Тёмный

In husband horoscope can tell abt wife?மனைவியைப் பற்றி கணவர் ஜாதகத்தில் சொல்ல முடியுமா? 

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 41 тыс.
50% 1

மனைவியைப் பற்றி கணவர் ஜாதகத்தில் சொல்ல முடியுமா?#adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@kcraze9416
@kcraze9416 10 месяцев назад
வணக்கம் குருஜி. விருச்சிக லக்னத்திற்கு 11ம் அதிபதியான புதனே திருமணத்தை தருவார் என்றும் அதுபோல அனைத்து லக்னத்திற்கும் எந்த கிரகம் அல்லது எந்த பாவகாதிபதி திருமணத்தை தருவார் என்று விளக்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். வேண்டுகோள் மற்றும் நன்றிகளுடன் தங்களின் வாசகியாகிய மாணவி
@nagarajan7857
@nagarajan7857 10 месяцев назад
Reply immediately guruji admin 90's
@priyat7765
@priyat7765 10 месяцев назад
நல்ல விளக்கம் ஐயா எனக்கு லக்னத்தில் சுக்கிரன் நல்ல கணவர் மற்றும் அருமையான ஒரு தோழியும் உண்டு
@jinnahjinnah7662
@jinnahjinnah7662 10 месяцев назад
Kani rasi Guru theesi nadapu Guru bagavan Negative irukar kedu plan tharukirar avar pastivaga enna segenu solika sir
@sundareshkuchipudi
@sundareshkuchipudi 10 месяцев назад
Vanakkam Guruji. Very True Guruji As Mine Is Simha Lagnam. I Have Sani & Ketu In 11th House. I am The Elder Son To My Parents & I Have Only 1 Younger Brother.
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 10 месяцев назад
Enna oru thelivana vilakkam arumai arumai
@padminiramanujam5162
@padminiramanujam5162 10 месяцев назад
Very good explanation guruji
@shivagamideltota4302
@shivagamideltota4302 5 месяцев назад
You are very very great gurujii.
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 10 месяцев назад
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 10 месяцев назад
அருமை குருவே 🙏🙏🙏
@MREVPS-jx5fn
@MREVPS-jx5fn 10 месяцев назад
Guruji buthan um suriyan um serntha pavar thana avnga onna iruntha yenna agum nu sollunga
@aiandrobot8889
@aiandrobot8889 10 месяцев назад
Vanagam guruji IYA
@dushidushidushidushi4821
@dushidushidushidushi4821 10 месяцев назад
என் மனைவிக்கு மேஷச லக்னமாகி சூரிய சந்திர பரிவர்த்தனை உள்ளது மகம் நட்சத்திரம் ஐயா நீங்கள் சொல்வது போல் அப்படி ஒன்றும் பொருளாதார முன்னேற்றம் அடையவில்லை இப்போது நடப்பு சந்திர திசை உள்ளது
@PerumPalli
@PerumPalli 10 месяцев назад
0:52 குருஜிக்கு ஒரு Second தன் நீத்த தம்பியை நினைத்து திணறல் வந்துவிட்டது
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 10 месяцев назад
Vanakkam guruji . Kadaga lakkanathuku ; chanthera athei yogathil irrukkum sukkeran yentha pallangallai tharuvar ? Guruji .
@rajamaniarjunan2690
@rajamaniarjunan2690 10 месяцев назад
Vanakkam guruji
@suthakarkselvaraj1673
@suthakarkselvaraj1673 10 месяцев назад
Mithunathil lagna sevaai 7il chanthiran 11il sukran Raghu vilakkam vendum guru ji....
@thirumurugesan907
@thirumurugesan907 10 месяцев назад
உண்மை குருஜி சூப்பர்
@kamakshichidambaram7836
@kamakshichidambaram7836 10 месяцев назад
வணக்கம் ஐயா. நல்ல பதிவு . நன்றி
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 10 месяцев назад
Iya vanakkam. Nonono.simma lagnam buthan veetil.7il sani lagnathai parkirathu.naan en life il poramai pattathe illai.same en husband m
@Rajuramchow
@Rajuramchow 21 день назад
Your sani will be having supathuva Parvati, this is vital villaku
@ksekar8718
@ksekar8718 10 месяцев назад
A true friend always treat you while you're in wrong direction boldly fight with you,the fake friend enhance you in wrong direction
@amurthavalliselvanathan9818
@amurthavalliselvanathan9818 10 месяцев назад
Sir so truly about our culture and writing,we do have traditional of inserting new information in a old book, your speach have thought me a lot 🙏🙏
@allimalararalividhai1736
@allimalararalividhai1736 10 месяцев назад
ஆமாங்க குருஜி அனைவரையும் வியந்துபார்ப்பேன் ஆனால் பொறாமை இல்லைங்க,எனக்கே தோணும்ங்க குருஜீ எவ்வளவு நல்லவள் நானு 😍னு
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 10 месяцев назад
வணக்கம் குருஜீ அருமை மிகவும் அருமை தாங்கள் சகோதரர் என்று சொல்லும் போது கண்கலங்குவதை பார்க்க முடிந்தது நானும் .கும்ப லக்னம் தான் குருவே
@AkiSaVlog
@AkiSaVlog 10 месяцев назад
குருவே சரணம்
@aravinthjathu664
@aravinthjathu664 10 месяцев назад
Iya vanakkam naan thulam raasi thanusu lagnam pirantha day 1997. 11.27 time 9.30 am trincomalee srilanka. Life epadi erukkum iya
@aruncyco2137
@aruncyco2137 10 месяцев назад
Maalai vanakam gurugi
@ragavendran5569
@ragavendran5569 10 месяцев назад
ஐயா மிதுனா லக்னத்தில் ஆச்சி பெற்ற வர்கோதமா புதன், சூரியன் ,அஸ்த்த்க சுக்கிரன் மற்றும் கேது கிரக சேர்க்கை கு என்ன பலன் இருக்கும் 🙏
@ssuganthi2537
@ssuganthi2537 10 месяцев назад
வணக்கம் குருஜி 🙏
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 10 месяцев назад
Iya oru question. Lagna enemy, rasi adipathy endral,theemai kurayuma
@astrology3730
@astrology3730 9 месяцев назад
21:43 - money income without a job
@ADSesha
@ADSesha 10 месяцев назад
Lagnathipathi iruka place ku 7th house matters ?
@MAHARajan-zy9mm
@MAHARajan-zy9mm 10 месяцев назад
அருமையிலும் அருமை Guruji
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 10 месяцев назад
Ungal petchai kettu konday irukka vendum ayya ❤
@Saipavan2010
@Saipavan2010 10 месяцев назад
ஐயா 3-5 பரிவர்தனை புதன் செவ்வாய் பலன் எப்படி எடுத்துக் கொள்வது என்று கூறவும் குரு ஜி அவர்களே
@indwatersystems
@indwatersystems 10 месяцев назад
Soooper guru ji❤❤
@lathag1867
@lathag1867 10 месяцев назад
வணங்குகிறேன் குருவே ✨✨
@jayaradha8282
@jayaradha8282 10 месяцев назад
குருஜி வணக்கம் 🙏 வாழ்க வளமுடன்
@jayaradha8282
@jayaradha8282 10 месяцев назад
நண்பர்கள் அமைவதும் ஒரு குடுப்பினை தான் குருஜி
@VaniJP
@VaniJP 5 месяцев назад
Good video
@Mrn0body_
@Mrn0body_ 10 месяцев назад
மிக நல்ல விளக்கம் அய்யா ஆனால் நான் குடும்பத்தில் மூத்த பிள்ளையா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது, எனது 11வது வீடு உயர்ந்த குருவால் பார்க்கப்படுகிறது, செவ்வாய் மற்றும் சனி அம்சம் இல்லை, கேது எனது 11வது வீட்டில் இருக்கிறார். எனது 11 ஆம் அதிபதி 9 ஆம் வீட்டில் இருக்கும் போது மகர லக்னம் .. தயவு செய்து விளக்கவும் ஐயா
@hariprasath.n1
@hariprasath.n1 10 месяцев назад
Hi, your DOB, time, place ?
@Mrn0body_
@Mrn0body_ 10 месяцев назад
@@hariprasath.n1 14/11/2002 , 12:53 PM , kuala lumpur Malaysia
@Mrn0body_
@Mrn0body_ 10 месяцев назад
@@hariprasath.n1 u know why v
@hariprasath.n1
@hariprasath.n1 10 месяцев назад
@@Mrn0body_ I can analyse the exact reason by viewing the horoscope, still from the information provided by you, it may be because your 11th house lord mars is placed in its enemy mercury's house!
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 10 месяцев назад
​@@hariprasath.n1 name : mani. 25.03.2000 11 : 37 am Nagercoil. marriage life epidi irukum. sukrian epdi irukar en jathagathila ❤️❤️❤️❤️❤️❤️. 7th lord pavathuvam
@DK_Magizh
@DK_Magizh 10 месяцев назад
Dineshkumar MURUGAN,Dob:26/09/1988,Time:10.00 am, Mettur,Ayya life eppadi irukum
@loganathang120
@loganathang120 10 месяцев назад
Super msg sir
@thirisigas9312
@thirisigas9312 10 месяцев назад
வணக்கம் குருஜி
@rmkd4
@rmkd4 10 месяцев назад
Guruji, எனக்கு நல்ல நண்பர்கள் அதிகமாக உள்ளனர். 🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 10 месяцев назад
Very good & clear explanation thank you so much guruji
@tharzan86
@tharzan86 10 месяцев назад
yes you are right,in 7th sanny and lukinam has magal the person cheated me
@BalaSinthu-t2w
@BalaSinthu-t2w 9 месяцев назад
வணக்கம் குருஜி.. லக்கினம் பலம் என்பது ஆட்சி உச்ச ம்... பெற்றால் போதுமா... உச்சம் பெற்ற லக்கினாதிபதி யோடு அட்டமாதிபதி சேர்ந்தால் லக்கினம் பலவீனமா? எப்படி கணிபது குருஜி
@sugansaras742
@sugansaras742 6 месяцев назад
Laknam sani magara laknam
@vijis565
@vijis565 10 месяцев назад
எனது ஜாதகத்தில் 11 ம்இடம் வலுத்து 7 ம் இடம் வலிமை இழந்து விட்டது . எனக்கு இன்னும் 10 மாதத்தில் 7 ம் அதிபதி தசை நடக்கப்போகிறது. இதன் பலன் சொல்லமுடியுமா யாரவது. ரிசபராசி கடகலக்ணம் date 12.03.1981. time 4.10 evening. coimbatore
@Clarachannel76
@Clarachannel76 10 месяцев назад
மிகவும் நன்றி ஐயா. 9 ம் இடத்தில் சூரியன் பரிவர்த்தனை ஆகும் போது அப்பா வுக்கு ஏதும் கஷ்டத்தை ஏற்படுத்துமா ஐயா
@iksubha5639
@iksubha5639 10 месяцев назад
வணக்கம் சாமிஜி அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் இராசிகும்பம லக்கனம் மீனம் 8.6.1985எப்போதுதிருமணம்நடக்கும்தயவுசொய்துபதில்கூறவும்
@murugesanchennai2360
@murugesanchennai2360 10 месяцев назад
குருவேசரணம்🎉
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 10 месяцев назад
வணக்கம் குருஜி🎉❤
@anandhraj2006
@anandhraj2006 10 месяцев назад
ரிஷபம் லக்னம் 9 ல் சூரியன் புதன் 3 ல் சனி தொழில் எப்படி இருக்கும்
@PVS848
@PVS848 10 месяцев назад
இது வரை சில ஜாதகங்கள் பார்த்ததில் 8,12 ஆம் இடம் சுபத்துவம் பெற்று லக்னமும், 5 ஆம் இடமும் சிறிது கெட்டு இருப்பவர்கள் தான் வெளிநாட்டில் அதிக வருடங்கள் வசிக்கின்றனர், அல்லது குடியுரிமை பெறுகிறார்கள் லக்னம், 5 ஆம் இடம் சுபத்துவம் அடைந்த ஜாதகர்கள் வெளி நாடு வெளி ஊர் ஆன்மிக, கேளிக்கை தொழில் சுற்றுலா மட்டுமே சென்று சிறிது காலத்தில் பிறந்த இடம் பூர்வீகம் திரும்பி வருகிறார்கள் 8,12 அதிக சுபத்துவம் இருந்தாலும் லக்னம், 5 ஆம் இடம் அதிக சுபத்துவம், வாழ் நாளில் அதிக வருடங்களுக்கு பிறந்த இடம், பூர்விகம் என்று வசித்தலை கொடுக்குமா?
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 10 месяцев назад
Yes .saniyai guru parkirathu.so poramai illai
@srinivasanvenkataraman3879
@srinivasanvenkataraman3879 10 месяцев назад
Guru ji my DOB is 10.3.1965 At 1.30 pm Chennai my elder sister died 23.3.2004 that time she was only 41 years old i have one elder brother and 2 yenger brother my father and we suffered because of my sister lost my father had puthri sogam at his 73 age why this is happened please explain thankyou
@Aravindan138
@Aravindan138 10 месяцев назад
Rishabha rasi midhuna lagnam sir 1 first of all 11 house lord mars full malefic by sani, also sani watching his 3 aspect in 11 house. 2. Even though Guru is placed in 11 house it is actuall pathagathipathi for ur lagnam. Also your sister passed away in Guru dasa, chandra buthi. 3. You can ask why elder sister passed away and brother is there, if you see deeply all female planets like sukran and chandran ara malefic in ur chart. I tried my best.
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 10 месяцев назад
Love you guruji ❤
@vinovino4713
@vinovino4713 10 месяцев назад
குருஜீ அய்யா ஒரு பாவகம் அதிக சுபத்துவம் ஆனால் அந்த பாவகம் எப்படி வேலை செய்யும்
@Niro-rl9ih
@Niro-rl9ih 5 месяцев назад
Friends 11th house..
@rdevan
@rdevan 10 месяцев назад
குருவே எனது மனைவி ஜாதகத்தில் லக்னத்தில் சுக்கிரன் நான் என் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாய் இருக்கிறேன் அதுக்கு அந்த லக்னத்தில் உள்ள சுக்கிரன் தான் காரணம் எனது மனைவி தனுசு லக்னம் லக்னத்தில் உள்ள சுக்கிரன் ஏழாம் பாவகத்தை பார்க்கிறார் 10 உள்ள குரு இரண்டாம் பாவகத்தை ஐந்தாம் பார்வையால் பார்க்கிறார் இதனால் நாங்கள் இருவரும் நன்றாக இருக்கிறோம் எனது மனைவி ஜாதகத்தில் இரண்டில் சனி எட்டில் செவ்வாய்
@procoding_ninja
@procoding_ninja 10 месяцев назад
பொதுவாக சொல்வார்கள் லக்கினத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் வாழ்க்கைத்துணைக்கு விசுவாசமானவர்கள் என்று. குருஜியும் அடிக்கடி சொல்வார் பெண்களுக்கும் களத்திரகாரன் சுக்கிரன் தான், செவ்வாய்யல்ல என்று. களத்திரம் என்று வந்திட்டாலே சுக்கிரன் தான் என்று குருஜி அடிக்கடி அழுத்தி கூறுவார். உங்கள் மனைவியும் உங்களுக்கு விசுவாசமானவரே.
@ravi9354
@ravi9354 10 месяцев назад
Laknam 0.12 degree la iruntha Emma palan?
@senthild606
@senthild606 10 месяцев назад
குருஜி அய்யாவுக்கு வணக்கம் பாவா ஜதகாம் 1 5 9 க்கு மூவர் பகை பெற்றல்
@senthild606
@senthild606 10 месяцев назад
செந்தில் நாமக்கல் ஐயா வணக்கம் பாவா ஜாதகம் 02 02 1982 04 00 மணி அதிகாலை
@PerumPalli
@PerumPalli 10 месяцев назад
❤❤❤❤
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 10 месяцев назад
🙏
@vimalsachi
@vimalsachi 10 месяцев назад
🙏🇮🇳👌
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vetriventhangang
@Vetriventhangang 10 месяцев назад
பதினொன்றாம் அதிபதி ஆட்சி வேறுவீட்டில் குருபார்வை சனி செவ்வாய் ராகு கேது தொடர்பு கிடையாது ஆனால் மூத்தவர்கள் யாரும் இல்லை
@BALAN999
@BALAN999 10 месяцев назад
அந்த சனியின் தாக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி குருவே😂😂😂
@ramaramachandran349
@ramaramachandran349 10 месяцев назад
ஒரு பெண் இராண்டாம் தாரமாகத்தாள் திருமணம் செய்வாள் என்பதற்கு ஜாதக அமைப்பு என்ன குரு ஜி
@Aravindan138
@Aravindan138 10 месяцев назад
அவரின் ஏழாம் பாவகம், அதன் அதிபதி கெட்டு, 11 ஆம் இடம் வழுபெற்று அதனுடன் ராகு சேர்ந்தால்.. ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம்
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 10 месяцев назад
@@deepa-fj5xn vanakam chanthiranin oli nilai amavasaya pavurnamiya valarpirai theipriya endru parthu 12midam athipathiyathalal rahu chandiran and sevayin karahathuvangalai degree inaivuku erpa sevaium than mesha vetirku kenthirathilum viruchiha vetirku konathoilum irupathal sùbhathuvamaha irupin simma lagnam enbhathal nalla palangalaium guru sukran parvai intha 12midathirku ullatha sani subhathuvamaha irunthalum intha vetai parvai ullatha endrum pavathuvamaha sevai irupin 8midam kedukathan seium ahave ithanai um parthu than palan solla vendum valthukal
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 10 месяцев назад
@@deepa-fj5xn Thanks ma
@S_D_Nayaki
@S_D_Nayaki 10 месяцев назад
அட்மின் கவனத்திற்கு ஐயா அவர்கள் பெயரில் ஃபேஸ் புக்கில் தேவையில்லாத போஸ்ட் கள் போடப் படுகிறது.தயவுசெய்து கவனிக்கவும்.
@b.rangaraaj
@b.rangaraaj 10 месяцев назад
நீங்கள் சொல்வது Advice தான்.ஜாதகம் அல்ல. ஜாதகத்தில் உள்ளதை தெரிந்து கொண்டால் பிறகு கடவுள் நம்பிக்கை தேவையில்லையே.... நடந்து முடிந்த ஒன்றை வைத்து ஜாதகத்தில் பொருத்தி பார்க்கின்றனர் அனைத்து ஜோதிடர்களும் ஆனால் நடப்பதற்கு முன்பு எவரும் சொன்ன மாதிரி தெரியவில்லை. நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் யார் வெற்றி பெறுவர் என்று முன்பே எவரும் சொல்லவில்லை 😅.
@yuvaraj-zg1bb
@yuvaraj-zg1bb 10 месяцев назад
ஒருத்தர் சொன்னார் ஐ.பி.எல் மற்றும் உலகக்கோப்பையை வெல்லும் அணி எது என்று? Dhayanidhi astrology predictions🔥 search panni parunga👍
@senthildhana1991
@senthildhana1991 10 месяцев назад
All your statements are wrong .
@prasanthk8402
@prasanthk8402 10 месяцев назад
Unga jathagathaiyae kekkuranga pola vilam thevai
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 10 месяцев назад
அஜித். அழகா. இல்லை. தலை. வெள்ளை. முடி
@DhanalakshmiB-pk4tn
@DhanalakshmiB-pk4tn 10 месяцев назад
Vanakkam kuruji
@engineering8450
@engineering8450 10 месяцев назад
வணக்கம் குருவே
Далее