சரியாண தலைப்பு மிகச்சரியாண தீர்ப்பு பிள்ளைகளை கட்டுப்பாடுதாண் அவர்களை நேர்படுத்தும் சீர்படுத்தும் இண்றைய குழந்தைகள் எதைச்சொண்ணாலும் பெற்றோர்களை எதிர்த்துப்பேசுகிறார்கள் அது அவர்களுக்கும் ஆபத்தாணது பெற்றோர்களுக்கும் ஆபத்தாணது❤❤❤
பேச்சாளர் ஒருவர் பேசும்போது தங்கத்தளபதி சொல்லியிருக்கிறார் எண்றவுடண் அதிர்ச்சியாகிவிட்டேண் எண்ணடா தமிழக வெற்றிக் கழகம் தளபதி விஜய்பற்றி கலைஞர் தொலைக்காட்சியில் பேசுகிறார்கள் எண்று அதண்பிறகுதாண் தளபதி முதல்வர் எண்று சொண்ணார்கள் தெளிவாணது