நான் இதில் classic மாடல் ஐ manufacturing company இல் வாங்கினேன், ஒரே நாளில் thermostat problem ஆகிடுச்சு, அடுத்த நாள் manufacturing company address க்கு அனுப்பிட்டேன்,4 நாள் ஆச்சு இன்னும் சரி செஞ்சு, எனக்கு அனுப்பல, கால் பண்ணாலும், சரியான response ம் இல்லை.. வாங்குபர்கள் நன்றாக விசாரித்து வாங்கவும்..
நீங்கள் தரும் அனைத்து தகவல்களும் நல்ல தகவல் ஆகவே அமையட்டும் கோயமுத்தூரிலிருந்து புதிதாக வியாபாரம் செய்வதற்கு உண்டான வீடியோக்களை போடுங்கள் கோயமுத்தூரில் இருந்து எடுத்து வெளியூர்களில் என்ன வியாபாரம் செய்யலாம் புதிய பிசினஸ் ஓபன் செய்யலாமா எந்த மாதிரி தகவல் பகிருங்கள்
கண்டிப்பாக அண்ணா.. இன்னோரு சந்தோஷமான விஷயம் அண்ணா. மாட்டு தீவனம் தயாரிக்கும் கம்பெனி ஒன்று பேசி இருக்க. இந்த வாரத்துக்குள் அனுமதி அளித்தால் சீக்கிரம் வீடியோ varum அண்ணா
We have been using this type of heater almost 10 yrs ...realy a middle class asset ...value for each penny if you maintain it well ...🔥..if anyone thinking about this product to buy ...pls go ahead ..7000
சார் நீங்கள் பிரசர் எவளவும் தாங்குவதாக சொன்னீர்கள் ஆனால் தண்ணீர் பிரசராக போனால் வாட்டர் ஹுட்டர் மேல் பகுதிவழியாக லீக் ஆகுதே புகை வருது சார் அதர்க்கு என்ன வழி சொல்லுங்களேன் சார் மட்ரபடி அனைத்தும் அருமை
His explanation is awesome and neat🙏 .Thanks a lot bro I was searching this heater for my kitchen, my long wait is over😀. Waiting for the kitchen heater launch.
Thala mean the while nu solladhinga.English la meanwhile-nu dhaan irukku.mean the while apdinu onnu illa.i hope u won't tell like that in ur next video.
@@lydiajenifer8968 sissy, cbe la rendu periya used car shops ah approach pannina, they denied permission for me.. so searching for another shop sissy.. kandipa seekiramey upload panna muyarchi pandran