Тёмный

ilaiyaraaja Official | Romantic Hits of Isaignani 🎧 80s & 90s Hit Songs 💞 Ilaiyaraaja 1980s Duets❤️ 

Ilaiyaraaja Official
Подписаться 1,7 млн
Просмотров 1,7 млн
50% 1

Here comes the most Successful Composer-Singers Combination in Tamil Cinema and this combination churned out chart-busters for many heros during the 70s & 80s. Plug-in and enjoy the creativity and novelty in his songs.. 💙
#IlaiyaraajaHits
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Track List :-
▶️ Kanmaniyae Pesu - 0:00
▶️ Pesa koodathu - 4:33
▶️ Muthamizh Kaviyae - 9:03
▶️ Adukku Malli Yeduthu - 13:35
▶️ Katti Vechukko Enthan Anbu Manasu - 18:31
▶️ Thendral Kaatre -23:06
▶️ Maalai Soodum - 26:04
▶️ ​Pani Vizhum - 30:28
▶️ Chittu Kuruvi - 35:00
▶️ Rojavai Thaalaattum Thendral - 39:23
▶️ Nilavu Thoongum Neram - 43:38
▶️ Raathiriyil Poothirukkum - 48:09
▶️ Solai Poovil Maalai - 52:17
▶️ Siriya paravai - 56:52
▶️ Sandana Katrae - 1:02:42
Jukebox Details :-
Song : Kanmaniyae Pesu
Movie : Kaakki Sattai
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics : Pulamaipithan
Song : Pesa koodathu
Movie : Adutha Varisu
Singer : S. P. Balasubrahmanyam, P. Susheela
Music : Ilaiyaraaja
Lyrics : Panchu Arunachalam
Song : Muthamizh Kaviyae
Movie : Dharmathin Thalaivan
Singers : K. J. Yesudas, K. S. Chithra
Music : Ilaiyaraaja
Lyrics :Panju Arunachalam
Song : Adukku Malli Yeduthu
Movie : Aavarampoo
Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics :Pulamaipithan
Song : Katti Vechukko Enthan Anbu Manasu
Movie : En Jeevan Paduthu
Singers : Malaysia Vasudevan, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics : Ilaiyaraaja,Panchu Arunachalam
Song : Thendral Kaatre
Movie : Kumbakarai Thangaiah
Singers :Mano, S. Janaki
Music : Ilaiyaraaja
Song : Maalai Soodum
Movie : Naan Mahaan Alla
Singer :S. P. Balasubramaniam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics :Vaali
Song : Pani Vizhum
Movie :Mouna Raagam
Singers : S. P. Balasubramaniam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics : Vaali
Song : Chittu Kuruvi
Movie : Chinna Veedu
Singers :S. P. Balasubramaniam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics :Vairamuthu
Song : Rojavai Thaalaattum Thendral
Movie :Ninaivellam Nithya
Singers : S. P. Balasubramaniam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics :Vairamuthu
Song : Rojavai Thaalaattum Thendral
Movie :Ninaivellam Nithya
Singers : S. P. Balasubramaniam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics :Vairamuthu
Song : Nilavu Thoongum Neram
Movie :Kunguma Chimil
Singers : S. P. Balasubramaniam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics :Vaali
Song : Raathiriyil Poothirukkum
Movie :Thanga Magan
Singers : S. P. Balasubramaniam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics :Pulamaipithan
Song : Solai Poovil Maalai
Movie :Vellai Roja
Singers : S. P. Balasubramaniam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics :Muthulingam
Song : Siriya paravai
Movie :Antha Oru Nimidam
Singers : S. P. Balasubramaniam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics :Vairamuthu
Song : Sandana Katrae
Movie :Thanikkaattu Raaja
Singers : S. P. Balasubramaniam, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics :Vaali
Click Here To Watch :-
Ilaiyaraaja Classic Hits : • Ilaiyaraaja Official 📼...
Ilaiyaraaja Devotional Songs : • Ramanamaalai - Arputha...
Ilaiyaraaja 1980-84 Hits Jukebox - Vol 2 : • Ilaiyaraaja 1980-84 Hi...
Ilaiyaraaja 80's 90's Youth Hits Jukebox : • Ilaiyaraaja 80's 90's ...
Ilaiyaraaja Classical Songs Jukebox - Vol 2 : • Ilaiyaraaja Classical ...
Ilaiyaraaja Disco Songs Jukebox : • Ilaiyaraaja Disco Song...
Ilaiyaraaja Iniya Payanangalil Songs Jukebox : • Ilaiyaraaja Iniya Paya...
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Видеоклипы

Опубликовано:

 

31 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 475   
@senthil74anand
@senthil74anand 2 года назад
அனுபவித்து ஒரு இசை சரத்தை கோர்த்து உள்ளீர்கள் நன்றி. நான் காசுக்காகதான் இந்த இசையை செய்தேன் என்று ராஜா சொல்லவே முடியாது.ஏனென்றால் இதில் உள்ள ஜீவனுள்ள இசை மற்றும் குரல் தேர்வு..இசை கட்டமைப்பு காலத்தை மீறியது.இந்த இசை பணத்திற்காக அமைக்கப்பட்டது இல்லை.உணர்விலும் ஜீவனிலும் அமைதியை அளிக்க அருளப்பட்ட அற்புதமான தமிழ்த் திரையசை...அதில் ராஜா ஒரு சக்ரவர்த்தி.
@subbulakshmichitspltd713
@subbulakshmichitspltd713 2 года назад
Aaaa
@nagarajanmuralidaran929
@nagarajanmuralidaran929 2 года назад
Kaasukkaha isai amaithar enbadhu..ubgalin paarvai pol ulladhu bro...
@krishnamoorthythiruppathy6485
@krishnamoorthythiruppathy6485 2 года назад
44444444
@krishnamoorthythiruppathy6485
@krishnamoorthythiruppathy6485 2 года назад
4
@krishnamoorthythiruppathy6485
@krishnamoorthythiruppathy6485 2 года назад
44444444444444554444
@user-lm8ig7os2k
@user-lm8ig7os2k 2 года назад
வாழ்வில் ஒரு கணமாவாது என் ராஜா வை கட்டி அணைத்து நன்றி சொல்ல வேண்டும் என்னை தூக்கு கயிரிலிருந்து விலக்கி வைத்து இருந்ததற்கு❤️ Love you forever sir!
@SURESH8466
@SURESH8466 2 года назад
ராஜா ராஜா தான்
@SURESH8466
@SURESH8466 2 года назад
He is really great
@SURESH8466
@SURESH8466 2 года назад
I am raja fan since Annakeli
@SURESH8466
@SURESH8466 2 года назад
Since from I was eleven years old
@Nsk-nh1wx
@Nsk-nh1wx 2 года назад
Ammainthadarku iravanin namaskaram
@meenakshisundarammeenakshi2322
@meenakshisundarammeenakshi2322 2 года назад
என்றும் இளமையுடன், நலமுடன், மகிழ்ச்சியுடன் வாழ இசைஞானி பாடல்களை கேட்டாலே போதும்.வாழ்வின் எல்லா நிலைகளிலும் ராஜாவின் இசையோடு பயணிப்பது என்பது ஒரு வரம்.🙏🙏🙏
@Nanjundan06
@Nanjundan06 2 года назад
அருமையான பாடல் கேட்கும்போது என்னை இளமைப் பருவத்திற்கே கொண்டு செல்கிறது... இதற்கு மேல் என்ன சொல்ல........ 👍👍👍
@muthuvel2400
@muthuvel2400 2 года назад
Lqpl
@geminichandran8264
@geminichandran8264 2 года назад
அருமையான கானப் பொக்கிஷங்கள்... எங்களுக்கு இருக்கும் எத்தனையோ பிரச்னைகளில் இவரது இசை மட்டும் இல்லையென்றால் என்னைக்கோ கதை முடிந்திருக்கும்.
@veeraragavan3735
@veeraragavan3735 2 года назад
All very nice & paka mass
@voiceofmani8996
@voiceofmani8996 8 месяцев назад
100 percentage correct
@somethingforeveryone454
@somethingforeveryone454 2 года назад
இசைஞானியின் இசையை போல மனதிற்கு மருந்து வேறெதும் இல்லை
@mvanitha4132
@mvanitha4132 Год назад
💪💪👌👌👌👌
@kathiravan8178
@kathiravan8178 Год назад
@@mvanitha4132"""
@agilanloganathan7588
@agilanloganathan7588 Год назад
🤗🤗😍அப்பட்டம்
@PremKumar-ky7fk
@PremKumar-ky7fk 8 месяцев назад
மனநிலை மருத்துவர் அய்யா நீங்கள்
@VijayaKumar-it4em
@VijayaKumar-it4em 8 месяцев назад
@justinbabu493
@justinbabu493 2 года назад
Ennai poruthavarai Ivar manushaney illa
@acu.mdhevaraajhan8519
@acu.mdhevaraajhan8519 2 года назад
இறைவன் வாழும் போதே நானும் வாழ்கிறேன் நன்றி நன்றி நன்றி இறைவா
@kalyanasundharam1689
@kalyanasundharam1689 2 года назад
0ⁿ
@kalyanasundharam1689
@kalyanasundharam1689 2 года назад
000000000p0000p0p0
@nadarajang391
@nadarajang391 2 года назад
SUPER MUSIC GOD. 🙏🙏🙏
@nashameedha55
@nashameedha55 2 года назад
எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த 80s90s பாடல்கள் மட்டும் என்றைக்குமே எல்லாருக்கும் favourite பாடல்கள். இதை ஒத்துக்கிறவங்க நிறைய பேர் இருப்பார்கள்.
@VaratharajanThanapadiyan
@VaratharajanThanapadiyan 8 месяцев назад
Lb
@bhavanivani2063
@bhavanivani2063 7 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@madhankumar5636
@madhankumar5636 7 месяцев назад
🎉
@johnjohn6613
@johnjohn6613 7 месяцев назад
@johnjohn6613
@johnjohn6613 7 месяцев назад
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
Raja sir🙏 👉❤🤗😭 I cried always great👑U🕊
@smilingstar8028
@smilingstar8028 22 дня назад
நீங்க ஏங்க அழறிங்க உங்க அன்பை அலட்சிய படுத்திய வர்கள் தான் அழனும் தினம்
@balukaruppanan7381
@balukaruppanan7381 2 года назад
Ilayaraja sir music la mattum than uyir iruku. Other music directors use only computerized music, it won't touch our heart
@valluvannanjan2903
@valluvannanjan2903 2 года назад
இறைவனும் இசைஞானியும்
@jagadeeswaranthangaraj7977
@jagadeeswaranthangaraj7977 8 месяцев назад
Best combination, vaaltthukkal bro
@user-cf4ln8ls2n
@user-cf4ln8ls2n 14 дней назад
அழகான வார்த்தை அழகான ராகம் இனிமையான இசை காதலன் காதலி வானவில் போல் ஒன்று சேர வேண்டும் இவையெல்லாம் சேர்ந்ததுதான் இளையராஜாவின் இசை இசையைக் கேட்டு வாழ்வோம் இனிமையாக இனி வரும் காலங்களிலும் கேட்டு மகிழ்வோம் ஜெய் ஜெய் ஜெய் ஜெய்
@balar4774
@balar4774 2 года назад
கண்மணி பேசுபாடல் மாலைசுடுவேலை பாடல் பாடல் கள் இனிய தேர்வு கேற்க்க கேற்க்க. இனிமை சூப்பர்👌👌👌
@senthikumars7417
@senthikumars7417 2 года назад
Q
@senthikumars7417
@senthikumars7417 2 года назад
Qq
@senthikumars7417
@senthikumars7417 2 года назад
Q
@a.m.nagarajan1729
@a.m.nagarajan1729 2 года назад
From my Collage days to now at 60, I never spent a day without His Music. Those moments were like being with God Himself.
@ramachandrarao5697
@ramachandrarao5697 2 года назад
I am also feeling the same. I am 58 now.
@gopinathgopinath2488
@gopinathgopinath2488 2 года назад
True true true true
@indiamixture
@indiamixture 2 года назад
ఇళయరాజా 🎹🎻🎼🎶🎺🥁🎸🎸🎷🎷🎶🎶🎙️🎙️🎼👌👌
@sampathkumar9341
@sampathkumar9341 2 года назад
SPB இன்று இல்லை ஆனால், இந்த. பாடல்களை கேட்கும் போது SPB அவர்கள் ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் காட்டியுள்ள பாவங்கள் மெய்சிலிர்க்கச் செய்கிறது..ஜானகி. அம்மாவும் போட்டிபோட்டு பாவங்கள் காண்பித்துள்ளது மிகவும் அருமை.. அனைத்திற்கும் அடிப்படை இசை மஹா ஞானியின் அழகியல், ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் இளையராஜா இசை என்பது அப்பொழுதும் புத்தம் புதியதே...அந்த தலைமுறையினர்க்கும்... SPB Sir, We miss you a Lot Sir.
@aparnakishore1717
@aparnakishore1717 2 года назад
ராகதேவன் இசைஞானியின் magic💞💞💖💖
@thanikaivelu937
@thanikaivelu937 Год назад
❤❤❤❤❤
@Harish-qo5tz
@Harish-qo5tz 2 года назад
மெய்சிலிர்க்க வைக்கிறது. ...
@arumugamannamalai2732
@arumugamannamalai2732 2 года назад
இசை கடவுள் அருளிய சப்தஸ்வரங்கள் என்றும் நம் உயிர்க்கு வாழ் நாளை அதிகரிக்கும் மிக்க நன்றி
@devilisbackk
@devilisbackk 2 года назад
I have my god and religion.... known as "Raja" and Raja-ism :) Serious friends....i don't have any god in my house except raja sir for many many years......
@lokamithralokesh8280
@lokamithralokesh8280 2 года назад
True sir......I too belongs to that religion called....Raja..ism.....my eyes have become wet. He is my obsession since many years.....my world is so so so beautiful with his music.
@devilisbackk
@devilisbackk 2 года назад
@@lokamithralokesh8280 😃 I thought I was only one accepted him as living God. Good to know you bro....
@subrapvm
@subrapvm 2 года назад
சூப்பர்...சிறுபொன்மணியயும் சேர்த்திருக்கலாம்...
@anand9606
@anand9606 2 года назад
இசைக் கடவுள் இளையராஜா.. நாட்டு வைத்தியன் அல்ல பாட்டு வைத்தியன் ❤️❤️ நூறாண்டு கடந்தும் உன் இசை கேட்கும் .. நீ நூறாண்டு கடந்து வாழ்ந்து இசை அருள வேண்டும்
@m.ravichandran6276
@m.ravichandran6276 2 года назад
பல நூறு ஆண்டுகளுக்கு
@knggarments2426
@knggarments2426 2 года назад
S bro
@SURESH8466
@SURESH8466 2 года назад
No words to express
@RAMESHK-mt5lz
@RAMESHK-mt5lz 2 года назад
@@knggarments2426 jjjjjjjjjjj
@RAMESHK-mt5lz
@RAMESHK-mt5lz 2 года назад
@@knggarments2426 jjjjj
@saravanant9209
@saravanant9209 2 года назад
Now only started listening. But 1st I Should Give Like and Comment. Because, next 1 hour it's going to be Absolutely Mesmerizing. Thanks to mErcUri, imm, and ILAIYARAAJA OFFICIAL Teams. Keep Going Friends 💪💪💪 MUSIC KING MAESTRO SIR. ILAIYARAAJA 💪💪💪 Manifestation of Destiny in Music Industry WW 💪💪💪
@jayashriraja9064
@jayashriraja9064 2 года назад
ராஜா சார் நீங்கள் எங்கள் ஆத்மா💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahendranm9365
@mahendranm9365 2 года назад
Uyiraiyum... unarvaiyum varudum paadalgal. Sokkipokirathu manasu. Isaiyin iraivan Raaja Sir. Long live.
@rahulaugustine4217
@rahulaugustine4217 2 года назад
The god of music Ilayaraja sir🙏🙏
@ushaveerasekaran3330
@ushaveerasekaran3330 2 года назад
Ilayaraja aiya paadalgal sorgathirkku koottichelgirathu
@ushaveerasekaran3330
@ushaveerasekaran3330 2 года назад
Illai illai ovvovru padalum sorgathin ovvoru idathirkku koottichelgirathu.
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 2 года назад
செம பாட்டு தொகுப்பு 👌👌👌👌👌
@easeofbeing
@easeofbeing 8 месяцев назад
Only his songs never get boring, all other musicians songs have an expiry date but not his..
@rajad3944
@rajad3944 2 года назад
Raja sir isaiyila Spb Janaki paadarathum naamellam ketpathum enna Oru atputham arumai great
@shunmugapriya3666
@shunmugapriya3666 2 года назад
I don't require any sleeping pills for my problematic sleep nights.. i don't feel lonely nowadays .. your song is everything to me sir... thankyou for comforting this soul,... esp your Geetanjali collections!!!!
@surendra6125
@surendra6125 Год назад
I too
@jyothih8162
@jyothih8162 2 года назад
Spbம் இளையராஜாவும் உயிரும் உடலும்
@kanagarajkanagaraj7381
@kanagarajkanagaraj7381 8 месяцев назад
¹1¹
@kanagarajkanagaraj7381
@kanagarajkanagaraj7381 8 месяцев назад
Q
@kanagarajkanagaraj7381
@kanagarajkanagaraj7381 8 месяцев назад
¹q
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia Год назад
நான் சாகும் முன் உங்களை பார்க்கா விருப்பம். I am since 25 year in Gujarat
@SIKKA_sithappa_official
@SIKKA_sithappa_official 2 года назад
எஸ். பி. பி, எஸ்.ஜானகி , இளையராஜா... வேறென்ன வேண்டும் ♥️👌
@VKTVCHANNEL
@VKTVCHANNEL 2 года назад
We Telugu people missed almost all songs in this jukebox, except one or two. Now we got the chance. Thanks Ilaiyaraja and SPB.
@devilisbackk
@devilisbackk 2 года назад
I am lucky enough bro... Being a telugu but born and raised in Chennai... So been enjoying both telugu and tamil songs of raja sir from childhood... His music to me is inseparable 🙏
@muralikrishnanramachandran1817
@muralikrishnanramachandran1817 2 года назад
Raja sir, thanks for all, one of your die hard fans.
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 2 года назад
Kanmaniyepesu...1st song superb starter 🎶🎵🎶🎶 2nd song Pesakoodadhu... Love package... what a wonderful composition... Raja Iyya Rules 👏👏👏 😘😘😘❤️❤️❤️
@kumara6208
@kumara6208 2 года назад
No raja illaya that means illaya raja😂😂
@ZZ_Z450
@ZZ_Z450 2 года назад
If taste is ilayaraja, the form is spb. Great duo
@n85hari
@n85hari 2 года назад
Why dislike i do not know the reason 👍👍👍💐💐
@vanajavanaja7132
@vanajavanaja7132 8 месяцев назад
Ok ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉vanaja ok ❤❤❤❤🎉🎉🎉🎉konas ok ❤❤❤🎉🎉🎉🎉vanaja ❤ 49:21 49:22 49:22 49:22
@inglkpress5232
@inglkpress5232 2 года назад
இந்த பாடல்கள் அனைத்தும் சொல்ல முடியாத இனிமை நிறைந்த composing, இதை விவரிக்க முடியவில்லை...இருந்தாலும் என் கருத்து இதுதான்...வாழ்க இசை ஞானி அவர்கள்...
@nagarajan5088
@nagarajan5088 8 месяцев назад
Super sit Ilayaraja kadavul kurta
@sixersixer4575
@sixersixer4575 2 года назад
ஐயா, இறை தூதர், (இசை தூதர்) வணங்குகிறேன் நான் வாழ்நாள் முழுவதும்
@inglkpress5232
@inglkpress5232 2 года назад
பிறந்த நாள் வாழ்த்துக்கள் KR...sir...நீங்கள் உண்மையிலேயே உங்க அப்பாவிற்கு...உதவி செய்தவர்...உங்கள் career ... ஒளிற...அந்த இறைவன் அருள் புரிய வேண்டும்...
@balajiragupathi9810
@balajiragupathi9810 2 года назад
Indha ilaiyarajuvukku idhe velaiya pochu, avaroda isaiyile nammala kittipotudrar
@raaguls8638
@raaguls8638 2 года назад
அருமையான தொகுப்பு👏👏
@sukuspspk5582
@sukuspspk5582 2 года назад
Raja garu the great 🌟🌟legend of raaja sir...🙏🙏
@jayspriya
@jayspriya 2 года назад
Nice Collection of Raja Songs! 💖🎵🎶!
@sudhaganesh789
@sudhaganesh789 2 года назад
😌😍
@balamuruganv.t.1544
@balamuruganv.t.1544 2 года назад
கண்மணியே பேசு என் ராஜா பாட்டின் வழியே விடுவேன் தூது
@pattabiraman2
@pattabiraman2 2 года назад
Isaignani,isai kadavul,isai unarvu,isaimedhai,no words to say his tallent and pure soul.this genaration will miss you sir.thank you god of music.
@mehaleshvk9784
@mehaleshvk9784 2 года назад
இளையராஜா மற்றும் SPB அவர்கள் இணைந்து வழங்கிய "இசை கொண்டாடும் இசை" என்னும் நிகழ்ச்சி இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை....எனவே அந்த நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudhaganesh789
@sudhaganesh789 2 года назад
9.10 second la. வர பாடல் என்னால் மறக்க முடியாது இன்று 29....6...2021 என் மனைவி நினைத்து மலேசியாவில் தனிமையில் கேட்டு கொண்டு இருக்கேன் 😌😥
@Devakumar-eh4gu
@Devakumar-eh4gu 2 года назад
Be happy, cool....
@ravishankar-qw4qq
@ravishankar-qw4qq 2 года назад
Sorry bro. Relax and be happy. 🙏
@kaviyafoodfactory2973
@kaviyafoodfactory2973 2 года назад
Your are a genius sir
@prabhakaran86
@prabhakaran86 2 года назад
No words to say... Lovable evergreen hits from இசைஞானி இளையராஜா 💕💕💕💕❤️❤️❤️💖💖
@kathiravan8178
@kathiravan8178 Год назад
Y
@kathiravan8178
@kathiravan8178 Год назад
77.👂👂👂👂👂👂👂👂👂👂👂
@kathiravan8178
@kathiravan8178 Год назад
]7
@kasiraman.j
@kasiraman.j 2 года назад
Nizhaloda arumai veyil la daan theriyum nu solluvaanga adupola raja sir oada paadalin arumai ippo vara paata ketta piragu daan theriyum..nandri
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 года назад
ராக தேவன் ராஜா சார் வாழும் காலத்தில் வாழும் பாக்யம் தந்த அண்ணாமலை யாருக்கு நன்றி,, இசை சித்தர் இளையராஜா அவர்கள் இசை ஜனிக்கும் சிசுவுக்கும் இனிக்கும் தாலாட்டு, இசை ஞானியார் நீடுழி வாழ்க!!
@amirtharajan3225
@amirtharajan3225 2 года назад
உன்னை பீட் பண்ண ஒருத்தன் பொறந்து வரனும்
@santhoshsenthilvelsanthosh2725
@santhoshsenthilvelsanthosh2725 2 года назад
இளையராஜாவிற்கு நிகர் இளையராஜாவே♥️🎼🙏
@sundarapandianpandian4787
@sundarapandianpandian4787 2 года назад
இசை இயற்கை என்றால் அதற்கு மறுபெயர் இசைஞானி இளையராஜா இசை ராகங்களில் அடங்குமரனால் அதன் உன்னதம் இசைஞானி எனும் ராஜா பேரரசு
@krishkrishna6086
@krishkrishna6086 2 года назад
1st Comment.... First Song Kadhal Ilavarasan Kamal Hassan Song.... Love nu Sonnale Ulaganayagan thana pa.....💛💚 Love you Raja Sir....
@muthukulfi2328
@muthukulfi2328 2 года назад
Ko
@maniselvammani6011
@maniselvammani6011 2 года назад
சின்ன வயசுல ரேடியோ, டேப் ரெக்கார்ட், விசேஷ வீடுகளில் கேட்ட பாடல்கள்.
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Год назад
காலம் கடந்தும் பேசப்படும் காதுகளில் ரீங்காரம் இடும் இனிய இசை கலைமகள் வரம் வாங்கிய கலைஞன் நமது இசைஞானி இளையராஜா
@packiya776
@packiya776 2 года назад
அனைத்து பாடல்களும் அருமை 🎤🎤🎤
@chozhann379
@chozhann379 2 года назад
தொடக்கமே அசத்தலான பாடலுடன் தொடங்குகிறது அருமையான பாடல்களின் தொகுப்பு .
@fty325
@fty325 2 года назад
Naan pirandhadhe ungal padalai kekkathan endru Ninaika thondrugirathu...superb collections..for a change lovely duet song from Malaysia vasudevan and janaki amma in kattivachuko song...mesmerizing
@veerasenan9700
@veerasenan9700 2 года назад
ராசா இசை ராஜஜியத்தில நானும் வாழ்கறேன் அது ஒன்று போதும் எனக்கு
@periyasamyshangar9812
@periyasamyshangar9812 2 года назад
SUPERB SONGS BY RAJA SIR. VAAZGHA VALAMUDAN RAJA SIR
@sanjaisk4396
@sanjaisk4396 2 года назад
Raja Raja than
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 2 года назад
அருமையான இசை இனிமையான பாடல்கள்
@rkavitha5826
@rkavitha5826 2 года назад
Nice collections... Hbd karthik raja 🌹🌹🌹
@inglkpress5232
@inglkpress5232 2 года назад
Hb....kr..sir...வாழ்த்துக்கள்...
@vinothnithin5414
@vinothnithin5414 2 года назад
ராஜ நாகம் கடித்தவுடன் உயிர் பிரியும்..... ராஜா இசை கேட்டவுடன் உயிர் வரும்...
@kuppurajrasu4544
@kuppurajrasu4544 2 года назад
Ooo9o1qqooooooooooq9ooooqooo
@vanijeevi216
@vanijeevi216 Год назад
என்ன ஒரு comment 😀
@vivekanand-gh5mm
@vivekanand-gh5mm 11 месяцев назад
😂
@maniperumal8418
@maniperumal8418 8 месяцев назад
​@@vanijeevi2169
@a.srikanthsri5892
@a.srikanthsri5892 8 месяцев назад
உனக்காக வரவேற்க காத்திருக்கிறது USA ஏனென்றால் போட்டு தள்ள முத்தி போன அறிவாளி எல்லா இருக்க கூடாது
@shanthakumaridevaraj5088
@shanthakumaridevaraj5088 Год назад
எனறும் சலிக்காத மனதுக்கு இனிமையான பாடல்கள்
@gopalakrishnan9015
@gopalakrishnan9015 2 года назад
No one can give such expression and modulation to actor and actress. That's my Janu Amma and SPB sir ❤️❤️❤️❤️🎉
@sg8nj
@sg8nj 2 года назад
Yes
@premilakumaravel7303
@premilakumaravel7303 Год назад
True
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 года назад
தேனி மாவட்ட தேனிசை மழை ராஜா
@gandhiseetha5621
@gandhiseetha5621 2 года назад
OMG❤️Mesmerizing..
@musiclover4478
@musiclover4478 Год назад
அருமையான play list✨🎶
@kadayamvelu
@kadayamvelu 2 года назад
வேற என்ன சொல்ல.....மிக்க நன்றி
@nagarajv2270
@nagarajv2270 2 года назад
பாட்டுதலைவன் பாடினால் பாட்டுதான்.கேட்டு ரசிக்கும் தாளமேபோட்டுத்தான்.
@mohamedhanifa4104
@mohamedhanifa4104 2 года назад
Isaikadavul
@SakthiSakthi-598
@SakthiSakthi-598 7 месяцев назад
All time my favorite songs 80s and 90sonly
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 2 года назад
ILAYARAJA SIR GOD OF MUSIC
@jagadeeswaranthangaraj7977
@jagadeeswaranthangaraj7977 8 месяцев назад
Really a super comment
@kdrdreamchanneldreamscomet1014
@kdrdreamchanneldreamscomet1014 2 года назад
Arumai
@bosebose6882
@bosebose6882 2 года назад
All songs vera level 👌👌👌
@sentamildinesh1789
@sentamildinesh1789 2 года назад
Raja❤️
@murugesann8375
@murugesann8375 Месяц назад
Nan intha songs lam Dubai la irunthu kekuren Namma ooru la irukkura feeling ❤
@monikasenthil9747
@monikasenthil9747 2 года назад
Kanmaniye pesu ..in the second pesa koodathu 😉
@alagisr373
@alagisr373 2 года назад
Raja sir !!! All my favorite songs 😍😍😍
@subrapvm
@subrapvm 2 года назад
வார்த்தை வரவில்லை.... மாறாக கண்ணீர்/...
@seenivasanseenivasan1152
@seenivasanseenivasan1152 2 года назад
Ilayaraja vasandhakalam songs 🎵 thamil amudhu isaipriyan Mastro ilayaraja music world
@srivanisailaja19
@srivanisailaja19 2 года назад
Goosebumps throughout 🎵🎵🎵🎵🎵.... that can be created by the ONE AND ONLY ILAYARAJA in the terrific combo of SPB ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@KarthiKeyan-ws2mk
@KarthiKeyan-ws2mk 2 года назад
Geart sir
@gouse196812
@gouse196812 2 года назад
No one can beat his talent... God's gift.
@marybalarozario2991
@marybalarozario2991 2 года назад
Really good songs. Which my husband used to love to..but since he hates me soo very much..he is now acting as if he likes it but showing all signs of hating me..why why why????
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 2 года назад
@@marybalarozario2991 Hates you for liking this song?
@ganeshmalleswaran3698
@ganeshmalleswaran3698 8 месяцев назад
@@marybalarozario2991p
@srukeerthi5958
@srukeerthi5958 2 года назад
Rajathi raja
@senthilkumargovindan9016
@senthilkumargovindan9016 2 года назад
இதயத்தை தொட்ட இசைஞானி.
@jagadeeswaranthangaraj7977
@jagadeeswaranthangaraj7977 8 месяцев назад
Urirai thotta Raaja sir
@amulnathanarokiasamy6044
@amulnathanarokiasamy6044 2 года назад
மனிதன் வாழ இறைவன் இயற்கையையும் +இளையராஜாவையும் படைத்தான்
@ksrinivasan5299
@ksrinivasan5299 2 года назад
Isai kadavul
@jerisbharathi
@jerisbharathi 2 года назад
இதற்கு மேல் வாழ்வில் வேறென்ன வேண்டும்.
@Everything2347
@Everything2347 2 года назад
We are fortunate to live in his life time
@gkm2926
@gkm2926 2 года назад
சில்லென்று காற்று மலை ராஜா அவர்களின் பாடலுடன் பயணம் செய்தது போல் உனர்வு 🙏❤️👍🎧
@Jeyakanthan78
@Jeyakanthan78 2 года назад
Good songs collection 👍
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia Год назад
அப்பா உங்கள் பாடல் தான் எங்கள் வாழ்கை
@vmadhavan6895
@vmadhavan6895 2 года назад
முத்தான பாடல்கள்
@vanajavanaja7132
@vanajavanaja7132 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Om.vanaja❤❤❤❤🎉🎉🎉🎉 konas ❤❤❤❤❤❤ok ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 11:07
@user-il8lv9im9t
@user-il8lv9im9t 2 года назад
அனைத்தும் அமுத கானம், இசைஞானி, SPB இவர்களின் மாயாஜாலம் காலங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்கும், என் இளமை பருவத்தில் தனது நேரங்கள் அதிகம் இவர்களுடன் இணைந்து இருந்தது ❤️❤️❤️ இன்றும் ❤️ அப்படியே 👍
@sankark.7264
@sankark.7264 2 года назад
Pamaranaiyum isaiyai rasikka vaitha vithagar
Далее
Travel Songs in Tamil 🏍️ 🚉 🚌 🏞️
1:20:59
RM 'LOST!' Official MV
5:25
Просмотров 7 млн
NЮ - АУ  (ПРЕМЬЕРА трека)
3:16
Просмотров 1,2 млн
Gazan - Богатырь | Премьера клипа
2:17