Тёмный

Ilayaraja Mohanam Raga "Oru Ragam Padalodu" song Tala discussion 

Tamilselvan Bharathi
Подписаться 3,8 тыс.
Просмотров 79 тыс.
50% 1

நண்பர்களே வணக்கம். ராஜா சாரோட "ஒரு ராகம் பாடலோடு" பாட்டு மூணு தள்ளி எடுக்குற தாள அழகு மற்றும் மோகன ராகம் பத்தி கொஞ்சம் பேசி இந்த பதிவை போட்டு இருக்கிறேன். உங்களுக்கு நேரமும் ஆர்வமும் இருந்துச்சுன்னா பாருங்க. நன்றி‌.

Видеоклипы

Опубликовано:

 

2 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@ambosamy3453
@ambosamy3453 Год назад
அனிருத் தை நினைச்சேன்..... களுக்குன்னு சிரிச்சுட்டேன்....! நம்ம கெட்ட நேரம்....அந்த மாதிரி தேவகானங்களை கேட்டுட்டு .....இந்த நாளில் இந்த மாதிரி கருமங்களையும் கேட்க வேண்டி உள்ளது...!
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna Год назад
So true.காதுல ஈயத்தைக்காச்சி ஊதுன மாதிரி இருக்கு.
@devotionalbs6467
@devotionalbs6467 Год назад
உண்மை ஆனால் இந்த இரைச்சல்தான் இப்போது trending ஆகிறது
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
கரெக்டா சொன்னீங்க சார்! காலம் மாற மாற எல்லாமே மாறிக்கிட்டே இருக்குது. நாம ஏதாவது கேட்டா "உங்களுக்கு வயசு ஆயிடுச்சு உங்களுக்கு இதெல்லாம் புரியாது"னு நம்ம பிள்ளைகளே நமக்கு சொல்லுவாங்க 😢
@ramakrishnan4726
@ramakrishnan4726 Год назад
சரியாக சொன்னீர்கள். ஒரு பாடல் கூட மனம்‌லயித்து‌ கேட்கும் படி‌ சமீபத்திய படங்களில் இல்லை என்பது வருத்தமே. !! அதைப்பற்றி எல்லாம் அநிருத் போன்ற இசையமைப்பாளர் கள் கண்டுகொள்வதே இல்லை. காற்றுள்ள போதே காசு பார்க்கத்தான் நினைக்கிறார்கள். தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் செம்மறி ஆட்டு போவது போல இவர்களை படங்களில் ஒப்பந்தம் செய்கிறார்கள். படம் வந்து ஓரிரு மாதங்கள்ளில் இவர்களது இசை😊😊😊யில் வரும் பாடல்கள் காணாமல் போய்விடுகிறது. நூற்றுக்கணக்கான ஆன்லைன் ரேடியோக்களிலும் FM பண்பலை வானொலிகளிலும் மெல்லிசை மன்னர். .. இளையராஜா..போன்ற இன்னும் பல இசையமைப்பாளர்களின் பாடல்களே காற்றலையில் மிதந்து வலம்வருவதிலேயே தெரியும்... இப்போதைய பாடல்கள் எப்படி இருக்கிறது என்பது. இதைக் கூறினால். .உடனே பூமர்அங்கில் நு. சொல்வார்கள் நம்மை...
@jvenkatonline
@jvenkatonline 11 месяцев назад
@@ramakrishnan4726 எனக்கு சங்கீதம் தெரியாது. ஆனா இளையராஜாவின் படலைகளை ரசித்து கேட்கமுடியுது. தமிழ்ச்செல்வன் போன்ற விஷயம் தெரிந்தவர்கள் சொல்லும்போது அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியுது. ஆனா இப்ப வர பாடல்கள்களை கேட்கவே முடியல. அப்புறம் எங்க ரசிக்கிறது. வார்த்தைகளும் புரிய மாட்டுது. என்னத்த சொல்ல. கொடுமை.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Год назад
இசை பற்றி அறியாமலேயே கேட்டு மயங்கிக்கொண்டிருந்த எனக்கு தங்களைப் போல ஒருவர் தேவை தேவை. நன்றி.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
உங்கள் அன்புக்கு நன்றி தோழர்!
@thulasiramanh9916
@thulasiramanh9916 11 месяцев назад
நன்றி
@sivanesanerambu753
@sivanesanerambu753 11 месяцев назад
இசையை அதன் நுட்பங்களை விளக்கி மிக அருமையாக கூறுனீர்கள் சார். உங்க தொடர்பு இலக்கம் கொடுங்க சார்.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
🙏🏽
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
முகநூலில் என்னுடைய நட்பா வாங்க சார். அங்க உள்பெட்டி மெசஞ்சரில் பேசலாம்.
@BalaChennai
@BalaChennai Год назад
13.8 பில்லியன் ஆண்டு பரிணாமத்தில், பிரபஞ்சத்தின் உச்ச கட்ட நிலை இளையராஜாவின் பாடலை ரசித்து கேட்பது தான். ..மெய்சிலிர்த்து போனோம்...சிவமே இளையராஜாவாக இசையாக மலர்ந்திருகிறது.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
கரெக்டா சொன்னீங்க!
@gscreens5521
@gscreens5521 Год назад
அவர் இசை தெரிந்த மனித உருவம் கொண்ட ''''. சிவன்.'''....
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
👌🏽👏🏽👏🏽👍🏽
@shantielangovan3802
@shantielangovan3802 Год назад
முதல்ல உங்க வீடியோ பாக்குறேன்..தான் அனுபவித்ததை இயல்பாக ஆரவத்துடன் பகிர்ந்ததற்கு நன்றிங்க
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க! இசை நம்ம எல்லாரையுமே பின்னிப் பிணைக்குது!
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 11 месяцев назад
ஏ.எம். ராஜா சார் பாடிய ராக ஆலாபனையுடன்.... பழக தெரிய வேண்டும் என்ற பாடலின் " மோகன் ராகம் " நம்மை மயக்கும். அவருடைய இனிமையான குரல் வளம்..ஸ்ருதி சுத்தமாக பாடியவிதம்... ஆஹா அற்புதம். அவரே மறுபடியும் பிறந்தால்தான் உண்டு..
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
கரெக்டா சொன்னீங்க. எப்பேர்பட்ட பாட்டை நினைவு படுத்திட்டீங்க! ஆஹா அந்த பாட்டு மாதிரி வருமா.
@babus8008
@babus8008 Год назад
ஐயா நாங்க இந்தப் பாடலின் nuances எதுவுமே தெரியாமல் ரசித்துக் கொண்டே இருந்தோம். நீங்கள் விளக்கியது அருமை! வித்தை தெரிந்தவர்கள் ரசிப்பது இன்னும் அழகு. நன்றி!
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றிங்க!
@komalkumar9073
@komalkumar9073 11 месяцев назад
Great Music Director Ilayaraja I'm Proud 🙏🙏🙏♥♥♥
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Yes the greatest musician Raja sir!
@kiranvysya
@kiranvysya 11 месяцев назад
As a student of music I recommend this channel❤
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
🙏🏽
@cksajeevkumar
@cksajeevkumar 11 месяцев назад
Sir, your points made this song even more enjoyable 🙏🏼 I'm a big fan of Raja Sir, what a composer.... one among the all time great ❤
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thank you sir!
@shanmugasundaram882
@shanmugasundaram882 Год назад
Most of his songs are.mystic, divine and soul touching....he himself do not know how he brought such composition as he claims the most in lightening speed....some super power involved for sure....
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Agree sir! Brilliant world class composer!!
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 Год назад
Beautiful analysis! Hats off to you for bringing out the different dimensions of this song in your perspective 🙏
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Nanri Nanba for tuning in and watching this! It is an amazing song isn't it! My all-time favorite!
@triangle379
@triangle379 3 месяца назад
while we get sunk in the music, in the background the dog lies peacefully with a question "who cares?"
@sharuk98ala
@sharuk98ala 11 месяцев назад
Superb explanation sir, thank you ❤.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thanks sir!
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 Год назад
Nobody can even imagine immitating gnani.. . superb
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
👌🏽👏🏽👏🏽
@arasapattyanand6558
@arasapattyanand6558 Год назад
மிக அருமையான தகவல்கள்
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க!
@jeromrobey1969
@jeromrobey1969 Год назад
Thank you for sharing this to us....God bless you sir
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you so much for your love and support sir!
@aravindrajaraman2375
@aravindrajaraman2375 Год назад
உங்கள் இசை லயிப்பு மற்றும் வர்ணனை அருமை. சுகானுபவம்
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
நன்றிங்க!
@JosaphIrudayaraj
@JosaphIrudayaraj Год назад
அருமையான பதிவு சார். நாங்க இத off beat ல என்று சொல்லுவோம். ஐயா அவுங்க, beat தொடங்கி ஒன்று அல்லது 2 bar போனதும் offல பாடல், அல்லது, இசை தொடங்குவது அல்லது, பாடல் தொடங்கி 1 அல்லது 2 Bar போனதும் 0ff ல beat section தொடங்குறது, beat இல்லாம, வெறும் timing வச்சு interlude வாசிக்கிறது, பின்னர் எல்லாம் ஒன்றாக ஒரு வெள்ளம் போல பாய்ந்து வருவது என்று நிறைய பண்ணியிருக்காங்க, எல்லாவற்றையும் தேடி போடுங்க சார், it's very interesting. கத்துக்க முடியும், தொடருங்கள். நான் எல்லாம் சுத்த ஞான சூனியம் சார்.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
ராஜா சார் பட்டைய கிளப்பிட்டு போயிட்டாரு சார்! அவர் கிட்டருந்து நாம கத்துக்கறதுக்கு நிறைய இருக்குது! எனக்கு தெரிஞ்சதெல்லாம் நான் இங்க பகிறலாம்னு தான் இருக்கிறேன். உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி சார்!
@JosaphIrudayaraj
@JosaphIrudayaraj Год назад
@@Tamilselvan.Bharathi 😘
@rajuravikumar2509
@rajuravikumar2509 Год назад
Sir super information RAJA king 👑
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you so much 🙂
@classicalraju1
@classicalraju1 Год назад
super ji nice God bless you and your family
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you so much
@keshavas1379
@keshavas1379 Год назад
You are great sir.Very nicely explained.Nice selection of song.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you so much sir!
@sps2006123
@sps2006123 11 месяцев назад
Genius Raja…Superb analysis..Keep rocking…👏👏👏👌👌👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thanks Nanba!
@Mehraj_Icewariya
@Mehraj_Icewariya Год назад
என் கவனம் பாதி உங்கப் பக்கத்துல இருக்க செல்லக்குட்டி மேலதான் இருக்கு.. 😍❤️
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
அந்த மூணு செல்லக் குட்டிகளும் தான் சார் என்னுடைய வாழ்க்கையே! நீங்களும் செல்லப் பிராணிங்க வெச்சி இருப்பீங்க போல இருக்குது??! என்னோட நாய்கள் எல்லாம் இல்லாம ஒரு உலகத்தை கற்பனையே செஞ்சி பாக்க முடியல.
@Mehraj_Icewariya
@Mehraj_Icewariya 11 месяцев назад
@@Tamilselvan.Bharathi எனக்குத் தெருவெல்லாம் செல்லப்பிராணிகள் தான் சார்.. எங்கப் போனாலும் எனக்கு சட்டுன்னு நண்பர்கள் கெடச்ருவாங்க.. எனக்கும் அவங்க இல்லாத வாழ்க்கை கற்பனை செய்ய முடியாதது..
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 11 месяцев назад
என்ன ஒரு இசைஞானம் அற்புதம் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
நன்றிங்க!
@harisruthi8052
@harisruthi8052 Год назад
Excellent analysis great Mastero and you also.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Glad you enjoyed it!
@malayappakaruppaiah1309
@malayappakaruppaiah1309 Год назад
சிறப்பு ஐயா🙏
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
நன்றிங்க!
@selvanss8068
@selvanss8068 11 месяцев назад
தங்கள் விளக்கம் அருமை.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
நன்றிங்க!
@krish6729
@krish6729 Год назад
I listen to Raja and enjoy his songs on a purely sensual level, without any knowledge of the the structure and theory behind the composition. But after listening to Mr. Bharathi s explanation, i am going to enjoy the songs on a different level! Thank you Sir. I have subscribed to your channel and look forward to your videos. I listen to a wide variety of music, and when i discovered Raja ( rather late in 2006 ), i suddenly noticed that a whole lot of Western Classical constructs had crept into his compositions. This was his way of bringing in WC flavours to his audience; and many would not even know this. Given that WC music is so difficult to appreciate from an Indian perspective, where melody cascades on a river of rhythms, this approach appeared to be the best way for us to sample some WC music. Maybe sir, you could present some examples of this in your future videos.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thank you so much!
@srinivasanr6127
@srinivasanr6127 Год назад
Great Analysis Sir Informative to layman like us....
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you for your comments sir! Nobody is a layman. Once we get exposed to the subject, we will all become knowledgeable. God bless!
@rajaprabhu8648
@rajaprabhu8648 Год назад
thank you sir .... expecting like this upcoming day...
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you for your comments!
@sekarpg6323
@sekarpg6323 11 месяцев назад
இந்தபாடல் என் மனதில் குடியிருக்கறது
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
👍🏽🙏🏽
@sureshbabudev6386
@sureshbabudev6386 Год назад
simply super explanation musically, keep continue sir..........
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you so much 🙂
@Tamijarassane
@Tamijarassane Год назад
Very very nice explanation sir
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thanks and welcome!
@elementaryeducation3605
@elementaryeducation3605 11 месяцев назад
மிக அழகான குரல்வளம் சகோதரரே . மிக அற்புதமாக பாடுகிறீர்கள் . நீங்கள் star maker , smule போன்ற singing app ல் பாடுகிறீர்களா அடுத்த video வில் தெரிவிக்கவும்
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
உங்க அன்புக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி சார்! இப்போதைக்கு அந்த மாதிரிலாம் ஒன்னும் பண்ணல. பாட ஆரம்பிச்சப்புறம் உங்களுக்கு கட்டாயமா சொல்லுறேன் சார்!
@merelyaspectator8193
@merelyaspectator8193 Год назад
So happy to have found your channel ❤
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
I am happy that you like it! Thank you so much for your love and support!
@bhaskarkrishna8972
@bhaskarkrishna8972 Год назад
அருமை அண்ணா
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க!
@user-kt6cd9cn3u
@user-kt6cd9cn3u 11 месяцев назад
I like your RU-vid channel Your channel contents are very interesting
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thank you so much. Glad you like it. It is amazing how music connects all of us!
@rajeshwardoraisubramania7138
Ilayaraja music is like full coursemeal.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Well said!
@user-uz2ub3nu9j
@user-uz2ub3nu9j Год назад
Explain how grateful
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
🙏🏽
@rajaindia6150
@rajaindia6150 11 месяцев назад
Nice analysis
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
🙏🏽
@krishnamurthi5265
@krishnamurthi5265 Год назад
Ayya, yaru samy neenga! Super. Pl post more videos. (Vasantha kala kolangal, vetti veru vaasam, isai medayil inda velayil)
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you so much for your comments Nanba! All the songs that you've mentioned are fantastic songs! Let us analyze them soon!
@meesund
@meesund Год назад
Thalaivaa... great episode. Welcome to YT. I hope all is well in Norman. Thank you, Meenakshi Sundaram.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thalaiva Meenakshi! So good to see you on RU-vid. All is good in Norman. See you in a couple of months at OTS annual meet!
@nachimanicharde4967
@nachimanicharde4967 Год назад
Super ji
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
🙏🏽🙏🏽
@muthiahmuthu6824
@muthiahmuthu6824 Год назад
Thank u sir
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thanks!
@ThamilNesan
@ThamilNesan Год назад
அண்ணா நானும் உங்களைப்போல் இசை என்ற இனிய போதையை அணுஅணுவாக இரசிக்கும் ரசிகன் please bring up more இசைஞானி விபரிக்க முடியாது இளையராஜா AR ரஹ்மானீ வருகை வரை பொற்காலமீ பின்,A R ரஹ்மான், தேன் இசை தென்றல் தேவா மெலோடிகளில் 5 கூட இப்படியாக இசை விநோதங்கள் கையாண்டுள்ளதையும் காணலாம் அதையும் எடுத்து வாருங்கள் 🇨🇦 ஈழதமிழ் உறவுகள்
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
நன்றி! கட்டாயமாக இசை பற்றி நிறைய பதிவுகள்ல வருங்காலத்திலும் பேசலாம்ங்க!
@ThamilNesan
@ThamilNesan 11 месяцев назад
@@Tamilselvan.Bharathi சூப்பர் அண்ணா 👍🤝
@shoshinsamurai7901
@shoshinsamurai7901 11 месяцев назад
He didn't push it 3 beats, he advanced it by one beat to the second measure. Which is called a leading note. But yes, there's no problem in seeing it the way you see it, because it is completely valid. Congratulations on being able to enjoy his music like you do. Kudos.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Yup agree, and it sounds so good doesn't it!
@sivashanmugam1603
@sivashanmugam1603 11 месяцев назад
Super super super very super
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thanks!
@Selvam-gt4vp
@Selvam-gt4vp Год назад
Nice 👍👍👍
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you brother!
@k.yogeswaran1601
@k.yogeswaran1601 Год назад
அருமை
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி சார்!
@k.yogeswaran1601
@k.yogeswaran1601 Год назад
@@Tamilselvan.Bharathi நான் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். இளையராஜா ஐயா அவர்களுடைய இசையை யார் ஆராய்ச்சி செய்தாலும் தேடித்தேடி பார்ப்பதுண்டு தங்களுடைய ஆய்வுகளில் தனித்தன்மை உண்டு தொடருங்கள் உறவே வாழ்த்துகளும் வணக்கங்களும்
@agnigroups1
@agnigroups1 11 месяцев назад
How many times I heard this song I don't know!
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Yes Nanba, what an amazing song isn't it!
@duraiduraisamy317
@duraiduraisamy317 Год назад
Super
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thanks!
@mahiselvam5436
@mahiselvam5436 11 месяцев назад
Good research
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thanks!
@mahiselvam5436
@mahiselvam5436 11 месяцев назад
Hamsathwani raaga song - mayile mayile -only 5 notes - progression
@sivashanmugam1603
@sivashanmugam1603 11 месяцев назад
Please come again again
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Sure will do!
@shabdasramya
@shabdasramya 11 месяцев назад
😇VAZHAGA THAMIZHIL
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
🙏🏽
@gopirajee2236
@gopirajee2236 Год назад
Super Sir ..... Thanks.....👏👏👏👏 Baala Ramadoss ..... Your Fb Frnd.....!!!!
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Yes nanba Bala, my FB friend! Raja sir connects us all! So good to see you here!
@arutperunjothi5676
@arutperunjothi5676 Год назад
Oh great noticed🎻
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you!
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 Год назад
Extremely good review Sir! I've subscribed for regular updates. Please review 'Attam Inge...' from Poovizhi vaasalil film... the stunning interludes, eerie feel orchestration, MVs rendition... The song is not as popular as it should be... that's why I'm asking you to review it. Thanks for your videos Sir!
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 Год назад
Nowadays I'm hearing this song whenever I feel like.very rarely heard ,but nice song
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
"Paatu inge aattam inge". Oh what an amazing song! Thanks for reminding me! I love that one! Let us plan on doing that some time in the future.
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 Год назад
@@Tamilselvan.Bharathi Thanks a lot Sir!
@princejanarthanan2676
@princejanarthanan2676 Год назад
soul of music illayaraja
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
👌🏽👌🏽👏🏽👏🏽🙏🏽🙏🏽
@samssams770
@samssams770 11 месяцев назад
மேலும் சொல்லுங்க
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
நன்றிங்க 🙏🏽🙏🏽. நிறைய சொல்லிட்டும் தாங்க இருக்கிறேன்!
@AldosMusic
@AldosMusic Год назад
very nice video, i am not used to the terms of carnatic music, i learn some carnatic music terms from your videos. thank you. I teach western music through keyboard and piano online, if there is any need for western music education for any of your friends or family, please let me know. Thanks again
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
I am happy that you like it! Thank you so much for your love and support! And so happy to know that you teach western music. Where do you have your school?
@AldosMusic
@AldosMusic 11 месяцев назад
@@Tamilselvan.Bharathi Aldos Music Lessons, Chennai. Most of my students are learning through online classes after Covid.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Год назад
நன்றாக விளக்கியுள்ளீர்கள்.தமிழிசை அறிவியல் பூர்வமானது இதிலிருந்து பிரிந்து திரிந்தது கருநாடக சங்கீதம்.இசை தமிழ் சங்கு ஓசை கீகீகீகீ கீதம் சங்கீதம் கச்சடா ஓசை நயம்.இசைக்கும் சங்கீதத்திற்கும் இதுவே வேறுபாடு. அ ஆ இ ஈஉஊ.ஆலாபனை நீட்டம் குறுக்கம் மாத்திரை விரிவாக்கம் தமிழிசை சரளிவரிசை கருநாடக சங்கீதம் கச்சடா கீகீகீகீ கீதம் புரிந்ததா?
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Год назад
தோழர் அருமையான முயற்ச்சி அருமை தோழா அருமை
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
🙏🏽
@Inwardschannel
@Inwardschannel Год назад
Sir enjoyed! Next time can you please avoid some noise happening in the background?
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Yes sir. I like to sit outside and do these recordings, but the cicadas are a major problem. They make so much noise. In future I will try to do more indoor recordings. Thank you for your suggestion.
@pradeepkj5010
@pradeepkj5010 Год назад
Hi Sir...the area surrounding your home looks good and looks like forest...where is it?
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you for your comments. I live in Norman, Oklahoma, USA. I am fortunate to be living in an acreage home with a lot of wildlife, and vegetation around me.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 11 месяцев назад
Dear Tamil selvan Bharathi vannakkam You have good grip over thalam, nadai eduppuu and sychronizing the lyrics and singing ability you explained nicely you can even create your own please share your email contact so that we can say hello. two ways songs are created for lyrics , tuning for tune, writing lyrics my mother's uncle tuned for lyrics and ruled cine music for 5 decades best wishes for your interest in analysing songs please continue
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thank you so much sir! Who is your wife's relative that was in the music industry?
@deekayvideos5946
@deekayvideos5946 11 месяцев назад
Must be Ramamurthy of Viswanathan Ramamurthy. This man's name is Subramanian Ramamurthy.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 11 месяцев назад
KVM
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Wow what a giant sir! You are a bhagyavaan!
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 11 месяцев назад
@@Tamilselvan.Bharathi Thanks. Watched many many pre compsose formation ideas in him at close He can tune any lyrics however written, he will never change a letter in lyrics for tuning and composing He can pick up one sangathi in one raagam as the base and elongate it as a song. He used minimal instruments. He never diluted lyrics for the sake of instruments. Singers were more impirtant for him than his musical team and. sounds. For him song first, music next Had sound skill of sastreeya sankeet Unfortunately in those days of his no digital evolution was there and hen e he used only live instruments. He liked tabla and mirdangam much. As he was born in an ortodox village and used to travel rural areas, he waz master in creating folk songs. Many many skills he had, not fond of Propaganda.
@ganeshnarayanaswamy768
@ganeshnarayanaswamy768 11 месяцев назад
Hiss reduction பண்ணி போடுங்க சார்..!
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
கரெக்டா சொன்னீங்க! இனி வரும் பதிவுகள்ல ஆடியோ கவனமா நல்லா பண்ணுறேன்ங்க.
@ashoka.n5204
@ashoka.n5204 Год назад
Msv ayya songs pattri pathivu yen poda mattreenga sir?Vaazthukkal sir.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
எக்கச்சக்கமான MSV அவருடைய பாடல்கள்ல மதி மயங்கி போனவன்ங்க நானு. கட்டாயமா அதெல்லாமும் பத்தி போடத்தான் போகிறேன். உங்களுடைய அன்புக்கும் நினைவுறுத்தலுக்கும் நன்றி.
@daisyj-ph1gu
@daisyj-ph1gu Год назад
SIR 😉 THANK YOU DO YOU TAKE. DIRECT CLASSES
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
I am not formally trained myself 😢 so don't have any qualifications to teach I guess. Whatever I self-taught myself, I plan to talk about it on RU-vid!
@daisyj-ph1gu
@daisyj-ph1gu Год назад
@@Tamilselvan.Bharathi OK SIR THANK YOU I RESPECTYOUR HUMBLENESS
@karthikgolferphoenix-usa1650
இவ்ளோ இருக்கா!!.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
நன்றிங்க!
@elayarajahbalu
@elayarajahbalu 11 месяцев назад
Mostly Raja sir ah pallavi yeluthiduvaru... Kavingaruku velaya irukadhu
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Yes Raja sir is amazing!!
@ganeshnarayanaswamy768
@ganeshnarayanaswamy768 11 месяцев назад
சப்ஸ்க்ரைப்டு..
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
நன்றிங்க!
@-Hunter-Hunter
@-Hunter-Hunter 11 месяцев назад
அண்ணா பைரவர் பெயர் என்ன?
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
வீட்ல மூணு பைரவர் வச்சிருக்குறோம் 😂! ரெண்டு லேடிஸ் மற்றும் ஒரே ஒரு ஆண் பிள்ளை ஆனாலும் சாண் பிள்ளை 🤣. பரிமளா கோகிலா மற்றும் ஐயப்பன் அவங்க பேரு!
@venkat1986able
@venkat1986able Год назад
Dalit mass
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
Thank you for your comments thozhar!
@venkat1986able
@venkat1986able Год назад
@@Tamilselvan.Bharathi" thozhar "
@parthasarathyr4208
@parthasarathyr4208 Год назад
இது எல்லாம். முன்னாடி இருந்தவங்க. போட்ட கோலம். MSV. OUTPUT. இளையராஜா ஊடம்பு பூரா இருக்கு
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
வெகு கரெக்டா சொன்னீங்க! முன்னோர்களோட உழைப்பு இல்லன்னா நாம இப்படி வந்திருக்க முடியுமா!
@parthasarathyr4208
@parthasarathyr4208 Год назад
யாரும் சுயம்பு கிடையாது பாரட்டுறப்ப அளவா இருக்கணும்
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
அனிருத் இதையெல்லாம் பார்ப்பானா ? 😂😂😂😂
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
😂
@prabhagarprabhu.s2558
@prabhagarprabhu.s2558 11 месяцев назад
நீங்கள் யார் இவ்வளவு காலம் எங்கே இருந்தீர்கள் போன்றவற்றை சொல்லலாமே இசை தான் தொழிலா அல்லது உங்களது பின்னணி என்ன சினிமாவில் ஏதேனும் வேலை செய்ததுண்டா எந்த வயதிலிருந்து இசையில் நாட்டம் இதையெல்லாம் சொல்லி ஸ்டார்ட் செய்யலாமே
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
நான் ஒரு மருத்துவன் சார். அமெரிக்காவுக்கு 1994ல வந்தேன். இசை எனக்கு வெகுவாக ஆர்வம் உள்ள ஒரு பொழுதுபோக்கு.
@dharmaraj3949
@dharmaraj3949 11 месяцев назад
நாய் நல்ல சுகமாய் நூங்குகிறது ‌.... கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ன்ற மாறி நூங்குகிறது 😂😂
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
🤩
@jayachandran9097
@jayachandran9097 Год назад
காலா பாட்டு பாடி காட்டுகாவால பாட்டு பாடி காட்டான்
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi Год назад
😳
@Sathees2024
@Sathees2024 11 месяцев назад
நாய் என்னாங்க தூங்கிட்டு இருக்கு
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
😂
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 11 месяцев назад
நீங்க இங்க நாய் மாதிரி கத்திக் கொண்டு இருக்கிறீர்கள். அங்கு ஒரு நாய் எதையும் காதில் வாங்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது 😊😊😊 சும்மா ஒரு சிச்சுவேஷன் நகைச்சுவை. Don't take it seriously 😳
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
😂😂
@msviswanathstephen3062
@msviswanathstephen3062 11 месяцев назад
பின்னாடி இருக்கிற நாய் பேசாம படுத்துக்கிச்சு
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
அந்த நாய் பேரு ஐயப்பன் சார். சரியான சோம்பேறி அவன் 🤪
@surenthiraviyam9669
@surenthiraviyam9669 Год назад
Loosu
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
😢
@vageeshdhaneesh6808
@vageeshdhaneesh6808 Год назад
தோழரே உங்களை மாதிரி இசை ஞானம் பெற்றவர்கள்.... இராகதேவனை கொண்டாடுகிறர்கள். ஆனால்...... அவரை சாதிய வட்டத்துக்குள் அடைத்து கேளிபேசுவது அறைவேக்காட்டு. ஞானசூனியங்கள்.. நேற்று இல்லை இன்று இல்லை. நாளை இல்லை.... எப்பவுமே இராஜா.
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
கரெக்டா சொன்னீங்க!
@jrpbuilders9925
@jrpbuilders9925 Год назад
Phone number sir
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
🙏🏽
@tamilsocialculturalchannel7018
@tamilsocialculturalchannel7018 11 месяцев назад
SEE MUSIC PLAYS MULTY ROLE IN.MUSICIANS COMPOSERS ILIYARAJA IS A DIFFRENT CREATING MUSIC AND HIS JOB IS ONLY COMPOSSING, HIS DID HIS DUTY🎉 OTHER THAN NOTHING
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
👍🏽
@user-kt6cd9cn3u
@user-kt6cd9cn3u 11 месяцев назад
I like your RU-vid channel Your channel contents are very interesting
@Tamilselvan.Bharathi
@Tamilselvan.Bharathi 11 месяцев назад
Thank you so much! Amazing how music connects all of us! God bless!
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 148 тыс.
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 380 тыс.