Тёмный

Interesting questions and answers in tamil| gk quiz in tamil | பொது அறிவு வினா விடை| vl jothi study 

vl Jothi entertainment - tamil
Подписаться 86 тыс.
Просмотров 289 тыс.
50% 1

IInteresting questions and answers in tamil| gk quiz in tamil | பொது அறிவு வினா விடை| vl jothi study
#topinterestingquestions_#currentaffairs_gk_quiz_unknownfacts
#unknownfact
#amazingfact
#amazingfact
#vljothistudy
Interesting questions
Amazing facts
Unknown facts
General knowledge
General knowledge tamil
Interesting questions
Interesting questions and answers
General questions and answers
Gk questions in tamil
General knowledge in tamil
Amazing facts in tamil
Interesting facts in tamil
Interesting quiz in Tamil
Quiz in tamil
Gk world
Gk world questions in tamil
Interesting கேள்விகள்
சுவாரஸ்யமான உண்மைகள்
ஆச்சர்யமான உண்மைகள்
தெரியாத உண்மைகள்
Top interesting questions and answers

Опубликовано:

 

24 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@swethakumar2057
@swethakumar2057 Год назад
என்ன கொடுமை.... பூரான் கடிச்சா சக்கரை வராது.... பாம்பு கடிச்சா கொரோன வராது.... சிலந்தி கடிச்சா bp வராது..... Hospital போகவேண்டாம் ஏதாச்சும் புதருக்குள்ள போய் உருளுங்க 😂
@smsimagination14
@smsimagination14 Год назад
Enna oru comedy sense 💕👏👏👏👏
@indumathi2637
@indumathi2637 Год назад
😆😂😁😄
@balasubbalakshmi2300
@balasubbalakshmi2300 Год назад
Wrong எங்க அம்மாவை பூரான் கடிச்சிருக்கு அவங்களுக்கு sugar இருக்கு
@ashwininaresh9093
@ashwininaresh9093 Год назад
Comedy nice
@marimuthu9848
@marimuthu9848 Год назад
இதெல்லாம்கடிச்சா சாவுவந்துரும் அதுக்கு அப்புரம் எப்படி சுகர் பிபீ வரும் அதைத்தான் சொல்லுறாரு
@justece795
@justece795 Год назад
வாயில் நல்லா வந்து விடும் 10 முறை எனக்கு பூரான் கடித்து இருக்கு இப்போது எனக்கு சக்கரை நோயி இருக்கு
@thendralprithu6932
@thendralprithu6932 Год назад
ஆமா இது தவறான பதில் எங்க அம்மா வா கூட பூரான் கடிச்சிருக்கு பலவாட்டி இப்போ அவங்களுக்கு சர்க்கரை நோய் வந்துருக்கு 😡
@jananijanani7414
@jananijanani7414 Год назад
🤣🤣🤣
@honestman5090
@honestman5090 Год назад
எனக்கு 2 முறை கடித்துஇருக்கு, எனக்கு இப்போ sugar இருக்கு
@arun.b224
@arun.b224 Год назад
Super
@fathimas7924
@fathimas7924 Год назад
😂😂😂😂😂😂
@pandss429
@pandss429 Год назад
என்னை பூரான் இரண்டு முறை கடித்துள்ளது(10-15 வயதில்), ஒவ்வொரு மாதமும் பூரான் போலவே உடம்பில் தடிப்பு பல ஆண்டுகள் வந்தது. என் 36 வயதில் சர்க்கரை நோயும் வந்தது...
@sheebasheeba774
@sheebasheeba774 Год назад
எனக்கு39 வயது போனவருடம் இரண்டுமுறை பூரான்கடித்து இரண்டுமாதம்கழித்துஎன்கண்ணில்வலிவந்துபார்வைகுரைந்துபூரான்கடித்தல பார்வைநரம்புபாதிப்புஎன்றுடாக்டர்சொல்லிடாங்க
@aadhinannthamanathe2271
@aadhinannthamanathe2271 Год назад
@@sheebasheeba774 🤣🤣 adhu
@jyothielumalai
@jyothielumalai Год назад
Appo enga amma sugar vandhurukke adhu eppadi avangalukku pooraan kadichi rombha kashta pattaanga nadakka mudiyaama ippo sugar nale kashta padraanga yenga eppadi ollarringa
@avshanmugam2546
@avshanmugam2546 Год назад
Pls medicine sollunga sir
@bharathia3008
@bharathia3008 Год назад
Comments எல்லாமே படிச்சேன் பூரான் பிடிச்சி உங்களை தான் கடிக்க விடனும் உங்க video பார்த்து என் student ku gk சொல்லி இருந்தேன் parents எல்லாரும் என்னைத்தான் திட்டுவாங்க
@suresh.00.s89
@suresh.00.s89 Год назад
😂😂
@vasanthamalligadhanasekara4660
எனக்கு ஒரு நூறு முறையாவது பூரான் கடித்து இருக்கும்.( அப்பா குவார்ட்ஸ்ல் குடியிருந்தோம். குவார்ட்ஸ் காடு போன்ற பகுதியில் இருந்தது) ஆனால் எனக்கு சர்க்கரை நோய் உள்ளது.
@anbarasu9305
@anbarasu9305 Год назад
பாம்பு கடித்தால் சாவே வராது.
@rajiasvlog8397
@rajiasvlog8397 Год назад
Yen intha kolaiveri.
@alltimefun8135
@alltimefun8135 Год назад
Video veda comments padika Jollya iruku 🤣😅
@SugaD_2006
@SugaD_2006 Год назад
சூர்ப்பனகையோட மூச்ச அறுக்கலமா... மூக்க அறுத்தாங்க.. ஹய்யோ ஹய்யோ.. 😂😝😝😝😝
@balasubramaniansundararaja8969
நான் 2019 வரை விவசாயம் செய்துகொண்டிருந்தேன். பூரான்களிடம் கடி வாங்கியிருக்கிறேன். 2022ல் எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது.
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 Год назад
பூரானை திங்குறவனுக்கே சுகர் வருது🙄
@gifriyagifriya2964
@gifriyagifriya2964 Год назад
Athu unmai than but chinna change , scorpion kadicha mattum tha heart attack varathu🙏
@puspavictoryraja4637
@puspavictoryraja4637 Год назад
எனக்கு சர்க்கரை நோய் உள்ளது.,ஏற்கனவே பலமுறை பூரான் கடித்துள்ளது.
@RAMACHANDRANPRAMA
@RAMACHANDRANPRAMA Год назад
Vishnu Sharma
@RAMACHANDRANPRAMA
@RAMACHANDRANPRAMA Год назад
Thank you
@veerakingmba1992
@veerakingmba1992 Год назад
Sari Ok பூரான் எங்க இருக்குனு தேடுவோம்
@cloudsonthewaywithmaxzseth8022
what a co incidence !!! இந்த வீடியோ பார்க்கும் போது எதிரில் பூரான் வந்தது
@rockyboy1169
@rockyboy1169 Год назад
Bro ஒரு சந்தேகம் சர்க்கரை நோய் , நீரிழிவு நோய் இவை இரண்டுக்கும் வேறுபாடு என்ன?
@sriram-ze6es
@sriram-ze6es Год назад
சர்க்கரை - சுகர் நீரிழிவு - diabetes
@dhanasekarc9845
@dhanasekarc9845 Год назад
Good...
@chandrasekar2456
@chandrasekar2456 Год назад
ஏங்க நீரழிவு நோயும் சர்க்கரை நோயும் ஒன்றுதான்
@DineshKumar-ii4dp
@DineshKumar-ii4dp Год назад
இது பாடம் சொல்லிக் கொடுக்கல இது ஒரு தேர்வு அதனால கேள்வி பதில் அப்படித்தான் இருக்கும்
@mukeashdsp8602
@mukeashdsp8602 Год назад
Apdi.thaan piripom🤣🤣🤣🤣
@bhavanieswari3410
@bhavanieswari3410 Год назад
@@mukeashdsp8602 🤣🤣🤣🤣
@yazhinianand6189
@yazhinianand6189 Год назад
Super
@natrajan1208
@natrajan1208 Год назад
Surphathagai. illa. SURPANAGAI...ok.
@ranipriya9354
@ranipriya9354 Год назад
Paal maani _ in Tamil,Lactometer in English. Both are correct & same one.
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 Год назад
இதில் ஏதாவது சுவராசியமான கிலுகிலுப்பான தலைப்பை கொடுத்து பார்க்கதூண்டுகிறார்கள்.அவ்வளவுதான்.உண்மை இருப்பதாக தெரியவில்லை.
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 Год назад
கேள்வி பதிலில் தவறு/தப்புகள் இருக்கக்கூடாது. சொந்தத் தயாரிப்பாகவோ, கேனத்தனமாகவோ இருத்தல் கூடாது. தப்பு. அறிவுபூர்வமாக, உண்மையாக இருத்தல் நலம்.
@Sandlewood736
@Sandlewood736 Год назад
இவர்கள் தெரிந்தே பணத்திற்காக பொய் சொல்கிறார்கள்...
@SenthilKumar-hp8fs
@SenthilKumar-hp8fs Год назад
உங்கள் கு பூரான் கடி வேணுமா
@RAMACHANDRANPRAMA
@RAMACHANDRANPRAMA Год назад
Karnadaga
@RAMACHANDRANPRAMA
@RAMACHANDRANPRAMA Год назад
Red
@murugesanrmurugesanr8904
@murugesanrmurugesanr8904 Год назад
பூராண் கடித்த பின் வைத்தியம் பார்த்து விட்டால் சர்க்கரை நோய் வராதா
@karupusamykongusathyamanga9677
Thanks for good information.👍👍🙏🙏🙏🙏
@kataikalanciyam.
@kataikalanciyam. Год назад
சக்கரை நோய் குணமாக எல்லோரும் பூரான் கடியை ஏற்றுக் கொள்ளுங்கள் 😂🤣🤣🤣 ஜஸ்ட் ஃபார் ஃபன்.
@muthu.vyivas796
@muthu.vyivas796 Год назад
என்ன .என்னை பூரான் ஐந்து முறை கடித்துள்ளது ஆனால் எனக்கு சர்க்கரை நோய் அதிகமாக உள்ளது 🙁🙁
@jayaprakash1532
@jayaprakash1532 Год назад
பால்மானியும், லாக்டோ மீட்டரும் ஒன்றுதான்
@asrafali1531
@asrafali1531 Год назад
Sister pooran kadicha diabetes varathu nu q&a la neenga paathan anaa enga relation oruvarukku 25 age la pooran kadichichu ana avangalukku ippa recenta diabetes vanduchu....adhu eppadi?konjam explain pannunga
@RAMACHANDRANPRAMA
@RAMACHANDRANPRAMA Год назад
Sure pathakai
@karthikakoushik879
@karthikakoushik879 Год назад
Pooran kadichavanga sugar patients ah iruntha sari agituma.......
@babarsyed4574
@babarsyed4574 Год назад
Yenna pooran katuchavar sethu poirupar😆😆😆😄😄😆😆😆
@bharathia3008
@bharathia3008 Год назад
Analys panni podunga apdiye copy panni podathinga unga chennal growth ku nalladhu
@sandhiya..8705
@sandhiya..8705 Год назад
Helloooo🤔... Enga amma vey kuda kadichirku.. Bt amma ku sugar eruku..
@shriramselvarajbhandari8023
What is the difference between neerazhivu noi and sakkarai noi.?
@srinivasanj6562
@srinivasanj6562 Год назад
Answer may be partly right to the question about the author of '. Vandemataram. '. His name is to be pronounced ' Bankim...'. Not Bakkim. Do take care while pronouncing a great man's name.
@mrkaruppu5253
@mrkaruppu5253 Год назад
சூர்பநகை
@vijivijiserials
@vijivijiserials Год назад
எனக்கு இரண்டு முறை கடித்துள்ளது ஆனால் சர்க்கரை நோய் இருக்கு.
@tamilselvan9207
@tamilselvan9207 Год назад
என்னடா இது புது ட்ரென்டா இருக்கு. அதுக்காக பூறானையா கடிக்க வுட முடியும்.
@jinnisha
@jinnisha Год назад
appattamana poi puran ennai 2times kadittirikku .enakku 14 yearsa sarkkarai noi irukku
@achukutty9269
@achukutty9269 Год назад
6:12
@syedasmatullah5647
@syedasmatullah5647 Год назад
B and c onru
@jeyanthic3381
@jeyanthic3381 Год назад
மாரடைப்பு வராது
@praveenkumar-bw5mu
@praveenkumar-bw5mu Год назад
ithu enna da pudhu poraliya irukku 😄😄
@Indian-hw2sz
@Indian-hw2sz Год назад
You will get kicking , that insects had bites me very badly , but now I am a diabetic patient.
@murugeswarimuruga9585
@murugeswarimuruga9585 Год назад
C
@aswinvenkateswar6073
@aswinvenkateswar6073 Год назад
What is the difference between sarkarai n neerezhivu can u explain mam
@mahasaiananth5211
@mahasaiananth5211 Год назад
Neeraluvi noi mean kidney failure, sakkarai noi mean sugar patient
@bagap6026
@bagap6026 Год назад
Both are same
@aswinvenkateswar6073
@aswinvenkateswar6073 Год назад
@@bagap6026 I know but y she told like that
@JonesMsicStage
@JonesMsicStage Год назад
Comments lam padichen so question change pannidulam ennana pooran kadicha varakudiya noi edhu sarkarai noi🤣🤣
@RAMACHANDRANPRAMA
@RAMACHANDRANPRAMA Год назад
India Today no
@vengatsam1568
@vengatsam1568 Год назад
Answer pattern ABCD , ABCD, ABCD
@jenijeri8003
@jenijeri8003 Год назад
Enga chiththi ku than pooran kadichuthu ana sugar vanthiruke ...?
@indumathi2637
@indumathi2637 Год назад
Ennai 4 murai puran🐛 kadithuhiruku ennaku sugar 400 😡hada poomaa😂😂😂
@tamilselvi7259
@tamilselvi7259 Год назад
மாரடைப்பு
@jaganpriya2164
@jaganpriya2164 Год назад
Sakkarai noi
@jasmine.vjasmine.v2342
@jasmine.vjasmine.v2342 Год назад
சுகர் இருக்கறவங்கள பூரான் கடிச்சா சுகர் பூரானுக்கு வந்துருமோ என்னமோ 😂😂
@girijajayesh7645
@girijajayesh7645 Год назад
என்னை பூரான் கடித்தது உண்டு. சுகர் 280🙄🙄
@suragaming8658
@suragaming8658 Год назад
எனக்கு லோ sugar.. என்ன 3 தடவ பூரான் கடிச்சி இருக்கு
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 Год назад
அம்மா அது சூர்ப்பனகை. சூர்ப்பதகை அல்ல.
@vljothistudy8743
@vljothistudy8743 Год назад
Sorry
@Soorappuli369
@Soorappuli369 Год назад
Mookkarukkappatta illa moochcharukkappatta (Idhu thani kadhai
@fathimarinosa4700
@fathimarinosa4700 Год назад
A
@sathiyavijay311
@sathiyavijay311 Год назад
Pooran.. Kadicha pudhu viyathi varathu.... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@dhanaseelant6993
@dhanaseelant6993 Год назад
கேள்வி பதில் எல்லாமே தப்பு தப்பாக இருக்கு .
@manoj-nc2rm
@manoj-nc2rm Год назад
S
@sriram-ze6es
@sriram-ze6es Год назад
எல்லாம் அற ஜான் வயித்துக்கு தான் சாமி, முன்னெல்லாம் பிச்சைக்காரன் திருவோடு எடுத்து வருவான், இப்போ youtube ல வீடியோ எடுத்து வர்றானுங்க
@dhanaseelant6993
@dhanaseelant6993 Год назад
@@sriram-ze6es சரி ரொம்ப சரி .
@sujithamonika859
@sujithamonika859 Год назад
En mamaiyarku neraiya time pooran kadichi iruku but suger 250 ku kila koranchathe ila
@prabakar4647
@prabakar4647 Год назад
Enaga solluriga
@subathirabai9257
@subathirabai9257 Год назад
Enakku two time kadithullathu but enakku sugar ullathu?
@prabakar4647
@prabakar4647 Год назад
@@subathirabai9257 enaku 6 time kadichi oru snake kuda but na nalla eruka
@b.preethikasree3481
@b.preethikasree3481 Год назад
என்னை அதிகமுறை பூரான் கடித்து உள்ளது ஆனால் எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது இதில தலைப்பு கேள்வி வேற போஃக் செய்தி
@RajaKumar-sn8wy
@RajaKumar-sn8wy Год назад
இந்த சேனலை ரிப்போர்ட் பண்ணுங்க FRIENDS
@arokiyasamy3761
@arokiyasamy3761 Год назад
Yethuku poi pesuringa yenaku pooran 10 to 15 times kaduchuruku yenaku suger vanthuruku unmaiana news podunga
@vljothistudy8743
@vljothistudy8743 Год назад
நான் படிச்சத சொன்னேன்.யாரையும் ஏமாற்றும் நோக்கம் இல்லை
@Suggu4
@Suggu4 Год назад
@@vljothistudy8743 unathu nokam thavaruuu , unaku suya arivu illaya
@durgadevi1645
@durgadevi1645 Год назад
Naan puraane kaiyilla kadikka vaikka poren thanks 🙂
@Suggu4
@Suggu4 Год назад
Bro appadi paatha teen age la ye boorana kadikavittu sugar noya olikalamla enna bro , ithalam summa bro
@Sandlewood736
@Sandlewood736 Год назад
இவங்க சொல்றத நம்பாதீங்க...
@ss-oq9zu
@ss-oq9zu Год назад
Inga iruka comments lam padichen pooran kadicha yellarukume sugar vanthuruku ne podura video pathu na poi pooran ta kadi vangama irunthane 😢 shabhaaa kadavule kapathita... 🙏🏻
@sornamuthum3963
@sornamuthum3963 Год назад
பூரன கடிக்க விட்டுட்டு போக வேண்டியது தானே
@asdfghjklui
@asdfghjklui Год назад
பாஸ்கர் மைத்துனர் காமாச்சிக்கு மகன் கட்டியது வீடு
@amalittaammu3593
@amalittaammu3593 Год назад
Enakku pooran kadichirukku but when I am pregnant in age 29 I have suger🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
@rsgold539
@rsgold539 Год назад
Good work, Well done 👍🙏
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Год назад
Lacto meter tamizil palmani😂😂🤣😂😂
@nithyaselvakumar5152
@nithyaselvakumar5152 Год назад
பூரான் கடிச்சா சக்கரை வராது எனது இல்லை
@gsrs1948
@gsrs1948 Год назад
புதுசா இருக்குது இது😂😂😂
@jayaammu5096
@jayaammu5096 Год назад
Poi poi pooran kadicha sarkarai noi varatha aparam eppadi ennaku 2thadavai pooran kadichum sarkarinoi vanthuchi 😔😔😔😔
@61next
@61next Год назад
பூரான் கடித்து சர்க்கரை நோய் வராது என்றால் பூரான் நிறைய இருக்கும் தொட்டியில் போய் படுத்துக்கொள்ள வேண்டியதுதானே.
@vljothistudy8743
@vljothistudy8743 Год назад
நான் Google படிச்சத சொன்னேன் யாரையும் ஏமாற்றும் நோக்கம் அல்ல
@61next
@61next Год назад
sorry madam,சில விஷயங்களை யதார்த்தமாய் பகிரப்போய் அது நமக்கு எதிராகத்திரும்பும்.கவனம்.
@IbrahimIbrahim-lk8up
@IbrahimIbrahim-lk8up Год назад
Sakarai noi. Neerilivu ondru thaan
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Год назад
ஆஸ்பத்திரியில். சுகருக்கு.மருந்து கொடுப்பதற்கு. பதில். பூரான் களை வைத்து. கடிக்க.விட்டு.வைத்தியம் செய்யலாம்.
@svijayskum24
@svijayskum24 Год назад
Answers pattern ABCD,ABCD,ABCD,....Ivanka ippo than abcd poda kathutuiruppanga pola....
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er Год назад
பூரான் கடித்த எனக்கு சுகர் உள்ளது என்ன புருடா வா இருக்கு
@ramamoorthy4262
@ramamoorthy4262 Год назад
Daiii thappa sollaranunga marataippu than varathu
@KavithaKavitha-wm8jc
@KavithaKavitha-wm8jc Год назад
Enna puuran kadichiruku.....ipo.....sugar patient naan😊
@syedasmatullah5647
@syedasmatullah5647 Год назад
Pooran kulambu saapdu nalla irukkum
@mohan-wm1si
@mohan-wm1si Год назад
True false
@vetrivel3208
@vetrivel3208 Год назад
Unmaiya
@vljothistudy8743
@vljothistudy8743 Год назад
Yes
@kanniappane5313
@kanniappane5313 Год назад
சர்க்கரை நோய் நீரிழிவு நோய் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்
@Sandlewood736
@Sandlewood736 Год назад
இல்லை..‌ கூகுளில் பாருங்கள்.‌‌.. உண்மை இல்லை..‌ பணத்திற்காக அரசு வேலைக்கு முயற்சிக்கும் மாணவ மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்... இந்த சேனலில் நிறைய கேள்விகளுக்கு பதில் தவறாக இருக்கும்...‌ தவறான பதில் என்று இவர்களுக்கு நன்றாகவே தெரியும்
@velmurugansangaiah
@velmurugansangaiah Год назад
Super 💐
@shaissamayal5457
@shaissamayal5457 Год назад
நீரிழிவு நோயும் சக்கரை நோயும் same ena oru head லைன் இது பாத்தாலே வீடியோ. பாக்க தோணல பொய்யானா வீடியோன்னு நல்லாவே தெரியுது
@saimaha4785
@saimaha4785 Год назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
@drr.prakash682
@drr.prakash682 Год назад
🤣🤣🤣🤣🤣🤣
@user-xl7gl2mj4z
@user-xl7gl2mj4z Год назад
தவறு என் தாய்க்கு பூரான் கடித்தது ஆனால் அவருக்கு சர்க்கரை நோய் வந்துள்ளதே
@rathisakthi
@rathisakthi Год назад
நோய் வருவதற்கு முன் கடி வாங்கினால் தான் இது பொருந்தும் 😅
@rajeshtamil2196
@rajeshtamil2196 Год назад
Ans : ABCD, ABCD, ABCD ? Why
@jayakavya3036
@jayakavya3036 Год назад
ஏங்க இப்டி பொய் சொல்றீங்க? என்னை 3 முறை பூரான் கடிச்சிருக்கு. 32 வயசுலயே சர்க்கரை நோய் வந்துடிச்சி
@ravindharrajeswaran5619
@ravindharrajeswaran5619 Год назад
Pooran kadicha sugar varathunu solrathu poi..there is no truth in it..
@sreeraisreeraj7209
@sreeraisreeraj7209 Год назад
இது சுத்த பெய்
@srinithinatarajan151
@srinithinatarajan151 Год назад
போயா புல்டாக்
@digcurbnr2312
@digcurbnr2312 Год назад
Enaku vayila asingama varum ...
@kasipre7382
@kasipre7382 Год назад
Giving wrong information is wrost thing
@RAMACHANDRANPRAMA
@RAMACHANDRANPRAMA Год назад
Ravindranath thasoore
@ManiKandan-sj9hk
@ManiKandan-sj9hk Год назад
உண்ணைய யாரு கடிச்சா
@RajaKumar-sn8wy
@RajaKumar-sn8wy Год назад
Don't spread fake news
Далее
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Would you help?!😳
00:32
Просмотров 6 млн