Тёмный
No video :(

Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 465 тыс.
50% 1

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 677   
@threerosessrilanka-jj1xv
@threerosessrilanka-jj1xv 4 месяца назад
நான் சின்ன வயதில் இருந்தே காலையில் சாப்பிடுவதில்லை ஆனாலும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன்
@The_insta_addic
@The_insta_addic 3 месяца назад
Good 😊 mee too
@veeramaniveeramani2401
@veeramaniveeramani2401 2 года назад
அழகுத்தமிழோடு ஆங்கிலம் கலந்து அற்புதமாக பேசும் அருண்குமார் டாக்டர்க்கு வாழ்த்துக்கள்....
@ponnusamy5964
@ponnusamy5964 2 года назад
நீங்கள் மனித குலத்திற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் உங்கள் தாய் தந்தையரை போற்றி வணங்குகிறேன்
@AnbaleAzhaganaveedu
@AnbaleAzhaganaveedu 2 года назад
டாக்டர் சார் உங்க intermittent fasting video pathu 5மாசத்துல 86kg இருந்த நான் 70கிலோவா கொறச்சுட்டேன்😍என் பொண்ணுங்களுக்கு அக்கா வான்னு கேக்கற மாதிரி என்னோட உடல் அமைப்பும் ஆரோக்யமும் மாறுனதுக்கு முழுக்க முழுக்க உங்க மோட்டிவேஷன் வீடியோ தான் காரணம்..மிக்க நன்றி ங்க🙏
@shunmugasundaramu6254
@shunmugasundaramu6254 7 месяцев назад
உடல்நலன்குறித்து அக்கறையுடன் கூடிய ஆலோசனை அருமை! சுற்றி வளைக்காமல் [circumlocution]சுருங்கக்கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்பது பணிவான கருத்து. 🙏
@Findout97
@Findout97 5 месяцев назад
Endha video Mam... Link thanga mam
@adaikalaselvia902
@adaikalaselvia902 Месяц назад
How many hours u took per day
@jaganmohanmegan5569
@jaganmohanmegan5569 2 года назад
சார் எப்போ வருவார் எப்படி வருவார்னு சொல்லவே முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்து சரியான கருத்தை சொல்லுவார்.
@shanmugabharani8844
@shanmugabharani8844 Год назад
❤️
@aarirose6072
@aarirose6072 9 месяцев назад
இந்த வார்த்தைகள் ரஜினி கூறிய வார்த்தை போல் இருக்கிறது 96 ஆம் வருடம் அரசியலுக்கு வருவேன் என்று கூறி எப்போ வருவேன் எப்படி வருவான் தெரியாது ஆனா வர டைம்ல கரெக்டா வருவேன்னு கூறி ரசிகர்களை பல வருடங்களாக மகிழ்ச்சியில் வைத்திருந்தவர்
@rameshb6495
@rameshb6495 6 месяцев назад
By eating groundnuts will become a obese or fatty pls reply
@anantham1568
@anantham1568 3 дня назад
Àà
@vivekc2471
@vivekc2471 2 года назад
I skipped breakfast for 14 years. currently my age is 35 and I look like 26 years old and I dont have any health issue. Note: I am a badminton and volleyball player too
@unknown-vq4vg
@unknown-vq4vg 2 года назад
Seri kalembu
@ramyas1807
@ramyas1807 2 года назад
If I skip breakfast after that when I want to take lunch that means which clock.
@vivekc2471
@vivekc2471 2 года назад
@@unknown-vq4vg lol adhu kelambu kalembu illa
@vivekc2471
@vivekc2471 2 года назад
@@ramyas1807 depends on when u have dinner. suppose if u have dinner around 10pm, skip breakfast and have lunch around 12pm.
@unknown-vq4vg
@unknown-vq4vg 2 года назад
@@vivekc2471 ok sorry uncle
@sunraj6768
@sunraj6768 2 года назад
காலை உணவை தவறாமல் எடுத்துக் கொள்பவர்கள் தான் வேலையில் திறமையைக் காட்டுவார்கள் என்று சொல்லப்பட்டது. காலை உணவை எடுக்க வில்லை என்றால் அல்சர் வரும் என்று பயமுறுத்த பட்டது. இதை தெளிவு படுத்தியதற்கு நன்றி சார்🙏 நான் கல்லூரி போகும் பொழுது பெரும்பாலும் காலை உணவை தவற விட்டு தான் சென்று இருக்கிறேன் நான் சிறந்த மாணவனாக வே இருந்திருக்கிறேன்.
@muthukrishnama3477
@muthukrishnama3477 Год назад
உண்மை i too agree
@robertjames229
@robertjames229 Год назад
உண்மைதான் நான் வேலைக்குபோகும்போது எதுவும் காலையில் சாப்பிடமாட்டேன் .நல்லசுறுசுறுப்பாக இருப்பேன் .இப்போது நான் காலையில் சாப்பிடுகிறேன் .வெயிட் போட்டுட்டேன் .சோம்பேரியாக ஆயிட்டேன்.சாப்பிட்டவுடனே தூக்கம் வந்துவிடுகிறது .
@pragadeeshas
@pragadeeshas 6 месяцев назад
It's just mindset bro I used to skip breakfast during exams
@liontiger1703
@liontiger1703 4 месяца назад
Because before you were young.. Now became aged, tiredness will come naturally. Don't confuse with breakfast ​@@robertjames229
@lakshmikhandhulvan1447
@lakshmikhandhulvan1447 2 года назад
I'm following intermittent fasting for the past 2 months..i have reduced my size from XXL to L.. Feeling so happy.. Thank u dr.
@zumy8913
@zumy8913 2 года назад
@Lakshmi khandhulvan vera ena diet lam follow panrings pls share
@ImayonRaja
@ImayonRaja 2 года назад
@@zumy8913 Time Restricted eating with a sustainable low carbohydrate food lifestyle will help a lot. Consult your doctor first: My Experience: My Eating Window (10AM-4PM) Sustainable low carb food lifestyle I follow: Fruits: Only Strawberry/Blueberries/Hard Green Guva Veg: Avocado/Cauliflower/all country veg like Murungai/Avarai/Kathiri/VendaKaai/Cabbage/Beans/Kovakaai/PaavarKaai/Sorrakaai/Capsicum/Mushrooms (No Potatoes/Carrots or others) Coffee with Almond milk (Remember no added sugar) with Soaked 10xAlmonds/Walnuts/Chia Seeds and Flex Seeds (This is my Breakfast) Eggs Kale/Spinach Butter/Ghee/Coconut oil/Cheese & Paneer (My Cholesterol is normal) Meat (Chicken/Lamb/Beef) Fish Roasted Peanuts with Salt Stevia Natural Sweetener
@lakshmikhandhulvan1447
@lakshmikhandhulvan1447 2 года назад
@EY L 18:6 intermittent fasting panren.. Morning: veg salad with one handful pulses or dry fruits.. Eveng: vegetable poriyal and 2 Or 3 cups of rice with sambar.. Particularly traditional rice or millets than maximum sapudren.. Feeling so healthy.
@RamakrishnanSRM
@RamakrishnanSRM 2 года назад
@@ImayonRaja Thanks for taking time to type all these valuable information. I am starting a keto diet with intermittent fasting in couple of days.
@ImayonRaja
@ImayonRaja 2 года назад
@@RamakrishnanSRM My pleasure! Wishing you good health, all the very best. Remember, it’s all about your will power and self determination. I would say it toke me 3 weeks for Keto to kick into my system. Be claim! Patience is Key to make this work! I had the classic *DAWN EFFECT* where your Fasting sugar levels will be Sky high! Coz It’s your liver shredding all excess stored Glucose!
@PrishaNithisha
@PrishaNithisha Год назад
I skip my breakfast since I studied my college. So far, my stomach has not been increased. I have a fit body. Doctor is 100% correct.
@saran1651
@saran1651 6 месяцев назад
have you experienced any hairfall?
@vasanthkumarvipervas
@vasanthkumarvipervas 2 года назад
I have been doing one meal a day diet since May 2018 and I have never thought about going back to 3 meals a day. I have lost 25 kg and have become a triathlete competing in Ironman 70.3 events in the US. I have completed one marathon under 4 and half hours and Ironman 70.3 in under six hours, all in a fasted state. I maintain low carb and high fat with no meat and I feel so much better at the age of 38. Thank you for educating people through RU-vid.
@rathiram2008
@rathiram2008 2 года назад
Amazing!
@subramanianramasamy9901
@subramanianramasamy9901 Год назад
Can you share what do you eat
@maithili374
@maithili374 3 месяца назад
👏🏻👏🏻👏🏻💐
@murthyram6335
@murthyram6335 2 года назад
என் மனதில் இருந்த அனைத்து வினாக்களுக்குமான பதில் உங்கள் பதிவு ரொம்ப நன்றி
@mkmtravellers6733
@mkmtravellers6733 2 года назад
ஐயா, கேன்சர் நோய் மற்றும் அதை சரியாக்கும் மருந்து அல்லது இயற்கை முறையில் குணப்படுத்த கூறுங்கள் ஐயா
@abbasali-vm7de
@abbasali-vm7de Год назад
நம்ம டாக்டர் தமிழ் மொழியில் பேசுகிறார் ஆன நீங்கள் அணைவருக்கும் கருத்துகளை ஆங்கிலத்தில் பதிவு செய்து உள்ளீர்கள் தமிழில் பதிவு செய்ய விரும்புகிறேன்
@alagappansharasvathi8950
@alagappansharasvathi8950 2 года назад
(Very nice doctor ) I stopped 27 years breakfasts but I'm very healthy thanks for information
@vimalraj2638
@vimalraj2638 2 года назад
Ennanga solringa.....27 years ah
@malinim418
@malinim418 2 года назад
Thank you Dr My big Doubt is clear now..., Past 20 yrs my grandmother taking 2 times meals only that's is lunch and dinner...., She is very healthy no diabetes no cholesterol No BP...., And she fit ....., Doing all works that this age 87 very active..., Thank you Dr
@raniesther9864
@raniesther9864 2 года назад
Even my grandmother used to take that only..she passed away when she was 90years..but her days were worthy those times were good food without any fertilizers
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 года назад
Nice information 🙏👍
@banumuruganm2151
@banumuruganm2151 2 года назад
I followed intermittent fasting and reduced 9kgs in 3 months. Thank you sir
@nagarazang
@nagarazang 10 месяцев назад
nice, how is your progress now?
@lotusbenny3211
@lotusbenny3211 10 месяцев назад
தயவு செய்து எப்படி என்று soluunga
@banumuruganm2151
@banumuruganm2151 10 месяцев назад
@@lotusbenny3211 Please follow the instructions that doctor said
@thenmadhi
@thenmadhi 2 года назад
அன்பு மருத்துவருக்கு வளர்க உங்கள் மருத்துவ பணி. மிகவும் பயனுள்ள மருத்துவ பதிவு. சகோதர மக்களின் உடல்நலத்தை பேணுவதில் வளர்ப்பதில் தங்களது அக்கறை மிகவும் பாராட்டிற்கு உரியது. எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மிக நீண்ட நலமான வளமான ஆயுள் தர பிரார்த்தனை செய்கிறேன். நன்றி. சிவ தேன் மதி.
@sriranjani7656
@sriranjani7656 10 месяцев назад
தெய்வமே அருமையான விளக்கம் டாக்டர். எப்படி நன்றி சொல்லுறது தெரியலை❤
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 8 месяцев назад
ஆதி காலத்தை கண் முன் படமாக காண்பிக்கின்றீர்கள்.. வாழ்க வளமுடன்.
@umadevi9596
@umadevi9596 7 месяцев назад
When we talk about health there two way to be healthy. ஒன்று நோயே வராமல் தடுப்பது. மற்றது வந்த நோயை குணப்படுத்துவது. 95 % of prifessional doctors and clinic are engaged in giving treatment to cure the disease. only very few doctors are engaged in giving treatment/tips for healthy life through preventing method. PREVENTING is better than CURATIVE. Ethically and economically. Salute to Dr. Arunkumar
@ssmarasamy
@ssmarasamy 2 года назад
i have been following intermittent fasting for last 5 months. It helps to reduced weight from 91 to 78 kgs .now iam able to jog upto 7 KM without rest break and getting better for running .... Thank you Doctor !!!!
@jayapriya.c5340
@jayapriya.c5340 2 года назад
8pm to 12pm fasting ah bro.
@ssmarasamy
@ssmarasamy 2 года назад
@@jayapriya.c5340fasting window 6PM to 12 Noon works for me. And 1hour jogging for 5 days a week. I faced protein Defficiancy and now managed with boild chicken twice a week helps weight loss and staying strong.
@MegaSamboss
@MegaSamboss Год назад
@Marasamy you go for running in fasted state …that is in the morning or after breaking your fast ?
@muthukrishnama3477
@muthukrishnama3477 Год назад
Superb 🤝👏👏👏
@muthukrishnama3477
@muthukrishnama3477 Год назад
@@ssmarasamy fabulous
@radhakrishnan2887
@radhakrishnan2887 2 года назад
I was reduced 7 kgs in two months by your guidance, Thank You Doctor 🙏🏻
@organictamizha990
@organictamizha990 2 года назад
Epdi sir please solunga
@balajisamson7664
@balajisamson7664 2 года назад
S, true low carbs and intermittent fasting. Give best result.
@karthickrajendran7057
@karthickrajendran7057 2 года назад
Yes i also followed, intermittent fasting helps a lot.
@radhakrishnan2887
@radhakrishnan2887 2 года назад
@@organictamizha990 Dr.Arun Sir videos playlists la Obesity nu oru folder irukkum parunga, andha playlists la irukka videos ellam parunga aparam ungalukkae puriyum
@sevvanthimugi1621
@sevvanthimugi1621 Год назад
Anna I am 83.60 kg diet try pantren Ana 1 hours la tired ta iruku ethavathu saptanumnu thonuthu. Intermittent fasting la 12to8 select pannina 12 ku munnadi morning la juice or fruits saptalama konjam reply pannunka anna
@melvincangan3719
@melvincangan3719 2 года назад
அனுபவ, ஆதாரபூர்வமான, தெளிவான விளக்கங்கள். நன்றி 🙏 மற்றும் வாழ்த்துகள் டாக்டர்.
@purusotharjunan6041
@purusotharjunan6041 2 года назад
நன்றி அருமை தோழர். தெளிவானது உங்கள் சொற்கள் மற்றும் சான்றுகள்.. எப்போதும்
@Rajbharath10
@Rajbharath10 2 года назад
My weight in 2016 to 2018 was 106 after start the intermittent fasting for 2 years now I'm 88 kg I'm feel good now my weight got stable.i got this information from my grandpa
@vijayanand6479
@vijayanand6479 Год назад
உங்கள் நல்ல தமிழுக்கு நன்றி...வாழ்த்துகள் 👍
@aurorabreez7965
@aurorabreez7965 Год назад
Selection bias is a major problem in every field now a days. Thank u for highlighting it with a lovely simple example that everyone can understand 🙏
@balakrishnanmurugaiya9647
@balakrishnanmurugaiya9647 2 года назад
உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது.வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.நன்றிகள் சார்.
@narmathaarajkumar6662
@narmathaarajkumar6662 2 года назад
.
@narmathaarajkumar6662
@narmathaarajkumar6662 2 года назад
.mmm
@narmathaarajkumar6662
@narmathaarajkumar6662 2 года назад
.mmm
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d 2 года назад
சார் உங்கமுகத்தில் தெய்வீகம்தெரிகிறதுவாழ்த்துக்கள்.
@hajasaihaja3826
@hajasaihaja3826 2 года назад
உங்கள் அனைத்து பதிவுகளுமே அற்புதம் உங்கள் ரசிகன் கேட்பதற்கு மனதில் எளிதாக பதிவாகிறது பல மருத்துவர்கள் பேசுவது பதிவாகாது. அதுதான் உங்கள் சிறப்பு. திஸ் கிரேட் நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் உங்கள் பதிவு மனோ தைரியம் கொடுக்கும்.
@aruliyas8141
@aruliyas8141 2 года назад
Very well explained. Got the answer for if I should skip breakfast or dinner. Thank you so much doctor !
@hawwazarinamohamedrafeek7666
@hawwazarinamohamedrafeek7666 2 года назад
Circadian rhythm பற்றி தெளிவான விளக்கம்.நன்றி ஐயா.
@praba4092
@praba4092 2 года назад
Thank u so much dr. I m not taking breakfast for past 15 yrs. எல்லோரும் சொல்வதைக் கேட்டு பயந்து போய் விட்டது..
@aruthiaspects6896
@aruthiaspects6896 2 года назад
Great service to society sir. Hats off for your concern and social responsibility attitude 👌👍
@shanthiniravindrakumar8897
@shanthiniravindrakumar8897 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிகள் டாக்டர்.🙏
@saraswathysankaran6686
@saraswathysankaran6686 2 года назад
Your service for people is something different. Let us have a healthy bharatham.
@abinashselvaraj1266
@abinashselvaraj1266 Год назад
Its true i skipped breakfast for 6 months and see visible results of weight loss specially belly region
@murugasenmurugan9869
@murugasenmurugan9869 2 года назад
வாழ்க வளமுடன் பல ஆய்வுகளின் விளக்கங்களை பற்றி விளக்கியிருந்த போதும் இறுதியாக உங்களுடைய கருத்துக்களை பதிந்தது அருமை மிகச் சிறப்பு அவரவர்களின் உடல் மொழியை சிறிது கேட்டு நடப்பது என்பதே சிறந்த தீர்வு தங்களின் கருத்துக்கள் மதிக்கத்தக்கது வரவேற்கத்தக்கது வாழ்க வளமுடன்
@rajbarath1495
@rajbarath1495 2 года назад
I'm following intermittent fasting for last 2 month sir I reduced more than 10 kg. Thanks you sir.
@heartsoul3043
@heartsoul3043 2 года назад
Yes i follow intermittent fasting according to his guidence. I managed to reduce 4kg within 2 weeks. Only took 3-4days to get used to it.
@ishwaryar7790
@ishwaryar7790 2 года назад
I'm also following it for 2 months... But reduced only 2 kg... How come you all reduced more kgs ...
@heartsoul3043
@heartsoul3043 2 года назад
@@ishwaryar7790 i avoid sugar and carbs consumption almost completely. Only consume ard 3%. More protein and fibre.
@p.kiruthika
@p.kiruthika 2 года назад
@ishwarya r : the rate of weight loss is different between male & female. Females reduce less weight compared to men. But it improves the gut health & immune system in female.
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
வாழ்த்துக்கள்
@mahiji2786
@mahiji2786 Год назад
நல்ல திறமையான மருத்துவர்
@edisona608
@edisona608 2 года назад
Yes, Breakfast is important but when should we break the fast is our choice and intuitive.
@pikkachi
@pikkachi 9 месяцев назад
எல்லோருடய உடலும் ஒரே விதமானதல்ல. காலை உணவை தவிர்த்த பலருக்கு அல்சர் வந்ததாக அறிந்தேன். அளவோடு உண்டால் டயற்ரே தேவையில்லயே ?
@rahfiya
@rahfiya 4 месяца назад
I have been listening to many doctor's videos. But Dr Arun Kumar's videos are very informative, clear, very practical and simple. And his sense of humor is elevating the quality of his speeches. Thanks doc.
@velvel9141
@velvel9141 2 года назад
Good explanation of Selection bias . Hope more people provide quality content as you do , Sir.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 4 месяца назад
Arumaiyana padhivu doctor. Thank you so much .
@vijilakshmi4498
@vijilakshmi4498 2 года назад
Naanum sir oada fasting advice aaketu follow panni oru onnarai varudathil sumar 15 kg weight aa kurachuriken.
@mahiji2786
@mahiji2786 Год назад
நல்ல மனிதர் அருண் குமார் ❤❤❤
@umaajmeer4125
@umaajmeer4125 2 года назад
Sir I was reduced around 15kg weight for intermittent fasting and ur guidance thank u sir.
@sumithraramalingam5530
@sumithraramalingam5530 2 года назад
Hi how can you please help to loose weight
@umaajmeer4125
@umaajmeer4125 2 года назад
@@sumithraramalingam5530 sure. 16:8 fasting and calories count help us to my weight loss and consistency
@umaajmeer4125
@umaajmeer4125 2 года назад
More than 6 months take to weight loss
@Chris-vt6nl
@Chris-vt6nl 2 года назад
Great explanation doctor!! Even American chiropractor Eric Berg along with fasting expert doctor jason fung give in depth information about keto and intermittent fasting I'm following their videos for the past 3 years I even managed to reduce 16 kgs from 96 kg to 80 kg they being Americans speak in American accent not in Tamil
@jenifernisha2149
@jenifernisha2149 2 года назад
Mee too following them dr ekberg also
@scarletpimpernel9693
@scarletpimpernel9693 2 года назад
Recently even I have started following dr ekberg his videos are really useful
@edisona608
@edisona608 2 года назад
Dr. Berg, ben azadi, dr. Mindey, Thomas delaur and in india Dr. Arunkumar❤
@Chris-vt6nl
@Chris-vt6nl 2 года назад
@@edisona608 yes but I have only watched videos of doctor berg,doctor jason fung,doctor mandell,doctor sten ekberg,Thomas delauer and in India doctor arun kumar,doctor pal
@SharkFishSF
@SharkFishSF 2 года назад
@@edisona608 stop comparing Indian doctors with them, Indian doctors work for commission from drugs.
@user-yz7be1vz5z
@user-yz7be1vz5z 2 года назад
My view : if you're obese, do intermittent fasting. Once the weight is reduced, eat three times a day (with your calories calculation) and do exercise.
@Shubankar797
@Shubankar797 Месяц назад
This video offers the most realistic and practical approach to the breakfast problem. Thanks for the eye opening video about this topic sir..
@josephyagappan1896
@josephyagappan1896 6 месяцев назад
Lot of myths/doubts cleared.Thank you doctor!
@seenivasanp2079
@seenivasanp2079 9 дней назад
நன்றி நன்றிபயனுள்ள தகவல்கள்
@jahirhussain5814
@jahirhussain5814 Год назад
Good channel and easy to way food handling for you detail survey speech thank you so much keep it up
@pradeepan3378
@pradeepan3378 2 года назад
உடல் தோல் சுருக்கம் பற்றி கூருங்கள்....
@meenakshig9770
@meenakshig9770 2 года назад
Sir I have pre diabetic I follow ur instructions now I am normal that intermediate faster is super sir and keto I followed its very nice now I am really healthy ur the hero sir thank you so much sir thank you thank you and following you
@TheTmmraj
@TheTmmraj 2 года назад
Thank you very much Doctor. Awaiting more useful information to the entire world from you. You are most courageous person I have ever seen as of now because very straight forward and no compromise for money and advertisement. I can say you are PEOPLE'S DOCTOR
@muthukrishnama3477
@muthukrishnama3477 Год назад
Said absolutely correct 👍
@thirunavukkarasuramalingam5896
Good morning Dr. I am 60 years aged retitred person with diabetes, by following intermittent fasting and skipping morning breakfast along with exercise, yoga, gardening and tablets, two times in my diabetes life of 18 years hba1c level were went below 5.5 from earlier level of 11.5 to 12.😊
@cravichandran5927
@cravichandran5927 2 года назад
Excellent doctor, everyone should understand the business behind the food...you have explained it clearly and it is surprise for most of us
@ponniv7205
@ponniv7205 2 года назад
👍
@vickyviji11
@vickyviji11 2 года назад
Doctor neeenga than en eye opener eh...thank you for your valuable concern
@kidsnme978
@kidsnme978 2 года назад
Thank you for your wise explanations in all of your videos. I always have a doubt about what are the best foods to break a fast ? After trying few options, now I break my fast with almonds and egg. Your suggestion on this would be really helpful to many. Thank you !
@maggikutty8274
@maggikutty8274 Год назад
Exelent sir
@rekhalakshmanan8024
@rekhalakshmanan8024 2 года назад
Thanks for the information doctor. What is the best time to exercise during intermittent fasting?? Should I exercise in fasting or feeding window.? Can you please advice 🙏
@JxM572
@JxM572 2 года назад
Please cooker foods Healthy or unhealthy video podunga
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
ஓகே
@JxM572
@JxM572 2 года назад
@@doctorarunkumar thanks for the reply doctor we are waiting
@jaigodly-om8cs
@jaigodly-om8cs 3 месяца назад
Thankyou so much Dr.well said correctly said
@sasishankar5458
@sasishankar5458 2 года назад
Neenga Sona low calorie diet eduthu Before 72kg now 61 kg sir.thank you ☺️
@nithu4612
@nithu4612 2 года назад
Evlo naal la korachinga vdo pottu irukkara low calorie diet ku
@doctorarunkumar
@doctorarunkumar 2 года назад
வாழ்த்துக்கள்
@anisen1000
@anisen1000 2 года назад
@@nithu4612 Intermittent fasting pathi videos potrukaru athan paarunga
@sasishankar5458
@sasishankar5458 2 года назад
@@nithu4612 3mnths la korache.ss video eliya unavu murai ndra topic le Potrukaru.parunga.
@esakkisuthip8917
@esakkisuthip8917 Год назад
@@sasishankar5458 unmaya bro
@msk3828
@msk3828 Год назад
சூப்பர் ஐயா தெளிவான விளக்கம் I like it.
@sangeethamarimuthu4729
@sangeethamarimuthu4729 2 года назад
Well said Sir! Listen to your body and act accordingly👍
@shruthisadhana4658
@shruthisadhana4658 2 года назад
Super super....thanks for clear explanation doctor sir😌... Romba friendly ya edharthama comedy kalandhu peasureenga doctor sir... We are your fans...🤗🙏
@Dheeran-vlogs
@Dheeran-vlogs 26 дней назад
2500%உண்மை சார் என்னோட உடம்பு 81/kg இருந்தேன் 73kg இருக்கேன் சார் சொல்றது உண்மை 🔥🔥
@rajeswarithangavelu5531
@rajeswarithangavelu5531 2 года назад
ஆனந்த விகடனில் உங்கள் கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது டாக்டர்
@rpdeepakkumar
@rpdeepakkumar 4 месяца назад
Wow,what an insights…keep doing this service for the human mankind…
@karizmabadrinath
@karizmabadrinath 2 года назад
Dr. ArunKumar sir, please do a video analysis about taking liquid foods than regular solid foods. Will it aid digestion and boost the metabolism?
@monishasamuel8430
@monishasamuel8430 2 года назад
Super doc... So happy ... 🙏🙏Thx for the gud video ur examples are too good...
@ganiahamed867
@ganiahamed867 Год назад
Well explained.. Even the statistical reports also analysed, how its done..& whom they did..Enjoyed.. ஹாஹா.. ரத்தம் கக்கி சாவீங்க!
@rengaraj3392
@rengaraj3392 Год назад
அருமையான கருத்து நன்றி டாக்டர்
@magizhsfamilybook
@magizhsfamilybook 2 года назад
Superb sir! I already knew few details about circadian rhythm in Dr.Berg's video. Pls explain more abt it.. Thank you
@rajuraoify
@rajuraoify 2 года назад
Breakfast ,lunch, dinner all are good.. body needs energy..and should eat for healthy ...thatsall
@deivamp564
@deivamp564 Год назад
மகிழ்ச்சி சார் உங்கள் பதிவுகள் அனைத்து பார்ப்பேன் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏
@logesh8122
@logesh8122 2 года назад
Good example of selection bias sir. Awaited video.
@Tklshriram71
@Tklshriram71 5 месяцев назад
Excellent information. By the way majority of the South Indian Brahmin community ( not talking about the present younger generation) will take meals at around 9.30 am to 10 am and goes to dinner by 7.30. That's it. Every Ekadasi they will go for fasting and the next day Dwadasi they take Agathi Keerai with Nellikai Pachadi. Reason being on that fasting day acidity might have added and by consuming Akathi keerai and vitamin c rich Nellikai things will settle down. Only on Select days they take tiffin and precisely for this reason they lived a healthy life . Of course there will be many like this but since I have observed this community in close quarters I am just sharing my thoughts. Nice video .
@sathiyarajan8109
@sathiyarajan8109 2 года назад
மிக்க மகிழ்ச்சியாக செய்தி. நன்றி டாக்டர்
@sizzlesweetie8463
@sizzlesweetie8463 2 года назад
Good explanations with scientific publications. Great Tamil.
@kamaraghua7493
@kamaraghua7493 2 года назад
Hi sir, I am serving in para military service last 14 years and my BMI is 32.
@pavithrak6332
@pavithrak6332 2 года назад
Tq soo... much sir... Ur giving the best clear explanation 👌...
@nishanthrockz
@nishanthrockz 3 месяца назад
Wonderful explanation doctor.. thankyou soo much...
@santhoshkumarsrinivasan8247
@santhoshkumarsrinivasan8247 2 года назад
Wow... Most expected topic...epdi kekradhunu theriyama irundhen....now cleared my doubts....thanku somuch for this topic...
@bharathigovindhan2666
@bharathigovindhan2666 2 года назад
நன்றி டாக்டர்🙏💕
@balasandarkalieannan300
@balasandarkalieannan300 2 года назад
Almost a year I skip breakfast and adopt 2MAD. IF 16:8 eating window 8hours.
@jeevanandhamrajendran2462
@jeevanandhamrajendran2462 2 года назад
Really this video helps.... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍 Thank you thalaiva
@nashika2g870
@nashika2g870 2 года назад
Thank you Docter ippo oru nalla purithal keadachuruku
@kuttykutty1349
@kuttykutty1349 8 месяцев назад
Great explanation.....Thank you very much...Doctor....🙏🙏🙏
@varalakshmis7775
@varalakshmis7775 Год назад
Thank you so much Dr. Now my doubts are clear 🙏
@vanarajeswari
@vanarajeswari 2 года назад
Dr🙏 Amma reduced 5 kg within 40 days for the intermittent fasting 🙏
@fahmeeali3037
@fahmeeali3037 2 года назад
Sir please speak about RO water and baby lead weaning...
@ganesang4363
@ganesang4363 2 года назад
டாக்டர் கால் வலி பற்றிய வீடியோ போடுங்க
@akshayaboobalan4352
@akshayaboobalan4352 11 месяцев назад
Thank you so much Dr. Miga arumayana vilakkam🙏
@venkateswaransubramanian1472
@venkateswaransubramanian1472 2 года назад
Sir I am saying same to every one every body not accepting me. U r word now my friends accepting .. .thanks for your vedio....
@p.panneerselvam4979
@p.panneerselvam4979 10 месяцев назад
தீர்வு மிக எளிது . பசித்தால் மட்டுமே உணவு உண்ணுக. அவ்வளவே.
@Pammanenthalkanishma
@Pammanenthalkanishma 2 месяца назад
Pasithu kitte ullathu
@thiminitubers5026
@thiminitubers5026 2 года назад
Superb explanation Doctor! Thank you. 👍
@thanikachalamr2894
@thanikachalamr2894 Год назад
Very very important message, excellent speech.dr.
Далее
журавли в пятницу
00:14
Просмотров 87 тыс.
Кого из блогеров узнали?
00:10
Просмотров 660 тыс.
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51