2019 only bs4 மாருதி சியஸ் டீசல் 6 கியர் மேனுவல் நான் எடுத்த மைலேஜ் ஹைவேல 54.2 kmpl. டேங்க் நிரப்பி மீண்டும் நிரப்பி கணக்கு செய்வது தான் சரியான மேலேஜ் தெரியும். டேங்க் மெதுவாக நிரப்பி 189.9 சென்று மீண்டும் டேங்க் மெதுவாக நிரப்பினேன் 3.5 லிட்டர் டீசல் தான் பிடித்தது. Km 189.9 ➗3.5 diesel கிடைத்த மைலேஜ் 54.2 kmpl.
இதுக்கு ஜீப் மேரிடியன் வாங்கலாம் செம சொகுசு சஸ்பென்ஷன் பவர்புல்லான பிரேக்.ரோட்டின் அதிர்வு தெரியாது. மேனுவல் 6 கியர் பெஸ்ட்.டீசல் எம் ஜி ஹெக்டார் வாங்கலாம் இந்த ரெண்டு வண்டியிலும் 2000 சிசி Fiat engines தான் வருகிறது 170 bhp பவர் மகேந்திரா xuv 7oo 5oo Scorpio தாரலமாக வாங்கலாம். எந்த வண்டியாக இருந்தாலும் சரியாக ஓட்டனும் சரியாக பாராமறிக்கனும்.