Тёмный

Irandaam Ulagam - Mannavane Song | Harris Jayaraj 

SonyMusicSouthVEVO
Подписаться 21 млн
Просмотров 1,3 млн
50% 1

Listen to Mannavane full Song from the film Irandaam Ulagam
Song - Mannavane
Film - Irandaam Ulagam
Singer - Shakthisree Gopalan, Gopal Rao, Additional Voice: Sathyan
Music - Harris Jayaraj
Lyrics - Vairamuthu
Directed by - Selvaraghavan
Starring - Arya, Anushka Shetty
Produced by - PVP Cinemas
Music on - Sony Music

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 612   
@RaihanDreams
@RaihanDreams 3 года назад
இந்த Song கேக்றதுக்கு'லாம் ஒரு Luck வேணும்... என்றென்றும் Special ஆன ஒரு Soulful Song இது...
@sathishprabhakaranthangave3847
yes
@Thomasmullerthegoat
@Thomasmullerthegoat 2 месяца назад
its true bro
@greenlover4283
@greenlover4283 Месяц назад
unmai than
@santhanaprakash2264
@santhanaprakash2264 3 года назад
One who listen this song had great music taste❤️
@timeisnow4890
@timeisnow4890 3 года назад
Harris jeyaraj ❤️🎉👍
@karthicksekar26
@karthicksekar26 3 года назад
Absolutely...
@gowrishankar5560
@gowrishankar5560 3 года назад
Sakthishree
@dharmatejauppuluri2505
@dharmatejauppuluri2505 3 года назад
💯
@prentertainment.1467
@prentertainment.1467 3 года назад
Only legend harris
@dharishan6765
@dharishan6765 Год назад
Unpopular opinion: Irandam Ulagam is actually Harris Jayaraj's all time best album. All the songs are standouts and are unique from one another
@vincentyanaparasam2687
@vincentyanaparasam2687 7 месяцев назад
He won best MD award for it
@yogekaja3196
@yogekaja3196 3 года назад
யாரெல்லாம் இந்த பாட்டுக்கு 🎵அடிமை🎵 LOVE U HARRIS SIR 💕❣️
@durai.karkalakarkala7475
@durai.karkalakarkala7475 3 года назад
இதவரை.நூறூமுறைக்குமேல். கேட்டுவிட்டேன். இந்தபாடலுக்கு.அடிமையாகிவிட்டேன்.
@yogekaja3196
@yogekaja3196 3 года назад
@@durai.karkalakarkala7475 wow Sema song la
@durai.karkalakarkala7475
@durai.karkalakarkala7475 3 года назад
@@yogekaja3196 yes.super.sang.
@yogekaja3196
@yogekaja3196 3 года назад
@@durai.karkalakarkala7475 where are you
@durai.karkalakarkala7475
@durai.karkalakarkala7475 3 года назад
@@yogekaja3196 Sorry. I.am.is.at.karkala.in.karnadaka. You?.
@sudarshansudanss
@sudarshansudanss 3 года назад
பெயரே இல்லாத துயரமா.... What a Soulful Composition ❤️❤️❤️
@valanrajraj9527
@valanrajraj9527 3 года назад
Most underrated album of melody king, HARRIS, 2021 💕
@mercyragu7507
@mercyragu7507 2 года назад
Padam hit aagalanalum intha whole album ku thani fan base iruku. It is only possible coz of thalaivan Harris jayaraj. Whole album is a pure bliss😍🔥😎
@vijayamarnath2121
@vijayamarnath2121 Год назад
Correct
@aswath9243
@aswath9243 8 месяцев назад
I think Harris did songs and gv did background score for this movie
@LuxuryInteriorTirupur
@LuxuryInteriorTirupur 3 месяца назад
2024
@krishnasmashups2793
@krishnasmashups2793 3 года назад
There are many underrated songs of Harris..listen to these too 1. Siru parvaiyale - Bheema 2. Pachai uduthiya kaadu- Vanamagan 3. Latcham calorie- Yaan 4. Pathu viral - Arul 5. En manadhil -Samurai
@Motoman572
@Motoman572 2 года назад
Pachai uduthiya kaadu. . Wow such a beautiful melody
@classicalmelodies9409
@classicalmelodies9409 2 года назад
All lovely songs... Any other melodies pls suggest
@padmanabhansivaprakasam6361
@padmanabhansivaprakasam6361 2 года назад
True bro👍
@mercyragu7507
@mercyragu7507 2 года назад
Pathu viral is my all time favourite 😍
@heerthivasan110
@heerthivasan110 2 года назад
Velaikara muthum frm chellame chellame also
@pradeeppradeepan431
@pradeeppradeepan431 4 года назад
AnyBody 2020 Entha Movie And Songs kekkum pothu Thani Feeling aguthunu soldravanga Like pannunga pa 🙏🙏🙏👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥...
@gayathriloganathan6557
@gayathriloganathan6557 3 года назад
Heaven ku poitu vantha mathiri eruku 💖💖
@priyankaranganathan4074
@priyankaranganathan4074 3 года назад
Even in 2021
@bharathikpt857
@bharathikpt857 3 года назад
Fact🙌
@ghagan847
@ghagan847 3 года назад
2021
@TheXabr
@TheXabr 3 года назад
In 2021 July 21
@Jayaprakash.V
@Jayaprakash.V 6 лет назад
Underrated album by Harris!
@27019027
@27019027 6 лет назад
underrated album by us.
@johnchristopher9998
@johnchristopher9998 6 лет назад
Yes bro.. superb songs
@anoop7128
@anoop7128 5 лет назад
But still fav
@karthikg6882
@karthikg6882 4 года назад
@@27019027 hehe
@y_always_meeeee
@y_always_meeeee 4 года назад
👍
@teejaymahe8350
@teejaymahe8350 2 года назад
4:10 🥵🦋🐒🐾 Naan kooda ennakku mattum thaan intha song pudikkothunu nenacchen paathaa oru thaani pattaalamey irukku 💊🥺🙌
@janis4393
@janis4393 2 года назад
I am 19 years old. ithuvaraiku anirudh, gv prakash mari yarum music panna mudeyathunu nenachen. ahna last 2 months na harris paatu ketadhuku apro i know what is good music. great musician harris.
@vishalthiyagarajan3790
@vishalthiyagarajan3790 2 года назад
Same like me
@tamilparallel6264
@tamilparallel6264 Год назад
listen u1 songs
@devideva0989
@devideva0989 Год назад
appo raja rahman vidhyasagar song pakam elam ponadhu ilaya rasa ne
@lavaniamadasamy2349
@lavaniamadasamy2349 Год назад
Try to listen arr, raja, vidyasagar and yuvan songs ❤️ pure bliss
@vbvbeditz1888
@vbvbeditz1888 5 месяцев назад
Naanum.....19 vaysula than harris oda aruma therinjathu...ipo enaku 20
@lifeofsisimaro
@lifeofsisimaro 3 месяца назад
From movie launch to still i listen this song enamo panuthu 😍😍😍😍
@noelprincenani582
@noelprincenani582 5 лет назад
Harris jayaraj masterpiece
@ragavendher
@ragavendher Год назад
Only a true music lover can able to hear this pure blissfull song💕💕💕💕
@yesyoucapitalist
@yesyoucapitalist 3 года назад
Life ல கொடுத்து வச்சவங்க தா இப்படிப்பட்ட song la கேக்க முடியும்
@kundakamandaka6678
@kundakamandaka6678 2 года назад
😘unmitha 🤗💯
@gladysmic1632
@gladysmic1632 7 месяцев назад
ஐ.. நான் இப்போ இந்த பாட்டு கேட்டுட்டு இருகே
@karthikselvaraj888
@karthikselvaraj888 5 месяцев назад
Yovvv un comment ah paatha udane enum happy agiten ya. Good feel
@yesyoucapitalist
@yesyoucapitalist 5 месяцев назад
@@karthikselvaraj888 🙌🏻
@yogekaja3196
@yogekaja3196 Месяц назад
Yes bro kandippa nenka sollura unmai.kadavul kidda irunthu Nalla varam kidasavanka maddum Irandam Ulagam album kepanka Ennoda Uyir life Ellame Andrum Indrum Endrum HARRIS SIR 😘😘😘
@aswinrk6155
@aswinrk6155 4 года назад
Harris picks Sakthi shree perfectly, suits awesome...
@runnerwinner4676
@runnerwinner4676 7 лет назад
probably the best actress in the industry and the most beautiful
@unisahara319
@unisahara319 5 лет назад
You right, she is best and original beautiful girl
@AK-jg1uv
@AK-jg1uv 3 года назад
SSS Absolutely she is natural Beauty always #AnushkaShetty 🤩🤩🤩
@namitasri7486
@namitasri7486 5 месяцев назад
This song is so underated 😢 I'm back here to listen to this masterpiece in 2024 ❤
@guruprasads334
@guruprasads334 3 месяца назад
Masterpiece From Thalaivan Harris. .
@lovemathi
@lovemathi 4 года назад
Nice song ஆண் : ஹூ ஹூ ஹூக்கு ஹூகு ஹூ ஹூ ஹூக்கு ஹூகு ஹூ ஹூ ஹூ ஹூகு ஹூ ஹூ ஹூ ஹூகு ஹூ பெண் : மன்னவனே என் மன்னவனே நீ போன பாதை தேடி தேடி வருவேன் பனியிலே வெண் பனியிலே விண்மீன தேடி தேடி எங்க அலைவேன் ஆண் : உன் இணைக்கிளி வரும்வரை ஒரு துணைக்கிளி நானடி இதை உறவென்பதா பரிவென்பதா பெயரே இல்லாத துயரமா பெண் : மன்னவனே என் மன்னவனே நீ போன பாதை தேடி தேடி வருவேன் பனியிலே வெண் பனியிலே விண்மீன தேடி தேடி எங்க அலைவேன் ஆண் : வருவது வருவது வருவது துணையா சுமையா தருவது தருவது தருவது சுகமா வலியா ஆண் : ஒரு உயிருக்கு இரு உடலா இரு உடலுக்கும் ஒரு மனமா என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியிற நெனப்பு எது சொல்லித்தான் தெரியுமா ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது சொல்லத்தான் முடியுமா பெண் : ஓ மன்னவனே மன்னவனே என் மன்னவனே நீ போன பாதை தேடி தேடி வருவேன் பனியிலே வெண் பனியிலே விண்மீன தேடி தேடி எங்க அலைவேன் குழு : ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம் ஆஅ….ஆஅ…ஆஅ….. ஆஅ….ஆஅ…ஆஅ….. பெண் : பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா பெண் : ஓ…பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா பெண் : தினம் நடக்கிறேன் ஒரு திசையில் மனம் கிடக்குதே மறு திசையில் ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும் உருவம் கரைஞ்சதே பெண் : இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது மெத்த கதை முடிஞ்சதே பெண் : ஓ மன்னவனே என் மன்னவனே நீ போன பாதை தேடி தேடி வருவேன் பனியிலே வெண் பனியிலே விண்மீன தேடி தேடி எங்க அலைவேன் ஆண் : உன் இணைக்கிளி வரும்வரை குழு : உன் இணைக்கிளி வரும்வரை ஆண் : ஒரு துணைக்கிளி நானடி குழு : ஒரு துணைக்கிளி நானடி ஆண் : இதை உறவென்பதா பரிவென்பதா பெயரே இல்லாத துயரமா…..
@manjumurugesan8756
@manjumurugesan8756 4 года назад
Nice😜
@megalakarnan484
@megalakarnan484 3 года назад
Super
@pandi_67
@pandi_67 2 месяца назад
@vasanths7704
@vasanths7704 3 года назад
recalling 2013 memories!! Life was beautiful!!!
@kishoresksaga9157
@kishoresksaga9157 2 года назад
@RUDY FF it will keep on change bro so just live with it
@adhilarshath2111
@adhilarshath2111 2 года назад
Yes..missing 2013 memories badly 😒😒
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 2 года назад
Yes Bro those Beautiful Golden Days, after Corona Havoc everybodies life has changed..
@vaishnav5678
@vaishnav5678 2 года назад
Nokia phone 6300 Hearing this song from that phone is greater than now.. Nostalgia🥰
@free0spotify
@free0spotify 3 месяца назад
true 😭😭😭😭😭😭😭😭
@feelfactory9118
@feelfactory9118 2 года назад
Indha song oru fantasy feel kudukkum, like sara sara sarakathu song.... Movie ye nalla feel dha...neraya perukku andha feel theriyadhadhaala puriyadhadhaala it's gone to underrated...but yaar enna sonnalum I love this wonderful movie and album ❤️❤️❤️
@RadhaKrishnan-zg7if
@RadhaKrishnan-zg7if 3 года назад
Harris songs are always amazingly sound arranged and recorded
@anusree8221
@anusree8221 4 года назад
Shaktisree sings beautifully 😍🥰
@ganeshbojan8500
@ganeshbojan8500 3 года назад
Most underrated song..but still my favorite..❤
@mathuts7920
@mathuts7920 5 лет назад
2:46 - 3:25 humming 😊🤗👌
@prashantyesu4750
@prashantyesu4750 4 года назад
1st charanam oda lyrics and Tune etho pannuthu🥺💜🎼🎧 love you Harrish j
@IndhumathiJayapal
@IndhumathiJayapal 3 года назад
பெ: மன்னவனே என் மன்னவனே நீ போன பாதை தேடி தேடி வருவேன் பனியிலே வெண் பனியிலே வின்மீன தேடி தேடி எங்கே அழைவேன் ஆ: உன் இணைக் கிளி வரும்வரை ஒரு துணை கிளி நானடி இதை உறவென்பதா பரிவென்பதா பெயரே இல்லாத துயரமா (பெ: மன்னவனே) ஆ: வருவது வருவது வருவது துணையா சுமையா தருவது தருவது தருவது சுகமா வலியா ஒரு உயிருக்கு இரு உடலா இரு உடலுக்கும் ஒரு மனமா என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியுர நெனப்பிது சொல்லித்தான் தெரியுமா ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது சொல்லத்தான் முடியுமா (பெ: ஓ... மன்னவனே) பெ: பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா ஓ... பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா தினம் நடக்கிறேன் ஒரு திசையில் மனம் கிடக்குதே மறு திசையில் ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும் உருவம் கரஞ்சதே இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது மெத்த காத முடிஞ்சதே (பெ: ஓ... மன்னவனே) ஆ: உன் இணைக் கிளி வரும்வரை ஒரு துணை கிளி நானடி இதை உறவென்பதா பரிவென்பதா பெயரே இல்லாத துயரமா
@agilan08
@agilan08 2 года назад
2:27 that was AWESOME. Most underrated song of Harris :-(
@Indianbiker
@Indianbiker 3 года назад
Dark season 3 episode டை அன்றே கணித்த செல்வராகவன்
@Sachvin16
@Sachvin16 3 года назад
😂😂👌🏼🔥
@kamals2326
@kamals2326 3 года назад
😂
@unnoticedcrictracks1960
@unnoticedcrictracks1960 3 года назад
Semma bro
@jashashaleni9914
@jashashaleni9914 3 года назад
Amuthu 3
@thefilmphilosophytamil
@thefilmphilosophytamil 3 года назад
Bro not understood? Please explain what is the relation between Dark Season 3??
@BThamilselvan
@BThamilselvan 5 лет назад
Harris Jayaraj heart melting songs
@ThryPracTech
@ThryPracTech 4 года назад
Now, time is 3:00 AM, staying flat, full sound this song ... super bgm.. enjoying and losing myself....
@jijikal
@jijikal 3 года назад
Right now it’s 3:38 am :D
@sweetgnana
@sweetgnana 3 года назад
You're gifted bro!
@mdshameer131
@mdshameer131 Год назад
3:00 am FM la❤️❤️❤️
@shankars4721
@shankars4721 Год назад
Yes early morning hearing this song is soulfull
@dharshini8319
@dharshini8319 6 лет назад
Mannavane En Mannavane Nee Pona Paatha Thedi Thedi Varuven.. Paniyile Ven Paniyile Vinmeena Thedi Thedi Enga Alaiven.. Un Enai Kili Varumvarai Oru Thunai Kili Naanadi Idhai Uravenbadha Parivenbadha Peyere Illadha Thuyarama.. Mannavane En Mannavane Nee Pona Paatha Thedi Thedi Varuven.. Paniyile Ven Paniyile Vinmeena Thedi Thedi Enga Alaiven.. Varuvathu Varuvathu Varuvathu.. Thunaiya Sumaiya Tharuvathu Tharuvathu Tharuvathu.. Sugama Valiya Oru Uyiruku Iru Udala Iru Udalukum Oru Manama En Nenjukulla Nenjukulla Eriyura Nenapethu Sollithaan Theriyuma Oru Vattathula Vattathula Thodakam Mudivethu Sollathaan Mudiyuma.. Oh.. Mannavane Mannavane En Mannavane Nee Pona Paatha Thedi Thedi Varuven.. Paniyile Ven Paniyile Vinmeena Thedi Thedi Enga Alaiven.. Pozhivathu Pozhivathu Pozhivathu.. Nilava Veyil-la Vazhiyuthu Vazhiyuthu Vazhiyuthu.. Athuva Ithuva Ohh.. Pozhivathu Pozhivathu Pozhivathu.. Nilava Veyil-la Vazhiyuthu Vazhiyuthu Vazhiyuthu.. Athuva Ithuva Dhinam Nadakuren Oru Dhisaiyil Manam Kidakuthe Maru Dhisaiyil Oru Uppu Kallu Uppu Kallu Kadalula Vizhunthathum Uruvamum Karanchathe Indha Otha Ponnu Otha Ponnu Unakulle Vizhunthathum Motha Katha Mudinjathe.. Oh.. Mannavane En Mannavane Nee Pona Paatha Thedi Thedi Varuven.. Paniyile Ven Paniyile Vinmeena Thedi Thedi Enga Alaiven.. Un Enai Kili Varumvarai Oru Thunai Kili Naanadi Ithai Uravenbadha Parivenbadha Peyere Illadha Thuyarama...
@shanmugapriya7599
@shanmugapriya7599 4 года назад
Enna lines..... Chance se illa.....❣️
@thalaivarrasiganmadhan9301
@thalaivarrasiganmadhan9301 4 года назад
Semma jii..👍👍
@Namjini1215
@Namjini1215 3 года назад
Wooowwwwwwwww
@prasanthsupriya2198
@prasanthsupriya2198 2 месяца назад
Enna song da❤ ennamari oru padam itha ethuk flop akunanga therla
@khavweeanraajh5601
@khavweeanraajh5601 4 года назад
harris jayaraj will be the king of music
@abdulnawas1401
@abdulnawas1401 2 года назад
3:11 Pure bliss😍😍💞💞
@tamilfuntime3496
@tamilfuntime3496 5 лет назад
Underrated one...😶😶 But my Fav still 2019😍😍
@SRIMURUGAN_00
@SRIMURUGAN_00 3 года назад
Prince of melody Harrisjayaraj 👑👑👑👑👑
@aravindhyt
@aravindhyt 6 лет назад
one of the best from harris
@kishorevasanth669
@kishorevasanth669 2 года назад
June 2022 harris mams vaazhga❤️💫😇
@jayarajs3373
@jayarajs3373 5 лет назад
thirumba thirumba kettutu erukanum pola eruku ..sema voice lyrics music
@naflyhussain839
@naflyhussain839 6 лет назад
I listening after long times ago but it's still fresh...😍
@AKSAEngineers
@AKSAEngineers 2 месяца назад
Rain 🌨️ Train 🚂 Headphones 🎧 This song made ❤
@aishu9046
@aishu9046 Месяц назад
still feel the freshness in song
@SANTAMILGammy
@SANTAMILGammy 3 года назад
2:46 ❤️ goosebumps 💞
@pradheepr6684
@pradheepr6684 3 года назад
Intha film um innum 2 years kalichu aahaa ohhoo nu pesuvanga. Definitely
@mohamedaabith7623
@mohamedaabith7623 4 года назад
Harris jayaraj..❤️❤️
@tamil2dynews480
@tamil2dynews480 2 года назад
Most underated Harris album irandam ulagam
@feelfactory9118
@feelfactory9118 2 года назад
Peyarey illadha thuyarama..andha place ennamo magic 🔥🔥
@subramania7398
@subramania7398 4 года назад
Melody king Harrisjayaraj....☺
@ashokeditx7469
@ashokeditx7469 Год назад
harris sir =100% quality songs
@Assa5858-i9l
@Assa5858-i9l Месяц назад
I love this song when i listen this song im freeze that music❤
@vimal4000
@vimal4000 4 года назад
manavane......super start... hearing heart melts....imagine we were in other world.....
@sagarrk7241
@sagarrk7241 2 года назад
I think Harris gave one of his best work for this movie ❤️ seriously enna oru tharamama songs
@vineethvino03
@vineethvino03 11 месяцев назад
Mannavane Mannavane is the most underrated song of Harris! Maybe, it is for the better. Such songs are only meant for the ears that can appreciate their sheer beauty.
@gayathriloganathan6557
@gayathriloganathan6557 3 года назад
My favourite song 😍😍😍 2020 end la kekuren😁😁😁
@manisharam7707
@manisharam7707 4 года назад
Wowwww Shakthi Sree mesmerizing voice 😍😍😍 till now listening repeated mode...
@hastingscooper2087
@hastingscooper2087 3 года назад
This song.. omg evergreen ❤️ One will get the feel of a chill and pleasant evening rain
@pavispuvi
@pavispuvi 3 года назад
Exactly 😀😀
@karthik20017
@karthik20017 3 года назад
Harris ye 💥😍😍😍😍what a music 🎶 la
@raj66729
@raj66729 4 года назад
How many of notice selva always mix divine music in songs. Thats y it has long life
@arunmaestrooldmoviesandsho9944
@arunmaestrooldmoviesandsho9944 2 года назад
Irandam ulagam whole albumkae naan adimai😍😇
@vimal4000
@vimal4000 4 года назад
excellent song eveyone can listen this song in mottai maadi looking at the sky and moon...wow
@Kathal_Kaviyam
@Kathal_Kaviyam 4 года назад
Superb lyrics 💯💯❣️❣️ and the Harris's magical humming from 2.47❣️
@harig6355
@harig6355 7 лет назад
underrated song
@charanasunil
@charanasunil 6 лет назад
True
@saj6736
@saj6736 5 лет назад
Ya
@sharabeshj1177
@sharabeshj1177 3 года назад
It's beautiful song
@myfavoritevideosandsongs5192
@myfavoritevideosandsongs5192 3 года назад
en kadhal the most underrated
@drgoutham
@drgoutham 3 года назад
Most underrated ❤️
@storyteller6632
@storyteller6632 3 года назад
ഇത്രക്ക് underrated ആയ ഹാരിസ് സോങ് വേറെ ഇല്ല
@jayasurya7816
@jayasurya7816 3 года назад
Harris magic 💕
@RahulMPrathap
@RahulMPrathap 3 года назад
Always Harris Jayaraj fan.. ....
@nishanthsinceborn
@nishanthsinceborn 3 года назад
1:15 the magic starts 🔥
@yamuna07
@yamuna07 Год назад
Mannavane en mannavaneyyne pona paadha thedi thedi varen❤❤
@Itsmilindhu
@Itsmilindhu Год назад
Harris+Shakthi ❤🎉
@walkwithjai
@walkwithjai 10 месяцев назад
Silent healing ❤️‍🩹 from 2014 from Harris 🥹
@preethisingh8804
@preethisingh8804 7 лет назад
I like selvaragavan movies and songs ...it will be very different when compared with other directors ....😘
@raghugali5557
@raghugali5557 5 лет назад
Same to u
@arvindramprasad5630
@arvindramprasad5630 4 года назад
Pudhupettai is Most Underrated Film
@ananthmeduri924
@ananthmeduri924 4 года назад
I appreciate u r taste
@raj66729
@raj66729 4 года назад
Are u punjabhi
@elangov_boominathan2323
@elangov_boominathan2323 3 года назад
Compare panniye ozhunga...it does great venture..!
@balakrishnanchinniah7176
@balakrishnanchinniah7176 3 года назад
hrris jyraj best one amazing melody magical songz 🔥🔥🔥
@mahaeditsofficial5407
@mahaeditsofficial5407 2 года назад
2:03 true lines😌 twinflame love ❤. Separation is very painful 😢
@subramani4440
@subramani4440 4 года назад
My all-time favourite song but why this album underrated..
@ragavendran3361
@ragavendran3361 3 года назад
😘😘
@PianoMasterTamil
@PianoMasterTamil 3 года назад
The melody with Harris sir style with vairamuthu sir's mind-blowed lyrics✨.. In these also makes some melodical magics 💫
@mohammedmydeen4956
@mohammedmydeen4956 3 года назад
இந்த ஒத்தப்பொண்ணு ஒத்தப்பொண்ணு உனக்குள்ள விழுந்ததும் மொத்தக்கதை முடிஞ்சதே....!!!😍😍😍
@RameshKumar-re3zk
@RameshKumar-re3zk 6 лет назад
My fev flim and my fev song awesome flimsy I love this flim very much 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@AshwinKumar1989
@AshwinKumar1989 7 месяцев назад
The combination of classical and rock music is stunning 😍 ✨️ 👌 🙌 ❤️ 💕 Hats off to the Melody King 🤴 💙 🙌 ❤️ ✨️ ♥️
@sajeethkumar6690
@sajeethkumar6690 3 года назад
Her voice🥰🥰.. Absolute bliss✨
@Sooryajawa
@Sooryajawa 2 года назад
Some songs are heart touching.....But This song is soul touching ❣️ These types of feelings are only done by our everfavour Harris sir💪
@Vijay-he5bb
@Vijay-he5bb 2 года назад
Selva brought new dimension of music from Harris 😇
@sivashatish4030
@sivashatish4030 3 года назад
1:25-1:55 and 2:55-3:25 that music 💕
@shankars4721
@shankars4721 Год назад
Sema song.... Only selvaragavan can get these type of songs from music director. Harrish sir The Best song.
@madhankumar6360
@madhankumar6360 3 года назад
உன் இணைக்கிளி வரும்வரை ஒரு துணைக்கிளி நானடி
@sundarchip
@sundarchip Год назад
Shakthisree Gopalan has a great voice. This is the first time I've heard her and I'm a fan now.
@danesh3654
@danesh3654 Год назад
Hear Nenjukkulle from Kadal
@prasanth4889
@prasanth4889 8 месяцев назад
Still loves this song in 2024
@muralirajan3328
@muralirajan3328 11 месяцев назад
0:16 to 0:30 the flute magic of Harris mams..❤😊
@karanvijay6873
@karanvijay6873 5 лет назад
இரண்டாம் உலகம் song super sema
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 3 года назад
An Harris Jayaraj Musical 🌹
@AK-jg1uv
@AK-jg1uv 3 года назад
Natural Beauty Queen AnushkaShetty Anyone in 2021🥰😍😍😍
@uthayakumar9577
@uthayakumar9577 Месяц назад
Sakthi Sree❤
@venkatc4097
@venkatc4097 3 года назад
Actually I’m entering into Irandam ulagam while listening this humming 3:10
@gnanamparamasivam1460
@gnanamparamasivam1460 3 года назад
Mannavane en mannavane wovve such a wonderful and melodious voice&song
@Yennefer17
@Yennefer17 8 месяцев назад
Mannavane mannavane 💜..
@saaru2582
@saaru2582 2 года назад
Naanum irukuran intha great music da fan 🥰🥰
@ashokeditx7469
@ashokeditx7469 Год назад
Harris Jayaraj 🥰🥰🥰🥰🥰pls come back
@sudhekarthi4581
@sudhekarthi4581 2 года назад
Harris jayaraj sir Composing music & $ongs .......
@viratraju-v9d
@viratraju-v9d 10 месяцев назад
One of the underrated song and best song in Irandam upagam.. especially that humming in the middle part
Далее