Тёмный
No video :(

Is drinking tea, coffee good for health? How many cups we can have per day? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 331 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 310   
@velladurai.s5270
@velladurai.s5270 Год назад
டீ குடித்துக்கொண்டே பார்ப்பவர்கள் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துகள் ❤
@user-es4yq3kt5y
@user-es4yq3kt5y 6 месяцев назад
🤝 😂
@ThiruMSwamy
@ThiruMSwamy Год назад
அளவான திட்டமிட்ட உணவு அருமையான திகட்டாத வாழ்வு
@Johnjo123
@Johnjo123 Год назад
Dr. Sivaraman ..அவர் எப்பவுமே Negative ve சொல்வாங்க ....நீங்க Positive ஆ சொல்லி புரிய வைங்கீறிங்க நன்றி Dr ....❤
@vadivel4846
@vadivel4846 Год назад
Ivaru nalla uruttuu vaaruu in RU-vid... he never talk about the chemicals used to process those leaves and in India we get only dust tea and third quality coffee. In America, purity is important, it is not followed in India. Soon he will say tasmac alcohol no wrong, we have to talk limited alcohol....
@Johnjo123
@Johnjo123 Год назад
​@@vadivel4846எல்லாமே Limit தான் ..ஆனா அந்த Dr .....Fulla organic based follow pana soluvar ..dr. arun sir middle class க்கு தகுந்த மாதிரியான அறிவுரை ஆலோசனை ..சொல்வாங்க ......
@user-fo5hu8lh5q
@user-fo5hu8lh5q Год назад
Sivaraman poli maruthuvar😅
@user-es4yq3kt5y
@user-es4yq3kt5y 6 месяцев назад
​@@vadivel4846அமெரிக்கா ல யாரும் நோய் வராம 110 வருடம் வாழ்றாங்களா..😂
@user-es4yq3kt5y
@user-es4yq3kt5y 6 месяцев назад
Dr சிவராமன் சொல்றது நல்ல விஷயம் தான் னு தோன்றுகிறது. ஆனால் யதார்த்த.. நடைமுறையில்..நாம் எப்படி இருக்கனும் னு சொல்லாம...ஒன்றும் சாப்பிடாம பட்டினி இருந்து சாவு னு பயமுறுத்துவாரு...
@hasiviews9827
@hasiviews9827 Год назад
நிறைய நாளாக நான் தேடிக்கொண்டிருந்த காணொளி தான். இந்த topic ஐ பற்றி பேசியதற்கு நன்றி sir.
@sabiyayunus8687
@sabiyayunus8687 Год назад
I think this video will make happy for tea and coffee lovers 😂 Thank u sir 👍
@mariaraj1677
@mariaraj1677 11 месяцев назад
As a tea lover, i am thankful to you doctor....😊
@indhugopal1993
@indhugopal1993 11 месяцев назад
L😊😊😊
@subhasathish3677
@subhasathish3677 Год назад
Love the way doctor portrays the benefits. Never scares, doesn’t blame, but clearly explains how much is too much. அளவுக்கு மிஞ்சும்போதுதான் அமிர்தமும் நஞ்சு
@salimraja6991
@salimraja6991 Год назад
உங்கள் பதிவு அனைத்தும் பயன் உள்ளது வாழ்த்துக்கள்
@viewfile
@viewfile Год назад
ஒரு முக்கியமான விஷயம் சார். Black coffee(decaf also) நல்லது. சக்கரையும் சேர்க்காமல்..நான் இப்பொழுது தினமும் 3-4 கப் குடிக்கிறேன். அதில் உள்ள caffeine மட்டும் அல்ல, அதன் polyphenols தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உடல்நலத்தின் மீது நான் இவ்வளவு அக்கறை காட்டுவதற்கு உங்கள் வழிகாட்டுதல் ஒரு முக்கிய காரணம். உங்கள் உணவு அட்டவணை பின்பற்றி 5 மாதங்களில் 16 கிலோ எடை குறைத்தேன்.மட்டும் அல்லாது பல முக்கிய மாற்றங்கள்.
@sabais3267
@sabais3267 Год назад
Sir andha chart video irundha sollunga eppadi follow panradhu...
@viewfile
@viewfile Год назад
@@sabais3267 அது எல்லோருக்கும் ஒரு போல இருக்காது நண்பரே..அவரிடம் தொடர்பு கொள்ளுங்கள்..சில பரிசோதனைகள் செய்து உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாரு வரையருப்பார்.
@jackjill1056
@jackjill1056 Год назад
​@@sabais3267yes link iruntha kudunga
@JMohaideenBatcha
@JMohaideenBatcha Год назад
இதெல்லாம் பால் சேர்க்காமல் குடிக்கும் போது தான். மேலை நாட்டிலும் அரபு நாட்டிலும் பால் சேர்க்காமல் மேலும் இனிப்பில்லாமல் தான் கொடுக்கிறார்கள்.
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 Год назад
நல்ல விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
@Ashwinthrock
@Ashwinthrock Год назад
Superb sir. I m a coffee lover (addict), but thrice a day. Happa i m happy to hear from you. 6:03 பந்தா கு குடிக்கடிறது 👌👌😂
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Год назад
மக்களிடம் தேநீர்., காபி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுக்கு நன்றி.
@anis-4297
@anis-4297 Год назад
There are so many manipulated and misguided information going around but dr. You give us excellent information I would not confused myself nowadays and advise others to follow one and only best and frindly doctor Mr. ARUN GOOD JOB THANK YOU KEEP IT UP 👍 from 🇲🇾
@padmapriyasivakumar4580
@padmapriyasivakumar4580 Год назад
Thalaivaa....indha coffee veriyaiyin kodanukodi nandrigal🎉🎉
@ashokriyas7212
@ashokriyas7212 Год назад
டீ குடிச்சிட்டே இந்த வீடியோவ பாக்றேன் சார்
@shankarr2908
@shankarr2908 3 месяца назад
Tea leaf 🌿 ல டீ குடிக்கலாம்.. ஆனா நாம குடிக்கறது டஸ்ட் டீ தூள் ஆத்து ரொம்ப ஆரோக்கியத்துக்கு கேடு...Tata 15% lenth tea leaf available in normal Store
@roobalac4151
@roobalac4151 Год назад
I practice all healthy food habits except for tea and coffee. Every day i used to feel very guilty. I take close to 3 tea/coffee. It's such a relief to hear this from you.
@sasitharansujith
@sasitharansujith Год назад
Hello sir. Almost every your videos giving the most valuable informations to common people in a simple manner. Thank you.
@ammaseethalakshmi
@ammaseethalakshmi 4 месяца назад
When I am in my 7 or 8 years old Lifton tea company reps. came with all 'samans' made tea and distributed it free. Introducing tea like this. Now 82 years old.
@chitrar5976
@chitrar5976 Год назад
Tea , coffee யின் நன்மைகளை சொன்னதற்கு நன்றி சார்.
@karpagammegaraju9522
@karpagammegaraju9522 Год назад
Doctor very. Useful tagaval enakku coffee daan pidikkum appdiye ungal pechum pidikkum thank you sir
@Mohmme70
@Mohmme70 10 месяцев назад
டீ காபியுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவது நல்லதா
@priyakandasamy650
@priyakandasamy650 9 месяцев назад
Doctor Jii, tea coffee la milk kalandhu kudikradhu niraya per venanu solranga.. neenga adha pathi clear paningana useful ah irukum.
@keeraivijayan4438
@keeraivijayan4438 Год назад
Indrilirundhu neengal tea doctor endru asalaikapaduveerikal. Thank you dr
@Goosebumps9000
@Goosebumps9000 Год назад
Thank you so much doctor for clarifying !
@rrengarajan1975
@rrengarajan1975 Год назад
Thank you, - I'm a tea lover.
@gowris1705
@gowris1705 Год назад
Thank you doctor for the clear explanation.
@geetharavi2529
@geetharavi2529 Год назад
Coffee,Tea brain stimulant caffeine , antioxidant, Tea coffee without sugar ok Super video Dr Sir
@UKNV5
@UKNV5 11 месяцев назад
இன்று டீ அதிகமாக 5 தடவை குடித்து விட்டேன் ஆனாலும் இன்னும் குடிக்கலாமா என யோசித்துக்கொண்டே இருக்கும்போது இந்த காணொளி😂
@carolinasinnappan5860
@carolinasinnappan5860 Год назад
Hello doctor, thanks for the useful information...kindly post the difference between instant coffee and filter coffee and its effects
@KARTHI-of6ri
@KARTHI-of6ri Год назад
Sir,coffee குடிப்பதால் எனக்கு reactive hypoglycemia ஏற்படுகிறது.prediabetes க்கு காரணமாக கூட இருக்கலாம்.coffee நிறுத்திவிட்டேன் .சில research papers ல் இந்த தகவல் உள்ளது.
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Год назад
THANK YOU FOR YOUR MESSAGE. GOD BLESS YOU Dr .Arun
@kanmanigovindharajan7749
@kanmanigovindharajan7749 Год назад
Yadhaarthavadhi sir neenga .. your authenticity impressed me ❣️❣️❣️
@rameshrsrramdevanur1813
@rameshrsrramdevanur1813 Год назад
நன்றி 🎉
@cutejamee6979
@cutejamee6979 Год назад
மிக்சேர் சாப்பிட்டு கிட்டெய் விடியோ பார்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sweety1225
@sweety1225 Год назад
Tea cofee pati nallatha sona orey doctor nengala than irupenga❤❤❤😂 subscribed ur channel 👍👍👍👍.Tea kudika kelampida vendiyathu than 😉😉😉😜
@premalourthunathan2584
@premalourthunathan2584 Год назад
Nandrigal samiyo 🙏
@Murugan-mf8le
@Murugan-mf8le Год назад
Thank you sir
@kasireddyperumal2512
@kasireddyperumal2512 Год назад
வெரிகோஸ் வெய்ன் டயட் மற்றும் ட்ரீட்மென்ட் கொஞ்சம் கூறுங்கள் அய்யா. உப்பு இல்லாமல் சாப்பிட சொல்கிறார்கள்
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
நன்றிகள் வணக்கங்கள்
@anusaraadhiksha
@anusaraadhiksha Год назад
Really good information
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 4 месяца назад
Arumaiyana padhivu doctor. Thank you.
@satheeshs4004
@satheeshs4004 11 месяцев назад
Very Useful Information sir Yannakku Filter Coffee Romba pidikkum
@a.senthilkumar100
@a.senthilkumar100 Год назад
❤நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙋‍♂️🙏💐💛💚💙💜🧡💛💜🧡💜💚💙💛🧡💜💛💙💜🧡💟
@lovelystatus590
@lovelystatus590 Год назад
Mutton liver is goog for heart patients? Mutton liver vs chicken liver Please video podunga sir
@gowrikrishna1387
@gowrikrishna1387 Год назад
Can children drink tea ? And whether drinking milk for children is necessary ? Adding milk to fruit juice with little sugar is good or bad (for children) ?
@Manivannan-re5mj
@Manivannan-re5mj 8 месяцев назад
You are more than a human... Long live.
@rajeswari1171
@rajeswari1171 11 месяцев назад
Doctor naa withoutsugar tea than kudikiren Ernakulam appadirunthum irumal vullathu alerge
@nirmalj13
@nirmalj13 5 месяцев назад
Dear Doctor, can you tell the effect of tannin on Vitamin B , Zinc, Iron etc. Also tell about the quantity of tannin consumed is harmful. Thank You Nirmal
@user-gf3ze7xc1b
@user-gf3ze7xc1b 3 месяца назад
Pls give one video for alcohol addicts..how to stop...
@DineshKumar-kc6oj
@DineshKumar-kc6oj Год назад
Multivitamin tablets pathi oru video podunga sir.. yelarum daily intake panranga gym poravanga it's necessary or doctor consultation it's important also omega 3 tablets...kindly put one video sir
@sathi111
@sathi111 Год назад
Thank you doctor i am a tea ☕ lover
@naghulanvs4051
@naghulanvs4051 4 месяца назад
Arabica coffee Robusta coffee And chicory pathi oru explanation kudunga sir
@MrPrabosh
@MrPrabosh Год назад
ஐயா, வைத்தியரே நீங்கள் MBBS படித்த தாடிவைக்காத, காவி உடுக்காத ஒரு சித்தர்போல் இருக்கிறீர்கள். என்ன எளிமையான மருத்துவ அறிவுரை. வாழ்க வளமுடன்.
@balasubramaniansubbhaiya5632
சாருக்கு ஒரு கும்பகோணம் டிகிரி காப்பி பார்சல்ல்ல்..😊
@inan3230
@inan3230 Год назад
Thank u. I have Gastritis problem .. So I wil not consume tea or coffee till it wil be cured.. very useful video....
@dayanaflorence7800
@dayanaflorence7800 Год назад
Deivame deivame.. Nanri solven deivame...
@jolifestyledoha5201
@jolifestyledoha5201 Год назад
Thank you 👍 .... this is for me 😮
@thirumoorthyselvam4018
@thirumoorthyselvam4018 Год назад
வணக்கம் டாக்டர், பால் வகைகளை பற்றி ஒரு அறிவுரை சொல்லுங்க டாக்டர். முன்னயெல்லாம் பால் காரர்கிட்ட வாங்கினோம் அப்புறம் கடைக்கு போவோம் இருக்கிற பாக்கெட்டை வாங்கிட்டு வருவோம், இப்போ என்ன என்னா டிசைன் டிசைனா பேர் வச்சு இருக்காங்க, Full Cream, Tonned Milk, Skim milk லொட்டு லொசுக்குன்னு அதுமில்லாம A2 வேற அதுலயும் பசு மாட்டு பால் எருமை மாட்டு பால் ஒன்னும் முடியல. பிலீஸ் கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
ஏற்கனவே ஒரு காணொளி உள்ளது
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 11 месяцев назад
நல்லா சொன்னீங்க டாக்டர். நன்றி டாக்டர்.
@vanguodakka
@vanguodakka Год назад
ENAKKU ORU UNMAI THERUNJAGANUM Sir thalaiku coconut oil vaikrathu nallatha oru sela dr oil vatcha dandruff varum oil thalaiku vaikave thevai illanu solraga ithu unmaya dr
@hemawathimurugan9701
@hemawathimurugan9701 10 месяцев назад
Sir ,foods to take and avoid in psoriasis. Pls make video. Thank you
@praneethmommychannel
@praneethmommychannel Год назад
Na 200 ml tea daily kudikkiren very normal tea
@kannandb7473
@kannandb7473 Год назад
Dr sir. Neenga sollurathu romba correct. Yennoda husband small business man. Oru full day 8 to 10 coffee or tea kudikkranga. Obesity Obesitya irukku ranga ,aana avarukku ,sugar presser ,fat illa. Naanum before 25 yelaslalars solluren. Yennoda sollai ketta mathri illa.ippa avarukku knee pain romba irrukku.knee jointsla javvu blare aghthu. Mri scan report solluthu.per day 50 to 75 shop poganum. Bike travel thaan pandraru.Age 58. Sir neenga oru idea yenakku sollunga.cofee, tea,sambar vadai itha stop pannanum.pls unga reply emergencya venum.❤ pls this my hmbled request. Yenngalukku, two sons. Elder ippathaan ITla work pannran,2nd son BE.3rd year padikkran.yennapannalam.sollunga sir?
@shanthimurugesan6562
@shanthimurugesan6562 4 месяца назад
Sir intha summer la oru reasonum illam irritated aa irukku Pls solution video podunga sir 🙏🏻
@HubertGunaSeelan
@HubertGunaSeelan 3 месяца назад
Quater Naalu Adinga Nallaigum
@charumathi86
@charumathi86 Год назад
Thank you Doctor.
@shankeerthen5363
@shankeerthen5363 4 месяца назад
Sir, can you please explain how to study effectively without getting bored 😴
@Kumar-kv3pe
@Kumar-kv3pe Год назад
I have heard a few vitiligo patients saying that their patches increased due to tea/coffee. There are some studies that attributes phenol in the tea/coffee to be a reason for vitiligo. So, it is better to avoid tea/coffee if you see any white patches on your body. Others may drink.
@dhanalakshmi-ch1rj
@dhanalakshmi-ch1rj Год назад
Am a vitiligo patient, recent days I had many white patches , I took 3 times a day coffee and tea, I think u r right sir, please give me any diet plan or medication for vitiligo...
@alwayshappysri
@alwayshappysri Год назад
Is it related to grey hair too?
@vijayramya8871
@vijayramya8871 Год назад
Pre workout supplement, explain Please.
@radhaneela38
@radhaneela38 Год назад
Sir pre mature gray hairs pathi video podunga
@ajithjoseph637
@ajithjoseph637 Год назад
Doc. Studies are usually based on black tea and black coffee...is drinking milk tea and coffee good? since milk usually causes digestive issues...
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
People with milk related issues can avoid it
@NeverFaitOfficial
@NeverFaitOfficial 8 месяцев назад
நன்றி ❤️🎉
@Mani-ye9nw
@Mani-ye9nw 11 месяцев назад
3:42 video mistake sir black tea instead of coffee
@anand84984
@anand84984 5 месяцев назад
Thank you sir very useful for me and my family were loved coffee
@subashinib7947
@subashinib7947 Год назад
Thank you Dr 😊
@thoorigai9626
@thoorigai9626 Год назад
Nandringa🥰🥰
@sharukeshads5822
@sharukeshads5822 Год назад
Tea குடித்தால் நரை முடி வருமா sir 🙄
@businessconsultant333
@businessconsultant333 Год назад
😂😂😂😂 The veeram effect....
@Periyamanagalam
@Periyamanagalam 2 месяца назад
ரொம்ப நன்றி சார்
@mohamedaashiq3555
@mohamedaashiq3555 Год назад
The myth destroyer Arun sir 🔥
@vadivel4846
@vadivel4846 Год назад
correct, but he safely avoided the chemicals to process. In India we get only dust tea not real tea and coffee also low quality coffee with chikkarii.. so dont go by these kind of videos.
@martinaudiosalem
@martinaudiosalem 6 месяцев назад
Dr black coffee per day evalo consume pannalam
@subramanians4504
@subramanians4504 Год назад
thank you so much Dr. 🙏🙏well explained and very useful video.👌🏻👍🏼❤️❤️❤️
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 Год назад
Super 🎉 Exlent Speach very useful information thank you sir 🎉 my favourite coffee ☕ with out sugar 🎉🥰
@balajik6831
@balajik6831 Год назад
Tea, Coffee kudikama iruntha enna payan Dr. Arun kumar sir
@nr8264
@nr8264 Год назад
Tea kudika kilambitom sir😂😂😂
@rajeshkhannaarumugam6699
@rajeshkhannaarumugam6699 Год назад
Coffee friend 😂
@sweety1225
@sweety1225 Год назад
Nanum than😂😂😂
@sathiraj3116
@sathiraj3116 Год назад
😂😂😂 me too
@kalavel5324
@kalavel5324 Год назад
But sir one doubt, na regular ah daily one time coffee kudicha antha month mattum ennoda menstruation 50% kammiah varuthu Doctor,na itha neraya time note panni irukken and ippo athukkaka coffee kudikkala... So Intha tea, coffee nala menstruation la women ku problems varuma, illaya nu sollunga please🙂
@pasvini
@pasvini Год назад
Athigama eduthukittingana kandipa varum sister
@meghaarul5428
@meghaarul5428 10 месяцев назад
Can you include the information for pregnant ladies and breastfeeding mother. Like how much tea or coffee can be taken
@madhumohan4167
@madhumohan4167 Год назад
Sir caffeine serum alternative for Minoxidil details podunga 👈
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 4 месяца назад
Super super lovely tips Augustine violinist from Malaysia
@Coins12345
@Coins12345 Год назад
Very good information. ❤ Thank you
@sairamscientific
@sairamscientific Год назад
Doctor Thank you for your useful information
@karuppusamy428
@karuppusamy428 6 месяцев назад
அண்ணா , எனக்குத் தெரிந்த ஆன்மீக நண்பர் ஒருவர் தேங்காய் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றார் .எப்படி அவருடைய உடல் வெறும் தேங்காயில் இருந்து மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் எடுத்துக்கொள் என்றது .இது எப்படி சாத்தியம்
@inboxme6728
@inboxme6728 5 месяцев назад
Can i drink coffee in emplty stomach when i take whiskey at the past night.?? Please advise. If i drink whiskey daily wich smoothey is good for health.
@user-gt2bl1yc7m
@user-gt2bl1yc7m 4 месяца назад
Im addicted to morning coffee is it ok if I drink milk coffee without sugar doctor so I can’t do intermittent fasting plz help me
@jafer_1988
@jafer_1988 Год назад
Which one is better tea or coffee??
@chweetgurl6476
@chweetgurl6476 Год назад
Sir speak of binge eating disorders
@user-rg6rm1pk9g
@user-rg6rm1pk9g 3 месяца назад
Super super sir very good message 👍
@ramjeyram2007
@ramjeyram2007 Год назад
Dr ku oru coffee parcelll
@BaluPavi-pi9ii
@BaluPavi-pi9ii 4 месяца назад
Super sir
Далее
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 34 млн
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 117 тыс.
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 34 млн