அண்ணா வணக்கம் ஆடியோ தரம் மிகவும் துல்லியமாக இருக்கு மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன் நான் மேலும் ஆடியோ சத்தம் எனது வீட்டில் கேட்டால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவேன் இந்த நிமிடம் முதல் காத்துக் கொண்டு இருக்கிறேன் இன்று பார்சல் சர்வீஸ் போட்டு விட்டீர்களா மேலும் தகவல் கொடுக்கவும் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் ராமு k சென்னை
Amplifier out put impidance 4 ohm woofer with tweeter use pannumbodhu woofer 8ohm and tweeter 8 ohm parallel panni use pannina 4 ohm impidance kedaikadhu adhuku enna anna pannalam pls reply this is my big doubt