Тёмный

Ilayaraja put Case against Sun Pictures | Issue is burning | Bayilvan | Vairamuthu | Gangai amaran 

Arasial Garudan
Подписаться 70 тыс.
Просмотров 90 тыс.
50% 1

#ilayaraja #ilayarajahits #bayilvan #bayilvanranganathan #bayilvanranganathaninterview #bayilvan #bayilvantodayspeech #bayilvanranganathancomedy #bayilvanranganathanlatest #bayilvancinesecrets #bayilvansecrets

Опубликовано:

 

30 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 506   
@love-iv4mf
@love-iv4mf Месяц назад
உங்க அண்ணனை உருவாக்கிய பஞ்ச அருணாசலத்தை மறந்து விடாதீர்கள் அவரை வாய்ப்பு தரவில்லை என்றால் இளையராஜா என்று ஒரு மனிதனே கிடையாது.உங்க அண்ணனுக்கு வாய்ப்பு கொடுத்த ப்ரொடியூசர் டைரக்டர் நினைச்சிருந்தா நீங்களும் உங்க அண்ணனும் பூஜ்ஜியம் தான்.😂😂😂
@pazhaniappan5999
@pazhaniappan5999 Месяц назад
இளையராச எந்த சூழலிலும் பஞ்சு அருணாசலத்தை பொறாமையில் பேசியது கிடையாது ஆனால் தகரமுத்து😂😂
@ThamilFirst
@ThamilFirst Месяц назад
இளையராஜா, வைரமுத்துவை தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு முன்னுரிமை தந்து ஆதரித்தார். அக்காலத்தில் இளையராஜா சம்பந்தப்படாத வைரமுத்துவின் பாடலேதும் உங்களுக்குத்தெரியுமா? அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி தொடர்ந்து வளர்த்து விட்டார். இதேபோற்றான், ரஹ்மானை பலர் சேர்ந்து உருவாக்கி வளர்த்து விட்டனர்.
@shanmugamp8365
@shanmugamp8365 Месяц назад
காப்புரிமை பல படைப்புகளுக்கு படைப்பாளிகளுக்கு உண்டு அதனடிப்படையில் இளையராஜாவுக்கும் அவர் படைப்புக்கு உரிமை உண்டு இது தெரியாமல் கஞ்சா வாயன்கள் உளரிக்கொட்டுகின்றனர் பாவம் creativity னு என்னன்னே தெரியாத அவர்கள்
@satheshkumar2263
@satheshkumar2263 Месяц назад
நான் நினைத்தேன் நீங்கள் கூறிவிட்டீர்கள்.
@johnbritto6393
@johnbritto6393 Месяц назад
​@@ThamilFirst2:10
@puvanendranselliah172
@puvanendranselliah172 Месяц назад
வேலைக்கு ஏற்ற ஊதியம் பெற்ற பின்னும் உரிமை கோருவது முறையா? இவர்கள் எல்லோரையும் வாழ வைத்தவர்கள் தயாரிப்பாளர்கள்தானே ????
@adlineschannel8401
@adlineschannel8401 Месяц назад
டேய் கேனக் முட்டாள் copy right பத்தி தெரிஞ்சுட்டு பேசுடா முட்டாள்
@themanfromindia8
@themanfromindia8 Месяц назад
Appo avar tan music podanum
@Utopiaunveiledtamil
@Utopiaunveiledtamil Месяц назад
ஒப்பந்தம் செய்யும்போது production பல்லாங்குலி விளையாட போனார்களா ?
@puvanendranselliah172
@puvanendranselliah172 Месяц назад
@@Utopiaunveiledtamil வாழ வைப்பவர்கள் காலை வாரி விட ஒப்பந்தமா?
@rkavitha5826
@rkavitha5826 Месяц назад
​@@puvanendranselliah172 இதே மாதிரி எல்லா இசையமைப்பாளரிடம் கேள்வி கேளுங்களேன்... இன்றளவும் படம் வெற்றி பெற இசைஞானி இசைதான் தேவைப்படுகிறது... ஏண்டா இசையை பயன்படுத்தும்போது அனுமதி வேண்டுமென்று கோடீஸ்வரன்களுக்கு தெரியாதா ...sun pictures அப்படியே இசைஞானி பணம் கேட்டால் அது யாருக்கு போஙிறது என்ற புரிதலும் இல்லை.... அது மொத்தம் இசைகலைஞர்களுக்கு மட்டுமே செல்கிறது .... பிறகு எதுக்குடா அவரை கொச்சைப்படுத்துறீங்ங
@user-il6kv9bg4n
@user-il6kv9bg4n Месяц назад
சினிமா இல்லை என்றால் உங்களுடைய தொல்லைகள் இருந்திருக்காது
@anthonya3283
@anthonya3283 Месяц назад
உன்மை
@PugalRK
@PugalRK Месяц назад
Vairamuthu didnot say anything wrong.he spoken well balanced..
@ilavarasanjayaraman6175
@ilavarasanjayaraman6175 Месяц назад
Yes . Well said
@wildearth281
@wildearth281 Месяц назад
you can speak directly and attack someone or you can talk indirectly and attack or insult..if you dont understand then you need to study language!
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Месяц назад
Producer is the sole rights holder of thier own movie..No one can Enjoy it.
@GKV963
@GKV963 Месяц назад
Who told you ?
@user-yy5is3uq8g
@user-yy5is3uq8g Месяц назад
குறிப்பிட்ட படத்துக்கு பயன்படுத்த மட்டுமே இசையமைப்பாளர் பணம் பெறுகிறார். மற்ற இடங்களில் பயன்படுத்தும் உரிமை தயாரிப்பாளருக்கு கிடையாது. இசையமைப்பாளருக்கு மட்டுமே மற்ற எல்லா உரிமைகளும் உண்டு. அவரிடம் அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும்.
@mubharakkhan3601
@mubharakkhan3601 Месяц назад
உண்மையை பயம் இல்லாமல் பேசக்கூடியவர் அண்ணன் பயில்வான்
@misterfneo8497
@misterfneo8497 Месяц назад
அவன் கடைசி பொன்னு ஒர் லெசுபியனாம்
@jahabaraliali8717
@jahabaraliali8717 Месяц назад
தெரு கூத்து இசை கலைஞராக சுற்றிகொண்டிருத்த உங்களுக்கு முஸ்லீம் பாடல்களுக்கு இசையமைக்க வாழ்வு தந்தவர் இசைமுரசு நாகூர் E M ஹனீபா அவர்களையே நன்றி மறந்த கூட்டம்தானே நீங்கள்.
@themanfromindia8
@themanfromindia8 Месяц назад
Sir athu enna sir pananum , thiramai ullavar eppadi irrunthalum avarudiya telent vealiya vanthutan agkum, hanifa solli irrukar avar nalla thiramai vaainthar endru .
@hameed269
@hameed269 Месяц назад
இங்க எதுக்கு நாகூர் ஹனிபாவை ஏன் இழுக்குறிங்க மதத்தின் பாசமா?
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 Месяц назад
மோடி மாதிரிதான் ... தான் என்ற அகங்காரம் இரண்டும் ஒரேரகம் ஒன்று நடைமேடை மற்றது கடற்க்கறை பிச்சை.
@mammam-bg6cw
@mammam-bg6cw Месяц назад
இசை பெரிதா? பாடல் பெரிதா? இரண்டும் பெரிது. இரண்டும் ஒன்றுரோட ஒன்று சார்ந்தது. இந்த பிரச்சினையில், அமர் பய பதில் மிக கீழ்த்தரமானது. இதே அமர் பய, இளையராஜாவ மிக கேவலமாக பொது வெளில பேசியவன் என்பதை மறந்து விட்டான் போல.
@balubalu-ek4se
@balubalu-ek4se Месяц назад
vaaya mududaa naaye
@jamaludain6709
@jamaludain6709 Месяц назад
அவன் கள் ரெண்டு பெரும் பைத்தியம் புடிச்சு அலையப்போறானுக... சேர்ந்த இடம் அப்படி.
@muruganv6118
@muruganv6118 Месяц назад
தயாரிப்பாளர்களு க்கு வேலை பார்த்தவர் தான் இளையராஜா. தயாரிப்பாளர்கள் நிலைமை மோசமாக உள்ளது.
@balubalu-ek4se
@balubalu-ek4se Месяц назад
ilayaraja poola neeyum, thayaarippaalarum oompudaa naaye
@mubharakkhan3601
@mubharakkhan3601 Месяц назад
அண்ணன் பயில்வான் நாளைத்தான் நிறைய நடிகர் நடிகை திருந்தினார் பயத்தால்
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty Месяц назад
அண்ணன் பயில்வான் சொன்னால் சரியாக தான் இருக்கும்.
@satheshkumar2263
@satheshkumar2263 Месяц назад
இளையராசா கூற்றுப்படி இசை , இளையராசா விற்கு சொந்தமில்லை அது இசைக்கருவிகள் செய்து கொடுத்தார்களே அவர்களுக்க்த்தான் சொந்தம்.
@animationanime365
@animationanime365 Месяц назад
2012 cinema copyright law claims music belongs to composer and whole flim belongs to producer and producer can sell as whole flim and it can be telecasted everywhere as a whole movie or scenes but copying music is not allowed as it belongs to composer
@jagathaselvan8785
@jagathaselvan8785 Месяц назад
பாடலுக்கு வரிகள் முக்கியம் தான். ஆனால் இசை இல்லாமல் அல்லது இசை சேராமல் அது பிரபலமடையாது என்பது மறுக்க முடியாத உண்மை. பாடல் வரிகள் தனித்து நின்றால் அது கவிதை. அது எல்லோரையும் சென்றடையாது. பாடல் வரிகளே இல்லாமல் இசை (Instrumental music) எல்லோரிடமும் சென்றடையும். மகிழ்விக்கும். ஆனால் இசையை தவிர்த்த வார்த்தைகளையும் வரிகளையும் எல்லோராலும் ரசிக்க முடியாது. அப்படியும் ஒரு பாடல் இருக்கிறதென்றால் அது ஒரு தாய், தன் குழந்தைக்குப் பாடும் தாலாட்டைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது.
@jamaludain6709
@jamaludain6709 Месяц назад
ஒரு கொத்தனார் ஒருவருக்கு வீடு கட்டினார் அதற்கு கூலியை கட்டச்சொன்னவர் கொடுத்து விட்டார். பிறகு ஒரு கட்டத்தில் வீட்டுக்காரர் வீட்டை வேறொருவரிடம் ஒத்திக்கோ ரொக்க த்துக்கோ கொடுக்கப் போகும் போது அந்த கொத்தனார் நான் தான் வீடு காட்டினேன் எனக்கு உரிமையுள்ளது நானில்லாமல் நீ வீட்டை விற்க கூடாது! என்று தகராறு செய்தால்? வீட்டுக்காரர் என்ன செய்ய வேண்டும்?நல்ல பழைய பிஞ்சி போன செருப்பு எடுத்து கொத்தனார் மூஞ்சிய...சப்பு...சப்புன்னு.
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Месяц назад
பாட்டுக்கு இசையமைத்ததற்கு கூலி வாங்கிக் கொண்டவன் இளையராஜா! அப்போதே பாட்டுக்கு கூலி வாங்கிக் கொண்டவன் எனக்கு காப்புகள் உள்ளது எனக்கே பாட்டு சொந்தம் என்று எப்படி சொல்ல முடியும் இப்போது எனக்கு பாட்டு சொந்தம் என்று எப்படி சொல்ல முடியும்
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 Месяц назад
😂😂😂😂😂😂❤❤❤❤
@SENTHILKUMARDHANAPALAN-kl5qv
@SENTHILKUMARDHANAPALAN-kl5qv Месяц назад
Ulagam muzhuthum nadaimurai il ulla royalty patri yethavathu theriyuma therinjittu pesu.
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 Месяц назад
Well said 👍❤️
@boxerkrisnan
@boxerkrisnan Месяц назад
​@@r.natarajanr.natarajan5118 யோவ் காப்புரிமை என்றால் என்னவென்று உனக்கு தெரியுமா ??? ஏதாவது படிச்சி இருக்கியா?? copyright.gov.in/documents/handbook.html#:~:text=What%20is%20the%20scope%20of,not%20protect%20ideas%20or%20concepts. மடதனமா பேசாத டா. போய் இந்த link அஹ பாரு
@SureshSuresh-ce6ef
@SureshSuresh-ce6ef Месяц назад
ஐயா இளையராஜா அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது ஏத்துக்க கூடிய விஷயங்கள் அவர் வழக்குத் தொடரவில்லை என்றால் பணத்துக்காக ஆசைப்பட்டவர் என்றால் அவர் வாயை மூடிக் கொள்வார் அவர் பணத்துக்காக ஆசைப்படவில்லை அவருடைய இசை ஒரு புனிதமானது இப்போது இருக்கும் ஒரு சில இசையமைப்பாளர்கள் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அனிருத் போல் இருக்கும் இசையமைப்பாளர்கள் இசையைப் பற்றி தெரியாதவர்கள் புரியாதவர்கள் அய்யாவுடைய இசையமை இசையை சுட்டு போடுவதிலேயே அனிருத் வேலையாக திரிகிறார் அவருடைய சொந்த புத்தியில் எந்த வேலையும் செய்வதில்லை அவர்கள் நிறைய படத்தை காப்பி அடித்து தான் அனிருத் இசையமைத்து கொண்டிருக்கிறார் அப்படிப்பட்ட இசையமைப்பாளர் இருக்கும் போது ஐயா இளையராஜாவுக்கு கோபம் வருவதில் உகந்த ஒரு விஷயம் அவர் எப்படிப்பட்ட கம்பெனி படம் இயக்கினாலும் என்னுடைய இசையை ஏன் காபி அடிக்கிறீர்கள் என்று கோபப்படுகிறார் அப்படி அவர் நீதிமன்றத்தை நாடவில்லை என்றால் அவருடைய இசையை இன்றைக்கு கொச்சை தனமாக காப்பியடித்து போட்டு விடுவார்கள் என்ற ஒரு பயத்தில் இன்றைக்கு நீதிமன்றத்தை நாடி உள்ளார் அவர் சொல்வதில் 100% உண்மை அவருக்கு கோபம் வரவில்லை என்றால் அவருடைய இசையை இன்றைக்கு கொச்சைப்படுத்தி விடுவார்கள் இதுதான் இன்றைக்கு உண்மை நிலவரம் அதனால் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் இப்படிப்பட்ட சில இசையமைப்பாளர்கள் அவருடைய இசைப் பாடல்களை காப்பி அடித்து எந்த படத்திலும் அனுமதிக்கக்கூடாது இதை இளையராஜா உடைய ரசிகன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறோம் நீதிமன்றத்திலும் இந்த தீர்ப்பு வர வேண்டும் என்று அவளுடைய எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் வெல்லட்டும் இளையராஜா இளையராஜாவின் புகழ்
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 Месяц назад
வீரியமுள்ள விதை எந்த நிலத்தில் வீசினாலும் முளைக்கும்
@vjking2687
@vjking2687 Месяц назад
He not did freely, his music sold out
@micsmurmurs
@micsmurmurs Месяц назад
ஒன்றுமில்லாத சேனல் நடத்துபவர்கள் எல்லாம் காப்பிரைட் வாங்குகிறார்கள்.மேதை அவர் வாங்குவதில் தப்பில்லை
@themanfromindia8
@themanfromindia8 Месяц назад
He said clearly that he has the partial royalties
@animationanime365
@animationanime365 Месяц назад
2012 copyright law claims whole movie belongs to producer but music belongs to composer
@continousshotak1758
@continousshotak1758 Месяц назад
Illaiyaraja vs sun pictures
@arasialgarudan
@arasialgarudan Месяц назад
Yes sir...
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 Месяц назад
Producer is own not raja He also got the payment from Producers
@themanfromindia8
@themanfromindia8 Месяц назад
Boss avar tan royalty vachu irrukarea apparam ethuku producer kita ketkanum
@kaali333
@kaali333 Месяц назад
rajini, lokesh, anirudh pala kodigal vaanguvaargal, aanaa ilaiyaraja paattai yaendaa use panneenga illa avarukku palakodi kodu. illannaa Music director Ilaiyaraja vai padathil music director ilaiayaja va maatrunga. vayasula periyavan rajini nnaa ilaiayrajavum vayasula periyavanthaan appo rendu perum serndu padam pannunga act rajin make music by ilaiyaraja dei loksh make use of ilaiyaja sir for composing. vayasaana rajini padathula act pannalaam vayasaan ilaiyaraja msuiuc compose pannakoodaathaa see example the beauty of Pscho recent music and Viduthalai muovi music recent. Yaekenave Vikram slow paattu ilaiyaraja songthaan athukke kamalum anirdhum 2 kodi kodukkanaum.
@ganeshm6916
@ganeshm6916 Месяц назад
Yuvan niraiya use pannerkaarey
@MEDICAL965
@MEDICAL965 Месяц назад
தலை கர்வம் பிடித்தவர் ராஜா சார்... சும்மாவா இசை போட்டு கொடுத்தா. ..
@bharathraghavan1621
@bharathraghavan1621 Месяц назад
Dai muditu po…apdi Vakku eruntha antha palli sonthama music podanaum…
@romearasan1191
@romearasan1191 Месяц назад
​@bharathraghavan1621 yes, correct
@themanfromindia8
@themanfromindia8 Месяц назад
Thambi ungaluku avar patri ethum teriyala, etho Sila videos ha parthutu thalai karvamnu kathitu irrukenga
@GunenGunen-xq5sf
@GunenGunen-xq5sf Месяц назад
Podaa muttal unnai mathiri Picharakan kaasu theva ille .raja sir ku.
@Utopiaunveiledtamil
@Utopiaunveiledtamil Месяц назад
ஒப்பந்தம் செய்யும்போது production பல்லாங்குலி விளையாட போனார்களா ?
@elangesa7215
@elangesa7215 Месяц назад
Expected action from Ilayaraja
@kavignarara174
@kavignarara174 Месяц назад
amaa avaru copy right vaangi irukkaaraa appa sathiyajothi reply solladdum
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Месяц назад
Super speech bayilwan..
@keerthiraja1988
@keerthiraja1988 Месяц назад
Any body can use few seconds of copyright meterials.
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 Месяц назад
Without financial benefits
@kaali333
@kaali333 Месяц назад
dei first creator music composer thaan with copy right.
@LaraLara-zz3rn
@LaraLara-zz3rn Месяц назад
❤ super anna
@loganravi906
@loganravi906 Месяц назад
சரியான விளக்கம் 👍🏽100 percent correct 👏🏽
@ysuba10
@ysuba10 Месяц назад
IR is not like other composers who compose music in computers. He has a big troop of musicians who are depending on him. He must be supporting them. Dont simply talk ill of him without knowing the truth. He is a God gifted man.
@ssuresh918
@ssuresh918 Месяц назад
Super sir, well said to restore justice
@crickettoday1574
@crickettoday1574 Месяц назад
Ilayaraja super
@unmai768
@unmai768 Месяц назад
வாழ்த்துக்கள் திரு பயில்வான் அவர்களே
@rsv6603
@rsv6603 Месяц назад
All of u forgot "Subramaniyapuram". Sasi Kumar sir used Raja sir songs....
@animationanime365
@animationanime365 Месяц назад
He got permission from Ilayaraja sir
@drsriram167
@drsriram167 Месяц назад
Illayaraja is right.
@kirananthony1016
@kirananthony1016 Месяц назад
When you’re going to jail 😂😂😂😂
@rajarethinamjayaraj7637
@rajarethinamjayaraj7637 Месяц назад
Sir you are correct.
@GKV963
@GKV963 Месяц назад
Rajas song is misused by latest music composers without his rights. New guys don't have talents, still copying Rajas music.
@gvbalajee
@gvbalajee Месяц назад
OMG
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Месяц назад
Illyaraja one of the best music director in the world not viramuthu.
@vnavin3541
@vnavin3541 Месяц назад
சமீப காலமாக இளையராஜாவுக்கு எதிராக பெரிய கூட்டமே செயல்படுகிறது... இதன் பின்னால் ஏதேனும் அரசியல் இருக்கலாம்...
@stevenraj8459
@stevenraj8459 Месяц назад
Good job.
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 Месяц назад
ரஜினி-ரசிகர்கள்களுக்கு-ஒரு-மயிரும்-செய்யல-கருமி-பய
@user-nl9kg8cl6m
@user-nl9kg8cl6m Месяц назад
Ilayaraaja also got benefit from the Disco song popularity
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q Месяц назад
இளையராஜா பக்கம் நியாயம் இருப்பதாக உலகமே சொன்னாலும், அவர் விசயங்களை அணுகும் முறை சரியில்லை என்றே கருதுகிறேன்.
@rkavitha5826
@rkavitha5826 Месяц назад
சரி அதனால் என்ன.... ஏன் உலக விஷயம் தெரிந்த Sun pictures ரஜினி கேட்டிருக்கலாமே..sun tv மட்டும் மற்றவருக்கு copy right கொடுப்பது நியாயமா?? இதில் வேடிக்கை என்னவென்றால் ரஜினியும் கோடிகணக்கில் சம்பளம் வாங்குபவர் Sun pictures பல கோடிகளில் வருமானம் ஈட்டுபவர்கள்..இளையராஜா royalty தொகை கேட்பது இசைகலைஞர்களுக்காக
@krishnamurthyts4425
@krishnamurthyts4425 Месяц назад
Even after 100,200 or 2000 years poet like Thiruvalluvar,kamban,avvaiyar arunagirinathar,bharathiar,bharathidasan,ramalingaswamy are remembered for their intelligent poetry. Not for music,This is the truth Kalikalam
@chithalamputhursuperkings2018
@chithalamputhursuperkings2018 Месяц назад
நான் இளையராஜா, வைரமுத்துவு இருவருக்கும் சார்பாக, எதிராக கருத்த சொல்ல வரல., ஆனால் அடிப்படையில் ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குறள் பல சொற்கள் கோர்த்து எழுதியது., அதை நாம் நாவால் படிப்பதே ஒரு இசை எனும் ஒலி வடிவம் தானே., எழுத்தை பேச ஒலி எழுப்பி தானே பேச முடியும், அந்த ஒலி தான் இசை., அம்மா என்ற எழுத்தை அல்லது சொல்லை காகிதம்ல எழுதியா உங்கள் அம்மாவை கூப்பிடுவீர்கள், அதை வாயால் அம்மா என்று பேச தொடங்கவே ஒலி தான் தேவைப்படும், ஒலி (இசை) இல்லாம உலகில் எந்த ஜீவராசிகளாலும் வாழவே முடியாது,அது மொழி பேசத் தெரியாத விலங்குகள், பறவைகள் , ஊர்வன, நீந்துவன என்றாலும் ஒலி இல்லாமல் வாழ முடியாது, பிறகு உலகில் மயான அமைதி தான் நிலவும்., நாகரிக மனித மொழி வார்த்தை பேச தெரியா உயிரினங்கள் உலகில் உண்டு, ஆனாலும் அவைகளும் மொழி சொல் வார்த்தைகள் இல்லாமல் கூட ஒலி எனும் இசை வடிவில் தங்கள் தகவல் பரிமாற்றங்களை செய்கிறது., பாடல் எப்படி பாடல் ஆகும் ? மெதுவா படித்தால் கவிதை, வேகமா குரல் எழுப்பி வார்த்தைகள ஏற்ற இறக்கமா படித்தால் பாடலாகும், ஆனாலும் அப்படி படித்தால் எல்லாமும் கேட்க நல்லாருக்குமா 🤷‍♂️ அப்படியே ஆயினும் எழுத்து/சொல்/வார்த்தை எல்லாவற்றையும் பேச தொடங்க ஒலி வேண்டும், அந்த ஒலி தான் இசை., ஒலி என்பது ஓம்கார பிரணவ வடிவம்., இறைவன் அருளிய உயிர் நாதம்., நம் இதயம் கூட துடிக்கையில் ஒலி எனும் இசை எழுப்பி தான் துடிக்கிறது, அது இசைப்பதால் உயிரின் ஓசை என்கிறோம், அது நின்று விட்டால் வாயும், கையும் எங்கிட்டு இருந்து பேசும், எழுதும் 🤷‍♂️ இசையில் தான் உயிர்கள் துவங்குகிறது, பேசும் தமிழ் எழுத்துக்கு கூட ஒலிஅளவு மாத்திரைகள் உண்டு, அதனால் தான் தமிழை இசைத்தமிழ் என்றார்கள், தமிழ் இசையின் மொழி, அந்த இசை காற்றின் மொழி. அந்த காற்று தரும் ஒலி இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை.
@jakishm2293
@jakishm2293 Месяц назад
வாழ்த்துக்கள் பயில்வான் அண்ணா 💐💐💐💐🙏
@komalviji11
@komalviji11 Месяц назад
Correct, Headweight, both brother
@Anuradharajkr
@Anuradharajkr Месяц назад
Correct bayawan ji
@Thiruko2020
@Thiruko2020 Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா 👍👍
@karunamoorthy1016
@karunamoorthy1016 Месяц назад
04:10 ராஜாவின் மெட்டை தவிர்த்து விட்டு அந்த வரியை மட்டும் வெச்சு பாடுங்களேன் கேட்போம்🤣
@mimihong146
@mimihong146 Месяц назад
சரி வரியே இல்லாமல் ஆறுயிரம் பாடல்களையும் வெறும் இசையாவே போட்டிருக்கலாமே? பைத்தியகாரா, ஒரு உடலுக்கு ரத்தமும் வேண்டும் சதையும் வேண்டும்!!!
@karunamoorthy1016
@karunamoorthy1016 Месяц назад
@@mimihong146 வரியே இல்லாமல் எத்தனையோ இசை இருக்கிறது. நீங்கள் முதலில் ராஜாவின் symphony கேட்டுவிட்டு பிறகு பேசுங்கள். அப்புறம், முதலில் மரியாதையாக பேசிப் பழகுங்கள். இசைக்கு மொழி கிடையாது, இந்தப் பிரபஞ்சத்தின் ஆதிமூலம் ஓசை. கலை நயத்தோடு கோர்வை செய்யப்பட்ட ஓசைகள் இசையாகப் பரிணமித்து இவ்வுலக உயிர்களை ஆட்கொள்கிறது. ஒருங்கமைவு இல்லாத ஓசைகள் கூட மனிதனை தூங்க வைக்கும் தன்மை கொண்டது. நீங்கள் pink sound கேட்டதில்லை போல.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Месяц назад
பெட்டை மட்டும் போடுங்களேன் பாக்கலாம்.கவிதையை அச்சிட்டு வெளியிடலாம்.எங்கே இசை அச்சிட்டு வெளியிடுங்கள் பார்க்கலாம்.கவிதை இலக்கியம் சரித்திரத்தில் இடம் பெறும்.சினிமா கொஞ்ச காலம் இருக்கும்.அவ்வளவே.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Месяц назад
ராஜா எந்த ராகத்தில் போடுகிறார்.ஏழு ஸ்வரங்கள் யாருடையது.முட்டாள்.
@arasialgarudan
@arasialgarudan Месяц назад
Athana..
@changeisneededtamil5395
@changeisneededtamil5395 Месяц назад
Producers ellam vaaila enna vachirukkaanunga.....
@user-ds2yj1bi6v
@user-ds2yj1bi6v Месяц назад
Isai gyanai is a gift of god Every tamilzhan should praise the living legend illayaraja🎉🎉🎉🎉
@user-kj9gh7uv4r
@user-kj9gh7uv4r Месяц назад
இலை செய்யும் பாவம் தான் அவன் மகளுக்கு சென்று விட்டது.
@skumar-mi6sr
@skumar-mi6sr Месяц назад
ꜱᴇʟꜰɪꜱʜ ᴅᴏɢ ᴍᴜꜱɪᴄ ᴍᴀɴ
@gmanogaran9144
@gmanogaran9144 Месяц назад
ஹிந்தியிலே ஆயிரம் பாடலை காப்பியடித்தீக்க, அப்போதல்லாம் இந்த எதிர்ப்பு இல்லை . மார்கெட் குறையும் போது , எல்லாம் வரும்.
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d Месяц назад
பாடல் வரிகள் தேவையில்லை இசைக்கு. புரட்சி தலைவரின் "புல்லாங்குழலில் காற்று நுழைந்தால் புது,புது இசை ஆகும்" பாடல் உதாரணம். மூங்கில் காட்டில் காற்று நுழைந்தால் உருவாகும் இசை ஒலியை நான் உணர்வுபூர்வமாக கேட்டு மெய் மறந்துள்ளேன்.
@thangapandiyaraj2543
@thangapandiyaraj2543 Месяц назад
❤❤
@agnessharon9440
@agnessharon9440 Месяц назад
Seriously I wonder what's wrong with llayaraja...money minded person...
@arasialgarudan
@arasialgarudan Месяц назад
Correct 💯
@Choco-Vikku
@Choco-Vikku Месяц назад
👠👠👠👠👠
@bharathraghavan1621
@bharathraghavan1621 Месяц назад
Therinja pesu ela video pathutu poite eru…un commenta evanum kekala
@wildearth281
@wildearth281 Месяц назад
whats wrong asking money for own work!.. people like u support big greedy producers who block small producers from releasing small movies.... and greedy hghly paid actors who take big salary even b4 movie is success!.. For your info ARR n current MD have enforced full rights on their music..u want to call them money minded?
@kajanandarajah5997
@kajanandarajah5997 Месяц назад
I hate sun pictures
@s.muralidharansomu2812
@s.muralidharansomu2812 Месяц назад
Poola umbhu😅
@marimuthu-gz5tf
@marimuthu-gz5tf Месяц назад
Sari unakku enna vaikal thagarara. Vettil pulla kuttikala nalla padikkavai
@user-rg9vt7lc6r
@user-rg9vt7lc6r Месяц назад
Y
@s.muralidharansomu2812
@s.muralidharansomu2812 Месяц назад
@@user-rg9vt7lc6r vaitherichal
@user-qg6me4rj4q
@user-qg6me4rj4q Месяц назад
One should always give correct details NOT YESUDAS THE SONG VAA VAA PAKAM VAA WAS SUNG BY LATE SPB AND LATE VANIJAIRAM
@ushan1149
@ushan1149 Месяц назад
Simple logic when we buy things from a shop medicines dress materials they will not return our money
@robinson7337
@robinson7337 Месяц назад
Pavam da ilayaraja sir ❤,,,, aniooooooth,,,,pu😂😂😂😂😂😂😂
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Месяц назад
இளையராஜா காசு வேண்டிதானே இசை அமைதார் அது மக்கள் சொத்து
@thiruveltv9471
@thiruveltv9471 Месяц назад
Super
@arasialgarudan
@arasialgarudan Месяц назад
Thanks
@user-mh2ij9ue9q
@user-mh2ij9ue9q Месяц назад
இசையைப்பயன்படுத்திக்கொள்ள மட்டுமே தயாரிப்பாளர் பணம் தருகிறார்.....இதுதான் law
@kelangovan4428
@kelangovan4428 Месяц назад
If Ilayaraja is not there, somebody will be there to introduce vairamuthu. Like Krishnan panchu was there for ilayaraja
@KamatchiG-lz3yp
@KamatchiG-lz3yp Месяц назад
திறமை உள்ளவர்கள் இளையராஜா இல்லை என்றால் இன்னொரு kalairajaval இந்த ulakathukku தெரியும்
@puvanendranselliah172
@puvanendranselliah172 Месяц назад
மரீனா கடற்கரையில் இவர்கள் வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடிப் பிழைத்த காலத்தில் ராயல்டி கொடுத்தார்களா என்ன? விஸ்வாநாதன், Boneym, Abbas பாடல்களின் இசையை காப்பி அடித்தபோது இளைய ராஜா அவர்கள் royalty கொடுத்தாரா?????
@dassdass8741
@dassdass8741 Месяц назад
Super 🎉🎉🎉🎉
@user-qh8gf6jc1q
@user-qh8gf6jc1q Месяц назад
ஹிந்தி வேண்டாம் என்று எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழ் மக்கள்தான் ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் ஹிந்தி பாடல்களை ஒலிக்கச் செய்து கேட்டு ரசித்தார்கள் அது ஒரு வேளை பாடகரின் குரலுக்காக இருந்திருக்குமோ
@user-sx9br1mt6v
@user-sx9br1mt6v Месяц назад
வைரமுத்தூன திறமை இருக்கிறது .
@continousshotak1758
@continousshotak1758 Месяц назад
Illaiyaraja vs vairamuthu
@arasialgarudan
@arasialgarudan Месяц назад
Yes sir
@narayanansundararaj2719
@narayanansundararaj2719 Месяц назад
ஒரு பொருளை தூக்குவதற்கு ஐந்து விரல்கள் வேணும் அதில் கட்டவிரல் பெரியதா சுண்டு விரல் பெரியதா
@spsampathkumar4294
@spsampathkumar4294 Месяц назад
இனி நமுமு அவரின் பாடலைக்கேட்டால் கேஸ் போட்டாலும் போடுவார்போல
@GaneshKumar-dz8vl
@GaneshKumar-dz8vl Месяц назад
Rights belongs to producer only, because everybody taking money and working in films..so claiming individual rights is not a good sign for film industry..some head weight people will only do..
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss Месяц назад
இளையராஜா அனிருத், ரஜினி காந்த், சன் பிக்சர்ஸ் போன்றவற்றுக்கு எதிரானவர் என்று நான் நினைக்கவில்லை. இவர்கள் இருவரிடமும் இளையராஜாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் அனுமதி பெற வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்புகிறார். Just one word is enough, nothing more,. Now Lokesh already Talked to Ilayaraja, That's good enough. அவ்வளவுதான். அனிருத் அவரது பேரன் போலவும், ரஜினி காந்த் அவரது சகோதரர் போலவும் இருப்பதாக நான் நினைக்கிறேன். வேறொன்றுமில்லை, இளையராஜாவுக்கு அனிருத், ரஜினிகாந்த் ரசிகர்களை பிடிக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக.
@ganapathy1532
@ganapathy1532 Месяц назад
Dei Commentors kala IPR nalla therinjitu comments podunga antha any creative ,innovative products which are owned to creators only ..Oru movie ku song compose pandrathu antha movie la vara song just rental basis than...producer atha rent basis la mattum than profit paka mudium but Song a rights yeduthuka mudiyathu...antha rental ku than producer salary kudukranga ...ilayara nallavaro kettavaro but in this case he's crt..avaroda music yeduthu kasum sambarikuranunga ...ennavo ponga
@govindarajulu715
@govindarajulu715 Месяц назад
Ilayarajavirkku thalai ganam romba adhigamagivittadhu. Inda manidaraale manaulachalaana SPB poi sernduvirtaar. Balu irudhisadangil, balu ezhunduvaa, ezhinduvaa endru show kaatturaan.
@srivarman8612
@srivarman8612 Месяц назад
பயில்வான் விஷயம் புரியாமல் பேசுகிறார். வைரமுத்து, கண்ணுக்கு மை அழகு என்ற பாடலை எழுதி 12 வருடம் வைத்திருந்து புதிய முகம் தயாரிப்பாளரிடம் கொடுக்க, அதற்கு ரகுமான் இசையமைக்க, பாட்டு பெரு வெற்றியடைந்தது.
@UfkudgdjzdhdVxbn
@UfkudgdjzdhdVxbn Месяц назад
இசைஞானியா அஞ்ஞானியா🤘 மரியாதைய கெடுத்து கொள்கிரிர்கள் ராசையா
@SKSelva2024
@SKSelva2024 Месяц назад
Illayaraja kuuuli vangikondu than music podurukkan.
@ramaswamymanivannan4685
@ramaswamymanivannan4685 Месяц назад
Sun pictures are treating Rajinikanth as worker.
@100mksamy
@100mksamy Месяц назад
காசு இல்லாதவனுங்களா சன் பிக்ச்சர்ஸ்?? கொஞ்சம் கொடுத்தா சரியா போச்சு,
@robinson7337
@robinson7337 Месяц назад
Enda aniooooooth ta esai ammaika kudukanuva😂😂😂😂😂
@arasialgarudan
@arasialgarudan Месяц назад
Athana...
@nandagopalmoopanar2907
@nandagopalmoopanar2907 Месяц назад
பஞ்சு அருணாசலம் அறிமுக படுத்தவில்லை என்றால் இந்த ராஜா இன்று ஏது?
@apuhigh
@apuhigh Месяц назад
கங்கை அமரன் பலதடவை சொல்லி உள்ளார்
@manivelarumugam5018
@manivelarumugam5018 Месяц назад
Athai avar maranthathu ilaye
@ravishankar-wp6kr
@ravishankar-wp6kr Месяц назад
Yes in every stage ilayYaraja respected him. Not like vairamuthu
@sundararajana5500
@sundararajana5500 Месяц назад
Some one introduced Panju Arunachalam
@chellapandijayaraj3953
@chellapandijayaraj3953 Месяц назад
இளையராஜா அறிமுகம் படுத்தாவிட்டாலும் வைரமுத்து வேறு ஒருவர் மூலமாக வந்திருப்பார்
@kathirankrishnamoorthy6513
@kathirankrishnamoorthy6513 Месяц назад
இங்கிலிஸ் படங்களில் பாடல்கள் இல்லாமல் இசைதான் படத்தை வெற்றிப் படமாக்குது.
@kumakuma6237
@kumakuma6237 Месяц назад
Ilayaraja music creator so share kudungada sun pics 😆
@sreedharank2743
@sreedharank2743 Месяц назад
Moondru mugham bgm
@nmurugesanpillai6471
@nmurugesanpillai6471 Месяц назад
S p balasupramaniyana stagela naan music potta paatu yen anumathi illamal padakudathunnu sonna paavi thaan intha ilayaraja . Tamil Nadu makkal ivanai mannikkamattarrgal.
@chithalamputhursuperkings2018
@chithalamputhursuperkings2018 Месяц назад
நான் இளையராஜா, வைரமுத்துவு இருவருக்கும் சார்பாக, எதிராக கருத்த சொல்ல வரல., ஆனால் அடிப்படையில் ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குறள் பல சொற்கள் கோர்த்து எழுதியது., அதை நாம் நாவால் படிப்பதே ஒரு இசை எனும் ஒலி வடிவம் தானே., எழுத்தை பேச ஒலி எழுப்பி தானே பேச முடியும், அந்த ஒலி தான் இசை., அம்மா என்ற எழுத்தை அல்லது சொல்லை காகிதம்ல எழுதியா உங்கள் அம்மாவை கூப்பிடுவீர்கள், அதை வாயால் அம்மா என்று பேச தொடங்கவே ஒலி தான் தேவைப்படும், ஒலி (இசை) இல்லாம உலகில் எந்த ஜீவராசிகளாலும் வாழவே முடியாது,அது மொழி பேசத் தெரியாத விலங்குகள், பறவைகள் , ஊர்வன, நீந்துவன என்றாலும் ஒலி இல்லாமல் வாழ முடியாது, பிறகு உலகில் மயான அமைதி தான் நிலவும்., நாகரிக மனித மொழி வார்த்தை பேச தெரியா உயிரினங்கள் உலகில் உண்டு, ஆனாலும் அவைகளும் மொழி சொல் வார்த்தைகள் இல்லாமல் கூட ஒலி எனும் இசை வடிவில் தங்கள் தகவல் பரிமாற்றங்களை செய்கிறது., பாடல் எப்படி பாடல் ஆகும் ? மெதுவா படித்தால் கவிதை, வேகமா குரல் எழுப்பி வார்த்தைகள ஏற்ற இறக்கமா படித்தால் பாடலாகும், ஆனாலும் அப்படி படித்தால் எல்லாமும் கேட்க நல்லாருக்குமா 🤷‍♂️ அப்படியே ஆயினும் எழுத்து/சொல்/வார்த்தை எல்லாவற்றையும் பேச தொடங்க ஒலி வேண்டும், அந்த ஒலி தான் இசை., ஒலி என்பது ஓம்கார பிரணவ வடிவம்., இறைவன் அருளிய உயிர் நாதம்., நம் இதயம் கூட துடிக்கையில் ஒலி எனும் இசை எழுப்பி தான் துடிக்கிறது, அது இசைப்பதால் உயிரின் ஓசை என்கிறோம், அது நின்று விட்டால் வாயும், கையும் எங்கிட்டு இருந்து பேசும், எழுதும் 🤷‍♂️ இசையில் தான் உயிர்கள் துவங்குகிறது, பேசும் தமிழ் எழுத்துக்கு கூட ஒலிஅளவு மாத்திரைகள் உண்டு, அதனால் தான் தமிழை இசைத்தமிழ் என்றார்கள், தமிழ் இசையின் மொழி, அந்த இசை காற்றின் மொழி. அந்த காற்று தரும் ஒலி இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை.
@neelamani7610
@neelamani7610 Месяц назад
Kodi kanakil panam vaangum ...muzik directragal en adutha isai kapi adika venum
@govardhanank102
@govardhanank102 Месяц назад
காப்புரிமை என்பது தயாரிப்பாளர் ஒருவர் தன்னை அவர் தயாரிப்பில் பயன்படுத்த அழைக்கும் போதே,யார் முன்பே (ஒப்பந்தின்)காப்புரிமை எடுத்தவர் யாரோ அவருக்கு ஈடு தருவது தான் சத்தியம்.
@karuppasamym5933
@karuppasamym5933 Месяц назад
சம்பளம் வாங்கிட்டு தான இசை அமைத்தார்
@subbiahsubbiah2830
@subbiahsubbiah2830 Месяц назад
Virus vairamuthu vadi pajama vairamuthu Ileana Ilayaraja Ilayaraja
@tamilselvamtamil2873
@tamilselvamtamil2873 Месяц назад
இளையராஜா இல்லைனா வைரமுத்து பூஜ்யமா என்னையா முட்டதானமா பேசுற , வேர ஒரு இசை அமைப்பாளர் வாய்ப்பு கொடுத்துருப்பார்
@user-qy9or4ok1o
@user-qy9or4ok1o Месяц назад
😂 illaya Raja paithyam muthi pochu nalla doctor pathu cheak pannikonga 😂
@Universe36915
@Universe36915 Месяц назад
வரிகள் இல்லாமல் இசை வாழும். ஆனால் இசை இல்லாமல், ஒரு வரி கூட பாடல் ஆக முடியாது. இசை தான் உயர்ந்தது.
@jamaludain6709
@jamaludain6709 Месяц назад
அய்யா... இசைக் கருவிகள் வரும் முன் பக்தி எப்படி வளர்த்தார்கல் பாடல்கள் மூலம் தான். இப்போதும் சொல்கிறேன் வெறும் பறையை மட்டும் டம்...டம் என்று தட்டிக்கொண்டு ஒருவன் போனானென்றால் மண்டை நமக்கு சூடாகும்... கவிதையோடு வந்தால்தான் சிறப்பு...இல்லையேல் வந்துவிடும் வெறுப்பு!
@ramalingam1231
@ramalingam1231 Месяц назад
இளையராஜாவுக்கு சார்பாக நீதி மன்றம் தீர்ப்பு கூறிவிட்டால், இனி கொத்தனார், சித்தால் போன்றவர்கள் தாங்கள் வேலை செய்து கட்டிய வீடுகளின் மீது சொந்தம் கொண்டாடவும், வீட்டின் சொந்தகார்ரிடம் அங்கு குடும்பம் நடத்தவும் ராயல்ட்டி கேட்க உறிமை உண்டு என்றாகிவிடும்.மனித இனத்தில் பேராசை பிடித்தவர் இளையராஜாவைத்தவிர வேறு யாரும் இருக்க இயலாது.நீதி மன்றம் மூலை வேலை செய்யும் அளவுக்கு அவர் மண்டையில் சரியான கொட்டு கொடுத்து அனுப்ப வேண்டும்.
@user-cz1pm8di7v
@user-cz1pm8di7v Месяц назад
Very good said sir super
@animationanime365
@animationanime365 Месяц назад
2012 copyright law claims whole movie belongs to producer but music belongs to composer
@ramalingam1231
@ramalingam1231 Месяц назад
@@animationanime365Law maker might not have thought of this situation
@ranimartin8210
@ranimartin8210 Месяц назад
Rajni Sir has die hard fans than Ilayaraja sir.Film will hit without his music
Далее
The idea of ​​making a badge is so cute ❤️
00:44
This Is So Worth 87 Tries
00:15
Просмотров 5 млн
Нюша на премии МУЗ-ТВ 2024 #нюша
00:11
The idea of ​​making a badge is so cute ❤️
00:44