Тёмный

MAXWIN IRF150-6 mosfet extra paralleled Mono added 

MANO audios
Подписаться 97 тыс.
Просмотров 26 тыс.
50% 1

maxwin IRF150 power amplifier board,
paralleled extra MOSFET இணைப்பது பற்றி தெளிவான விளக்கம்.

Наука

Опубликовано:

 

31 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@akumaran2594
@akumaran2594 2 года назад
நீங்கள் கற்றுக்குடுக்கும் முறையே மிக சிறப்பாக உள்ளது அண்ணா. உங்களோட அளவுக்கு யாரும் வெளிப்படையா சொல்லி தரலனா. உங்களோட சேவை எங்களுக்கு தேவை. உங்களுக்கு ஆண்டவன் நல்ல உடல் சுகத்தையும், ஆயுளையும் குடுப்பாராக.
@madhankumar9026
@madhankumar9026 2 года назад
நீங்கள் சொல்லி கொடுத்தது மாதிரி IRF250 எட்டு டிரான்சிஸ்டர் பொருத்தி 80 வோல்ட் பவர் சப்ளை கொடுத்து 15 இன்ச் சப் ஊப்பரில் போட்டு பார்த்தேன் DJ ஆம்பிளி பயரில் வரும் பேஸ் இதில் வருகிறது இந்த டிப்ஸ் கொடுத்த தங்களுக்கு நன்றி சகோதரரே
@gaminglogesh1090
@gaminglogesh1090 2 года назад
Anna neenga eppavume nalla technic vedio thana poduringa ungala yarume win Panna mudiyathu Anna romba nandri anna
@ManoAudios
@ManoAudios 2 года назад
🙏🙏🙏🙏💚💚
@ManoAudios
@ManoAudios 2 года назад
💚💚💚💚💚🙏🙏🙏🙏
@ravijayanthi7610
@ravijayanthi7610 2 года назад
வணக்கம் அண்ணா!!! அருமையான பதிவு!!! நீங்கள் எப்பொழுதும் ஒரு வித்தியாசமான படைப்புகள் படைக்கும் வல்லமை கொண்ட நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும்
@ManoAudios
@ManoAudios 2 года назад
நன்றி சார்
@pethaiyaraja345
@pethaiyaraja345 2 года назад
இவ்வளவு தெளிவா யாரும் சொல்லி தர மாட்டார்கள் தெளிவாக கூறியதற்கு வாழ்த்துக்கள் நன்றி கூற வார்த்தைகளே இல்லை
@ManoAudios
@ManoAudios 2 года назад
Thank you sir
@sakthistudios712
@sakthistudios712 2 года назад
Neega senjathu pariya vala dha bro... Romba use full video.. Thanks🙏🙏🙏
@arun.photographs3831
@arun.photographs3831 2 года назад
மிக தெளிவாக சொன்னீர்கள். 🌷
@Seemanbalaji.
@Seemanbalaji. Год назад
நல்லா ஒரு இசை தகவல் சேவை வாழ்த்துக்கள் அண்ணா சென்னை
@D.j.karthick
@D.j.karthick 2 года назад
மிகவும் அருமையான படைப்பு தெளிவான விளக்கம்...
@MubarakAli-yg5cw
@MubarakAli-yg5cw 2 года назад
அண்ணா மிக அருமையாகவும் தெளிவாகவும் புரிந்தது அண்ணா மிக்க நன்றி
@ManoAudios
@ManoAudios 2 года назад
நன்றி பிரதர்
@manimegalaiaudios6775
@manimegalaiaudios6775 2 года назад
அண்ணா சூப்பர் அருமையான விளக்கம்
@mnit3285
@mnit3285 2 года назад
அருமையான பதிவு அண்ணா. நன்றி.
@ManoAudios
@ManoAudios 2 года назад
💞💞💞💚💚💚🙏🙏
@lmbrothers434
@lmbrothers434 2 года назад
அண்ணா வணக்கம் மிக சிறப்பு ரொம்ப தெளிவா அருமையா சொல்லி கொடுத்தீங்க மிக்க மிக்க நன்றி என்றும் அன்புடன் செந்தில் சின்னசேலம் 🌹🌹🌹
@ManoAudios
@ManoAudios 2 года назад
நன்றி சகோதரா
@pethaiarajpethaiaraj8155
@pethaiarajpethaiaraj8155 2 года назад
சூப்பர் தெளிவாக கூறியமைக்கு நன்றி
@ManoAudios
@ManoAudios 2 года назад
Very thanks
@ViJay-uc5oe
@ViJay-uc5oe 2 года назад
Nalla sonneenga sir 👌🙏🙏 super
@sjsj346
@sjsj346 2 года назад
Wohhhhhhh wohhhhhhh very nice explanation n demonstration... your voice is . god's own voice... congrats to you sir for this video uploaded
@ManoAudios
@ManoAudios 2 года назад
Thanks bro
@karthickkavi4678
@karthickkavi4678 2 года назад
மிக சிறப்பு
@a.murugeshrx135_lover8
@a.murugeshrx135_lover8 Год назад
சூப்பர் சார் மிக நன்றி
@sivaelectricalsworks8417
@sivaelectricalsworks8417 2 года назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா நன்றி
@ManoAudios
@ManoAudios 2 года назад
நன்றி சகோ
@periyanayagi_shrine_bgmz
@periyanayagi_shrine_bgmz 2 года назад
நன்றி அண்ணா senthil Audios and flasher bus DTS
@kishores9341
@kishores9341 2 года назад
உங்களுடைய படைப்பு அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது 🤝
@ManoAudios
@ManoAudios 2 года назад
thank you
@raguragubabu6959
@raguragubabu6959 2 года назад
நன்றி ஐயா மிகவும் நன்றி
@ManoAudios
@ManoAudios 2 года назад
Thank you so much
@jayakumars308
@jayakumars308 Год назад
Thank you sir
@m.muddumadaiah3150
@m.muddumadaiah3150 2 года назад
Super explain sir thanks sir
@dhineshkumarradhakrishnan1718
அருமை அண்ணா
@binubinuachu8551
@binubinuachu8551 2 года назад
Mano Anna super tips kerala
@ManoAudios
@ManoAudios 2 года назад
நன்றி தல
@DeepuAmalan
@DeepuAmalan 2 года назад
very interesting information 🤔 👍 👌
@ManoAudios
@ManoAudios 2 года назад
thank you sir your feedback
@rajendranmariappan4294
@rajendranmariappan4294 Год назад
அருமை.
@autorajaraja7640
@autorajaraja7640 2 года назад
மிகவும் சிறப்பாக பாடம் நடத்துனீங்க அண்ணா இந்தஅளவு யாரும் சொல்லமாட்டாங்க குமார் போர்ட விட சிறப்பான பேஸ் ரிசல்ட்னு அவங்க போர்டையும் காட்டி வீடியோ போட்டீங்க அவங்க உங்கமேல் கோபாமா இருப்பாங்க அண்ணா
@ManoAudios
@ManoAudios 2 года назад
உண்மை ஜெயிக்கும் சார்
@navinlayo588
@navinlayo588 2 года назад
Arumai
@user-dy5jd5bu1i
@user-dy5jd5bu1i 2 года назад
Arumai anna
@haribavin2224
@haribavin2224 2 года назад
Anna vanakkam 🙏🙏🙏👌👌👍
@ManoAudios
@ManoAudios 2 года назад
வணக்கம்
@rajhdtamilremestredmp399
@rajhdtamilremestredmp399 2 года назад
Arumai ayya
@ManoAudios
@ManoAudios 2 года назад
நன்றி நன்றி நன்றி
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 2 года назад
Super sirmi Aana padhivu👌👌👌🔥🔥🔥
@ManoAudios
@ManoAudios 2 года назад
நன்றி சார்
@t.sindhu6497
@t.sindhu6497 2 года назад
Keep rocking appa👏👏👏😍
@ManoAudios
@ManoAudios 2 года назад
நன்றி செல்லம்
@sguna9964
@sguna9964 2 года назад
Ok Super Anna 👏👌,
@muhammedsadiq9303
@muhammedsadiq9303 2 года назад
Thanks 😊
@rajkumarrajraj2346
@rajkumarrajraj2346 2 года назад
Super anna👍👍
@rajasusila4583
@rajasusila4583 2 года назад
Super anna pollachi Raja
@babu.m1732
@babu.m1732 Год назад
Ithuku mela puriyalana intha velaya seiyakoodathu miga thelivana vilakkam. Supper sir good👌
@basheerahamed8696
@basheerahamed8696 6 месяцев назад
Anna super
@karthicviswa2641
@karthicviswa2641 Год назад
Dandy 12 inch Subwoofer use Panlama
@sribalajiaudios1256
@sribalajiaudios1256 2 года назад
👍
@subashm9423
@subashm9423 2 года назад
Super Anna 😍👍👍👍
@ManoAudios
@ManoAudios 2 года назад
நன்றி சகோ
@thanga.anbalagan4324
@thanga.anbalagan4324 Месяц назад
Thanks
@gaminglogesh1090
@gaminglogesh1090 2 года назад
Intha board la transistor parallel panninga anna ethana waats output varum
@BlackYT-dq8hl
@BlackYT-dq8hl 2 года назад
First message super 👍
@ManoAudios
@ManoAudios 2 года назад
Thank you so much
@pandiyan5389
@pandiyan5389 2 года назад
In the ettu MOSFET 5channel 10 fituku m Voltage ampere yevalavu kodukalam sir
@mrridervsr8436
@mrridervsr8436 2 года назад
Super anna
@binubinuachu8551
@binubinuachu8551 2 года назад
Shakthi 2fit board 8fit pararal pannuvangala Anna please
@dharanidn5940
@dharanidn5940 5 месяцев назад
ஐயா. வணக்கம். வாழ்த்துக்கள் பூவை. தரணி. நன்றி நன்றி 🙏🙏🙏 சென்னை.56
@k42642
@k42642 2 года назад
Hai bro how r u, super brother kalakuringa wera level ⚘⚘⚘⚘⚘
@karthicviswa2641
@karthicviswa2641 Год назад
Dandy 12 inch Ena power armplier Board Use Panalam
@ArulKumar-id3ew
@ArulKumar-id3ew 2 года назад
Sir resider 270 all mosbet ku use pannalama,!?
@dineshkumar-kj2zp
@dineshkumar-kj2zp Год назад
Anna intha board la 10 transistor yanachi two 12in sparks use pannalama
@balajis447
@balajis447 2 года назад
Super sir
@k.vijayapandi5344
@k.vijayapandi5344 2 года назад
அண்ணாசுப்பர்.ஒண்ஸ்மோர்
@westernrichard
@westernrichard 2 года назад
I required this type of amplifier with HDMI input & optical input what is the cost
@SenthilKumar-ht2op
@SenthilKumar-ht2op Год назад
👍👍👍👍👍👍👍👍
@kannankanan3658
@kannankanan3658 2 года назад
Bro,super
@thangaduraithangadurai6751
@thangaduraithangadurai6751 2 года назад
👌👌👌👍
@MohanKumar-jk5iy
@MohanKumar-jk5iy 2 года назад
Super anna 👌👌👌👌👌
@ManoAudios
@ManoAudios 2 года назад
நன்றி
@christinaaudiosvideoabi4280
@christinaaudiosvideoabi4280 2 года назад
Anna subwoofer enna company potanum
@solapuramsa
@solapuramsa 2 года назад
👍👍👍👍
@shakthim8460
@shakthim8460 Год назад
HD rush box service patthi oru video poduga Anna
@guruvelsarveshwar2020
@guruvelsarveshwar2020 2 года назад
2Fet Mono 2 ஃபோர்ட் இணைத்து 4 fet Mono வாக மாற்றுவது எப்படி?
@veluk2835
@veluk2835 2 года назад
nala elimaiyana gunamullavar sir negall.
@tpselvakumar
@tpselvakumar 2 года назад
Vanakkam sir, I am a beginner in this field. Unga videos ellame rhomba helpful a iruku. 2 mosefet board 4 board a parallel panrathukkum ippadi additional a mosefet a matum add panrathukkum Enna difference nu Sonningana konjam helpful a irukum. Cost wise kammi a irukum, Atha thavira Vera Enna difference nu konjam explain pannunga sir. Thank You.
@ManoAudios
@ManoAudios 2 года назад
வீடியோவில் தெளிவாக சொல்லி இருப்பேன். தெளிவாக புரிந்து வீடியோவை பார்க்கவும்.
@jagadeesans3747
@jagadeesans3747 2 года назад
👌🙏
@modeldolbyaudio1099
@modeldolbyaudio1099 2 года назад
🙏👌
@s.chandru6338
@s.chandru6338 2 года назад
5200 ,1943 kkum indha maadhiri bandanum bro oru video podunga
@rajendranmariappan4294
@rajendranmariappan4294 Год назад
அண்ணா.8+8mosfet போடு பயன்படுத்தலாம்னு இருக்கேன்.இந்த board கற்கும் என்ன voltage? என்ன Amper? பயன்படுத்தலாம் .
@kamarajraj3662
@kamarajraj3662 2 года назад
Super super sir
@ManoAudios
@ManoAudios 2 года назад
மிக்க நன்றிகள்
@balaji.gbalaji1164
@balaji.gbalaji1164 2 года назад
Good explain anna BTL mono explain pannunga anna
@ManoAudios
@ManoAudios 2 года назад
Ok brother.next update video coming soon
@DreambirdM.S
@DreambirdM.S 2 года назад
Anna power amplifier assemble pannu na evlo price varum na
@ct100ridersmass8
@ct100ridersmass8 2 года назад
முதல் கமன்ட் ஐயா
@kaneshanramesh3484
@kaneshanramesh3484 2 года назад
💐🤝👌
@vinothdurai5775
@vinothdurai5775 2 года назад
MOSFET pareal panupothu watts high aguma
@S.RakeshRakesh-cj6xx
@S.RakeshRakesh-cj6xx 10 месяцев назад
Anna watts apadi calculation painurathu souluga
@jeyachandran9089
@jeyachandran9089 2 года назад
Anne na unga subscriber solluratha vita unka Mela remba anbu iruku na unka video daily Papen enaku amplifier make Panna thanka namma viraivil santhipoom
@ManoAudios
@ManoAudios 2 года назад
Ok brother.my shop ku vanka
@avinashcutz9987
@avinashcutz9987 2 года назад
Plz anna one. By one detailed video venam anna....🙏🙏🙏🙏
@SenthilKumar-pr7os
@SenthilKumar-pr7os 10 месяцев назад
அண்ணா வணக்கம் 4 பெட்மேனா 2 பேடு பேட்டு ேமனேர வா பேடுங்கண்ணா
@Aliibrahim-fb8rx
@Aliibrahim-fb8rx Год назад
Super anna mimisal ali ibrahim
@amalraj2612
@amalraj2612 Год назад
Maxwin irf150 board price
@Seemanbalaji.
@Seemanbalaji. Год назад
உடனே அந்த வேளையில் இநைந்து நான் செய்யப்போகிறேன்
@mohamatumohamatu8518
@mohamatumohamatu8518 2 года назад
5200/1943 இந்தமாதிரி பேரலல் பண்ணலாமா அண்ணா
@suryaelect2397
@suryaelect2397 2 года назад
Anna Ultimatengna
@ManoAudios
@ManoAudios 2 года назад
Thank you bro
@seenuvasan1403
@seenuvasan1403 Год назад
தெளிவான விலக்கம் அண்ணா புரிந்தது
@arularul9016
@arularul9016 Год назад
இந்த மாடலை ஸ்டீரியோ ஆம்பிலிபேயருக்கு பயன்படுத்த முடியுமா
@binubinuachu8551
@binubinuachu8551 2 года назад
Bass test pannugganna
@dineshkumars5025
@dineshkumars5025 2 года назад
chevorlet car subwoofer box audio bass test podunga sir, am waiting👍👍👍 🤔🤔🤔
@ManoAudios
@ManoAudios 2 года назад
சரிங்க அண்ணா. அடுத்த வீடியோவை போடுகிறேன்
@Aravinths749
@Aravinths749 2 года назад
Super Anna Enna ampere itharku kodukalam Anna
@ManoAudios
@ManoAudios 2 года назад
max 15 amp podum
@mohamedain7703
@mohamedain7703 2 года назад
hi sir can we replace irf150 to irf250 mosfet to the same board
@Veera529
@Veera529 Год назад
Yes, you can it.
@asfiyamk3565
@asfiyamk3565 2 года назад
TOSHIBA 5200/1943 2fit bodukk 27 0 27 5amb transformer use pannalama? Sar
@ManoAudios
@ManoAudios 2 года назад
தாராளமாக பயன்படுத்தலாம் சகோ
@sureshpandian912
@sureshpandian912 2 года назад
Avasara pattutiye Kumaru 😀😀
@ArulKumar-id3ew
@ArulKumar-id3ew 2 года назад
24 0 24 ,5amp ku capasiter enna use pannalam sir
@mohanbalaj9305
@mohanbalaj9305 2 года назад
50 v or 63 5000 mft
@arularul9016
@arularul9016 Год назад
சவுண்ட் கன்றோல் லைன் எப்படி கொடுப்பது
@tamilselven67
@tamilselven67 Год назад
இதேபோல tta5200 ttc1943 transitorக்கு பன்ன மடியுமா .. சொல்லுங்க
@ManoAudios
@ManoAudios Год назад
முடியும் சகோ
@karthickkavi4678
@karthickkavi4678 2 года назад
அண்ணா மிக்க நன்றி. 4bet mono maxwin set aguma
@ManoAudios
@ManoAudios 2 года назад
அதற்கு தனி வீடியோவை பதிவு செய்கிறேன்
@RameshS-jr7kd
@RameshS-jr7kd 2 года назад
Bass test venum anna
Далее
MAXWIN IRF150 MOSFET BOARD //MANO audios
11:54
Просмотров 24 тыс.
▼ЕГО БОЯЛИСЬ МОНГОЛЫ 🍣
32:51
Просмотров 399 тыс.
Стас о своих клиниках
00:19
Просмотров 89 тыс.
Вопрос Ребром: Сергей Бурунов 2
1:03:47
Audio best MOSFET or IGBT ?
11:22
Просмотров 11 тыс.
How to choose tweeter capacitor value
8:00
Просмотров 23 тыс.
how to Upgrade Power amplifier?
15:01
Просмотров 1,1 млн
5.1 amplifier full package material ( IRf 150 IC )
8:04
Ingredients to make 5.1 amplifier.(manual amp)
34:03
Просмотров 121 тыс.
iPhone 15 Pro в реальной жизни
24:07
Просмотров 334 тыс.
Здесь упор в процессор
18:02
Просмотров 339 тыс.