எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில) மனமிறங்குமே எங்களுக்காக நீங்க 1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே (Dan 2:21) நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே - இரக்கம் செய்யுங்கப்பா 2. தேசமெங்கும் பாழான நிலைமையாகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே (Ezek 36:36) நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே - இரக்கம் செய்யுங்கப்பா
இப்பாடலை தந்த ஜீவனுள்ள ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாகட்டும். நீர் ஒருவரே எல்லா துதிக்கும் பாத்திரர். ஆண்டவர் உம் சித்தம் செய்ய எங்களுக்கு கிருபைத் தாரும். பரிசுத்த ஆவியானவரே உம் ஆளுகையால் ஒவ்வொருவரையும் நிரப்புங்கப்பா. ALL GLORY TO OUR HEAVENLY FATHER OF GOD.
எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின் நிலைமையெல்லாம் மாறிப்போகுமே நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் வாழ்க்கையின் நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில மனமிறங்குமே எங்களுக்காக நீங்க இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில மனமிறங்குமே எங்களுக்காக நீங்க மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே நீர் மனதுருகி இரங்க வேண்டுமே காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே நீர் எங்களுக்காய் இரங்க வேண்டுமே இரக்கம் செய்யுங்கப்பா தேசமெங்கும் பாழான நிலைமையாகுது நீர் மனதுருகி இரங்க வேண்டுமே ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே நீர் மனதுருகி இரங்க வேண்டுமே பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே நீர் எங்களுக்காய் இரங்க வேண்டுமே இரக்கம் செய்யுங்கப்பா
ஆண்டவரே இப்படிப்பட்ட உம்முடைய நாமத்தை உயர்த்தி உம்முடைய இரக்கத்தையும் தயவையும் இந்த பூமியிலே இரங்கப் பண்ணும் இப்படிப்பட்ட தேவ ஊழியர் போல அநேகரை எங்கள் தேசத்தில் எழுப்புங்ப்பா என் தேசம் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக் கொண்டதற்காக இயேசுவின் நாமத்தில் ஆமென்
ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌 ಆಮೇನ್ ಯೇಸಪ್ಪ ಸ್ತೋತ್ರ ನಿಮ್ಮ ಗೆ 🙌
எங்கள் தகப்பனே என் இயேசுவே!!! நீர் இறங்க வேண்டுமே!!!! மன்றாட்டு ஜெபம் நிறைத்த இந்த பாடல் கேட்க்கும் போதே தேசத்தின் மீது ஒரு பாரம் என் இதயத்தில் நிரப்பினதை உணர்தேன்! . Wonderful lyrics... Anna
Amen praise God glory to jesus ella mahimai ummake selutukirom amen I pray for you Davidsam joyson pastor and Johnsam joyson pastor god bless you more and more
Amen praise God glory to jesus ella mahimai ummake selutukirom enaku unga song romba pedikum ennai vitukodkavar song padnalae naan aluvean Davidsam joyson pastor enaku Johnsam joyson pastor song very useful for me pastor God bless you Davidsam joyson pastor Johnsam joyson pastor god bless you all fgpc ministry God bless you all really thoughtful words in this song pastor naan ungaluku daily Prayer pannuvean pastor
எங்கள் தகப்பனே எங்கள் இயேசுவே இரக்கம் செய்யுங்கள் எங்கள் தேசத்தில் (வாழ்க்கையில்) நீர் சொன்னால் நிலை மாறும் இயேசப்பா 🙇♀️😭😭😭😭 ஆமென் நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவா Thank you pastor Anna super lyrics Anna God bless you pastor Anna ❤️❤️❤️
இதயத்தின் பாரமே ஜெபமாக மாறும் அதுவே பாடலாக மாறும்போது தேவனின் இரக்கம் நம்மை வந்து சேரும்.. அநேகருடை வாழ்வில் ஜெப பாடலக பதிய செய்த தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக... இன்னும் அதிகமாக கர்த்தர் உங்களை தொடர்ந்து நடத்திடுவார் ஊழியத்திலும். கருத்துதான பாடலை பாரத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே...
Super. Song எனக்கு ரொம்பா பிடித்த பாடல் இசை மிகா Super இந்த மாதிரி பாடல் இயேசப்பாக்கும் பிடிக்கும் நிச்சயம் இந்த பாடல் பரலோகத்தில் ஒளிக்கும் Anna உங்கா பாடல் எல்லாம் தாழ்மையா எலிமையா இருக்கு பந்தா இல்ல பெருமை இல்ல உலகா காறியம் எதுவும் இல்ல ஆனால் பாட்டுலா இயேசப்பா இருக்காரு god bless you Anna
Soulful song thambi. Your song melts my heart and makes me to hear again and again. Praise God for this wonderful song..well sung with awesome music.God bless you and your ministry forever.
Praise the Lord Pastor. Unga songs niraya ullangala thotruku. Nanga kooda epo ellam sornthu poramo apo ellam unga songs engaluku aaruthala irunthirukku. Karththar ungalaium ungal uooliyathaum Aasirvathippar. MAY THE GOOD GOD GIVE YOU MORE WISDOM TO WRITE MUCH MORE SONGS. Thanks, We're eagerly waiting for the song to be released . More love From Sri Lanka 🇱🇰
I feel it in the song la uyire irukku nan rmba rmba depth aahna kastamana sitution la enkuda enakkum Jesus kum connectivity aah kodutha song 💙 thank you so much for give this song to me 💙💙💙💙💙
Amen Hallelujah All Praises Honours And Glories To God Lord Jesus Christ Holy Spirit Amen , Thanking Lord Jesus Christ for this soulful Song And Prayerful song , Love u Anna & team for this song 😍