Тёмный

Iraq -ல் பேசப்படும் திராவிட மொழி | R Balakrishnan IAS | கீழடி | Indus valley civilisation 100 years 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@sureshkumar-yj3pn
@sureshkumar-yj3pn День назад
🎉 அற்புதமான வரலாற்று தகவலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பெரும் மதிப்பிற்குரிய இ ஆ ப அவர்களே
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 День назад
இராக்கில் திராவிட மொழி தான் பேசினார்கள் என்பது தமிழ்நாட்டில் உள்ள திராவிட பகுத்தறிவு பகலவன்களுக்கு தெரியுமா.
@rajinic5627
@rajinic5627 18 часов назад
தெரியும்
@elamvaluthis7268
@elamvaluthis7268 День назад
தமிழர்கள் கேரளா தமிழ்நாடு ஈழம் மட்டுமே கடலோடிகள் கன்னடர் தெலுங்கர்கள் இல்லை எனவே திராவிடம் என்று சொல்லாமல் தமிழர் என்று சொல்லவும்.
@gpremkumar2015
@gpremkumar2015 День назад
Tamil not dravida...
@sevinadarajan348
@sevinadarajan348 День назад
வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு இறைவன் நீண்ட கால ஆயிலை கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஐயா
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan День назад
அந்த ஆயில் சப்ளை நீங்க செய்வீங்களா? லி‌ட்ட‌ர் என்ன விலை? தள்ளுபடி உண்டா?
@smanikandan1107
@smanikandan1107 23 часа назад
"சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும்"🔥💯
@mahalakshmi-zq3xp
@mahalakshmi-zq3xp День назад
அருமையான அழகான சங்க இலக்கிய காதலும் ஒரியா மாநில காதல் நிகழ்வும் ஒருங்கிணைத்த வருணனை பிரமிப்பை ஏற்படுத்துகிறது தொடர்க உம் தமிழ்ப்பணி!
@gamingkathir3368
@gamingkathir3368 День назад
அய்யா திராவிட மொழி அல்ல தமிழ் மொழி.
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m День назад
பல நூற்றாண்டுகளுக்கு திராவிட மொழி தமிழ் தான் பேசப்பட்டது. தமிழிலிருந்து பிரிந்தது தான் தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகள் . ஆகவே ஐயா அவர்கள் திராவிட மொழி திராவிட பண்பாடு ஆகியவைகளை நன்கு படித்து இருப்பதால் தெளிவாக சொல்கிறார்.
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 14 часов назад
சம்கிருததில் இருந்து வந்தது தான் எல்லாம்
@Saravanakumar-i9q
@Saravanakumar-i9q Час назад
No Sanskrit every thing is tamil
@BATMAN-hc9yx
@BATMAN-hc9yx Час назад
​@@krishnakumar-gy6twஒரு நிலப்பரப்பில் ஒரு காலக்கட்டத்தில் ஒரு மொழி தான் தோன்ற முடியும்.இந்த உண்மை ஒரு அப்பனுக்கு பிறந்தவனுக்கு புரியும்.தெவிடியாகுடில பிறந்தவனுக்கு புரிந்தாலும் புரியாத மாதிரி தான் கமெண்ட் போடுவான் 😂
@HariPrasad-qu6vc
@HariPrasad-qu6vc 15 минут назад
😂😂 தெலுங்கு கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை
@anandganapathy7524
@anandganapathy7524 День назад
உங்களின் வாழ்க்கை கணக்கு என்பது காலம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்த சரியான நேரத்துக் கொடை ....
@sampathmahanivi5801
@sampathmahanivi5801 День назад
அய்யா அவர்களின் அறிவுப்பூர்வமான தகவல்களுக்கு மிக்க நன்றி.
@villageupdates952
@villageupdates952 День назад
Dravidam onnu kedaiyathu it's kind of myth ideology. Tamil people's only sailor went all the countries. Don't talk Dravidien fake ideology. 😢
@ADSURVEY-n3p
@ADSURVEY-n3p День назад
கிளியோபாட்ரா பானை பெயர் ......நெகிழ்ந்தேன். அருமை அய்யா🎉🎉🎉
@elamvaluthis7268
@elamvaluthis7268 День назад
பிரிட்டிஷ் காரர்கள் ஸ்பெயின் காரர்கள் தங்களின் முன்னோர்கள் தமிழர்கள் என்று கூறுகின்றனர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்வழி சென்ற தமிழர்கள் பிரிட்டன் ஸ்பெயின் நாட்டில் குடியேறியனர் அவர்களிடமிருந்து படகு கப்பல் கட்டும் தொழிலைக் கற்றுக் கொண்டார்கள் பிரிட்டிஷ் காரர்கள் மற்றும் ஸ்பெயின்காரர்கள்கேட்டலோனியன் என்ற இனம் ஸ்பெயின் நாட்டில் தனிநாடு கேட்கிறார்கள்.கேட்டலோனியன் கட்டுமரம் என்ற சொல்லிலிருந்து வந்ததாகும்.இந்த கேட்டலோனியன் பண்டைக்காலத்தில் ஸ்பெயினில் குடியேறிய தமிழர்கள்.
@chandranponnusamy5118
@chandranponnusamy5118 День назад
திராவிட பண்பாடு திராவிட பண்பாடு என்று கூறுகிறீர்களே திராவிடத்திற்கு என்று ஒரு பண்பாடு உள்ளதா அதற்கென்று ஒரு மொழி உள்ளதா அதற்கென்று ஒரு இடம் உள்ளதா படித்த நீங்களே தமிழர் பண்பாடு என்று கூறாமல் திராவிடத்திற்கு ஏன் வலிமை சேர்க்க வேண்டும்
@brunocorera2250
@brunocorera2250 День назад
we tamils all went all over the world due to trade in good old days,at present we have gone to the whole world since all us learned good English very well,like wise we have to do good trade as we did in the past to establish that we are world people,not confined to Tamil Nadu.
@Cutieworld411
@Cutieworld411 День назад
ஐயா உங்கள் தகவல்கள் சிறப்பு ஆனால் திராவிட என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் விளக்கினால் நன்று. தமிழ்தான் திராவிடம் என கூறுவது ஏற்புடையது அல்ல. தங்களை போன்ற கற்றறிந்த சான்றோர்கள் சான்றுடன் பகவர்வது நன்று. திராவிடம் என்று பொய்யுரைப்பது சிறப்பல்ல. தமிழ் என்று விளம்பினால் தமிழர் அனைவருக்கும் பெருமை. மகிழ்ச்சி. நன்றி🎉
@Aalampara
@Aalampara День назад
அந்த காலங்களில் திராவிடர்களே இல்லை! நாகர்கள் (தமிழர்கள்) மட்டுமே இருந்தனர்
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 17 часов назад
கண்ணகி கோவலன் கதையின் ஊர் பூம்புகார் அங்கே பாகிஸ்தானில் இருக்குதா. கடலில் மூழ்கிய புகார் நகரம் அங்கே உள்ளதா.
@babub2233
@babub2233 День назад
Interesting! I have a question; have we dugged under the current structural surface of the harrap buildings? Going several meters deeps could gather older evidences of Harappa or what was there before those buildings went up? I am not sure Harappan build the tools and infra in one day? Perhaps it took many iterations like building prototypes? This exists in many civ as we other instances?
@Athirahindustani
@Athirahindustani 15 часов назад
Steppes people are the kalash people in Pakistan not the Brahmins , kshatriyas in India 🙏🏽
@sasiKumar-gm8zr
@sasiKumar-gm8zr 19 часов назад
Respect him but he makes Dravidian concept wrongly instead of Tamil
@pushpanathan6912
@pushpanathan6912 14 часов назад
திராவிடம் என்றொரு மொழியில்லை .
@Saravanakumar-i9q
@Saravanakumar-i9q Час назад
Mr balakrishnan there are no dravidans one and only tamils
@asokan.kaadithyanasokan7642
@asokan.kaadithyanasokan7642 День назад
Background at the beginning not audible.
@Athirahindustani
@Athirahindustani 15 часов назад
Gujarstis , Punjabis, Marwaris, chettiars are the entrepreneurs not Tamizhs
@sundaramss1545
@sundaramss1545 17 часов назад
என்ன புரியவில்லை. சொல்கிற பெயர்கள் எல்லாம் தமிழக ஊர் பெயர்கள். மேற்கோள் சங்க இலக்கியத்தில் காட்டுகிறார். ஆனால் திராவிட மொழி என்கிறார். இதுதான் இங்கே திராவிட திணிப்பு. வடக்கே சரஸ்வதி நாகரிகம். திணிப்பு. ஏன் இல்லாத திராவிடதிற்கு இத்தனை முட்டு இதுதான் தீராத விடம் பேச்சு
@SankarSankar-qd8kv
@SankarSankar-qd8kv 17 часов назад
தமிழ்க்கு எதுக்குடா திராவிட முகமூடி..
@Theglobalpeace
@Theglobalpeace День назад
They were Tamils not Dravidar. The word Dravidian not existed 4000 years ago.
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
TAMIzh also did not exist . Only chozha, pandits, chera, etc land
@Athirahindustani
@Athirahindustani 15 часов назад
Oriyans are the real Dravidians
@BalaMurugan-db2nx
@BalaMurugan-db2nx 18 часов назад
திராவிடர்கள் மொழி குடும்பம் ஒன்று இல்லை
@Athirahindustani
@Athirahindustani 15 часов назад
Veda talks abt Lopamudra, Gargi, Mytreyi etc . From Kashmir to kanyakumari Saptakanni worship is common nothing spl abt Tamizhar .
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
How come Awesta nd Sanskrit is so similar ? So most dravidan nd so called Aryans all came from Outside 🤣🤣🤣
@naveenkumarmohan2873
@naveenkumarmohan2873 День назад
யாரு திராவிடர்கள் ?
@rajacrp2821
@rajacrp2821 День назад
There is nothing called Dravidian.... It's all about Tamil... I don't understand how he became an IAS .. naming a 20000 thousand year old culture with a 45 year old name given by English people.... BOY COT THIS UNCLE
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
Dravida word was used first by Adi Shankarar .
@teekaramv9171
@teekaramv9171 Час назад
@Athirahindustai correct, anal thamil pesum bramanargali kurithu sonnadhu.gnasambandari dravida sisu endrar.
@silverback3633
@silverback3633 День назад
Call it proto Tamil or archaic Tamil, like proto Indo Aryan. You are an educated person, please coin a proper name, instead of using the fake phony Dravidian which was coined by non researchers in a different era..
@Aalampara
@Aalampara День назад
தொல் தமிழ் என்பதே சரி! திராவிடம் என்பது பிழை!
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
@@Aalamparatamizh also did not exist earlier . It was only Chera, chozha, pandya, pallava, Kalinga kingdoms
@Aalampara
@Aalampara 16 часов назад
@@Athirahindustani Politically Tamil identity never existed but Culturally Southern South India always known as Tamil Confederation! It was mentioned in Kharavela’s edict of 200 BCE
@Pongadadei243
@Pongadadei243 Час назад
Tamil nedunchali matrum journey of civilization rendum orey puthagama illa veru veru puthugamaaa
@gd5546
@gd5546 16 часов назад
தமிழ் மொழி னு தலைப்பு போடுங்கடா.. அது என்ன திராவிடயா மொழி?
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
So tamizhar also vandherigala ????
@murugans6856
@murugans6856 23 часа назад
இந்த திராவிட உருட்டெல்லாம் வேண்டாம். தமிழ் என்று சொன்னால் என்ன?
@midhunvijay4488
@midhunvijay4488 День назад
dravida mozhina telunga pesunanga😂
@manishdravid5717
@manishdravid5717 День назад
ஈரானில் பேசப்பட்டது திராவிட மொழி என விஷமத்தனமான பொய்யை சொல்லாதீர்கள்.
@kingkumar5843
@kingkumar5843 День назад
I AM A DRAVIDIAN LINGUIST. I WANT TO INFORM EVERY ONE WHO IS WATCHING THIS VIDEO - that WHAT MR.BALU SAYS ARE CORRECT. NOW IN PRESENT DAY EASTERN IRAN THERE IS A POCKET OF AREA WHERE A SMALL GROUP OF PEOPLE ARE SPEAKING "BRAHUI LANGUAGE" WHICH IS CLASSIFIED AS A DRAVIDIAN LANGUAGE.
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
@@kingkumar5843so tamizhar also vandheri
@armujibuabu7887
@armujibuabu7887 День назад
முடியல இந்த கருப்பாம் பூச்சி தொல்லை தாங்க முடியல ஈரானில் இருந்து மிசையில லப்னா சிரியாவில் இருந்து ஏவகம் முடியாதா இப்படி எல்லாம் திங்க் பண்ண மாட்டீங்களா அந்த ஆயுதம் இன்னும் பயன்படுத்தாம இருக்காதா
@AnbazhaganPeriaswamy-rf7ur
@AnbazhaganPeriaswamy-rf7ur День назад
Who are dravidans where are they what is their language
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
Dravida refers to the 3 states in the south with water bordering on their one side . It was not just tamizhagam
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
They are all in Pakistan, balochistsan, Iran 🤣
@karunakaran2129
@karunakaran2129 День назад
திராவிட பண்பாடு திராவிட பண்பாடு என்று கூறுகிறீர்களே திராவிடத்திற்கு என்று ஒரு பண்பாடு உள்ளதா அதற்கென்று ஒரு மொழி உள்ளதா அதற்கென்று ஒரு இடம் உள்ளதா படித்த நீங்களே தமிழர் பண்பாடு என்று கூறாமல் திராவிடத்திற்கு ஏன் வலிமை சேர்க்க வேண்டும்
@Aalampara
@Aalampara День назад
இன்றைய காலத்தில் தமிழர் என்றார் தமிழ்நாடு மக்கள் மட்டும் என்றாகும்! உண்மையில் தொல் தமிழ் Proto Tamil என்று சொல்வதே சிறப்பு!
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
Becos there was no tamizhar only a pandya, chera , pallava, chozha makkal
@Athirahindustani
@Athirahindustani 15 часов назад
Veda talks abt Lopamudra, Gargi, Mytreyi etc . From Kashmir to kanyakumari Saptakanni worship is common nothing spl abt Tamizhar .
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
How come Awesta nd Sanskrit is so similar ? So most dravidan nd so called Aryans all came from Outside 🤣🤣🤣
@Athirahindustani
@Athirahindustani 16 часов назад
So tamizhar also vandherigala ????
Далее
Mcdonalds cups and ball trick 🤯🥤 #shorts
00:25
Просмотров 1,1 млн
🍎 Apple Pie Cinnamon Roll Donut #Shorts
00:21
Просмотров 1,7 млн