Тёмный

RENAULT "TRIBER" - ஒரு முழுமையான 7 SEATER கார்தானா? 

RAJESH INNOVATIONS
Подписаться 423 тыс.
Просмотров 133 тыс.
50% 1

Авто/Мото

Опубликовано:

 

29 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 362   
@sajanalexander1106
@sajanalexander1106 Год назад
நான் பார்த்த வாகன வீடியோகளில் மிக மிக தெளிவான கேள்வி மற்றும் மிக மிக தெளிவான பதில். இருவருக்கும் ரொம்ப நன்றி...
@dineshrajvj7614
@dineshrajvj7614 Год назад
நீங்கள் எல்லா கார்களின் மைலேஜ் பற்றி தெளிவாக பேசுவது எங்களைப் போன்ற நடுத்தர மக்களுக்கு மிகவும் அவசியமாக பயனுள்ளதாக இருக்கிறது. உங்களின் தமிழ் பேச்சு மிகவும் அருமை. நன்றி திரு.ராஜேஷ் அவர்களே..
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🙏🙏🙏
@rrsadhasivam4522
@rrsadhasivam4522 Год назад
நல்ல தரமான விஷயங்கள் சந்தேகங்கள் ஆகியவற்றை மக்களுக்கு சொல்லும் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🙏🙏🙏
@arulg5670
@arulg5670 Год назад
நான் கடந்த ஒரு வருடமாக உபயோக படுத்தி வருகிறேன். இந்த கார் பட்ஜெட் பிரெண்ட்லி... 👌🏽🥀
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝💐💐💐 youtube.com/@rajeshinnovations
@sundarchem01
@sundarchem01 Год назад
Milage ? Plz
@nobitakd9925
@nobitakd9925 Год назад
Intha car pa ethum problem varalaya bro 7 per pogumbothu pls reply pannunga
@hacktrue397
@hacktrue397 Год назад
​@@sundarchem01 13
@ramjanakiram1135
@ramjanakiram1135 Год назад
மெய்ன்டான்ஸ்
@truehdvideos507
@truehdvideos507 4 месяца назад
கார் உரிமையாளருடன் நேர்மையான மதிப்பாய்வு. நீங்கள் இருவரும் விளக்குவீர்கள்.எனக்கு இப்போது தெளிவு கிடைத்தது. ராஜேஷ் சார் நீங்கள் தலைப்பில் தனித்துவமானவர். பதிவேற்றியதற்கு நன்றி.
@keshavak9587
@keshavak9587 Год назад
the owner has a great knowledge about car , and he's explanation is like a pro... ungaluke tough kudupar polaye rajesh sir..
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
😄😄😄 yes, such a knowledgeable person 👍👍👍
@samson735
@samson735 Год назад
நல்ல விளக்கங்கள் கார் பயன் படுத்தியவரின் அனுபவமான பேச்சு அருமை
@kadalodi2569
@kadalodi2569 Год назад
18 மாதமா பயன்படுத்தி வருகிறேன். 17 மைலேஜ். Full load la கொடைகானல் போயிட்டு வந்தேன். அருமையா இருந்தது. பிரச்சனையா நான் பாத்தது மற்றும் பிடிக்காத ஒரே விசயம் Ac on பண்ண ரொம்ப சத்தம் வரும். Tats irritating. மத்தபடி அருமையான கார்.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
👍👍👍
@ArunArun-ev9fv
@ArunArun-ev9fv Год назад
Bro car spares parts over cost varutha
@irshadimamji1934
@irshadimamji1934 Год назад
மாஷாஅல்லாஹ்.! இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்..!! உங்களின் வீடியோக்கள் அனைத்தும் புதிதாக கார் வாங்கும் மக்களுக்கு ஒரு சரியான வழிகாட்டி.!!! ஒரு காரில் உள்ள குறை, நிறைகளை சாமானிய மக்கள் கூட மிகத் தெளிவாக எந்த மனக் குழப்பமும் இல்லாமல் வாங்குவதற்கு மிக உதவியாக இருக்கிறது. அருமையான நெல்லைத் தமிழில் உங்களின் கார் பற்றிய வர்ணனை மிக அருமை. சில யூடியூப்பர்கள் ரிவியூ என்ற பேரில் டஸ், புஸ்ன்னு இங்கிலீஷ்ல பேசி தமிழர்களின் பொறுமையில் விரலை விட்டு விடுவார்கள். ஆனால் உங்களின் தனித்துவம் எப்போதும் எல்லோராலும்.. விரும்பப்படும். உங்களின் கனிவான, பணிவான பேச்சு & வார்த்தைகள் எல்லா "சமய" மக்களையும் கவர்ந்திழுக்கிறது. வெகுஜன மக்களின் அன்பும், ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு. ஏனென்றால் நீங்கள் மற்ற யூ-ட்யூப்பர்களை விட தனித்து நிற்க்கிறீர்கள்.! அதற்கு காரணம்..!? கமாண்டில் கேள்வி கேட்பவர்களுக்கு உங்களின் ஆரோக்கியமான, கண்ணியமான பதில்கள்.! வாகனங்கள் பற்றி உண்டான உங்களைப் போன்றவர்களின் மிக ஆழமான சிந்தனை இந்நாட்டு அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் அவசியம் தேவை. தமிழக, மற்றும் ஒன்றிய போக்குவரத்துதுறை உங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றும் உங்கள் பணிகள் சிறக்க என் பிரார்த்தனை & வாழ்த்துக்கள்.!
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
என்னைப் பற்றிய தங்களது மேலான கருத்துக்களும் புரிந்து கொண்ட விதமும் எந்த அளவுக்கு நமது வீடியோக்களை மிக ஆழமாக தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உணர்த்துகிறது, தங்களின் உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி, என்றும் நேர்மையாக எனது பணி தொடரும் 🙏🙏🙏
@isacjaikumar9837
@isacjaikumar9837 2 месяца назад
Jaikumar from kotagiri, nilgiri நான் 2019 டி சம்பர் மாதம் வாகினேன் மலைப்பகுதியில் 5 பேருடன் நன்றாகவே போகுது,aravenu வில் இருந்து மஞ்சூர் வரை தினமும் 2 மாதம் போய் வந்தேன் நன்றாகவே இருக்கிறது,கடந்த 4வருடமாக பயன் படுத்தி வருகிறேன்
@wesley272000
@wesley272000 Год назад
3rd row remove just one seat. Can use as 6seater. You can put a foldable luggage mat on the seat and still get about 500 litre boot space. Keeping and removing luggage in this configuration is also easy. That's crazy flexibility. +Middle row can also recline. I still see it everyday and just can't believe how the engineers managed to do all this in such a small dimension.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Год назад
சிறப்பான விளக்கங்கள். ராஜேஸ் நல்ல விளக்கங்கள் கேட்கிறார், வண்டி ஓனர் சிறப்பாக பதில்
@nanbanvasu2517
@nanbanvasu2517 9 месяцев назад
Neraiya doubts irundhuchu adhellam clear panra alavuku theliva sollitinga👏🏻. Madha channel ah ivlo depth explain panradhe ila ipolam...👏🏻👏🏻👏🏻 Car owner future la nalla reviewer aga vaipiruku...😅 Vaalthukal
@chellammals3058
@chellammals3058 Год назад
அருமையான தெளிவான பதிவு இது நன்றிகள் பல
@mumbaithamizhan3029
@mumbaithamizhan3029 Год назад
Nanum intha car vachiruken RXZ 2021 model, Oor Muthalaikulam near Nanguneri. 1. Intha car proper 7 seater than. Datsun Go+ vehicle than 5+2. Yes neenga proper ah seat arrange pannanum. 2. Ground clearance is good, with 7 adults and 2 children kooda na rameshwaram ponen engaiyum car ground touch agala. Bcs of suspension. 3. Enga veetla irunthu 300 km rameshwaram engaiyum car nikkama 300 km drive pannitu ponen yarukum tired feel illa. But ithuve neenga matha car la poninga na tiredness feel pannuvinga. Na personally feel manniruken maruti car la. 4.Engine performance is ok. Enga veetla ithu than 1st car so enaku ethum perusa difference theriyala. May be na higher cc engine drive pannitu ithu drive pannuna difference theriyalam. 5.Ac superb. All points consider triber is the best car for family usage.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you for sharing your experience 🤝🤝🤝
@dreamskarthik
@dreamskarthik Год назад
Vanakkam sir. Nanum used illana puthu car vanga plan pannittu iruken. Ennoda thambi i10 neos , Innoru thambi tigor vangi irukanga. Aana enakku yaaraiyum vittutu poga pudikathu. At least mudincha varaikkum 7 pera kootitu pogalam. Appuram free time la seat adjust pannittu thoongitu kooda pogalam. But oru 7 to 8 years ku entha periya problem illama irukanum. Kia carens, ertiga rate athigam. Safety la triber nalla vandi atha vida. Adhanala confident ah intha car vangalama....? Long run ku?... Pls suggest sir.
@mumbaithamizhan3029
@mumbaithamizhan3029 Год назад
@@dreamskarthik Test drive panni pathutu vangunga.. Triber is good car than. Unga requirement ah fulfill pannum.
@subashrajendran6744
@subashrajendran6744 Год назад
Super sir nenga sonna point Elam crt . I am using Triber RXZ2021 model. And I am from Ooty . Na entha varickum 5 time Chennai to Ooty 7 pera vachu travel paneruckan 600 km.eantha problem um kuduthadhu ela. And enga family ku 1 st vehicle so onumae therinjuckala. Over take & cut matum plan pani adicha podhum. Triber is value for money 💰 in this budget.
@suvanathinsaavi5945
@suvanathinsaavi5945 Год назад
Bro naanga triber vaangalaanu mudivu panirko.. unga comments romba usefula irunthuchu... Thanks bro
@emilyjansirani.j224
@emilyjansirani.j224 Год назад
Value for money.All fecilities available ❤❤❤Very good responsibility company side ...I ❤ Renault Tryber 🚗...Since 2022 owner
@gocool9467
@gocool9467 Год назад
Nice explanation both of u. Thank u so much for the video
@sabaridexplorer
@sabaridexplorer Год назад
bro நான் திருநெல்வேலி, தூத்துக்குடி , பெங்களூர், தெலுங்கானா, நாக்பூர், எம்.பி, உபி ,டெல்லி சண்டிகர், ஹிமாச்சல் , மணாலி, லே லடாக், காஷ்மீர், ஹரியானா, டெல்லி ராஜஸ்தான், பூனே, கோவா, மங்களூரு , கேரளா, மீண்டும் தமிழ்நாடு, தொடர்ச்சியாக ஒரு மாதம் முழுவதும் பயணித்துவிட்டு வந்தேன். ஒரு சில இடங்களை தவிர எந்த lag உணரவில்லை. டிரைவிங்க் skill தான் முக்கியம். போன மாதம் மூணார் போய்விட்டு வந்தேன்.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
💐💐💐👍👍👍
@RadhakrisnanB-jp8pd
@RadhakrisnanB-jp8pd 2 месяца назад
நான் 4.4 years அ entha car I வச்சி இருகேன் 8 பேர் உடன் போவோம் . இது ஊட்டி வண்டி.ஊ்ட்டியிலை தான் ஒடும் சூப்பர் கார்
@Asokan-bn4pb
@Asokan-bn4pb Год назад
அருமையான தெளிவான தெளிவுரை....நன்றி!
@isaind76
@isaind76 9 месяцев назад
Thank you Sir both of you for wonderful review on Triber. It helps
@sasisasidaran949
@sasisasidaran949 10 месяцев назад
Superb excellent explanation this I want ❤🎉🎉
@yovanpichai474
@yovanpichai474 5 месяцев назад
Well shared experience. Valid conversation.❤
@mohamedj271
@mohamedj271 Год назад
இந்த வண்டியில் எனக்கு தெரிந்து ஒரே குறை 3cyl என்ஜின் மட்டும் தான்.
@arun.r_2605
@arun.r_2605 Год назад
Also 1 litre engine
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Год назад
1.2 and 4cy irundhirundhal innum superaha irundhirukkum
@mohamedj271
@mohamedj271 Год назад
@@kudandhaisenthil2215 aama oru occasion 7seater ku 1.2l 4c engine kuduthurukalam
@freemind9188
@freemind9188 Год назад
Full load la kastam bro
@jeraldsatya3658
@jeraldsatya3658 Год назад
Brake also and service very slow
@Indtami
@Indtami 10 месяцев назад
FYI, Carrier is illegal for private vehicle in india. Allowed for only yellowe board vehicles..you are doing an amazing service.
@gayathrimurugavel392
@gayathrimurugavel392 11 месяцев назад
நாங்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வந்தோம் அருமை யாக இருந்தது ட்ரைவர் நல்லா இருக்கு சொன்னார் கயர்எண்டகார் வாங்கி இருக்கோம் ₹9.60
@praveenravichandran5194
@praveenravichandran5194 Год назад
Very informative video Rajesh sir I have a request Nissan magnite,Citreon c3 can u make videos on these cars.
@kamalsamy7696
@kamalsamy7696 Год назад
Very useful video super thanks 🤝🤝
@RAPTOR2014
@RAPTOR2014 Год назад
Iam using this Triber, very comfortable and friendly.
@anuputra
@anuputra Год назад
Very detailed analysis on this car with the owner. He also shared a lot of real time honest experience with this car. Thanks to him for such a genuine feedback. Indeed, the car should have come with at least 1.2 Lit engine, which is a major set back on the performance. Like the owner said it is 5+2 seater only not a 7 seater. Of course, you cannot expect much more from a budget car.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Yes, you are right 👍👍👍
@mohas2249
@mohas2249 Год назад
Really worthful detailed review as per consumer end... keep up this good job Rajesh
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@winger8119
@winger8119 Год назад
Many family's dream car. Triber ❤️
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Yes👍👍👍
@nanbanvasu2517
@nanbanvasu2517 9 месяцев назад
My first car is second hand eon.... Now im interested to buy this value for money car Triber... As i want to be responsible driver for my family... Dont want to indulge in road rage... Also added to this 4 star rated safest car after punch... What else we need❤
@kamardeen8940
@kamardeen8940 4 месяца назад
Vitukoduthal semma..family and car
@chinnathambi289
@chinnathambi289 3 месяца назад
நன்றி தகவல்கள் அருமை... 👍
@asiqr463
@asiqr463 Год назад
Bro AC romba fasta cooling varum bro athu mattumilla neenga sonna maathuri ithu vanthu oru 5+2 seater car but 3rd row vanthu nalla irukkom bro
@wesley272000
@wesley272000 Год назад
மூன்றாவது ரோவில் ஒரு சீட்டு மட்டுமே கழட்டினால் போதும். அடுத்ததில் உட்காரவும் செய்யலாம், இல்லை மேட் போட்டு லக்கேஜும் வைக்கலாம். தமிழ் படத்துல ஒரு அழகான குட்டி குடிசைய காட்டிட்டு உள்ள விசாலமான மாளிகைய காட்டுவாங்கல்லா. அதே பீலிங் இதுல கிடைக்கும் !
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
👍👍👍youtube.com/@rajeshinnovations
@GOWTHAMSESHADRI
@GOWTHAMSESHADRI Год назад
Super🎉 I wait for this only Bcoz i confused ertiga or triber
@Iam_raju_ch
@Iam_raju_ch 10 месяцев назад
Kudos Brother, questions were straight on point and very very practical. Owner knows the positive aspects and limitations of the car and kudos for his clarity
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Thank you 🤝🤝🤝
@joellinson3508
@joellinson3508 11 месяцев назад
அருமை வாழ்த்துக்கள்
@sundarmmsk8689
@sundarmmsk8689 Год назад
Clear explanation bro 👍
@kybviews7275
@kybviews7275 9 месяцев назад
I feel this is a combo review with an expert of Rajesh and experienced owener. Real time experience sharing and relavant Q&A's are very informative to select this car. Very detailed review. Superb. Keep rocking ❤. Planning to buy it after watched this video......my budget is ₹8L. Which variant can i opt it?
@vasanthiregina7843
@vasanthiregina7843 2 месяца назад
Nalla cleara sonninga mikka nandri 🎉😢😮bro
@ismailarifm5041
@ismailarifm5041 2 месяца назад
@RajeshInovation, Oru Beginner driver ah, first car ah itha vangalama? Please advise
@asarudeen9109
@asarudeen9109 8 месяцев назад
Such a humble owner ❤.
@KK-xd7bg
@KK-xd7bg Год назад
Rajesh and Owner, Excellent Review! Practical knowledge is super!
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@vimalraj6247
@vimalraj6247 Год назад
Nice Review.. brother Please do review on Tata Tigor Sedan Car.
@mukeshdevi8086
@mukeshdevi8086 Год назад
நல்ல பதிவு
@sriramr1341
@sriramr1341 Год назад
Nice expln.. Thanks
@p.muthumurugan9148
@p.muthumurugan9148 11 месяцев назад
அருமை சார்
@sureshs9453
@sureshs9453 Год назад
Awesome review, thanks a lot
@aadhwi5748
@aadhwi5748 Год назад
I am using Renault triber for 5 months... Very good car and budget friendly 7 seater
@udayprakash8927
@udayprakash8927 Год назад
Variant ??
@aadhwi5748
@aadhwi5748 Год назад
@@udayprakash8927 hi uday.. Triber RXT..
@altoship
@altoship 11 месяцев назад
Maintanence cost....how much bro
@aadhwi5748
@aadhwi5748 11 месяцев назад
@@altoship 1 st service mattum 2k from second service yearly 5k selavu pandra maadhri erukum
@jonjones18
@jonjones18 10 месяцев назад
Onroad price evalo varudhu bro
@pannerselvamp1862
@pannerselvamp1862 Год назад
அண்ணா நான் இந்த வன்டி ரினிவ் பார்த்து இருக்கிறேன் ஆனாலும் உங்கள் வீடியோத்தான் சுப்பர் ரினிவ்
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@arivuraja8612
@arivuraja8612 6 месяцев назад
Super explanation
@varatharajrajan
@varatharajrajan Год назад
Hi bro Alto K10 2010 model video podungka
@dhanalakshmiengineeringwor9408
Such a Excellent Review,Hats off to "RAJESH INNOVATIONS"
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you so much 🙏 youtube.com/@rajeshinnovations
@user-ug2qc5sq6t
@user-ug2qc5sq6t 2 месяца назад
சூப்பர் அருமை...
@vinodsign11
@vinodsign11 Год назад
Can explain how to control clutch on mahindra thar in a slope
@nagarevu727
@nagarevu727 Год назад
Triber owner since 2019, less power engine and cabin noise are cons... otherwise worth for money.. I bought RXZ manual at 7.5 lakhs. 8 adults we travelled
@SelvaRaj-xv3pt
@SelvaRaj-xv3pt Год назад
Thanks bro 😃😃
@AbdulKareem-fw5nj
@AbdulKareem-fw5nj 10 месяцев назад
Very good vehicle for family
@kannanv762
@kannanv762 Год назад
Good explanation honest and detailed thank you
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@mnadvertising3545
@mnadvertising3545 Год назад
best budget car for family.. ❤
@SaravanaKumar-bv5zx
@SaravanaKumar-bv5zx 9 месяцев назад
❤dear mr.Rrajesh i am like ur cars reviews ❤
@venkateshn6101
@venkateshn6101 Год назад
Very clear details thanks sir
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@Haneefa-Salem
@Haneefa-Salem Год назад
I have used before Nissan sunny, Ford aspire, Tata indigo and also used weekly basis on rental Toyota Yaris, Kia Rio, Hyundai Accent, Renault duster. This is my 8th car, got 2022 model for a month. It was very nice experience, comfortable and smooth to drive even at 125 km/h without any shake. Gear shifting, brake and suspension are good, very controllable. I used for long drive mostly and managed well with full load. AC and music experience are also good. The only drawback i felt that head lamp visibility (low beam) at night is low and mileage was slightly less for me which might be due to fast drive. But overall it's a nice family car when compared to Go plus (spacious issue) and Ertiga (cost wise).
@altoship
@altoship 11 месяцев назад
Triber mileage
@Vijaykrshnn755
@Vijaykrshnn755 11 месяцев назад
Correct sir. I was really experienced what you said
@ssaravanannn
@ssaravanannn 10 месяцев назад
Sema review na. And owner presented all the Details in a neat Manner.
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
🤝🤝🤝
@civilan4773
@civilan4773 Год назад
Anna honda amaze review poduga na
@06kafeelahmed36
@06kafeelahmed36 Год назад
Rajesh anna apdiye nxt video driving enum improve panra mari puthusa video upload pana nalla irukum 🙏 please
@geethashiva8357
@geethashiva8357 Год назад
Thanks for uploading this video.i believe your words 100/percentage.
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@ganantharaja
@ganantharaja Месяц назад
Very good video Brother, Had test drive today evening, Very good car for the price and value for money, Third row is quite OK for adults for city drive 👍 Renault is a sensible company and always give extra for money 😍
@athikulathurana2160
@athikulathurana2160 7 месяцев назад
Car owner speech very nice, Rajesh sir keep it up
@rajeshinnovations
@rajeshinnovations 7 месяцев назад
Thank you 🤝🤝🤝
@silambarasans7173
@silambarasans7173 Год назад
Thanks for reviewing brother
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🤝🤝🤝
@vickramprasad4390
@vickramprasad4390 Год назад
Rajesh anna enna solrayhunney therila car review na summa brochure padichittu oppikra mathiri oolaruvanga neenga tha practical review panrrenga...... (Puliyai poonai endru ninaithu vittom athula ennala marakka mudiyatha....) Topic Anna....... Congratulation na goahead..... 🙌🙌🙌🙌🙌
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝🙏
@vadiveldurgaganesh
@vadiveldurgaganesh Год назад
வணக்கம் ராஜேஸ் Brother, 🙏🙏🙏 தங்கள் குரலை கேட்டால் உற்சாகம் பிறகின்றது. நன்றி 🙏🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
என்றும் உங்கள் ஆதரவுடன்🙏🙏🙏
@arumugamb5844
@arumugamb5844 Год назад
Super👌🙏
@JohnsonEliah
@JohnsonEliah 2 месяца назад
Great video with all explanation from kids to old people. According to driving skill, mileage changes is a very good point. Practical genuine interview... Thanks for your time. Subscribing your channel and also sending your youtube link to my friends...
@rajeshinnovations
@rajeshinnovations 2 месяца назад
Thank you 🙏🙏🙏 & welcome sir💐💐💐
@raveendrann7862
@raveendrann7862 Год назад
Nice Information. Thanks. Could you please clarify about this Car's Body strength also. I saw some videos , in which they say the boot door is easily damaged, even by hand press ! I have shortlisted two cars to buy. i10 Nios and Triber. Haven't finalised
@sambasivamk4938
@sambasivamk4938 Год назад
Yes boot door no plate place la regular ha push pana damage dent agum but Reno batch kita push pani lock pana no problem.
@wesley272000
@wesley272000 Год назад
It has to crumble little to cushion shock. But yes having third row there is little scary. It would be nice if Renault share info on that rear safety. But headrest is there thankfully
@sbenazeer2167
@sbenazeer2167 Год назад
Bro tata tiago ev pathi review pannunga bro
@nobitakd9925
@nobitakd9925 Год назад
7 seater best 10 lack automatic ethu vangalam bro pls reply pannunga
@mestontp5135
@mestontp5135 Год назад
I AM ALSO Renault triber RXZ owner 2021. 18454 kms driven Still now issue. Good mileage in highways 19 in City getting 14
@altoship
@altoship 11 месяцев назад
Maintanence service cost?????
@VijayaKumar-cp4wi
@VijayaKumar-cp4wi 10 месяцев назад
Nice sir
@paariraaju9688
@paariraaju9688 Год назад
Informative!!! Wonderful review 👌👌👍🏻
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@sudhakard8304
@sudhakard8304 Год назад
Hi sir how are you I want one suggestion sir my shortlist Tata altroz diesel or petrol confusion sir I want your suggestion please message
@sivakumar-le4lr
@sivakumar-le4lr Год назад
Mr Rajesh, morning I like to know nowadays most of the car companies producing 3 cylinder engine with turbo and higher 110 ps with big body and big tyres my opinion is this life of the engine is less and wear and tear will be more What is your opinion? Reply
@karthikeyanr5588
@karthikeyanr5588 Год назад
Endha car nallave erukku sir nanga 8 per munnar Kerala kochin ponam sema
@vkvk1328
@vkvk1328 6 месяцев назад
Super bro
@imotivationtamil
@imotivationtamil 4 месяца назад
Great 🎉
@lionheart650
@lionheart650 Год назад
Indha car ah neenga potadha veche teriyudhu ungaluku makkalku enna thevanu correct potu irukinga
@baskargs485
@baskargs485 4 месяца назад
Nice review
@raviarts3397
@raviarts3397 Год назад
Supper explains....sir....
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@arumurugan
@arumurugan Год назад
perfect
@venkatesanmiamwaitingnanba4583
suppar Mr Rajesh
@kvkannan7921
@kvkannan7921 Год назад
Great & Detailed video, Many thanks to Rajesh & Mr. Seshathdri Kannan - Brilliant sir
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@mahendrans9478
@mahendrans9478 Год назад
அருமையான பதிவு
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🙏🙏🙏
@crazyridertamilan5553
@crazyridertamilan5553 Год назад
I think update 1.2 Lit turbo petrol engine is better than 1lit engine... Renault good 👍 for budget families 👪
@yezdibeatle
@yezdibeatle 8 месяцев назад
Thanks ...!!!
@sivashankarjeeva5609
@sivashankarjeeva5609 Год назад
Its great car by Renault
@syedritha3817
@syedritha3817 9 месяцев назад
Sir I am using this car but first gear very slow y initial pick up is low
@thameemnarkis
@thameemnarkis Год назад
Car owner nice 👏👏👏👏with u sir
@rajeshinnovations
@rajeshinnovations Год назад
🙏🙏🙏
Далее
2021 Renault Triber RXT
2:19
Просмотров 2,5 тыс.
Renault Triber- 15 months personal Usage Review
26:14