👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
ரொம்ப அழக 💯உன்மைய சொல்றீங்க மாரி முத்து சார் எதுவாக இருந்தாலும் சரியாக பேசனும் அதுவும் முகத்துக்கு நேரே பேசனும். அவன் தான் உண்மையான மனிதன் உங்கள் பேச்சு அருமை 🔥🔥👌😍😍😍
தேவை இல்லா விஷயத்தை பெரிதாக்கும் அனைத்து மீடியா கும் இந்த வீடியோ செருபடி வீடியோவாக இருக்கும். இவர்களை போன்ற மீடியாக்களுக்கு மாரிமுத்து போலே பதில் அளிக்க வேண்டும்.
மாரிமுத்து அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் அவருடைய நேரடி பதில்கள் மூலம் வந்து விட்டது... சூரியன் போன்ற குண நலன்களை கொண்ட அருமையான கிராமத்து மனிதரய்யா நீங்கள்..... கிராமத்தில் இயற்கை மட்டும் அழகல்ல... இப்படிப்பட்ட நேரடியான குணம் தான் அழகு... 🎉🎉🎉🦸♀️🦸♀️🦸♀️🦸♂️🦸♂️
நடிக்கிறாங்கன்னு தெரியும் ஆனால் இவர் நடிக்கிற மாதிரி இல்லை உண்மையாவே இருக்கு இவருக்காக இந்த நாடகம் பாக்கறோம் எவ்வளவு அழகா பேசுறாரு உண்மையா எதார்த்தமா உண்மையாவே இருக்காரு
இப்போ போயி பிற்போக்கு தனமா பேசுனா bommer ன்னு தான் சொல்லுவாங்க boomer 😊 நமக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நம்ம நடந்து கொள்கிறதுல தான் இருக்கு இன்னும் அடங்கி இருக்கனும் பயப்படணும் ஒரு குரலுக்கு நடுங்கி அடங்கி இருக்கணும் எல்லாம் சொன்ன போடா டேய் boomer bunda ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க 😄
@@divashankarvarnaraja1747 Some are correct and some are wrong. I have seen almost all girls in matrimony asking taller guy. Even here in USA and Europe it is same. Biology cant be changed. But cutting finger is an boomer statement. But I see that in many perfectionists.
நம்பர் கொடுத்தது தவறு இல்லை மாரிமுத்து சார். உங்களுக்கு வந்த பிரச்சினை பனி போல் போய்விடும். நன்றாக நடிக்கிறீர்கள். நீங்களாக பெண்களை குறைத்து பேசவில்லை. டைரக்டர் சார் சொல்வதை அழகாக நடிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நடிப்பு
Marimuthu Anna 🙏 Really Great ' Brave and Bold Speach and he Controlled the Anger in Interview for Repeated questions and Slipper shots to Media and Current Youngsters. I am Proud 90s Kids.
@@blue_moon1_1 crct. Ivaruku oru daughter irukanga. Wife ku throgam panitu vera oru girl gita pesurathy rombo thapu this is the wrong relationship tha vary
Sir Realy Superb... Speech... Enna Oru Ethartham... Periya Star kala Thalaivara ethukarathavida... Ungala Mathiri Ethartha Vathiya Follow Pannanale Pothum... Super Sir...
Avlo dhairyam iruntha opposite la pesunavan ena thittunanga nu solla vendiyathu thaaney... Ivar thittuvaraam opposite la irukkavan kettunu mattum iruppan ha🤣🤣
@@tamilselvanncc1638 நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அசிம் போல் அவர் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கிழமைகள் பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் மன்னிப்பு கேட்க முடியாது அவரால் நண்பா
i feel pity for Actor Marimuthu, he seems like having serious health issues, he eventually not looking like a short tempered person but with high anxiety! his body guesture shows he he was bit nervous and tensed!
@@Utube-vy5ep that's actually very true.. he just being very narcissistic.. hypocritical piece of shxt.. perfection and mannerism only for other people.. toxic like fxck..
பேச்சு சுதந்திரம் அனைவரினதும் உரிமை! திரு.மாரிமுத்து அவர்கள் இயக்குனர் நடிகர் இயல்பாக அவராகவே இருக்கின்றார்,, அவர் கொள்கையில் உறுதியாக இறுதி வரை இருந்தார்.. பழைய நேர்காணல் தான் அருமை !
He’s bold. He’s speaking frankly. As he says he has so much talent and all interviews ask is about twitter obviously he will get angry. Interview should match the actors mind. No wonder he uses the word muttal million times. Ask better questions next to bring out more about the actor and not questions that make him angry, the person who interviewed him was asking like a muttal only even after the actor requesting him to ask better questions
The whole interview is about the twitter issue only... He invited me to talk about that... Shows how brilliant you are to comment without knowing anything that happened... I'm sure he spoke/abused about half boiled people like you only in the interview... Cheers 😂
@11:21 na solave ilaye? & @11:50 apdiye bulty adichachu 😂😂 idhuku peru than bold speech ah?😂😂 this muttal directed two movies which was utter flop that’s the reason he is calling others illiterate. 3 maniku padathuku pora yethanyo peru kai neraya salary vangitu irukanga ivana mari onum flop movies kuduthu failure aayitu utkarala!! Feeling sad for his family.
There's a big difference between bold speech and judgemental speech...he is confidently and subtly pointing his opinion that women is dependent .. furthermore he never wanted to clarify the explanation rather jumping into next question..other than this topic he was genuine...othukalamn🤣😏
@@lux744 avan Avalo peri 🐛🔥illa bro inthalu ore varthaila nan appadi thane adutha kelvi keluda hairu nu sollittu poite iruppapila ivanungalukalam mariyathai koduthu interview kodukara mathuri nadikka marimuthu arasiyal vaathiyo image actor o kidayathu he is just speaking reality if u degrade urself this interview is enough for u guys and ayappan is still not a journalist he is also one of the leftist or rightist boomer cringe nly unnecessarily making hype to him .......
Anchor didn't know how to handle him 🤣🤣🤣 Very few people have the guts to speak the brutal truth, the truth as it is. Most people have learnt to be rosy and sweet and glossy about what they speak, be politically right always, extremely cautious. But he is right. Appreciate his guts, and the capacity to be brutal honest- a rarity in today's world. These fellows keep asking the same boring questions for which he has answered so many times! Anchors should do the research on the Actor Marimuthu before interviewing him. He's actually an intelligent person.
See , He has said , REGRESSIVE comments regarding , Marriage dancing, Homosexuality and all in his interviews as MARIMUTHU actor. Now this CLOWN is saying him as MURPOKKU Vaathi. I dont know , on what basis he flamboyants himself as MURPOKKU VATHI..... May be Thiramai irukalaam, But PERSONALITY ZEROOOOOO
@@Utube-vy5ep exactly, not sure how ppl like suhanya who supports progressiveness in ethirneechal serial is able to support this real life misogynist Marimuthu