv1803
@anantharamanv1803 2 года назад
Can't Express in words ....Every Song has its own connect with my life....Great!...Praying GOD to give 1000 more years life to Raja iyya to spread the love for future generations.....Thank God..... living with Raja iyya
@RamKumar-gc2pz
@RamKumar-gc2pz 2 года назад
🙏🙏🙏அய்யா
@gopiraj9170
@gopiraj9170 2 года назад
நலம் வாழ என்னாளும் நல்வாழ்த்துக்கள் ஐயா...
@krishtheindian
@krishtheindian 2 года назад
The unbeatable combination!!! ரசிகனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இணை!!🙏
@subhakumar7014
@subhakumar7014 2 года назад
ஒரு கால கட்டத்தில் ராஜா சார் இசைக்காகவே பல படங்கள் சூப்பர் ஹிட் படமாக ஓடியது.
@umarn2635
@umarn2635 2 года назад
அதிலென்ன சந்தேகம்
@yogieashwaran7038
@yogieashwaran7038 2 года назад
பாலுவின் பங்கு மிக மிக முக்கியம்.பின்புதான் இளையராஜா
@shanthiponnusamy6320
@shanthiponnusamy6320 2 года назад
q
@sakthivelayudham4012
@sakthivelayudham4012 2 года назад
Unmai
@muthukumakvj1552
@muthukumakvj1552 2 года назад
Andrum indrum Avar isai sithar, yedrum naam kathukitakanum,
@இசைப்பிரியை-ம5த
கண்ணில் என்னக் கார் காலம் கண்ணங்களில் நீர் கோலம் 😭
@இசைப்பிரியை-ம5த
Ilaiyaraaja 🙏 favourite God Raja sir love u 👉💋❤🤗😭 ❣️❣️❣️❣️❣️🐦 Raja for ever🦋 Raja is always Fresh Roja 🌺🌹 Raja kannamma ராஜனோடு ராணி வந்து சேரும் மகாராஜனோடு ராணி வந்து 🤗
@sankarr1630
@sankarr1630 2 года назад
Very very super sir
@kavithamurali1165
@kavithamurali1165 2 года назад
good.. Raja sir is like oxygen...we are living because of Raja sir and oxygen....hats off to your hard work sir...
@jagtce
@jagtce 2 года назад
Opening song when the guitar starts .. you go to balumahendra's world and come back only after all the songs are done
@Kalai-hr3yc
@Kalai-hr3yc 2 года назад
Absolutely right sir
@imyourentertainer7684
@imyourentertainer7684 2 года назад
1992 National Award went to AR Rahman instead of Ilayaraja because of Balu Mahendra's vote. Balu Mahendra even told about that to Ilayaraja but even after that their combo continued with defining music. Two mammoth legends 🥰🥰
@perumalsalai9289
@perumalsalai9289 2 года назад
Raja Ayya, without your music....it's like a drained life! Your music's are pure medicine for every emotional moment to me. Praying God to give many more long live to Raja Ayya.❤🙏
@sivaramakrish86
@sivaramakrish86 2 года назад
Great songs..... Some more gems from this combo: En Iniya Pon Nilavae from Moodu Pani (1980) Ponmeni Uruguthey from Moondram Pirai (1982) Vaanengum Thanga from Moondram Pirai (1982) Adiye Manam Nilluna from Neengal Kettavai (1984) Kanavu Kaanum from Neengal Kettavai (1984) Pillai Nila (Pathos) from Neengal Kettavai (1984) Neerveezhchi Thee Mootuthey from Kanne Kalaimaane (1986) Rare gem Aasai Athigam from Marupadiyum (1993) Ellorukum Nalla Kaalam from Marupadiyum (1993) Ellorum Sollu Pattu from Marupadiyum (1993) En Veettu Jannal from Raman Abdullah (1997) Muththamizhe Muththamizhe from Raman Abdullah (1997) Great background scores of all his movies especially Veedu (1988)
@Kalai-hr3yc
@Kalai-hr3yc 2 года назад
Yes super sir
@srilakshmipriyanagarajan6974
@srilakshmipriyanagarajan6974 2 года назад
Super such a great fan......
@elayarajahbalu
@elayarajahbalu 2 года назад
Super
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 2 года назад
രാജാ സാർ, നമസ്തേ,🙏🙏🙏 സൂപ്പർ സോംഗ്സ്❤️❤️❤️
@nandhakumarkumar6723
@nandhakumarkumar6723 2 года назад
Legend hats off to illayaraja sir ,,,,,,,👌👌👌👌👌
@palani5433
@palani5433 2 года назад
உனக்கே உயிரானேன் 💞 👍 எந்நாளும் எனை நீ மறவாதே 💗 👍 நீ இல்லாமல் 👎 எது நிம்மதி ? 💔 👍 நீதான் என் சந்நிதி ... 🙏 👍 கவியரசர் கண்ணதாசனின் கடைசி பாடல் 😓 கண்ணதாசன் & இளையராஜா & பாலுமகேந்திரா 👌👍 இளையராஜா & பாலுமகேந்திரா அனைத்து பாடல்களும் 👌👍 @ Pala Ni 👍
@dhanarajr9712
@dhanarajr9712 2 года назад
Music rain all the way. Fine selection of songs .Nice audio quality.Thanks to every one who is part of this channel.
@shobanasri9535
@shobanasri9535 2 года назад
இசை.கடவுள்.திரு.இளைராஜா
@s.gandhiambi9494
@s.gandhiambi9494 2 года назад
இளையராஜா ஒரு இசை மருத்துவர்.... எல்லாம் நோயிற்க்கும் பாடல் என்ற மருந்து இவரிடம் மட்டுமே உள்ளது....
@moorthysubbiah4951
@moorthysubbiah4951 2 года назад
ஒரு பக்கம் கடன் தொல்லை மறு பக்கம் குடும்ப கவலை இன்னொரு பக்கம் நோய் இதற்கிடையில் ஞானியின் ஆறுதலாக பாடல்கள் இளையராஜா பாடல்கள் இல்லையென்றால் நிறைய பேர் தற்கொலை பண்ணவேண்டியிருக்கும். நன்றி ஐயா:
@jayarajdinakaran1259
@jayarajdinakaran1259 2 года назад
all will change bro..Dont feel
@Prabu123__
@Prabu123__ 2 года назад
ungal kadan thollia , noi sekeramey pogatum, samiyidam vendi kolgiren
@prabutea4615
@prabutea4615 2 года назад
U,.ot79 yrpw
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 года назад
திருச்செந்தூர் முருகா 🙏
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 15 дней назад
Ilayaraja oru adhisaya piravi
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
First song nalam vaazha...what beautiful soulful guitar playing by sadhaanandham master......this song is a perfect guitar and vocals duet..spb and sadhaanandham master...awesome music arrangements.. isaignaani has given such a beautiful song..evalo lyrical value and evalo azhagaana tune...spb romba azhaga paadirkaar..first bgm..there comes a flute.........wooden bamboo flute I think..it is so soothing..violins join and it's so beautiful to here.....manase ithamaana seiyuthu
@bijeshkt2028
@bijeshkt2028 2 года назад
Hi
@ranjithgs1988
@ranjithgs1988 Год назад
First song i am hearing in Kannan vanthu paadugiraan i could not able to find Nalam vaazha
@josephdias7382
@josephdias7382 2 года назад
A winning collaboration that never failed to enthrall both, cineastes & connoisseurs of music. Every song composed fr Balu Mahendra's film had the isaignani's unique stamp of lingering mellifluous tunes & innovative orchestration
@இசைப்பிரியை-ம5த
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்🙏 ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான் ❤
@இசைப்பிரியை-ம5த
எனக்கு பிடித்தப் பாடல் அது உனக்குபிடிக்குமே ராஜா🤗
@Kumarkumar-jg7zc
@Kumarkumar-jg7zc 2 года назад
Balu Mahandra sir and vaali sir ❤🙏🏿
@loganathans6622
@loganathans6622 2 года назад
"Maestro's few Master pieces"❤️🔥
@indiamixture
@indiamixture 2 года назад
ఇళయరాజా మరియు భారతి రాజా🎶🎼🎶📯🎺🎻🎻 ఇళయరాజా మరియు మణి రత్నం 🎶🎵 ఇళయరాజా మరియు వంశీ 🎶📯🎵 ఇళయరాజా మరియు బాలుమహేంద్ర🎼🎸🥁 ఇళయరాజా మరియు భాగ్యరాజా 🎷🎺🎻🎹 ఇళయరాజా మరియు బాల🎶🥁🎼 ఇళయరాజా మరియు కోదండ రామిరెడ్డి🎼🎶📯🎺🎸🎹 ఇళయరాజా మరియు రాఘవేంద్రరావు🥁🎹🎻🎺 🎼🎷🎹🎵🥁🎺🎻🎸📯🎶🎶👌👌👌🙏🙏🙏🙏🙏
@prasadsonti4053
@prasadsonti4053 2 года назад
డైరెక్టర్లు ఎంతమంది అయినా ఇళయరాజా ఒక్కడే
@musicmylife8400
@musicmylife8400 2 года назад
Ilayaraja and Geetha Krishna
@musicmylife8400
@musicmylife8400 2 года назад
Exactly, even many music directors, but ILAYARAJA is forever, he is ONE and ONLY for next 500 or more years. No body can achieve what he has given to cinema music field.
@krishjayachitra
@krishjayachitra Месяц назад
Ilayaraja with k.vishwanath big missing
@krishjayachitra
@krishjayachitra Месяц назад
Also ilayaraja with mahendiran
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@nishasha4723
@nishasha4723 2 года назад
❤❤ இளையராஜா ❤❤❤ situation song ❤❤❤❤❤
@ramanibalaswamy6372
@ramanibalaswamy6372 3 месяца назад
மிக அருமை
@raghukaundania
@raghukaundania 2 года назад
Sheer Brilliance !!! What a start with Sada on the guitars !!!
@surudog4929
@surudog4929 2 года назад
Balu Mahendra movies were outstanding. He only made some 20 movies in his career, but everyone was a gem. He is clearly top 3 Tamil directors ever in Tamil movie history.
@இசைப்பிரியை-ம5த
இசைஞானி ஐயா 🤗😭 நன்றி நல்லவனுக்கு 🙏 எந்த எதிர்பார்ப்புமின்றி எங்களை தாலாட்டிடும்👇 தெய்வம் இளையராஜா🙏
@இசைப்பிரியை-ம5த
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்❤🤗😭👉🙏
@Tutelage810
@Tutelage810 2 года назад
Missed en Iniya pon nilave
@tganesh916gold2
@tganesh916gold2 2 года назад
நான் இசை ஞானி.இளையராஜா வெறியன்
@selvakumark9342
@selvakumark9342 4 месяца назад
நானும் தான்.....k.s.Kumar from trichy & Chennai
@இசைப்பிரியை-ம5த
கண்ணம்மா............... காதல் என்னும் கவிதை சொல்லடி ராஜா தெய்வமே உனது இனிது குரலுக்கு நான் அடிமை அழகா😍
@purushothamanraj9070
@purushothamanraj9070 2 года назад
Wow Expecting like this tnx
@patchaiyappans8538
@patchaiyappans8538 4 месяца назад
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 года назад
கேமரா மேதை பாலு மகேந்திரா இசை மேதை இளைய ராஜா சேர்ந்து உருவாக்கிய படங்கள் காலமெல்லாம் மக்கள் மனதில் அழியாத பொக்கிஷங்கள் 💚
@kamuthinaser1981
@kamuthinaser1981 2 года назад
அருமை
@rajalakshmin1410
@rajalakshmin1410 4 месяца назад
No words stress Buster ivarudaya paadalgal anaithume..ever green songs..meimarakum isai..aziyadhu endrum endenrum ivarudaya paadalgal..am die-hard fan
@veerasingamkavithaigal
@veerasingamkavithaigal 2 года назад
என்றென்றும் இனிக்கும் இன்னிசை.!
@scribbler1633
@scribbler1633 2 года назад
This is a evergreen package of mastero of mesmerizing music and master of vibrant visuals ❤️🎙️🎶🎬
@rameshrao2389
@rameshrao2389 2 года назад
இளையராஜா இஸ் கிரேட்
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 2 года назад
இசைதேவன் ராஜா சார் பாடல்களை கேட்டு வளராதோர் பிறவிப் பாவம் செய்தவர்களாவர்.. இசைஞானியின் இசை மனிதனை வளமை படுத்தும்.. காதலை உண்டு செய்யும்.. தாய்மையை உணரச் செய்யும்..
@akavi8518
@akavi8518 2 года назад
Mm
@SANGEETHATUNES
@SANGEETHATUNES 2 года назад
yes
@ravisankar9878
@ravisankar9878 2 года назад
பாலு 'க்கு ராஜா என்றும் எப்போதும் special.
@Naan875
@Naan875 2 года назад
To IMM team Please try to upload Sivaji productions’ Aruvadai Naal which is a hidden gem as Prabhu’s birthday special
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
Balu Mahendra, one man who never left IR! Countless hits, such beautiful songs!! A combination to be envied! Many of IR's mastery were beautifully presented on screen by BM! Gems and gems to be relished and protected!!! Legendary lyricists and singers who has given their all , only the best ❤️❤️❤️❤️
@Darkness12827
@Darkness12827 6 месяцев назад
Mahendran too didn't leave IR.
@manisankar7567
@manisankar7567 2 года назад
Wonderful collections
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 2 года назад
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையை கேட்டு கொண்டு பிறக்க வேண்டும் வாழவேண்டும் அவர் இசையை கேட்டு கொண்டு உயிர் பிரியணும்
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 года назад
The gravity power of two Legends taking us to the Core of utmost happiness All songs are mind blowing Especially kannil enna karkalam
@thiruvani1959
@thiruvani1959 3 месяца назад
இசைஞானி இளையராஜா அவர்கள் ளை வணங்கிரேன்
@lathamanivannan3211
@lathamanivannan3211 3 месяца назад
அய்யா ஜெ பேபி படம் பார்க்கிறேன் . கச்சேரிக்கு கண்டிப்பாக வருவேன் . கூட்டம் கடலை போல வருவார்கள் . நானும் காண்பேன் . கச்சேரி சிறப்பாக நட்க்கும் . வாழ்த்துக்கள் என் அன்பு அய்யா .❤❤❤❤❤❤❤
@kolangi0909
@kolangi0909 2 года назад
Love u ராஜா அப்பா
@murliratan6236
@murliratan6236 2 года назад
Wow🏆🏆🏆👍🙏
@abcdaquafina
@abcdaquafina 2 года назад
Fabulous
@krishnankavithakrishnankav6690
@krishnankavithakrishnankav6690 2 года назад
Wonderful all songs.
@saisaravanansai1935
@saisaravanansai1935 2 года назад
தேவராகம்
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 года назад
Olangal movie has sweet songs........can you upload those....azhagaana paadalgal elaame
@1981bsn
@1981bsn 2 года назад
Have been waiting for this 😀😀
@selvakumark9342
@selvakumark9342 4 месяца назад
My favourite director &......... My favourite music director ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sixersixer4575
@sixersixer4575 2 года назад
ஐயா, இறை தூதர், (இசை தூதர்) வணங்குகிறேன் நான் வாழ்நாள் முழுவதும்
@steajeable
@steajeable 2 года назад
Thanks.
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 2 года назад
Nice songs....
@vijaymusicalevents1510
@vijaymusicalevents1510 2 года назад
Legend s
@இசைப்பிரியை-ம5த
இசைபோதையா🥁 ராஜ போதை யா🔥 இல்லை இல்லை👇 ராஜா♥போதை😅🤙
@murugeshdinesh1759
@murugeshdinesh1759 2 года назад
Balu Mahendra and Raja. Deadly combination
@madasamymuthuraja7123
@madasamymuthuraja7123 2 года назад
இரு படைப்பாளி........ மீண்டும் நிகழாது
@sreevelayutham8019
@sreevelayutham8019 2 года назад
Beat collection.... Thank you
@SelvaRaj-lf1cb
@SelvaRaj-lf1cb 2 года назад
ഈ ഭൂമിയിൽ എല്ലാവരും സന്തോഷത്തോടെ ഇരിക്കണം 🙏 ആർക്കും, സ്വത്തോ, മുതലോ🙏 ഇല്ലെങ്കിലും 🙏 മാറാവ്യാധി മാത്രം കൊടുക്കരുത് 🙏🙏 അത് എന്റെ പ്രാർത്ഥനയാണ് 🙏 എന്റെ ദൈവം അത് കേൾക്കണം🙏🙏 ഭഗവാനെ
@gurugopi7539
@gurugopi7539 2 года назад
Heaven is here
@keerthivasan_indian
@keerthivasan_indian 2 года назад
Kannan vandhu was my alltime favourite... Such a beautiful club song!
@anand9606
@anand9606 2 года назад
😍😍😍
@prabakaran130
@prabakaran130 2 года назад
இன்றும் தனிமையை ரசிக்கிறேன் என்றால் உங்கள் இரண்டு பேரால்
@amphilomena7572
@amphilomena7572 2 года назад
Evergreen songs 💗👍 Lovely ❤️
@nagajodhi6686
@nagajodhi6686 2 года назад
Super
@இசைப்பிரியை-ம5த
கண்ணே கலைமானே கன்னி மயில் எனக் கண்டேன் உனை நானே................. 🤗😭😭😭😭
@michelmichel2590
@michelmichel2590 Год назад
Raja Sir and balu sir all hits super hits 18.12.2022
@Vishvascafe
@Vishvascafe 10 месяцев назад
Masterpiece of Raja sir
@rmboss89
@rmboss89 2 года назад
Ilayaraja sir is god's gift 🙏soulful music ❤️❤️
@maniriyanparthiban1796
@maniriyanparthiban1796 Месяц назад
இசை இளையராஜா
@komalkumar9073
@komalkumar9073 2 года назад
Beautiful Combination👍👍👍 🌹🌹🌹
@mayakannan1192
@mayakannan1192 2 года назад
இளையராஜாவை நன்கு பயன்படுத்திய இயக்குனர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர்.
@trichyanand1
@trichyanand1 2 года назад
without illayaraja music cant imagin Tamilans life ..
@lathamanivannan3211
@lathamanivannan3211 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@lankashri36
@lankashri36 Год назад
O Vasantha Raja. Comforting, convincing… duet
@pkrishnamurthy19
@pkrishnamurthy19 2 года назад
Happy Birthday to our King of music 💐
@s.amalashinyiiie2344
@s.amalashinyiiie2344 2 года назад
All song lovely raja sir❤️
@josephine911
@josephine911 2 года назад
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@RajRaj-zi7uj
@RajRaj-zi7uj 2 года назад
All time favorite songs
@KMS0009
@KMS0009 Месяц назад
❤❤❤❤
@vanugopal7223
@vanugopal7223 2 года назад
🙏👍stay 💪
@saibaba172
@saibaba172 2 года назад
👍💐🔥
@chandrasekaran4113
@chandrasekaran4113 2 года назад
👍மூடுபனி?...
Далее
#kikakim
00:17
Просмотров 8 млн