After hearing Ilayaraja got upset with Minmini for singing for A R Rahman's "chinna chinna aasai", I am not surprised. Ilayaraja has got big EGO like the planet EGO in Guardians of the galaxy.
bro avarukku edho world best music composer nu aanavathimiru bro adha ippo avaru aaluadaiyaalamae illadha varaaitaaru bro. avaru idhu varaikkum oscar award ah paathadhae illa but an youngster A.R.RAHMAN sir won 2 Oscar awards bro.
bro andha Ilayaraja ennum kelattupayan ukku mana nalam seriyilla bro so avarula tamil nadu ku veliya yaarukkum ivaru peru kooda theriyaadhu. the real music youngster hero is A.R.Rahman sir bro 🎉🎉❤❤
Actual uh lady singer ku dhan thanni thaagham, andha security thanni kudukka ponaar and paithiya kaara mano kaal la vizhundhu sorry ketka sonnar. Paavam andha security
இளையராஜாவின் படைப்புதான் நமக்கு அறிமுகம்... அவரது படைப்புகள் தான் பாராட்டுக்குரியவையே ததவிர அவரது குணநலன்கள் பற்றி என்னைப் பொருத்தவரை எனக்கு அக்கரை கிடையாது... உலகின் பெரும்பாலான மேதைகள் அவர்களின் துறையில் மட்டுமே மேதையாக இருந்திருக்கின்றனர். ஆனால் வெளியுலக தொடர்பிலோ குடும்ப அங்கத்தினரிடம் அணுகுமுறையிலோ முகம் சுளிக்கும் அளவிற்குதான் இருந்திருக்கிறார்கள். காரணம் தனது துறையின் சாதனைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். தன் குடும்பத்தினரிடமோ, அல்லது சமுதாயத்தினரிடமோ அவர்கள் நேரம் ஒதுக்கியதாக தெரியவில்லை. அந்த அனுபவத்தை பொருத்தவரை காலத்தால் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள்...நாம் படைப்பாளிகளின் படைப்புகளை போற்றவேண்டுமே தவிர அவர்களது குணநலன்களை இலட்சியம் செய்து விமர்சிப்பது தவறு...👍