தயவுசெய்து லாரி ஓடும்போது சமையல் செய்யாதீர்கள் 😭 பல விபத்துகள் ஏற்பட்டாலும்.சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு சமையல் வேலையை முடித்து கொண்டு பாதுகாப்பாக போய் வரவும் நண்பர்களே 👍 லாரிகளுக்கு இன்சூரன்ஸ் வாங்கி சரிசெய்யலாம் ஆனால் நமக்கு இன்சூரன்ஸ் மட்டுமே கிடைக்கும் போன உயிர் சரிசெய்ய முடியாது 👍🙏
இந்தியா எல்லாம் ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்றாங்க.ஆனால் ஓட்டுநர்களுக்கு நடக்கும் கொடுமையை யாருமே கேட்ப்பதில்லை பார்ப்பதில்லை.ஐந்து மாதத்திற்கு முன்னாள் கொல்கத்தா மாநிலத்தில் ஒரு வண்டி பழுதாகி நின்றது அதில் உள்ள ஓட்டுநரின் கைகளை இரண்டையுமே வெட்டி விட்டு வண்டியை எடுத்து சென்றனர் இதைப்பற்றி எந்த மீடியவிலும் போடல யாருமே கேட்க்கலை
அருமையான பதிவு நண்பா...ஒரு லாரி டிரைவரோட வாழ்க்கைய படமா எடுத்த மாதிரி இருக்கு.....டிரைவர் நண்பரோட சிரிப்புல 1000% உண்மையான மகிழ்ச்சி தெரியுது...அவரோட மகன் படிச்சு பெரிய ஆளாக வர வேண்டிக்கரோம்