Тёмный

Integrated Farming | ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி?அதன் அவசியம், பயன் என்ன? | இயற்கை விவசாயம் 

Oor Kuruvi
Подписаться 15 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Integrated Farming | ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி?அதன் அவசியம், பயன் என்ன? | இயற்கை விவசாயம்
இந்த வீடியோவில் ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி? அதற்கு எவ்வளவு இடம் வேண்டும்?, எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து அதை வெற்றிகரமாக நடத்தி வரும் பண்ணை உரிமையாளர் திரு ரமேஷ் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்...
தொடர்புக்கு...
திரு. ரமேஷ்
மீன் பண்ணை உரிமையாளர்
காயாவூர்
பட்டுக்கோட்டை (வ)
தஞ்சாவூர் (மா) - 614628
+91 7867069727
+91 7010124398
உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
ஊர் குருவி ராஜேஷ்
+91 7092141492
#IntegratedFarming #ஒருங்கிணைந்த_பண்ணை #இயற்கை_விவசாயம்

Опубликовано:

 

7 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@moodhuraivillegelifestyle
@moodhuraivillegelifestyle 3 года назад
உண்மையும் எதார்த்தமும் கலந்த பேச்சு. நல்ல மனிதர். Super மனிதா........
@kadhadharanpaarvai6165
@kadhadharanpaarvai6165 3 года назад
இந்த ரமேஷ் தெளிந்த சிந்தை கொண்ட மனிதர். எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகவும், விளக்கமாகவும் இவர் பதில் சொன்ன விதம் போற்றத் தக்கது. ஒளிவு - மறைவு இல்லாமல் ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது குறித்தும், அதை வெற்றிகரமாய் நடத்துவது குறித்தும் அழகாக விளக்கினார். இவர் சொன்னவற்றுள் என்னை அதிகம் கவர்ந்த ஒரு விஷயம் : "வியாபாரம்னா மக்கள் நம்மைத் தேடி வரணும். நாம அவங்களைத் தேடிப் போனா மரியாதை குறைவு ." பயனுள்ள பதிவு. 'ஊர் குருவி ' உயரே பறக்கும் என்பதில் நம்பிக்கை வருகிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@shahulhameedhameed495
@shahulhameedhameed495 Год назад
உண்மைநிலையை இவ்வளவு வெளிப்படையாக மிக யதார்த்தமாக கூறியுள்ளீர்கள்! மிக்க நன்றி! இதுபோல நம் தஞ்சை மக்கள் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டாலே அது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்!!
@nareshkumara3408
@nareshkumara3408 3 года назад
மிகவும் உபயோகமான தகவல், மேலும் உங்கள் பணி தொடரட்டும்...
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@keshavraj3584
@keshavraj3584 10 месяцев назад
Genuine information shared. Thank you bro.
@durairajsellaiyan5899
@durairajsellaiyan5899 2 года назад
Super thanks for information
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 Год назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ super ❤️❤️❤️❤️ super ❤️❤️❤️❤️❤️
@ramanathanchidambaram9967
@ramanathanchidambaram9967 3 года назад
தெளிவான.. எதார்த்தமான விளக்கம்.. வாழ்த்துக்கள் 🙏..
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@durairajsellaiyan5899
@durairajsellaiyan5899 2 года назад
Super keep doing
@azhaguraj9255
@azhaguraj9255 2 года назад
Super
@dhanugiri9704
@dhanugiri9704 3 года назад
அருமை நண்பா வாழ்த்துக்கள்👍
@allinonefun4667
@allinonefun4667 2 года назад
Super keep it up
@Sharmaji-fk7ps
@Sharmaji-fk7ps 3 года назад
Ramesh annanin pathiuhal anaivarukum payan ullathu.... pathivu seitha oor kuruvi channel ku mikka nandri
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@ramdossayyakkannu2645
@ramdossayyakkannu2645 3 года назад
Arumayana vilakkam. ..etharthamana pechu....paarkavum kekavum romba nalla irunthuchu.....vaazhthukkal🥰🥰🥰
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@dharanisaravananan1940
@dharanisaravananan1940 3 года назад
Superb👍very nice...keep going & rocking🙏
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@anbazhagananbucarrentals2266
@anbazhagananbucarrentals2266 3 года назад
Nice one all the best Anbu
@deepasenthil7602
@deepasenthil7602 3 года назад
Super anna...Rocking 👍
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@tomvikky4202
@tomvikky4202 3 года назад
Arumai Anna..nanum pannavayal than
@MuthuKumar-xv2fi
@MuthuKumar-xv2fi 3 года назад
Super nice👍
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@revathiramadoss1132
@revathiramadoss1132 3 года назад
Super...nice explanation.... Keep rocking.....
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@manandkasi7069
@manandkasi7069 3 года назад
Anna Unga speech very super
@anjalithangavel9053
@anjalithangavel9053 3 года назад
Nice work😊. keep rocking😎. Upload more videos 👍🏼
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@nsathishkumar2837
@nsathishkumar2837 3 года назад
good former
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
👍🙏
@lathasadagopan8378
@lathasadagopan8378 3 года назад
Super pa nalla erukku🙂
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
@elayaraja9030
@elayaraja9030 2 года назад
I specially expect u encourage naatu Koli breed sir No cross breed
@arunprasadh5356
@arunprasadh5356 Год назад
Saanam,komiyathirkaaga naattu maadugalai vangi valarkanum
@chellamsamy6090
@chellamsamy6090 3 года назад
Learning curve and bottle neck issues many ppl not understand....
@Hari-by5uu
@Hari-by5uu 3 года назад
Anne 😀
@sabarisabari1325
@sabarisabari1325 3 года назад
Super
@kanagavelayyakutty9280
@kanagavelayyakutty9280 3 года назад
Super
@oorkuruvibiz
@oorkuruvibiz 3 года назад
மிக்க நன்றி 🙏
Далее
Ручка из шланга, лайфхак
00:11
Просмотров 15 тыс.
50 YouTubers Fight For $1,000,000
41:27
Просмотров 82 млн