Based on my experience 1) Highway drive 15-17kml for Less than 70 kms (2500rpm max) 2) 12-14kml for More than 70 kms (4000 rpm max ) 3) City drive 9-11kml Use speed petrol to get smooth drive and to increase performance Triber Value for money 7seater or big boot space if use as 5 seater I have top up 35 ltr drive about 485 km Pudukkottai to Chennai , I got average 13.85 km per ltr
Super bro already இந்த option ல செக் பண்ணி இருக்கேன் but அது ரன்னிங் ல நாம போற கரெண்ட் speed காட்டுதுன்னு நினைச்சேன் இப்போ நீங்க சொன்ன டிப்ஸ் கரெக்ட் இப்போ நான் செக் பண்ணி பாக்குறேன் 👍
Triber ku 40L tank and fuel meter la 1 Red and 5 White blocks irukkum ..ஒவ்வொரு கட்டமும் 7L பெட்ரொல் இருக்கும். அப்போ 18km milage na last red block la mattum approx 100 km pogum