Тёмный

Poo Mazhai Full Video Song | Ninaithadhai Mudippavan Movie songs | MGR | Manjula | Sharada 

API Tamil Songs
Подписаться 2,6 млн
Просмотров 29 млн
50% 1

Poo Mazhai Full Video Song from Ninaithadhai Mudippavan Movie songs. Ninaithadhai Mudippavan Tamil movie ft. MGR, Sharada and Manjula. Music by MS Viswanathan, directed by Pa.Neelakandhan and produced by Oriental Films. Ninaithadhai Mudippavan Movie also stars M. N. Nambiar, Thengai Srinivasan and Latha among others.
Song: Poo Mazhai
Singer: T. M. Soundararajan
Lyrics: Pulamaipithan
Click here to watch:
Minsara Kanavu Movie Songs: bit.ly/2AYw9jM
Indian Tamil Movie Songs: bit.ly/2BeZGIv
7G Rainbow Colony Songs: bit.ly/2AEoqci
Enjoy & stay connected with us!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternationalfilms.com
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternationalfilms.blogspot.com
www.apinternationalfilms.in/
Online Purchase - www.apinternationalfilms.com

Развлечения

Опубликовано:

 

5 янв 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Год назад
2020 ல் மகளின் திருமணத்துக்கு பல முறை ஒலிபெருக்கி மூலம் என் இல்லத்தில் ஒலிக்க செய்தேன் 💐💞 பேரனும் வந்துவிட்டான் என் தலைவனை ஒருநாளும் மறவாமல் மீண்டும் உங்களுடன் பேச வேண்டும் என்று நான் 14 /11 /2022 நல்லிரவு வணக்கம் 🙏💐💯💞
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Год назад
இன்னும் நினைவு வைத்துள்ளீரே.நன்றி. பேரன் பெயர் குறிப்பிடுங்கள். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Год назад
@@vetrivelrajeswari7498 நன்றி மகிழ்ச்சி உறவே பேரன் பெயர் கார்முகிலன் 💞
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Год назад
கார் முகிலன் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Год назад
@@vetrivelrajeswari7498 கடந்த 9ம் தேதி அவனுக்கு முதல் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம் உறவே நன்றி மகிழ்ச்சி அன்புடன் இனிய இரவு வணக்கம் 🙏
@user-dk2xu7ms2u
@user-dk2xu7ms2u Год назад
Suppar
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 5 месяцев назад
இன்றும் கூட 2024லும்.. திருமண மண்டபம் வரவேற்பு களில் டிரம்ஸ் செட் மேளங்களில் அதிகம் ஒலிக்கும் பாடல் இது தான்
@rathinavelus8825
@rathinavelus8825 2 года назад
மக்கள் திலகம் நமது புரட்சி தலைவரும் தமிழக அரசின் முன்னாள் முதல்வரும் ஆன உயர்திரு தெய்வமாகிவிட்ட டாக்டர் M.G .R அவர்கள் மீண்டும் மீண்டும் இந்த தமிழ்நாட்டில் பிறந்து பாடவேண்டும்.நடிக்கவேண்டும்.தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கவேண்டும்.இது எனது பிரார்த்தனை.தாய் ஸ்ரீ மூகாம்பிகை வழி காட்டுவாள்.வாழ்க புரட்சி தலைவர் ஆத்மா.
@muninanmuninan769
@muninanmuninan769 10 месяцев назад
Are pup NBC BTU
@masilamani4665
@masilamani4665 3 месяца назад
எம்ஜிஆர் தமிழர் கிடையாது தமிழனுக்காக ஒருவன் உணர்வோடு இருந்தால் சந்தோசம்
@mahavishnu899
@mahavishnu899 3 месяца назад
அவர் achila ten years என்ன செய்தார் plz சொல்லுங்க
@PalaniyammalK-my4de
@PalaniyammalK-my4de 2 месяца назад
Busy De2ws
@user-wc4dm9bl5w
@user-wc4dm9bl5w 2 месяца назад
​@@muninanmuninan769ka
@kathasamykathasamy7668
@kathasamykathasamy7668 2 года назад
இந்த பட்டை கேட்டால் போதும் மகிழ்ச்சி தனகவரும்🙏🙏❤️❤️
@rajaraja8719
@rajaraja8719 Год назад
D
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 3 года назад
எம் ஜி ஆர் படங்களிலேயே நினைத்ததை முடிப்பவன் போல மிக அருமையான தெளிவான பதிவை கொண்ட படம் எதுவும் கிடையாது ! நன்றி AP இன்டர்நேஷனல் குழுவிற்கு !
@blessycraft8571
@blessycraft8571 3 года назад
KTJVNEO
@blessycraft8571
@blessycraft8571 3 года назад
Ok
@peteramutha8921
@peteramutha8921 3 года назад
(மெய் சொல் ) நண்பரே உரிமைக்குரல் படம் கூட இந்த படம் போன்றுதான் தெளிவாக இருக்கும்
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 3 года назад
@@peteramutha8921 இல்லை ! டிஜிட்டல் ப்ரிண்டில் வந்த படங்கள் கூட நினைத்ததை முடிப்பவனை விட தரம் குறைவான பதிவுகளே ! உரிமைக்குரல் மிகவும் சுமாரான பதிவே யு டியூபில் இருக்கிறது ! மாப்பிள்ளை அழைப்பு என்ற ஜெய்சங்கரின் படம் தரமான ஒளிப்பதிவில் இருக்கிறது !
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 3 года назад
எம்ஜிஆர் படங்களிலேயே மொக்கை என்று எனக்கு பட்டது தலைவன் படம்தான் ! நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து உருப்படாமல் போன படம் !
@thilakchristopher8246
@thilakchristopher8246 3 года назад
இந்த மனிதருக்கு தான் எந்த நிறத்தில் ஆடை அணிந்தாலும் அது எடுப்பாய் இருக்கும்.... ஆண் அழகன் இவரே....
@suseelaarun9056
@suseelaarun9056 2 года назад
Matravarhaluku edupadathu madu verikkum
@kumararaja1499
@kumararaja1499 Год назад
பாடல் எழுதியவரையும் இசை அமைத்தவரையும் மறந்து விட்டு நடிகனேயே நம்புகிற உலகமடா ராமா
@sugashinir9573
@sugashinir9573 Год назад
,,,
@devandevan859
@devandevan859 Год назад
@@kumararaja1499 unmai thalaiva
@RajkumarRajkumar-jd4jn
@RajkumarRajkumar-jd4jn Год назад
Yy
@Kader-lg4rp
@Kader-lg4rp 2 года назад
தமிழகத்தில் இந்த பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை. புரட்சித்தலைவரின் அழகே அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்..
@PrakashRajesh-hk5iz
@PrakashRajesh-hk5iz 10 месяцев назад
உண்மை 🌹🌹🌹
@kaviarasuk6525
@kaviarasuk6525 8 месяцев назад
@ezhumalaiv680
@ezhumalaiv680 7 месяцев назад
​🫰ooooooooooooooo9ooooo🫰o9🫰oooopoooo9ooooo
@kalimuththukalimuththu8262
@kalimuththukalimuththu8262 4 месяца назад
😊​@@PrakashRajesh-hk5iz
@jayamsanthi481
@jayamsanthi481 Месяц назад
Ij ❤😂🎉😮😅​@@PrakashRajesh-hk5izbb. 🎉❤🎉😢Uggghuuuutu j .mbgvghvho hi ghuma rf5fggvçgfffggggg5t555
@g.singaravadivelvadivel1013
@g.singaravadivelvadivel1013 2 месяца назад
இந்த பாடலை 2024 பார்ப்பவர்கள் ஒரு 👍 போடுங்கள் ....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@Jallau-qd3zq
@Jallau-qd3zq 7 дней назад
🎉
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 года назад
ஒரு கோடி பாடல் வந்திருந்தாலும்,இனி வந்தாலும் வாத்தியாரின் இந்த ஒரு பாட்டிற்கு ஈடாகாது,வாத்தியாரே வணக்கம்
@jagannaths5309
@jagannaths5309 2 года назад
P
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 года назад
இந்த பாடலை நான் கேட்டு பல இடங்களில் அழுது இருக்கின்றேன் என்னை அறியாமல் என் இமைகளில் இருந்து ஆணந்த கண்ணீர் மட்டும் அல்ல வறுமையின் கன்னீரும் கூட வாழ்க எம்ஜிஆர் புகழ் வளர்க அவரின் நினைவுகள்
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 года назад
ஐயா எனக்கு ஆங்கிலம் தெரியாது
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 года назад
தமிழில் கூறவும் நன்றி
@elumalaikannaiyan3168
@elumalaikannaiyan3168 3 года назад
Varthapadatha,bro,MGR,Song,Kelu,Puthunarchi,Varum, Vazhtugal,
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 года назад
@@elumalaikannaiyan3168 பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வழியில் என்றும் அவரின் உறவுகளில்லா பாச உணர்வின் உறவு
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 2 года назад
நன்றி ஐயா புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல், எம்ஜிஆர் புகழ் வாழ்க வாழ்கவே
@mkvlog8897
@mkvlog8897 2 года назад
எம் ஜி ஆர் தலைவர் மறைந்தாலும் அவர் நினைவுகள் என்றும் மறையாது 👍
@KannagokulKannagokul
@KannagokulKannagokul 3 месяца назад
MGR maraiya villai namm0de vaazhlkirar
@muthu1221
@muthu1221 2 года назад
🥰இந்த பாடல் ஆனது அண்ணண் தங்கை உறவைப் பற்றி சிறப்பாக உள்ளது........🥳
@devans2924
@devans2924 Год назад
Zhl0
@BalaMurugan-lp2ul
@BalaMurugan-lp2ul Год назад
MY Man
@kumarm5463
@kumarm5463 2 месяца назад
😊
@user-yc4gl4gc7y
@user-yc4gl4gc7y 2 месяца назад
0qp0wo0pwowwwopp9woowpppWopwo9wppwoaowoppppppaWp0wwopwppwoppppppppppppppppppwpppappppppppppwoppwpwppppppwpwpipi0wppppiipppppiiiiipppipiw​@@devans2924
@user-yc4gl4gc7y
@user-yc4gl4gc7y 2 месяца назад
80ppw
@nms36
@nms36 2 года назад
இந்த பாட்டை கேட்டால் என்கண்கள் கலங்கும்.. ஏன்... பொன்மனசெம்மலை பார்த்து. எங்கள் குடும்பத்து பாடல். ஆம் அனைத்து குடும்பங்களுக்கும்.
@dharanijyothi1741
@dharanijyothi1741 2 года назад
Super hit. Songs
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Год назад
உண்மை.உண்மை.
@subramaniam9478
@subramaniam9478 Год назад
​@@dharanijyothi1741 i8i
@s.ravichandrans.ravichandr8199
😭😭😭😭😭
@VeluChandrashakar
@VeluChandrashakar 2 месяца назад
Kù 7x 😊​@@s.ravichandrans.ravichandr8199
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b 2 года назад
நாங்கள் அன்னை இல்லம் ரசிகர்கள் 💘💘💘 ராமச்சந்திரனின் பாடல்களில் நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று 🙏🌹🙏 M.G.R....சாகாவரம் 💪💪💪
@perumalperumal1249
@perumalperumal1249 2 года назад
8
@asokanashok8397
@asokanashok8397 Год назад
100%உண்மை!
@singaramponnuswamy2780
@singaramponnuswamy2780 10 месяцев назад
Thalaivar endral thalaivarthan edúenai eppodumyarumillai
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 Год назад
TMS குரல்வளத்தில் எந்த பாடலும் கேட்கும் போது அந்த பாடலுக்கு அடிமையாகும் கேட்போர் மனம்
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 Год назад
உண்மையில் உண்மையே
@rajendhiranrajendhiran2789
@rajendhiranrajendhiran2789 11 месяцев назад
​@@muthuchinnamuthu76326 hu hu
@TamilSelvan-sf6hk
@TamilSelvan-sf6hk 11 месяцев назад
@ManiMani-uq6yb
@ManiMani-uq6yb 2 года назад
பச்சை சர்ட் பச்சை பேண்ட் எவராலும் போட முடியாது என்ன ஒரு அழகு எவராலும் தொட முடியாத மாணிக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangaraj1618
@thangaraj1618 2 года назад
Sema
@ponrajdurairaj4652
@ponrajdurairaj4652 2 года назад
True beauty person
@loganaathan2366
@loganaathan2366 3 года назад
தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே அருமையான தெளிவான ஒளிப்பதிவு..
@mpandi8487
@mpandi8487 3 года назад
அருனமடிஎம்எஸ்ஃஜயாஃதலனவருக்குபடியநன்றி
@natarajanr9457
@natarajanr9457 Год назад
Ya correct no technology dts effect sound quality
@ravichandran433
@ravichandran433 11 месяцев назад
உண்மை.
@gowthamgowtham3538
@gowthamgowtham3538 2 года назад
என் அண்ணா வை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது சூப்பர் தலைவா.....
@manokarangnanaprakasam688
@manokarangnanaprakasam688 2 года назад
My most favorite wonderful songs
@ttfd8779
@ttfd8779 2 года назад
என் தலைவர் புரட்சி தலைவர் வித்திட்டு சென்ற அண்ணன் தங்கை உறவு பாசம்என்றால் என்று எடுத்துக் காட்டியவர் பத்மஸ்ரீ புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களின் சிகரத்தை எட்டிப்பிடிக்க இனி ஒருவர் உண்டோ இவ்வுலகில்
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 2 года назад
பாடலுடன் அரசியலை கலந்து ......மக்களை ஈர்த்த மாபெரும் சதானந்த சானக்யன் எம்.ஜி.ஆர்.
@sivashankar2347
@sivashankar2347 2 года назад
வயல் வெளிகள் பசுமையா, தலைவர் முகம் பசுமையா, என்றால் தலைவர் முகமே பசுமை.MGR MGR MGR 🙏
@VijayKumar-oh3th
@VijayKumar-oh3th 2 года назад
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 4 месяца назад
​@@VijayKumar-oh3thஅந்த அழகுக்கு நிகர் நிகர் நிகர் நிகர் இவ்வுலகில் முற்காலம்முதல் இதுநாள்வரை இனிமேலும் எக்காலமும் எச்சூழலிலும் வாய்ப்பு இல்லை அழகு அழகு அழகு கருணைகடல் நம் மனிததெய்வம் எம்ஜியார்......
@arumugam8109
@arumugam8109 4 месяца назад
எஸ்🌹🙋🙏
@user-pz1gp4dh2r
@user-pz1gp4dh2r 4 месяца назад
அந்த காலத்தில் அண்ணன் தங்கை உறவு சிறப்பாக இருந்தது இந்த பாடல் அதை எடுத்துக்காட்டுகிறது இந்த காலத்தில் அண்ணன் தங்கை உறவுகள் இருந்து அவ்வளவு சிறப்பாக இல்லை
@gowsibala9860
@gowsibala9860 2 месяца назад
​@@VijayKumar-oh3th😊😊😅
@thennarasuit8529
@thennarasuit8529 Год назад
அன்றைய 70,80,90,காலங்களில் திருமண வீட்டில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் அருமையான பாடல்
@azagumuthukanagap4676
@azagumuthukanagap4676 Год назад
Mm
@muthuraj1630
@muthuraj1630 Год назад
இன்றும் ஒலிக்கும் பாடல்
@karthisettu4725
@karthisettu4725 Год назад
​@@muthuraj1630 p
@sankarnarayanan2670
@sankarnarayanan2670 9 месяцев назад
இன்றும்
@user-yo9yy7mg5w
@user-yo9yy7mg5w 2 года назад
கவிஞர் புலமைப் பித்தன் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்
@raajannab5716
@raajannab5716 Год назад
அன்றும் இன்றும் என்றும் எம் ஜி ஆர். எப்போதும் இனிக்கும் நல்ல பாடல்களை தந்த மாமனிதர்.
@chandrababu2165
@chandrababu2165 Год назад
🎉Thanks
@AsmrafaiDeen
@AsmrafaiDeen 6 месяцев назад
​@@chandrababu2165''%
@madhanrajradhakrishnan9440
@madhanrajradhakrishnan9440 6 месяцев назад
Nalla padalgalai thanthavar MUSIC DIRECTOR AND LYRICIST.
@user-sk5sx6bp5f
@user-sk5sx6bp5f 3 месяца назад
❤❤​@@chandrababu2165
@charlesleo7314
@charlesleo7314 2 года назад
நான் இந்த பாடலை திணமும் கேப்பேன்
@pradeepnivi5621
@pradeepnivi5621 2 года назад
I'm
@pradeepnivi5621
@pradeepnivi5621 2 года назад
0l
@vestigeagriresults2522
@vestigeagriresults2522 Год назад
Naan intha paadalai thinnamum kettu kanneer viduven annan thangai paasam ponki valiyum
@arumugamv7116
@arumugamv7116 10 месяцев назад
நான் தூத்துக்குடி 1975 ஆம் ஆண்டு காரனேசன் தீயேட்டரில் படம் பார்த்தேன்.மறக்கமுடியாத மலரும் நினைவுகள்.இப்படி ஒருபாடல்.மனதிற்கு இதம் அளிக்கும் கோடியில் ஒரு பாடல் .
@user-we7nk5tg8o
@user-we7nk5tg8o 3 года назад
சொல்ல வார்த்தை இல்லை காலத்தால் அழியாத காவியம் 👌👌👌👌👌👌❤️
@ilayaraja5208
@ilayaraja5208 2 года назад
ழை
@anburaj1563
@anburaj1563 Год назад
Suqar
@govindharajc5404
@govindharajc5404 3 года назад
இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போது என் கண்ணீல் நீர் வரும். நீங்கள் இல்லையே என்று.ஐயா TMS அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தும். நீங்கள் இருவரும் இல்லை என்றாலும் உங்கள் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்
@pathmavathik1642
@pathmavathik1642 3 года назад
கண்ணன் அரூர் தர்மபுரி மாவட்ட இந்தபடாலைகேக்கும்பேதேல்லம்எலுந்துஅடுணும்பேல்இருக்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ammuk1887
@ammuk1887 3 года назад
Ö
@PerumalP-iz6zc
@PerumalP-iz6zc 5 месяцев назад
1:30 1:30 ​@@pathmavathik1642
@jambug2657
@jambug2657 2 года назад
எந்த திருமணத்திலும் ஒலிக்கும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது மக்கள் பாடலை கேட்டு மயங்கி நிற்பார்கள்
@user-yb3vf4gd3b
@user-yb3vf4gd3b 2 года назад
Zlzzzzz
@Subramanian-bz8us
@Subramanian-bz8us 23 дня назад
காலத்தால் அழியாத காவியம்
@sivashankar2347
@sivashankar2347 2 года назад
அண்ணனின் அன்பை, பொறுப்பு உணர்வை, சமூக சிந்தனையை வெளிப்படுத்தும் பாடல். தலைவர் 57 வயதில் 27 வயது போல் உள்ளார்
@pvijayan1726
@pvijayan1726 Год назад
Kjkkkkkkkkkkkhhhjjnnbbbbbbbbbbbbbbbbb BB bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
@arumugam8109
@arumugam8109 Год назад
Ssssss
@right.rkalaimani810
@right.rkalaimani810 Год назад
@@arumugam8109 aaaaaaaaaaaaaaAaaaaaaaaaAaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaWaaaaaaAaaaaaaaAaaaaaaaaaAaaAAAAAAA2AAAAAAAaaAaaaaWaaaaaaaaaaaaWaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaWaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2AAAwaaaaaaAaaWaaaAaAa2aAaaaaaaaAaaaaaaaAaaWaaaaaawaaAAAAAAAAaAaaaaAaaaaaaaaWaaaaaaaaaaaaaaaaaaaaaAaaAaaaaaaaaaaaaWaaaWaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaWaaaaaaaaaaaaaaaWaaaaaaaa2aaaaaaaaaaaAaaaaaaa2aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa,,aAaaaaa, aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa, aaAaaaaAa2aaaaAaaa2aaaaa
@arumugam8109
@arumugam8109 Год назад
@@right.rkalaimani810 pongalvalthullal
@amarnathmanakkalbalakrishn4156
@amarnathmanakkalbalakrishn4156 11 месяцев назад
Thalaivar fitness is mass
@rohithkannan4743
@rohithkannan4743 Год назад
அனைத்து அக்கா தங்கைகளுக்கும் ஒரு அருமையான ஒரு பாடல் 🙏👍👍👍👍👍
@mariselvam2279
@mariselvam2279 3 года назад
MGR,MSV,TMS compo eppovum vera level than 🔥
@anandm7264
@anandm7264 2 года назад
ஒரு அண்ணன் தங்கை மீது வைத்த பாசம் இந்த பாடல் இது..
@madoviyan0073
@madoviyan0073 3 года назад
Mgr என்ற மூன்று எழுத்து மந்திரம் ....தமிழ் நாட்டை ஆண்ட சிங்கம் பொண்மன செம்பல் ...அரசியலிலும். சினிமாவிலும் எவராலும் அசைக்க முடியாத சாகப்தம்...
@thirumurugan6773
@thirumurugan6773 3 года назад
Salli
@sathyasathya9149
@sathyasathya9149 3 года назад
L .
@ramakrishnanramakrishnan8331
@ramakrishnanramakrishnan8331 3 года назад
Ç
@RajRaj-di1tc
@RajRaj-di1tc 3 года назад
Www.
@KumarKumar-iw9wh
@KumarKumar-iw9wh 3 года назад
@@thirumurugan6773 guess u
@jamalmohamed2032
@jamalmohamed2032 3 года назад
புலவர் புலமைப்பித்தன் அய்யாவின் அற்புதமான வரிகள், TMS அய்யாவின் கம்பீரமான குரல்,MSVஎன்ற மகா இசை மேதையின் சிறப்பான இசை, , பேரழகான தலைவரின் அதிஅற்புதமான அபிநயம், இவை எல்லாம் இணைந்த சாகாவரம் பெற்ற உன்னதமான காவியப் பாடல்.
@muthulakshmi1364
@muthulakshmi1364 3 года назад
ENAKKU.REMMAPITIKUM VASANTH PALAI
@gurumurthy2336
@gurumurthy2336 3 года назад
The beautiful song
@selvamselvam8296
@selvamselvam8296 2 года назад
இந்த பாடலை எழுதியது மருதகாசி
@thangalingam4696
@thangalingam4696 2 года назад
மகிழ்ச்சியான பதிவு
@vijayakumar1135
@vijayakumar1135 2 года назад
See x
@user-gk5nv8ju5k
@user-gk5nv8ju5k 4 месяца назад
இந்த பாடல் ஒரு தங்கை பாசம் வாழ்த்துகள் ❤
@subhanmohdali8542
@subhanmohdali8542 2 года назад
கல்யாணவீட்டில் நிச்சயம் ஒலிக்கும் அருமையான பாடல்.
@ramachandrannirmala9973
@ramachandrannirmala9973 10 месяцев назад
உணர்வு பூர்வமான பாடல்
@ManiMani-zs9jw
@ManiMani-zs9jw 3 года назад
இந்த பாடலை பார்க்கும்போது அழுகாய வருது என்ன ஒரு மேனி தங்கம்போல ஜொலிக்கிறது
@chottukutty9786
@chottukutty9786 3 года назад
SyrCgrusryeagjv
@manivannannagappan8287
@manivannannagappan8287 2 года назад
மிக அருமையான பாடல்...
@ramadosschinnakannu5334
@ramadosschinnakannu5334 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧚🧚🧚🧚🧚🧚🧚🧚🧚
@muthus7754
@muthus7754 2 года назад
எங்கஅம்மாவுக்கு பிடித்த பாடல்🌹🌹🌹💐💮
@muthuyuvi7526
@muthuyuvi7526 Год назад
🎉🎉
@g.ponrajponraj.g5677
@g.ponrajponraj.g5677 3 года назад
தமிழர்களின் பாரம்பரிய பாடல்களில் இதுவும் ஒன்று ஒன்றாக ஐக்கியமாகி விட்டது இந்த பாடல் கல்யாணம் ஆகட்டும் ஆகட்டும் விசேஷங்கள் இந்த பாடலை பிரிக்கவே முடியாது
@jeevakani6527
@jeevakani6527 2 года назад
@jeevakani6527
@jeevakani6527 2 года назад
நி
@suryavdpm1567
@suryavdpm1567 2 года назад
I like ei
@jram965
@jram965 2 года назад
@@jeevakani6527 0
@user-yy2ef4ii9t
@user-yy2ef4ii9t 2 года назад
ன ர
@jaganjee2356
@jaganjee2356 3 года назад
டி எம் சௌந்தரராஜன் வாய்ஸ்கு நன்றி
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 2 года назад
இப்படி ஒரு அருமையான பாடல் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் படத்தில் மட்டுமே தான் இடம்பெறும் வாழ்க தலைவா தங்களின் புனிதமான தெய்வீகத் தன்மை கொண்ட திருப்புகழ் 🙏
@saigowtham8156
@saigowtham8156 2 года назад
Ok
@RajhHamsee
@RajhHamsee 2 года назад
எனக்கு சில சமயம் அதிக உற்ச்சாகம் தேவைப்பட்டால் எம்ஜிஆர் அவர்களின் இது மாதிரியான பாடல்களைக் கேட்டவுடன் மனம் மிகத் தெளிவாக இருக்கும் - இன்றளவும் மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கும் மறையாத மாமனதர்......
@mania6235
@mania6235 Год назад
Uci 50
@pavunukarappan8484
@pavunukarappan8484 Год назад
P
@mohideenmohammedkasimmohid4336
💯
@onegmail4878
@onegmail4878 Год назад
Mm superb
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 года назад
நேற்று என் மகளின் திருமணத்துக்கு ஒலித்தது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பிறகும் என் கொள்ளுப் பேரன் பேத்திகள் கல்யாணத்திலும் ஒலிக்கும் 💐💯
@anandanarumugam72
@anandanarumugam72 3 года назад
Aaaaaaaaaaaaaaaaaaaaaa
@thirupathik9246
@thirupathik9246 3 года назад
,வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐💐
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 года назад
@@thirupathik9246 நன்றி மகிழ்ச்சி உறவே 🙏💐
@pethanansutha8050
@pethanansutha8050 3 года назад
@@anandanarumugam72 P
@pethanansutha8050
@pethanansutha8050 3 года назад
Z
@arunkishore1532
@arunkishore1532 2 года назад
கோடி ரூபாய் செலவு செய்தாலும் இந்த பாடல் இல்லாத *திருமணம்* திருப்தி கொடுக்காது.
@abeth8112
@abeth8112 2 года назад
Oo
@MuruganMurugan-nu4zt
@MuruganMurugan-nu4zt 2 года назад
Ek
@munivelsatyam385
@munivelsatyam385 2 года назад
Super
@raghur2405
@raghur2405 2 года назад
ஒரு நடிகராக சாதித்தார் ஒரு தலைவராக சாதித்தார் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சராக சாதித்தார். நானும் உற்று பார்க்கிறேன் இத்தனை வசீகரமான ஒரு முகம் காலம் உள்ளவரை தலைவரின் புகழ் இருக்கும்.
@s.ravichandrans.ravichandr8199
உண்மை ஐயா
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 11 месяцев назад
எங்க அப்பாவும் இப்படி தான் தலைவரை ரசிப்பாங்க.... ரொம்ப பிடிக்கும்.
@fun_star_ganguhh5435
@fun_star_ganguhh5435 10 месяцев назад
Ms
@Srinivasan-ux8kj
@Srinivasan-ux8kj 10 месяцев назад
​@@s.ravichandrans.ravichandr8199😅
@vasudevan336
@vasudevan336 10 месяцев назад
Mgr only super star ❤
@palanipalani2150
@palanipalani2150 3 года назад
மீண்டும் யார் இப்படி ஒரு பாடல்...இப்படி இசை இப்படி நடிப்பு ....நினைத்துக்கூட பார்க்க முடிய.வில்லை......
@jackjamisha.a6447
@jackjamisha.a6447 3 года назад
2021ல்னும் நான் ரசிக்கும் MGRபாடல்கள்
@pranavpranav4042
@pranavpranav4042 Год назад
Jsjdjdjfjfnnjfnfncn
@pranavpranav4042
@pranavpranav4042 Год назад
Jjxjhccbcjckcnjc
@j.jayanivethan5934
@j.jayanivethan5934 3 года назад
பட்டு தொட்டியல்லாம் ஒலிக்கின்ற ஒரே பாடல் ....தலைவா உங்கள் பாடலை கேட்கும்போது கண்கள் கலங்குகிறது நீங்கள் இல்லை யே என்று.......
@citybabuchitty8802
@citybabuchitty8802 3 года назад
👍👍
@thameemanisha8038
@thameemanisha8038 3 года назад
ß
@sathikbasha6100
@sathikbasha6100 3 года назад
Lm@@thameemanisha8038
@muruganmalliga7288
@muruganmalliga7288 3 года назад
Yyyyyyýyyýýyyyyyyyyyyyýyyyyyyýyýyýýýyýýýyýýýyýyyýyýyýyýyyyýyyyyýyýyýýyyyyyyýýyýyyýýyyýyyýyyyyýýyyýýyyyyyyyyýýyyyyyyyyyy
@ashokkumarnatarajan9760
@ashokkumarnatarajan9760 Год назад
கால் பாட்ட இடமெல்லாம் மலராக, கை பட்ட பொரு ளெல்லாம் பொன்னாகணும் என்ன அற்புதமான வரிகள். 🌹🌹
@thavasikanipandaram5223
@thavasikanipandaram5223 3 года назад
மிகவும் அருமை யான திருமண பாடல் சூப்பர் பாடல் நான் நேரம் கிடைக்கும் போது தலைவர் பாடலை பார்பேன் கேட்பேன்
@rinorethna296
@rinorethna296 2 года назад
எந்த மாதிரியான சோகத்தில் இருந்தாலும் இந்த பாடல கேட்டாலே போதும் மனசு நிம்மதியா இருக்கும்...
@kamalpitter2475
@kamalpitter2475 2 года назад
Supar.san
@soundararajan3681
@soundararajan3681 Год назад
V.ragini
@wisdomsankari562
@wisdomsankari562 Год назад
@@soundararajan3681 uitjnnnkkoiyrjdszzhdzzg8tffddex,kgďd4è³è3³³³³³³34 4ŕþ
@jaganjee2356
@jaganjee2356 3 года назад
எம் ஜி ஆர் நடிப்புக்கு எத்தனையோ விருதுகள் வழங்கப்பட்டன நன்றி 🙏🌟🙏🌟🙏✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i Год назад
அய்யா காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமை எப்போதும் உண்டு.
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i Год назад
என் தங்கைகளுக்கு இப்பாட்ல் சமர்ப்பணம் என்று சொல்லும் அண்ணன்கள் ஒரு லைக் போடுங்கள்
@user-fr6jw3qz1l
@user-fr6jw3qz1l 10 месяцев назад
எனக்கு தங்கை இல்லை
@thanigaivelsuresh6246
@thanigaivelsuresh6246 9 месяцев назад
Still there are good things in the world
@Sheikameer-fc2nh
@Sheikameer-fc2nh 9 месяцев назад
​@@user-fr6jw3qz1l😊😊❤🎉😊
@Sunny-im8rh
@Sunny-im8rh 9 месяцев назад
I also
@SubbarajU-ts2zd
@SubbarajU-ts2zd 8 месяцев назад
எல்லோரும நம் தங்கைகளை வாழ்க வளமுடன்
@Swasthidina
@Swasthidina 2 года назад
மனதை மயக்கும் பாடல்........
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Год назад
Mgr.ரசிகர்கள்.அலைகடல்.மற்றும்.காட்டாற்று.வெள்ளம்.போ ன்றவர்கள்.அதனால்.mgr.தமிழக.முதல்வர்.ஆனார்.
@elangor8960
@elangor8960 2 года назад
TM. சௌந்தர்ராஜன் ஐயா குரல் மனதை உருக்குகிறது....
@tamilvali
@tamilvali Год назад
TM. சௌந்தர்ராஜன் ஐயா குரலில் கேட்பது சிறப்பு
@honeyhoney2140
@honeyhoney2140 3 года назад
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.. சலிக்கவே சலிக்காது
@sathiyarajeme8512
@sathiyarajeme8512 3 года назад
Io>>oh Po oo{over ppoo>poo
@sathiyarajeme8512
@sathiyarajeme8512 3 года назад
Off ofv
@RajuRaju-tp5tm
@RajuRaju-tp5tm 3 года назад
L po
@RajuRaju-tp5tm
@RajuRaju-tp5tm 3 года назад
@@sathiyarajeme8512 0
@iiyyappank8854
@iiyyappank8854 3 года назад
@@sathiyarajeme8512 àap
@SureshKumar-yo6ny
@SureshKumar-yo6ny Год назад
எத்தனை திருமண மணப்பெண் வரவேற்பு நடந்தாலும் இந்த ஒரு பாடல் இல்லாமல் நடக்காது, அத்தகைய சிறப்புக்குரியவர் நம் பொன்மனச்செம்மல்🌱🌱🌱
@ananth500
@ananth500 Год назад
Not ponmana semmal bro TMS only voice magic
@SureshKumar-yo6ny
@SureshKumar-yo6ny Год назад
@@ananth500 who acting bro
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Год назад
கண்டிப்பாக. தலைவர் வாழ்த்தாத திருமணம் இருக்காது.
@ananth500
@ananth500 Год назад
@@SureshKumar-yo6ny நண்பரே அந்த காலகட்டத்தில் அந்த பாடலை எம்ஜிஆர் தான் பாடியது என்று பல பேர் நினைத்திருப்பார்கள் ஆனால் உண்மையில் நடிப்பது வேறு ஒரு ஆள் பாடுவது வேறு ஒரு ஆள் என்று இந்த காலகட்டத்தில் தெரிவது போல அந்த காலகட்டத்தில் தெரிந்திருந்தால் டிஎம்எஸ் இன்னும் பிரபலமாகி இருப்பார்
@riviereganessane9128
@riviereganessane9128 Год назад
​@@ananth500எம்ஜிஆர் என்கிற ஆளுமை இல்லை என்றால் இந்தப் பாடலில் ஒன்றும் இல்லை. tms பாடி அவரே நடித்தால் யார் சீந்துவார்கள்.பூ இல்லா விட்டால் வெறும் நாருக்கு ஏது மதிப்பு.
@user-yw9oi8ko4s
@user-yw9oi8ko4s 3 года назад
பொன் மனச் செம்மல் புரட்சி தலைவர் பாரத் ரத்னா எங்கள் வீட்டு பிள்ளை Dr.MGR
@muniyandik9470
@muniyandik9470 Год назад
தலைவா, டாக்டர் புரட்சி தலைவர், பொன்மன செம்மல் மக்கள் திலகம், மனித நேயம் நீங்கள், இறக்கவில்லை காற்றோடு காற்றாக, எங்கள் ❤️❤️❤️❤️❤️கனி 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalagomez298
@kalagomez298 Год назад
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqq11qq11qqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqq11qq11qqq1qqqqqqq1
@kalagomez298
@kalagomez298 Год назад
Qqq111qq111q1qqq11qqqqqq @ a qo
@muniyandik9470
@muniyandik9470 Год назад
@@kalagomez298 புரியாத பதில் 🌹🙏
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
இறக்கவில்லை என எழுதவும்
@muniyandik9470
@muniyandik9470 Год назад
@@bhuvaneswariharibabu5656 பிழை திருத்திக்கொண்டேன், நன்றி 🙏👍👍
@gunasekaran8656
@gunasekaran8656 Месяц назад
உலகின் மிக உயர்வான வரிகளை எழுதிய பாடலாசிரியர் கண்ணில் நீரை வரவலைக்கின்றார்
@rajkumar-vv6mo
@rajkumar-vv6mo 3 года назад
என் மண்ணுலக மார்க்கண்டேனுக்கு மரணமேது
@hildaalphonse2239
@hildaalphonse2239 2 года назад
என்ன அருமையான வரிகள் 👌👌👌💐💐💐
@s.ravichandrans.ravichandr8199
உண்மை ஐயா
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 2 года назад
நவரசம் போன்ற எல்லா அம்சங்களையும் கொண்ட இனிய பாடல்!!
@VinothKumar-kh9ib
@VinothKumar-kh9ib 8 месяцев назад
Y hjust
@VinothKumar-kh9ib
@VinothKumar-kh9ib 8 месяцев назад
Rukh Khan and
@nithishedits05
@nithishedits05 3 года назад
பூ மழை தூவி இசை மழையில் நனைய வைத்து இதயத்தில் இன்பம் தந்த பாடல் 🌹🌹🌹
@anithakumara2226
@anithakumara2226 Год назад
Z
@aruldassaruldass6585
@aruldassaruldass6585 Год назад
உன்னை.மாறி.யாரும்.பிறக்க.முடியாது.கடவுளே..எங்கே.இருக்கிறாய்..உன்னை.கான.எனது.கன்துடிக்குதே.அருள்.பட்டுக்கோட்டை.👌👌👌👌👍👍👍👍
@gopibalagopibala7896
@gopibalagopibala7896 Год назад
அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ
@BalaBala-df4xz
@BalaBala-df4xz 3 года назад
எண்ணூடைய இரண்டு வயது பெண் குழந்தைக்கு இந்த பாடல் கேட்டால் தான் சாப்பிடுகிறது நிதர்சனமான உண்மையாகும்
@sk_arme6285
@sk_arme6285 3 года назад
.
@VasanthKumar-so5xh
@VasanthKumar-so5xh 2 года назад
ஞஞஞ தி இந்து மத
@ravindranravi5773
@ravindranravi5773 3 года назад
BEST ACTOR THE M.G.R.🌸🌸🌸
@ajithkrishna831
@ajithkrishna831 3 года назад
இந்த படத்தில் MGR வில்லனாகவும் நம்பியார், அசோகன் நல்லவர்களாகவும் நடித்திருப்பார்கள்
@nms36
@nms36 2 года назад
ஆமாங்க வித்தியாசமான படம். பட் சூப்பர்படம்ங்க.
@durairaj1528
@durairaj1528 3 года назад
அருமையான பாடல்
@muthupandivmuthupandiv8870
@muthupandivmuthupandiv8870 3 года назад
G
@gowthamcggowtham861
@gowthamcggowtham861 2 года назад
தங்கையாய் பிறந்த அனைவருக்கும் சமர்ப்பணம் 🥰
@palanichamysaroja4826
@palanichamysaroja4826 2 года назад
இந்த பாடலுக்கு இனையான ஒரு கல்யாண பாடல் தமிழ் திரைப்படத்தில் இருந்தாலும் இதன் சிறப்புக்கு ஈடு இணை இல்லை. இதில் MGR ஒரு நடிப்பு மட்டும் தான். அதைவிட உண்மையான புகழ் TMS ,MSV க்கு மட்டுமே உண்டு. நான் விவரம் தெரிந்ததில் இருந்து தற்போது எனக்கு 57 வயது ஆகிறது இன்று வரை நான் Number one பாடலாகத்தான் ரசித்து கொண்டு உள்ளேன்.TMS குரலில் பாட இதுவரை (100%) யாரும் பிறக்க வில்லை. வாழ்க TMS,MSV ஐயா.
@somasundaram6660
@somasundaram6660 3 года назад
இது வெறும் சினிமா பாடல் அல்ல அதற்கும் மேலே நம் வாழ்க்கையுடன் இனைந்த இ்ண்பங்கள்
@marymadhalena4050
@marymadhalena4050 3 года назад
U
@esakiesaki5164
@esakiesaki5164 3 года назад
D8mw'
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 года назад
இணைந்த இன்பங்கள்
@dswathichinna5184
@dswathichinna5184 2 года назад
Kaml
@shruthivindhya4198
@shruthivindhya4198 2 года назад
Song super MGR song super
@varadharajivaradharaji6142
@varadharajivaradharaji6142 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் நீர் வருகிறது
@rajagopalan8398
@rajagopalan8398 Год назад
Y was
@logeshlogesh6927
@logeshlogesh6927 Год назад
💯💯💯💯
@natturajan5055
@natturajan5055 Год назад
B
@barathbabu2709
@barathbabu2709 Год назад
My All time Favourite Song of Childhood Days❤️❤️❤️.... My Dad's👨‍👦❤️ All time favourite Actor.... புரட்சி தலைவர் MGR🙏🏻😎💥🔥
@ajithavinod
@ajithavinod Год назад
fv
@VeerasamiVeerasami-cf7gb
@VeerasamiVeerasami-cf7gb 6 месяцев назад
We
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 2 года назад
அனைத்து நாட்களிலும் அறிஞர் அண்ணாவின் பெயர் கண்டிப்பாக இடம்பெறும் வைகையில் பார்த்துக் கொள்வார் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏
@RajObli
@RajObli 2 года назад
விளையாட்டு விளக்கம் நீங்கள் பார்க்கலாம் மொழி லிதுவேனியன்
@anupaatravels9408
@anupaatravels9408 2 года назад
99
@bharathiraja7769
@bharathiraja7769 2 года назад
99
@srinivasanhip1667
@srinivasanhip1667 Год назад
@@RajObli @ noofod Xuzuz Xuzuzic Zhzhzhzjckxk jzjllhj Jzuzyxc. Had
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 2 года назад
தனது தலைவரை கடைசி வரைக்கும் மறக்காத ஒரேயொரு மாமனிதர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 года назад
நூற்றுக்கு நூறு உண்மை ப்ரோ
@mrjalal8183
@mrjalal8183 2 года назад
S👌
@sundarr8180
@sundarr8180 2 года назад
Yanthalaivarvazga
@muthukumaram903
@muthukumaram903 2 года назад
00
@rengarajan6933
@rengarajan6933 2 года назад
T
@murugesansun2286
@murugesansun2286 3 года назад
காவிய பாடல் என் பேரன் காலத்துக்கும் கேட்க வேண்டிய பாடல்...அகரம் மளிகை...
@udhyaudhaya4322
@udhyaudhaya4322 3 года назад
Uuu
@immanuvelxavier5914
@immanuvelxavier5914 3 года назад
மறக்க முடியாத பாடல். வாழ்க்கையில் மறக்க முடியாத mgr
@ravichandranr8019
@ravichandranr8019 3 года назад
என் தமிழ் நாட்டு தங்கைகளுக்கு சமர்பணம்
@balajis5906
@balajis5906 Год назад
(´°̥̥̥̥̥̥̥̥(╥﹏╥).·´¯`(>▂
@Umabist1
@Umabist1 4 месяца назад
@santhanammurugan-kg2ui
@santhanammurugan-kg2ui 4 месяца назад
் அல்ல ்்அ ஐக் அல்ல ஐக் ஜப் ஹம் ஹம் ‌ 😊 பஸ் 😊😊😅😅😅😅 வந்து ஜப்😊😅😮😢😮😮😮😮😅😊​@@Umabist1
@alipunida8263
@alipunida8263 4 месяца назад
@@Umabist1 lp ex ex c c c fax,) v
@Sekar-nb8uk
@Sekar-nb8uk 3 месяца назад
Dspbf
@abineshamarnath5501
@abineshamarnath5501 2 года назад
ஒரே நடிகர், ஒரே முதல்வர், இவரின் வேலை யை முடிவு செய்ய கடவுள் தான் பிறக்க வேண்டும்
@velu9856
@velu9856 Год назад
என் மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தலைவரின் பாடல்களை கேட்பேன்.மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
@NaveenNaveen-ch7yo
@NaveenNaveen-ch7yo Год назад
என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது.... தலைவர். அருமையான வரிகள்
@kavithal4464
@kavithal4464 Год назад
Poomalai thuvi padal
@ayyappanramiya1640
@ayyappanramiya1640 2 года назад
எனது தந்தை புரட்சி தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் எங்களது வீட்டுல ரேடியோ இந்த பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்❤
@KuttiAmmaal-rs9xf
@KuttiAmmaal-rs9xf 5 месяцев назад
🎉
@pandimanisubburaj3453
@pandimanisubburaj3453 4 месяца назад
ஷ்ஷ வட. க்ஷஹ்க்ஷக்ஷ வட பட பட பட ஹோம் ஜட்ஜ் வட😅😅😅​ஸ்பா பச்சை ஸ்டுட🎉🎉❤ தள😢😮😢😢😮😢ஸ😂❤❤❤❤❤❤😂❤🎉😢😢😢🎉🎉🎉🎉🎉😢😮😅🎉🎉🎉🎉😢😢🎉 ஐக் ஓக் ஐக்/வைக்க😢😮😮😮ழ. ஹம் ஹம் ஹம்🎉 ஐக் காட்டுகிறது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😢😂❤🎉🎉🎉😂❤😅😅😢😮😅@KuttiAmmaal-rs9x ஐக் ஜி.f
@janarthanankannayiram5423
@janarthanankannayiram5423 3 года назад
My heart touching song, many times watching this song and tears come from my eyes.
@janarthanankannayiram5423
@janarthanankannayiram5423 3 года назад
இந்த மனிதன் மறுபடியும் பிறந்திருந்தால் நல்ல மனித பிறவி எடுத்திருப்பார்.
@kvkrishnamurthy2074
@kvkrishnamurthy2074 2 года назад
Nobody can Beat Our Music Director MSV. KRISHNAMURTHY CHENNAI
@nms36
@nms36 Год назад
எங்கள்தங்மே,பொன்மனசெம்மலே.. நீ மறைந்தாய் இருண்டது தமிழகம்,ஆம் இருண்டது இன்னும் விடியவே இல்லை..
@Gamer_zoo_
@Gamer_zoo_ 3 года назад
என்னால் மறக்கமுடியதா பாடல் என் கண்ணில் கண்ணீர் வரும் இந்தா பாடல்
@saranvavanam5650
@saranvavanam5650 2 года назад
L
@lwgaming9883
@lwgaming9883 2 года назад
ʙʀᴏ ʜɪ
@Jasminemanufacting
@Jasminemanufacting 2 года назад
Hii
@akilaashva1013
@akilaashva1013 2 года назад
8 இந்த l lol
@user-cr9ot3fg2p
@user-cr9ot3fg2p 3 года назад
தமிழர்களின் வீட்டில் கல்யாணம் ஒன்று இருக்கும் காலம் வரையிலும் இந்த பாடல் அழியாது.
@RajuKumar-qr6tq
@RajuKumar-qr6tq 3 года назад
Super
@user-yw9oi8ko4s
@user-yw9oi8ko4s 3 года назад
நீங்க சொல்லுவது உண்மை ஆனால் ஒரு சில நாய் கல் தமிழன் நிகழ்ச்சிகளை கேலி செய்கிறார்கள் வாக்கு வங்கி காக
@senthils151
@senthils151 3 года назад
Senthil✌🏿🧡🧡🧡🧡🧡🧡
@prakashvillers170
@prakashvillers170 2 года назад
Fact fact
@keerthanaj4761
@keerthanaj4761 2 года назад
@@senthils151 by
@velligiri8776
@velligiri8776 Год назад
MGR தலைவர் இப்பொழுது இருந்திருந்தால் தமிழ்நாடு எப்படி இருக்கும் மக்களெ
@somasundaramrm6906
@somasundaramrm6906 2 года назад
இந்த மாதிரி ஒரு பாடல், இந்த மாதிரி ஒரு காட்சி அமைப்பு, இந்த மாதிரி ஒரு காஸ்ட்யூம், இந்த மாதிரி ஒரு கெட் அப், இந்த மாதிரி ஒரு சுறுசுறுப்பு, இவை எல்லாம் நமது புரட்சி தலைவருக்கு மட்டுமே சாத்தியம்.
@mahalingammahalingam7047
@mahalingammahalingam7047 Год назад
இந்த படத்தின் பாடல்களுக்காகவே இந்த படத்தை 50 தடவைக்கு மேல் பார்த்து இருக்கிறேன்.....
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 3 года назад
What a superb MGR song. Such type of great songs , i have seen only in MGR movies.
@BALAKRISHNAN-bj2qr
@BALAKRISHNAN-bj2qr 2 года назад
Super super super super super
@ravichandran5143
@ravichandran5143 5 месяцев назад
But u hv forgotten one of the greatest actor in the whole world one n only sir sivaji ganeshan.. He also has given such several songs.
@murugesans5123
@murugesans5123 3 года назад
சினிமாவிழும் அரசியலிலும் வாழ்ந்து காட்டியவர் பொன்மன செம்மல். கொடை வள்ளல்
@sutheshthamil751
@sutheshthamil751 3 года назад
All.good.song.like.welcome.ssk
@KumarKumar-hm7wg
@KumarKumar-hm7wg 3 года назад
@@sutheshthamil751 No
@shantivijaykumar8485
@shantivijaykumar8485 3 года назад
@@KumarKumar-hm7wg limit
@manidj1889
@manidj1889 3 года назад
Super
@selvamtailor6869
@selvamtailor6869 Год назад
திருமணம் என்றால் நினைவுக்கு வருகிறது சிறிய வயதின் போது அந்த நாள் ஞாபகம்
@rathnasingham3335
@rathnasingham3335 Месяц назад
புரட்சி தலைவருடைய படங்கள் பெரும்பாலும் வெற்றிப்பெற காரணமாக அமைந்தது சிறந்த பாடல்களும் சிறந்த இசைமைப்பும்தான் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.❤❤❤❤❤❤❤❤❤❤
@jayaprakasharjunan1020
@jayaprakasharjunan1020 3 года назад
இந்த பாட்டை பார்க்கும் தன்னை அறியாமல்கண்ணீர்வருகிறது
@balamuruganselvaraj1489
@balamuruganselvaraj1489 2 года назад
Ppp223
@fathimausaima5142
@fathimausaima5142 2 года назад
mhmd mhmd 544mhmd r4rrrrr44r4rrrr5rrrrrr
@prabhasubha9955
@prabhasubha9955 3 года назад
அற்புதமான சாங் மறக்க முடியாத வரிகள் சக்தி