Тёмный

Indian 2 பொறுமையை சோதிக்கிறதா? விறுவிறுப்பாக இருக்கிறதா? First Show Public Review 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 59 тыс.
50% 1

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்துக்கு முதல் ஷோ பார்த்தவர்கள் கூறும் கருத்து என்ன?
#Indian2 #Cinema #Movie
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@arulraj-yr7sz
@arulraj-yr7sz 24 дня назад
waste music aniruth
@ThamilFirst
@ThamilFirst 24 дня назад
புலம்பிக்கொண்டேயிருங்கள் உங்களுக்கு வயதானதை மறந்து. 😃இனி அந்த பொடியன்தான். நீங்கள் உங்கள் காலத்து படங்களை பாருங்களேன். 😃
@ThamilFirst
@ThamilFirst 23 дня назад
@@Indian-js4nh நாகரீகம் தெரியாத பதரே! என்ன பதில் ?
@benedictjoseph3832
@benedictjoseph3832 23 дня назад
Anirudh music many younger generation like. May be they like the noise than music..I guess 😂
@ThamilFirst
@ThamilFirst 24 дня назад
அப்போ மாதிரி இப்போ இல்லை!!. அது மாதிரி இது இல்லை, ரஹ்மான் மாதிரி அநுருத் இல்லை! அன்று மாதிரி நீங்களும் இன்று இல்லை!! இதுவும் உண்மை!
@kvenkatachalam1303
@kvenkatachalam1303 23 дня назад
Really Watchable Movie...Kamal done superbly...waiting for 3rd part...screen play some places lacking...
@Nedumaran-b4u
@Nedumaran-b4u 23 дня назад
படம் ரொம்ப நல்லா இருக்கு.குடும்பத்துடன் பார்க்கலாம்.bgm வெயிட்டா போட்டு இருக்க வேண்டும்.
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 23 дня назад
திமுக காரன்.
@Nedumaran-b4u
@Nedumaran-b4u 23 дня назад
@@jeganathankandaswamy1305 டேய் பைத்தியம் படம் நல்லா இருக்கு என்று சொன்னா திமுக நல்லா இல்ல என்று சொன்னா யாரு எந்த கட்சி சொல்லு?
@kannanp4619
@kannanp4619 24 дня назад
ஓய்வு பெற்ற டைரக்டர் ஷங்கர்
@cyrilrcracing
@cyrilrcracing 24 дня назад
Not surprised with the reviewers. Tamil audience failed so many good tamil movies.
@Sugumy
@Sugumy 24 дня назад
கமல் படத்தை எவ்வளவு நேர்மையாக விமர்சனம் செய்ய முடிகிறது?? மற்ற நடிகர்களின் படத்தை இப்படி விமர்சனம் செய்ய முடியுமா என்று தோன்றுகிறது...
@rajadurai8067
@rajadurai8067 24 дня назад
எவன் படமாக இருந்தாலும் கேவலமாக இருந்தால் விமர்சனம் வரும்.
@MuRali-qs9rk
@MuRali-qs9rk 24 дня назад
​@@rajadurai8067jailer,Leo..... Thunivu ku la enga da poninga ? 😢
@sankaresaki7845
@sankaresaki7845 23 дня назад
Correct bro .இந்தியன் 1 கம்பேர் பன்னவே கூடாது. கடந்த 6 வருடத்தில் AR hit ஆல்பம் ஏதாவது இருக்கிறதா ?. negative reviews- its are big spam
@sharavanakkumar
@sharavanakkumar 24 дня назад
writer sujatha is main reason for indian 1 best sceanes
@mpkumar4695
@mpkumar4695 24 дня назад
KAMAL ACTING SUPER 🎉
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 22 дня назад
Boring below average
@abdulhafrath8507
@abdulhafrath8507 24 дня назад
ARR - Awesome …………Indian 1 ……………😊😊😊😊
@AshokAshok-cz2vg
@AshokAshok-cz2vg 23 дня назад
படம் நல்லா இருக்கு உண்மையிலே சூப்பர்
@karuppaSamy-yx4uc
@karuppaSamy-yx4uc 24 дня назад
Indian 2 Film 1000 Kodi vasool aakum.
@hhalikm
@hhalikm 24 дня назад
Film good .but music very worst sound not clear
@ThamilFirst
@ThamilFirst 24 дня назад
😂sorry
@venkateswaran6823
@venkateswaran6823 23 дня назад
Kamal Antavar Indian 2 Muvis great 🇮🇳🇮🇳🇮🇳 INDIAN,3, 🙏 PLS rilish you 😊
@danyaloy
@danyaloy 24 дня назад
4:41 sujatha no more. However Rahman is here
@karuppaSamy-yx4uc
@karuppaSamy-yx4uc 24 дня назад
Andavar kamal world superstar
@dhanrajjayachandren5730
@dhanrajjayachandren5730 23 дня назад
Must watch for 2k kids...to stop corruption...dont see the review non sense...this movie must be celebrated for generations...
@mohamedrafi7899
@mohamedrafi7899 24 дня назад
Indian 1996 All time favorite..
@shannat4566
@shannat4566 24 дня назад
Blockbuster movie ❤❤
@sumanraj5870
@sumanraj5870 24 дня назад
Every person has a different perspective so it depends on the person to person. So it goes like 50 - 50. I would always say the most iconic movie is Indian 1.
@nareshkumar-sg7uw
@nareshkumar-sg7uw 24 дня назад
Overall this movie a an average.... Part 1 was exceptional ❤
@sankaresaki7845
@sankaresaki7845 23 дня назад
இந்தியன் 1 கம்பேர் பன்னவே கூடாது. கடந்த 6 வருடத்தில் AR hit ஆல்பம் ஏதாவது இருக்கிறதா ?.
@alexisyagappan1787
@alexisyagappan1787 23 дня назад
சாம்பார் தான் ... முருங்கைகாய் இல்லை புளி இல்லை கரைச்ச புளில் கொட்ட இருக்கு பருப்பு கம்மி... மிளகாய் தூள இல்லை
@udayk19
@udayk19 23 дня назад
They don’t use SJ Suria . They made marma kali as a joke applying on villains jumping like horse
@chinnasamysenthilkumar1976
@chinnasamysenthilkumar1976 24 дня назад
Film super..
@Balakrishnan-ne9dn
@Balakrishnan-ne9dn 23 дня назад
படம்சுமாராகதானுள்ளதுவெற்றிபெறும்
@mohammadanas4739
@mohammadanas4739 24 дня назад
World best actor sir kamalhaasan
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 24 дня назад
மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அவ்வளவு தான்.. இதுல படத்துல ஊழல் கத வெற.. திருந்துங்கடா.. ஏமாந்தாலும் மக்கள் ஒன்னுமே பன்னமாட்டாங்கன்னு தான் இந்த மாதிரில்லாம் படம் எடுக்கிறாங்க..
@JamuChinna
@JamuChinna 24 дня назад
சரியாக சொன்னீங்க😂
@raagashruthi2938
@raagashruthi2938 19 дней назад
"ARR" அவர் அவர்தான்! எழுத்தாளர் "சுஜாதா" அவர் அவர்தான்.இவர்கள் இடத்தில் யாரும் நிற்க முடியாது.
@Chevy_beat_beast
@Chevy_beat_beast 24 дня назад
Anirudh iyer...so inimel avan dan elam movies la yum irukan..unga feedback ah evanum kekamatan 😂
@craigslist1323
@craigslist1323 23 дня назад
Ippo edhukku jadhi ah izhukara? Ivlo naal rahman Harris laam potapo saadhi madham enga pochu? Raja potapo? Evlo iyer music director irukanga?
@Chevy_beat_beast
@Chevy_beat_beast 23 дня назад
@@craigslist1323 nan iluka villai..nadapadhu apdi dan iruku..bcz of creating hypes
@praveenshiva8658
@praveenshiva8658 24 дня назад
Padam unmaiyave nallatha irukku ❤❤
@Prince-wz2nr
@Prince-wz2nr 24 дня назад
manasatchiyoda pesanum.... Sujatha.. ar rahman illaama shankar onnume kedayaadhunnu marubadiyum prove aayirukku....
@AJ-dg5ex
@AJ-dg5ex 24 дня назад
மொத படம் அளவுக்கு நல்லால்ல
@sgvinfo375
@sgvinfo375 23 дня назад
Only half story told.. I guess sanket should give back half of the ticket money... Screen play is nothing
@printersstationers9938
@printersstationers9938 23 дня назад
May be அதாவது அதாவது ஆக ஆக பாபிசிம்ஹா o.k
@vbc_che_9f743
@vbc_che_9f743 24 дня назад
Are you a semi? Why do you come from U S to warch this movie?
@MariMuthu-sz7vl
@MariMuthu-sz7vl 23 дня назад
ஒரு தியாகியாக தொடப்ப கட்டை கல்லால் அடித்துக் ஓடவிட்டது கேவலமான கற்பனை.. சுஜாதா இருந்தா உங்களை அடிச்சு ஓடவிட்டு இரு பாரு இ.. 2..2 marks only😢😢
@SelvamC-l7v
@SelvamC-l7v 23 дня назад
1:54 1:59
@Drillingkumar
@Drillingkumar 24 дня назад
இன்னைக்கு இருக்கிற விலைவாசிக்கு பார்ட் 3 பார்ட் 4 போட்ட காசு எடுக்கணும் இல்ல
@kcbabu1781
@kcbabu1781 23 дня назад
Trailor for 3rd part....
@puvanendranselliah172
@puvanendranselliah172 23 дня назад
அரசியல், சினிமா இரண்டிலும் கமல் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். கமல் , சங்கர் இருவரும் ஓய்வு எடுத்தால் நல்லது. இன்றைய தமிழ் நாட்டு அரசியல் தமிழ் தேசிய அரசியல் . தமிழர் நாட்டை ஆளவேண்டும்.
@Nedumaran-b4u
@Nedumaran-b4u 23 дня назад
@@puvanendranselliah172 இந்த ஆமை பொறுக்கிகள் தொல்லை தாங்க முடியல
@jagadeeshjack944
@jagadeeshjack944 23 дня назад
டேய் பிபிசி நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி எடுத்து போட்டுருக்க
@elangokandasamy1688
@elangokandasamy1688 23 дня назад
Movie sagging because of music at many place otherwise good....
@விஜயன்
@விஜயன் 24 дня назад
ஓடுது எதுக்கு ஓடுது தெரியில🤔
@tensports1253
@tensports1253 23 дня назад
Don't wast money people
@scube2019
@scube2019 23 дня назад
இந்தியன் 1 ல சேனாதிபதி அவர் வீட்டில் இருக்கிற கலையை எடுத்தார். இந்தியன் 2 ல ஒவ்வொருவரும் அவருடைய வீட்டில் இருக்கிற கலையை எடுத்தால்தான் நாடு சுத்தமாகும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். அதுக்கு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள் காரணம் அனைவருடைய வீட்டிலும் கலை இருக்கிறது அதை எடுத்தால் அனைவருடைய நிம்மதியும் பறிபோய்விடும் என்று நினைக்கிறார்கள். இந்தியன் 3 ல உங்கள மாதிரி நாங்களும் சுயநலமா சிந்திச்சிருந்தோம்னா இந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்குமா நீங்கள் இன்றைக்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்பது தான் கேள்வி. இந்தியா கயவர்களால் அழியப்போவதில்லை நல்லவர்கள் அமைதியாக இருப்பதால் தான் அழியப் போகிறது என்பதே கதை கரு
@yeganadhana.p.4264
@yeganadhana.p.4264 24 дня назад
Movie distress in pan India
@Tanviya123
@Tanviya123 24 дня назад
படம் நல்லா இருக்கா ❓ இல்லையா ❓ பார்க்கலாமா❓. பார்க்க கூடாதா❓ ஒரு ஆள் கூட சொல்லவில்லை 😢. ஷங்கர் சாருக்காக நாங்கள் தியேட்டர் போவோம் 😊😊
@JamuChinna
@JamuChinna 24 дня назад
கமெண்ட் படிங்க நல்ல இல்லைனு தான் சொல்றாங்க
@cyrilrcracing
@cyrilrcracing 24 дня назад
I watched FDFS. Movie is good. Pls watch.
@Nedumaran-b4u
@Nedumaran-b4u 23 дня назад
@@Tanviya123நல்லா இருக்கு பார்க்கலாம்
@jebastindurai4932
@jebastindurai4932 23 дня назад
Really not so well.
@kasilingam4075
@kasilingam4075 24 дня назад
சுருஙக கூறி விளங்க வைக்கவும்..
@user-bs6dd1bz9j
@user-bs6dd1bz9j 24 дня назад
0:01
@Baba-r4i
@Baba-r4i 23 дня назад
First time Waste , second money waste 😂😂
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 24 дня назад
😅😮😢🎉😂❤
@sivarajgopal
@sivarajgopal 24 дня назад
இந்த படமே ஊழல் பணத்தில எடுத்தது 😢
@Badboyry-n3p
@Badboyry-n3p 23 дня назад
India makkaluku soru illatium cinema illama valkai illa 😂😂😂😂😂😂
@mathialahan2549
@mathialahan2549 24 дня назад
மியூசிக் மொக்கை...
@jollychinnbajolly6211
@jollychinnbajolly6211 23 дня назад
Music ar ah potruntha vera level
@pusatheesh
@pusatheesh 23 дня назад
Totally waste movie. Shankar lost his capability. Better to stop wasting producers money.
@mahinabubacker1891
@mahinabubacker1891 23 дня назад
Boomer gal kondadum vetri
@punniyamoorthisubramaniyan6608
@punniyamoorthisubramaniyan6608 24 дня назад
தமிழ்லபேசுங்கடா
@murthymurthy6168
@murthymurthy6168 24 дня назад
இந்தியன் 2, கோபாலபுரம் போய் பிறகு அறிவாலயம் வழியாக வந்ததால் படம் அப்படித்தானே இருக்கும்.
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 24 дня назад
@Sakthivelu1997
@Sakthivelu1997 23 дня назад
Shankar Mokka😂😂
@mthkumar27
@mthkumar27 24 дня назад
காலி பெருங்காய டப்பா..... சங்கர். 😂😂 Please retire........
@sivaraman2099
@sivaraman2099 23 дня назад
கவுண்டமணி செந்தில் குட்டி கமல் இல்லாம படத்த navudurathu ரொம்ப கஷ்டம்தான். அட்ஜஸ்ட் பண்ணி தான் பார்த்து ஆகனும்.
@mohamedfarookali8269
@mohamedfarookali8269 23 дня назад
இது தமிழ் கருத்து பரிமாற்றம் நிகழ்வா? அனைவரும் ஆங்கிலத்திலே பேசுகின்றனர். ஒரு சிலர் தமிழ் வார்த்தைகளை மட்டுமே உபயோகப்படுத்துகின்றனர்
@ImayonRaja
@ImayonRaja 24 дня назад
அண்டவரே!!! இது நியாமா??? சில்லு சில்லா நொரிக்கிடாங்கலே!!!! 😂😅
@samathhameeda4699
@samathhameeda4699 23 дня назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Mgrrasigann
@Mgrrasigann 24 дня назад
ஐந்து வருடமா. படம் எடுத்தா. சொதப்பளா தான் இருக்கும். காசு நிறைய இருக்கு மக்கள் கிட்ட.. டப்பா படம் கூட போய் பார்த்து விடணும்...
@venkat.r3141
@venkat.r3141 24 дня назад
electoral bond scam scene iruka?
@indradevabhakt6244
@indradevabhakt6244 24 дня назад
Part 2 vayee ippdi yeduthu irrukanunga....Part 3 pesama Amazon illa Netflix laa release pannradhu than nalladhu,..
@gnss118
@gnss118 24 дня назад
Floop show floop show
@mukhilananthi9749
@mukhilananthi9749 23 дня назад
எல்லாமே பூணூல் மயமாத்தான் இருக்கணும்ன்னா?
@senthilkumar_1987
@senthilkumar_1987 24 дня назад
ராஜேந்திரன் வயித்தெரிச்சல்....
@Aaranan09
@Aaranan09 24 дня назад
லைக்காவின்ர சோலிய முடிச்சாச்சு அப்பாடா
@solomon5506
@solomon5506 24 дня назад
Waste time money
@sasikumar-si8pu
@sasikumar-si8pu 23 дня назад
கமல் ஹாசன் மற்றும் இல்லேன்னா படம் ஊத்திச்சு
@Tod471
@Tod471 23 дня назад
TN le soil scam nadakkave ille nu indhe poraligal solrange 😁😁😁, kuthanumnaa !! 1st dmk politicians ah thaan kuthanum 😂😂
@riyazbasha5782
@riyazbasha5782 24 дня назад
Waste music
@rama417
@rama417 23 дня назад
Jailer film music mattum super ah? Vaandi edukkara Maadiri irukku
@padmanabanmuthu1164
@padmanabanmuthu1164 24 дня назад
Shanker market totally lost this movie and worrst Indian one fantastic for songs, story, music, this are lost Shanker Indian 2 Aniruth music totally worrst
@PSh-jr5in
@PSh-jr5in 24 дня назад
Nice movie
@murugesanrathinavel2204
@murugesanrathinavel2204 24 дня назад
அப்ப ஊத்திக்கிச்சா
@rama417
@rama417 23 дня назад
Vayamudu mental rajni jaalra
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 24 дня назад
சீரியல் இந்தியன்2
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 24 дня назад
எப்படியோ 😂தா தா வுக்கு 😮தா தா 😅வேஷம் 😮போட்டாங்க 😮சூப்பரா 😅
@muruganandamjaganathan3181
@muruganandamjaganathan3181 24 дня назад
Waste movie,waste mayyam,waste purudahaasan
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 24 дня назад
Worst movie 😭
@CSyoutube27
@CSyoutube27 24 дня назад
Film good only throw negative review
@Chevy_beat_beast
@Chevy_beat_beast 24 дня назад
1.35 la oruthi pesuva...inga nadakradha katranga nu...but reality la onnum pudunga mudiyadhu...
@prakashpps
@prakashpps 23 дня назад
Sir USA release agiduchu better you could have watched there
@shannat4566
@shannat4566 24 дня назад
Blue shirt is not a Kamal fan. He is Kamal hater. Ivannku oru quarter party pol irrku. Kamal fan yendru kambi kattaran😂😂
@thenirajathammampatti7922
@thenirajathammampatti7922 24 дня назад
இந்தியன் படத்தில் முதல் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர் இல்லாத இரண்டாம் பாகம் இப்படிதான் மொக்கையாக இருக்கும்.
@ThamilFirst
@ThamilFirst 24 дня назад
புலம்பிக்கொண்டேயிருங்கள் உங்களுக்கு +25 வயதானதை மறந்து. இனி அந்த பொடியன்தான். நீங்கள் உங்கள் காலத்து படங்களை பாருங்களேன். 😄
@thenirajathammampatti7922
@thenirajathammampatti7922 24 дня назад
+40
@mmuthuma
@mmuthuma 23 дня назад
Waste movie. 🤬
@rushdyraheem8144
@rushdyraheem8144 23 дня назад
This is an average movie. Director Shankar lost his dignity. Waste ! Waste. What logic man? 100 police officers are chasing kamal for 3 hrs… ??? What movie !
@akravi8787
@akravi8787 23 дня назад
If this movie was released before the election, definitely bjp could not have come to the power. Bjp is afraid of this movie. In the next election, kamal will become PM.
@ashokkumarashokkumar2087
@ashokkumarashokkumar2087 22 дня назад
Waste waste waste
@ShaliShaliafridi
@ShaliShaliafridi 23 дня назад
நீ போய் போடா மியூசிக் பார்ப்போம் வாய சொல்லல தம்பி
@7pkutty
@7pkutty 23 дня назад
நான் முதல்ல டிசைட் பான்ன music 000...
@venkataramanbalakrishnan7448
@venkataramanbalakrishnan7448 24 дня назад
மிகவும் சலிப்பு. வழக்கம் போல் எல்லா படங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள். குறிக்கும் அளவிற்கு இல்லை. ஷங்கர் & கமல் ஏமாற்றம். நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். அதே கமல் ஊழல் மிகுந்த திமுக அரசில் இணைந்தார். & ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். Worst flop film both for Kamal & Shankar. Indian 1--90 marks. Indian 2 -- 9 marks only
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 24 дня назад
வாய்விட்டு சிரித்தேன்.... ஊழல் எதிர்ப்பு படத்தை வெளியிட்டவர்களை நினைத்து....மக்கள் மையம் எங்கு மையம் கொண்டுள்ளது என்று..... இரண்டாவது கேஜரிவால். என்று...
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 24 дня назад
ஐயா கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கேட்கிறார் நான் ஊழல் செய்தது உண்மை என்றால் அந்த ஊழல் பணம் எங்கே இருக்கிறது அதையும் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார் சங்பரிவார கும்பலால் பதில் சொல்ல முடியாமல் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி கீழ்த்தரமான அரசியல் செய்கிறது
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 24 дня назад
1:51 po
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 22 дня назад
ஊழல் குடும்பகட்சியின் கொள்ளை அடித்த பணத்தை வைத்து ஊழல் ஒலிப்பு படம் எடுத்து இருக்காங்க 😅😅😅😅😅😅
@sreenathmoorthy7624
@sreenathmoorthy7624 23 дня назад
தாத்தா கோலி சித்திரம் 😂😂😂 தமிழ் சினிமா இது போன்ற Cartoon படத்தை பார்த்தது இல்லை.சங்கர் நீ ஒரு பொம்மை தாத்தா கோலி சித்திரம் இதற்கு இவ்வளவு பில்டப் 😂😂😂😂 ஒழுங்காக நீ கக்குஸ் கழுவுதல் செய்தால் நன்றாக இருக்கும் 😂😂
@user-dv1vp2mt4w
@user-dv1vp2mt4w 23 дня назад
Dmk madal naiy
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 3,5 млн