Тёмный

Intha Pachai Kilikkoru HD Song 

Movies Central
Подписаться 679 тыс.
Просмотров 1 млн
50% 1

"To Watch This Video Uninterruptedly Visit rajtv.tv"
TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us - www.rajvideovision.net
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Movie :Needhikku Thalaivanangu
Director : P. Neelakandan
Starring : M. G. Ramachandran,S. Varalakshmi
Music : M. S. Viswanathan
Lyricist: Pulamaipithan ,Na. Kamarasan
Release date : 18 March1976
Country : India
Language :Tamil
MGR acted as a college student who is very much interested in driving the car very fast. While driving fast one day he mets with an accident where a person dies. Later how he becomes the guardian of the victim's family is the story.

Развлечения

Опубликовано:

 

5 июн 2012

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@ramadosschinnakannu5334
@ramadosschinnakannu5334 Год назад
தாய் மகனுக்கும்...கனவர் மனைவிக்கும் பாடும் தாலாட்டு... அர்த்தங்கள் ஆயிரம்...கோடி..வாழ்த வயதில்லை வணங்குகிறேன்...
@vengadesanperumal147
@vengadesanperumal147 2 года назад
என்ன தத்துவம் "ஹா ஹா காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
புரட்சித்தலலவர் கூறும் அறிவுகளை ஏற்ப்போம் அதன்படியே நடப்போம்
@venkateshraja4616
@venkateshraja4616 2 года назад
எங்க அப்பா தாலாட்டு படியா பாட்டு miss u appa amma😭😭😭😭
@mkannankannan5336
@mkannankannan5336 3 года назад
இப்பூவுலகில் பூமி உள்ளவரை புரட்சி தலைவர் புகழ் நிலைத்திருக்கும் .super Hit பாடல் .ஜேசுதாஸ் குரல் தலைவர்கு சூப்பரா உள்ளது . வாழ்க MGR நாமம்
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 года назад
புலவர் புலமைபித்தின் முத்து முத்தான கருத்து பெட்டக பாடலிது !!
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Год назад
பாடலாசிரியர் கவித்திறனுக்கு இப்பாடல் சான்றாக உள்ளது! இந்த பாடல் தாலாட்டு பாட்டு மட்டும் அல்ல ! தகைசான்ற மக்களாக்கும் மாண்பான பாடல்!!🙏
@mohan1771
@mohan1771 Год назад
கவிஞர் புலமைப்பித்தன்
@gunap1718
@gunap1718 2 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்... மக்கள் திலகம் ஐயா MSV மற்றும் ஏசுதாஸ் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களை வாழ்த்த வயதில்லை... என் தந்தை அவர்கள் எம்ஜிஆர் அவர்களின் ரசிகர்... இன்று எங்களுடன் இல்லை... என்றபோதிலும் எம்ஜிஆர் பாடல்கள் வாயிலாக என் அப்பாவை காண்கிறேன் 🙏
@anantharamann2646
@anantharamann2646 9 месяцев назад
இந்த பாடல் தான் என்ன இன்றுவரை நல்ல மனிதனாக வைத்திருக்கிறது 🎉
@mohan1771
@mohan1771 8 месяцев назад
வாழ்க எம்.ஜி.ஆர் அய்யா 💐
@sasikumarrss1170
@sasikumarrss1170 2 года назад
சூப்பர் இந்த பாடலை இன்றைய தாய்........ மார்கள் கேட்க வேண்டிய பாடல் இதனால் தான் இன்றும் எம் ஜி ஆர் போல எவனும் ஜெயிக்க முடியவில்லை
@rajeshwari5809
@rajeshwari5809 2 года назад
Great ✌
@theebigapoomigaandseyoan6698
@theebigapoomigaandseyoan6698 2 месяца назад
து
@Rajai-qk3xw
@Rajai-qk3xw Год назад
சிறப்பான பாடல் நல்ல கருத்துக்கள் வாழ்க ஐயா புகழ்
@thenmozhir8700
@thenmozhir8700 Год назад
நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள் பேர் சொல்லி வாழ்வதில்லை என்ன ஒரு அருமையான கருத்து இதற்கு நான் தலைவணங்குகிறேன்🙏🙏🙏
@chandrakumar7332
@chandrakumar7332 Год назад
Yes
@mohan1771
@mohan1771 Год назад
ஸ்டாலினுக்கு கருணாநிதி சொல்லாதது
@thenmozhir8700
@thenmozhir8700 Год назад
@@mohan1771 👍
@madpriyajan04
@madpriyajan04 9 месяцев назад
@@mohan1771kattumarathukku Avan appan sollathadhu
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 2 месяца назад
ஏன்டா உனக்கு உங்கப்பா சொன்னாரே நீ என்ன கிழிச்ச?​MGR உயர்ந்தவர். அதோடு நிறுத்து. நீ ஒரு MGR ரசிகர்னா அடுத்தவங்களை கேவலமா பேசக்கூடாது. கலைஞர், ஸ்டாலின் பற்றி பேசாம தூக்கம் வராதா? உங்களுக்கு எத்தனை பாட்டு MGR பாடினாலும் திருந்த மாட்டீங்க @@mohan1771
@rathinasamym9797
@rathinasamym9797 2 года назад
2021 ல் இந்த பாடலை கேட்கிறேன். என்ன அருமையான வரிகள்
@nithiyamasala673
@nithiyamasala673 3 месяца назад
2024
@AbdulKalam-zv7ek
@AbdulKalam-zv7ek 2 года назад
நீதிக்கு தலைவனங்கு இந்த படத்தின் பெயர். இந்த படம் வேளியாகி 47ஆண்டுகள் ஆகியது.🙏
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Год назад
எந்த குளைந்தையும் நல்ல குளிந்தைகள் பின்னர் நல்லவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே !. உணர உம்
@maduraimurugesanownsinging3166
@maduraimurugesanownsinging3166 2 года назад
என் அம்மா என் மகனுக்கு இந்த பாடலை தாலாட்டு பாட ஆசை பட்டார், இப்போ நான் பாடுகிறேன் என் அம்மாவை நினைத்து,😢😢😢😥
@asgarukouser
@asgarukouser 9 месяцев назад
111q
@kaskesa
@kaskesa 4 года назад
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. பின் நல்லவனர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே.
@shanmugam3991
@shanmugam3991 3 года назад
இந்த பாடலில் வரும் ஒரு இடத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு எழுதிய கவிஞர் மீதும் எனக்கு வருத்தம்தான். அந்த வரி இதுதான் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்று வரும். எல்லா தாயும் தன்பிள்ளைகளை நன்றாக வளர்கவே விரும்புவாள் அதற்காகத்தான் போராடுவாள். யாரும் தன்பிள்ளை தவறாக பேசிவிடக்கூடாதென்று கண்டிப்புடன் நடத்துவாள். ஆனால் அதையும் மீறி பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு அவள் எப்படி பொறுப்பாக முடியும். அந்த காலத்தில் உள்ள பிள்ளைகள் பெற்றோருக்கு பயந்து, ஆசிரியர்களுக்கு பயந்து, ஊருக்கு பயந்த, மனசாட்சிக்கு பயந்து வளர்ந்தார்கள். இப்பொழுது உள்ள இரண்டுவயது பிள்ளைகளிடம் பேசி சமாளிக்க முடியவில்லை. இந்த பாடலை கேட்கும் தாய்மார்கள் அனைவரும் நிச்சயம் வருந்துவார்கள்.
@UmarUmar-hw1fe
@UmarUmar-hw1fe 2 года назад
@@shanmugam3991 Correct'a sonninga sister ☺️🙂
@arunachala2515
@arunachala2515 2 года назад
@@shanmugam3991 0
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
அன்னையர் இந்த பாடல் வரிகளை ஏற்பார்களா என்று குழம்பியுள்ளேன். பெண்ணான நிங்கள் பதிவினை அளித்து என் சந்தேகத்தை போக்கி விட்டீர்கள்
@senthilvel5478
@senthilvel5478 2 года назад
@@shanmugam3991 உங்களுக்கு ஒரு கதை தெரியுமா... பாட்டி கதை... பாட்டிகள் சொல்லிய கதை... பைபிள் சொல்லிய சாலமன் கதைனும் சொல்வாங்க... பல நாள் பலே திருடன் ஒரு நாள் மாட்டுகிறான். விசாரித்து தண்டனை அளித்தான் சாலமன் மன்னன். தண்டனைக்கு முன் இறுதியாக தாயைப் பார்க்க வேண்டினான் பலே திருடன். தாயை நெருங்கி அணைத்த திருடன் நறுக்கென தாய் காதை கடித்து துப்பினான். அடியே பாதகத்தி பிஞ்சுப் பிராயத்தில் என் சிறு சிறு திருட்டை கண்டிக்காமல் சமத்து என அள்ளிக் கொஞ்சினாய். நான் திருடி வந்ததை சந்தோஷமாய் அள்ளி பெட்டியில் அல்லவா பூட்டினாய். அதுவே இன்று எனக்கு கொள்ளி போட வருகுதடி என தாயின் கழுத்தை நெரித்து கூக்குரலிட்டானாம். அணைத்தையும் கண்ட சாலமன் அவனை விடுங்கள்... அவன் திருந்திவிட்டான். அவனை தருதலையாய் வளர்த்தவளை சிரச்சேதம் செய்யுங்கள். ஊருக்கு எடுத்துக்காட்டாய் இருக்கட்டும் என இறுதித் தீர்ப்பளித்தானாம். சாலமன் காலத்திலேயே கேடுகெட்ட தாய்கள் இருந்திருக்கிறார்கள். ‌வடிவேலின் வேற வாய் நாற வாய் நகைச்சுவையில் கூட அது வேற வாண சஇது நாற வாய் என வடிவேலின் டயலாக்கிற்கு சிரிக்கும் ஜனம் அந்தக் காமெடியின் அடிநாதமாக இளவயதில் தான் பள்ளி படிக்கையில் தந்தை தன்னை அடித்து கஞ்சா வாங்க அனுப்பியதையும் படிக்க ஆர்வமாக இருந்த தன்னை தாய் பள்ளிக்கு அனுப்பாமல் பணிக்கு அனுப்பிய சோகத்தைத் அல்லவா சொல்லியழுவார். தட்டுக்கெட்ட தாய்தகப்பனால் தான் தடம் மாறிப் போனதையல்லவா சொல்லியழுவார். சிரிக்கத் தெரிந்த மனிதக் குரங்குகளுக்கு சிந்திக்கத் தெரியவில்லையே...
@arumainathan6954
@arumainathan6954 3 года назад
எம் ஜி ஆர் பாடல்களில் பிடித்தமானதும் , முதல் இடத்தில் உள்ளதும் இந்தப் பாடல் தான் செம்ம கருத்துக்கள் !
@ramayiraman601
@ramayiraman601 2 года назад
*Yes True Super Beautiful Nice Words Awesome Sir!!* 🇸🇬🕉️💯💖🤩🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟🌈🌟
@arumainathan6954
@arumainathan6954 2 года назад
@@ramayiraman601 💯♥️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🍓🥝🍎🍉🍊🍑🍍🍇🙏
@_Joker_Squad
@_Joker_Squad 18 часов назад
இப்பதான் இந்த பாட்டு நான் Firstime Visual அ பார்த்தேன், Good Song...
@mooligaisigamani9948
@mooligaisigamani9948 2 года назад
இந்த பாடலை கேட்கலனா எனக்கு தூக்கம் வராது
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 года назад
தலைவரின் அருமையான பாடல்
@melyasm-ek9un
@melyasm-ek9un Год назад
அருமையான தாலாட்டு பாட்டு,கருத்து உள்ள பாடல் வாழ்த்துக்கள்
@jayaseelan3766
@jayaseelan3766 4 года назад
பிள்ளைகள் வளர தேவையான குணங்களை கூறி நல்வழிப்படுத்தும் பாடல். அருமையான தாலாட்டுப்பாடல்.
@shivasundari2183
@shivasundari2183 3 года назад
👍
@sasikalakothapani5421
@sasikalakothapani5421 3 года назад
Ramesh 2
@rajam2919
@rajam2919 6 дней назад
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள் பேர் சொல்லி வாழ்வதில்லை சூப்பர் வரிகள்
@anitharanga8212
@anitharanga8212 7 лет назад
but we miss him sooo much he should come again in this world. .........😀😊☺🙏🙇🙏🙏🙇🙇🙇🙇🙇
@narasimmannr5258
@narasimmannr5258 10 месяцев назад
இது போன்ற ஒரு பாடல் இந்த பூவுலகில் எப்போது யார் எழுதி யார் பாடுவது ....ஒவ்வொரு சொல்லிலும் எவ்வளவு அர்ததம் ......யார் வருவார்?
@velayuthamvela2003
@velayuthamvela2003 6 лет назад
எம்ஜிஆர் நிகரான பாடல் இதோ தூங்க வைப்பதர்க்காக பாடிய அருமையான பாடல்..... கேட்கத் கேட்கத் தூண்டும் சுமையான பாடல்....,....
@MohanMohan-rl1sd
@MohanMohan-rl1sd Год назад
அருமையான பாடல்
@srisimbu4126
@srisimbu4126 6 лет назад
It is very surprise that no one mentioned the maker and creator of this song,the great M.S.Viswanathan...All credits should go to him.Then only to the rest of people who dealt with this song.
@ramakrishnan3207
@ramakrishnan3207 3 года назад
MGR..ren.oll.song.is.very.nice.super🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@redsp3886
@redsp3886 3 года назад
Agreed
@philippeter3417
@philippeter3417 2 года назад
I like this song very much. I am the fan of MGR.
@madpriyajan04
@madpriyajan04 9 месяцев назад
Who doesn’t like Ponmana Chemmal?
@MeryMery-if1xu
@MeryMery-if1xu Год назад
இந்த மண் எத்தனை நல்ல தலைவர்களை சந்தித்து சுமக்கிறது
@harikrishnan-rt1oo
@harikrishnan-rt1oo 3 года назад
யேசுதாஸ் குரல் அப்பப்பப்பா கேட்க கேட்க இனிமை
@shaukath7866
@shaukath7866 3 года назад
மக்கள்திலகம் எம்ஜிஆருக்கு பிடித்தபாடல் யெதுவென்று கேட்டால் இந்தபாடலை த்தான் சொன்னார் மக்கள்திலகமவர்கள்
@bossraaja1267
@bossraaja1267 2 года назад
Kj bass voice iil super
@bossraaja1267
@bossraaja1267 2 года назад
Inda pattu அறியான் sharukan sonnukku செல்லலாம்
@RaviA-xe9ti
@RaviA-xe9ti 2 месяца назад
😊 ​@@shaukath7866
@villageboyKK
@villageboyKK Год назад
Kj yesudas voice lovly
@vidyalakshmi9990
@vidyalakshmi9990 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️
@mbala68
@mbala68 3 года назад
Classic MGR! Awesome
@ilakkiyakennedy7459
@ilakkiyakennedy7459 3 года назад
My dad sing this song daily in night for me.
@smartandcool6231
@smartandcool6231 2 года назад
You are the lucky person in this world
@vickyks7908
@vickyks7908 2 года назад
That's sweet.
@mohan1771
@mohan1771 7 месяцев назад
👌🏻👌🏻
@ilakkiyakennedy7459
@ilakkiyakennedy7459 3 года назад
This is our family song. And also one of my favorite song.
@royalcollection5007
@royalcollection5007 6 лет назад
🙏 I Love M.G.R.🙏
@priyayash454
@priyayash454 2 дня назад
en appa um enakkum ithe song ah paadi than thunga vaippar anal avar ippothu illai miss u appa😭❤️
@shrivathsan5790
@shrivathsan5790 6 лет назад
தாய்யின் அன்பில் பிள்ளை வளர்ப்பு
@binojtb
@binojtb 7 лет назад
What a Nostalgic Voice Yeasudas sir ,,,,No more words MGR Talivaaaaaaaaaaaaa
@devendiranm7744
@devendiranm7744 8 лет назад
Great Song! Puratchi Thalaivar Pugazh Vazhga!!
@thalpathayabi7911
@thalpathayabi7911 3 года назад
The legend never die 😍 mgr the legend of God 😍🤩💓
@sundarsundarkumar8947
@sundarsundarkumar8947 6 лет назад
என்ன அழகான பாடல்
@sanathsivakumar7056
@sanathsivakumar7056 5 месяцев назад
Whadda song...‼️‼️‼️ MSV, Pulamaipithan and KJY rocks...✅
@ramankuttyc.1538
@ramankuttyc.1538 2 года назад
Always....Old is GOLD....
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 лет назад
😍😍😍😍😍AMMA SONGS.HATS OFF. M.G.R.MSV. KJJ. 😍😍😍😍😍😍😍
@kanesharajahkanujan6282
@kanesharajahkanujan6282 3 года назад
அருமையான அர்த்தமுள்ள பாடல் 🥰🥰
@jeelanibegam3754
@jeelanibegam3754 2 года назад
My dad non stop singing this song 😂
@killerwhale4515
@killerwhale4515 3 года назад
My favorite song thank you ❤
@ravichandrankumaraswamy7579
@ravichandrankumaraswamy7579 6 лет назад
நெகிழ்ச்சி தரும் பாடல்
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 года назад
அம்மா. பிள்ளைகள் பாசம். பாடல் 👌👌
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
1976ல் வெளிவந்த நீதிக்கு தலை வணங்கு படத்தில் இடம் பெற்ற பாடல் இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவில். புலமைப்பித்தன் மற்றும் நா.காமராசன் எழுதிய பாடல் வரிகள். M.S.விஸ்வநாதன் இசையமைப்பில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல். MGR, லதா இருவரின் நடிப்பு அருமை. நீலகண்டன் இயக்கிய அருமையான படம்.
@muniyappana.s2579
@muniyappana.s2579 2 года назад
இந்த பாடலை பாடியவர் கே ஜே ஜேசுதாஸ் அவர்கள்.
@deepakbalu7491
@deepakbalu7491 9 лет назад
My one of the favorite song by Yesudas
@inthrajithram6902
@inthrajithram6902 Год назад
தலைவர் இந்த பாடலைக் கேட்டுத்தான் உறங்குவாராம்
@ismathalthaf2593
@ismathalthaf2593 2 года назад
I miss my mom 😭
@gunaseger
@gunaseger 11 лет назад
MGR the once living god
@chandruk5032
@chandruk5032 3 года назад
@William Shakespeare If *MGR is not GOD,* then... tell us *Who is GOD?* It depends on the people... U have no right to say against one's faith.... Ri8! *For most of the Tamizh People, MGR is GOD*
@ravichandran3105
@ravichandran3105 11 лет назад
தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள் - நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்
@subrapon
@subrapon 7 лет назад
Ravi Chandran v
@shaukath7866
@shaukath7866 3 года назад
இதைவிட யென்ன பெரிய தத்துவ மெதிடமுடியும் வாழ்க புளமைபித்தன் அய்யா வர்களே
@rajamoorthyjayaraman1020
@rajamoorthyjayaraman1020 2 года назад
ஊக்க மருந்தினை
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 2 месяца назад
​@@rajamoorthyjayaraman1020ஏம்பா ஊக்க மருந்து இல்ல அப்போ அது கண்டுபிடிக்கப்படவில்லை.
@egambaramt
@egambaramt 2 года назад
ஆழளமானகருத்துகள்ஸடிவேலாலபிரபலமானது எந்தகுழந்தையும்.....
@goldenemperor6088
@goldenemperor6088 4 года назад
Heart melting song,Every one know it when he got a child,Excellent Tamil with K.J.Jesudass voice.
@onlinesrilankansecondlanguage
@onlinesrilankansecondlanguage 2 года назад
தத்துவ பாடல் சிறப்பு
@r.c.j6358
@r.c.j6358 6 лет назад
Thalaivar Thalaivar thaan..... the man who was god 🙌🏻
@davidstella3937
@davidstella3937 3 года назад
👌👌👌
@gunalanraman2315
@gunalanraman2315 2 года назад
@@davidstella3937 super
@ascok889
@ascok889 3 года назад
Super man MGR Ladha fantastic
@ragavkishore1362
@ragavkishore1362 3 года назад
What a handsome Man. Thalaivr thalaivarthan. No body can beat him.
@revathy335
@revathy335 3 года назад
ஆறு கரையில் அடங்கி நடந்தில் காடுவளம் பெறலாம். தினம் நல்லநேரி கண்டு பிள்ளை வலந்திடில் நாடு வலம்பெரலாம்
@kailasamgold6280
@kailasamgold6280 6 лет назад
Entha song epa than ketka sprrrrr ra eruku
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் கைலாசம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@egambaramt
@egambaramt 2 года назад
ஆழமான கருத்துள்ளபாடல்வடிவேலால்பிரபலமமானது பாதைதவறியகால்கள் விரும்பும்ஊர்போய்சேர்வதில்லைஆ
@sunithaganesh5669
@sunithaganesh5669 4 года назад
Love this song
@elavarasishanti8716
@elavarasishanti8716 6 лет назад
This song i love so much. Because of its line words. These are example by my father.i remember my childhood days
@JenniFer-ms9nl
@JenniFer-ms9nl 4 года назад
I am also
@alexj512
@alexj512 3 года назад
I am also
@redsp3886
@redsp3886 3 года назад
Great
@somusundaram8029
@somusundaram8029 5 лет назад
தத்துவங்களால் கோர்க்க பட்ட தாலாட்டு பா மாலை
@saravanakumar536
@saravanakumar536 2 года назад
Eanga oor pulavar pulamaipiththan varigal, very proud of him.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் சரவண குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 2 месяца назад
புலமைப்பித்தனை பற்றி தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவது உங்களுக்கு இழுக்கு அவர் உங்கள் ஊர்க்காரர் என்பதை ஆங்கிலத்தில் சொல்லாதீர்கள்
@satrawadamuniswamyramadoss457
@satrawadamuniswamyramadoss457 3 года назад
Such songs does not need music.
@albertdhanaraj3018
@albertdhanaraj3018 Месяц назад
❤❤❤❤ i love this song
@tamilselvij5582
@tamilselvij5582 2 года назад
Ever greensupersong
@raju.cnarayanasamy7530
@raju.cnarayanasamy7530 7 лет назад
I love and Like M.G.R
@jaisankarnallappan3351
@jaisankarnallappan3351 6 лет назад
My family love this song.
@thangavelrevathi3619
@thangavelrevathi3619 7 лет назад
very beautiful song.
@PurpleCloud765
@PurpleCloud765 5 лет назад
saravan sir really difficult step that age nearly 50 my age I feel
@babuprabac
@babuprabac 2 месяца назад
என்ன இனிமையான பாடல்...
@jsekar3925
@jsekar3925 2 года назад
One and only super star engal thankam mgr avl
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 месяца назад
மிக மிக சந்தோஷம் நன்றி நண்பரே
@rajaprabhu7154
@rajaprabhu7154 2 года назад
29.01.2022
@rajendrans9432
@rajendrans9432 Год назад
தலைவரின் பாடல் அருமை.
@maragathavel4483
@maragathavel4483 6 лет назад
pongaiya un mukathai parthaka alukai varuthu yen pondra thambikalai anathai aakkivittierkal
@satyaanarayanak
@satyaanarayanak 8 лет назад
awesome song. I often listen to it
@punniakoti3388
@punniakoti3388 2 года назад
Tamizh பாட்டின் மிக சிறந்த பாடல்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
டமிழ் ?
@punniakoti3388
@punniakoti3388 6 месяцев назад
@@Dhurai_Raasalingam ஐயா மன்னிக்கவும் தட்டச்சு பிழை 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
@@punniakoti3388 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@punniakoti3388
@punniakoti3388 6 месяцев назад
மிக்க நன்றி ஐயா 🙏
@virnamisra1657
@virnamisra1657 Год назад
Relaxing hours
@jaiganesh2758
@jaiganesh2758 10 лет назад
God.....
@abdevilliers9294
@abdevilliers9294 3 года назад
Nice song
@murrugesanseenivasan9563
@murrugesanseenivasan9563 6 лет назад
I like this song so much
@vijayalakshmimanikandan4527
@vijayalakshmimanikandan4527 8 лет назад
Wow great
@g.manivannan6551
@g.manivannan6551 2 месяца назад
Arumai 👍
@barathr4302
@barathr4302 3 года назад
Any one 2020...?
@karthick.j3623
@karthick.j3623 3 года назад
I am
@balajis9894
@balajis9894 3 месяца назад
வரலட்சுமி அம்மா விற்கு பிறகு ஐயா ஜேசுதாஸ் குரலில் அருமை
@rupavathramjaganmohan3882
@rupavathramjaganmohan3882 3 года назад
Siruvayadhil amma madiyl paduthukitey radio vil vara intha paatu kettukite irukradil andha sugame vere. Anal ippo amma illai paatu mattum irukiradhu.
@sharmimohan5617
@sharmimohan5617 11 лет назад
nice song
@psanthanaselvanpselvan5917
@psanthanaselvanpselvan5917 7 лет назад
I love Dr M.G.R. ...I miss you sir. ..super song. ..
@vigneshwarans8148
@vigneshwarans8148 7 лет назад
DF
@muthuthangavel3145
@muthuthangavel3145 2 года назад
Very good
@banumathianand7260
@banumathianand7260 6 лет назад
great song
@johnbritto4972
@johnbritto4972 5 лет назад
M G R Marubatta vedathil nadthirunthar.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் பிரிட்டோ, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@gunanathanarumugham4695
@gunanathanarumugham4695 3 года назад
கருத்தாழமிக்க பாடல்
@vedhamani9398
@vedhamani9398 6 лет назад
Nan aararooo endru thaalatta !! Ennum yararo vandhu paratta!! My fav forever....
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் வேதமணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sambavichannel9715
@sambavichannel9715 4 месяца назад
😂😂😂😂😂i❤ this🎵🎵🎵🎵🎵 for jesu ettan voice aha cute super😂😂😂😂😂😂🎉🎉🎉❤❤
@ascok889
@ascok889 3 года назад
MGR Ladha super
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Oruvar Meethu - Ninaithathai Mudippavan (1975)
5:15
Просмотров 4,8 млн
Unnidathil Ennai Koduthaen HD Song
4:54
Просмотров 6 млн
Sivaji Ganesan Hits - Vanakkam Palamurai HD Song
5:14
Шойгу посадят?
1:00
Просмотров 2 млн
Самый Невезучий Курьер 😳
0:40
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Просмотров 27 млн