முன்னொரு காலத்தில் ஊர்கள் சிறியதாகவும் அவற்றுக்கு நடுவே காடுகள் பெரியதாகவும் இருந்திருக்கும் ... திருவிழாக்களின் போது காட்டு விலங்குகள் வந்து விடாது இருக்க வெடி போட்டிருக்கலாம் ... பின்னர் அது ஒரு சம்பிரதாயமாக மாறி இருக்கலாம்
இளையான்குடி மாற நாயனார் வரலாற்றில் வரும் உணவு முறைகள்: கைப்பு(கசப்பு), புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவைகளையுடைய, உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவு வகைகள்.
13:08 பணக்கரணம். தாங்கள் சொன்ன வார்த்தை பாணிக்கிரகணம் மாக இருக்கலாம், அப்படி இருந்தால். பாணிக்கிரகணம் என்றால் மணமகளின் கையை மணமகன் பிடிப்பது என்று பொருள். ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’ என்று கூறி மணமகளின் கையைப் பிடிக்கவேண்டும். ஆணின் வலக்கை பெண்ணின் வலக்கையைப் பிடித்தல் வேண்டும்.
நம் முன்னோர்கள் சாபம் பெற்றது நமக்கு அளித்தது இவையினால் மட்டுமல்ல நம்ம முந்தைய பிறவிகள் அதற்கும் முந்தைய பிறவிகள் நாம் பெற்ற சாபங்கள் அதையும் எண்ண வேண்டுமல்லவா இது என்னுடைய ஆழ்ந்த கருத்து எப்பவும் நம்மை நாமே கேள்வி கேட்டு திருந்த வேண்டும் அதற்கு தானே இந்த பிறப்பு
Morning Nithilan I'm hearing this video for 2nd time.My son 16 years old heard what you have said about the ancestors curse.He asked me why we need to bare the curse given to our ancestors or the sins they have done.
We are people with different mind set , some questions might annoying you but you are answering calmly and giving good vibes ✌️ 50 mins pure good vibes ✌️👍🙂
We can't any food from suffering & blood. Sri Krishna says " Who kills, who sells, who buys, who cooks, who serves to eat, who eats all also get Karma ". SRI RAMAKRISHNA PARAHAMSAR & VIVEKANANDAR were eating egg & fish. To wash this Karma they were born again. I read some where. If you are 20 yrs old, must do 20min Meditation. If 50 yrs must do 50min. Must avoid non veg, must not gossip, must meditate daily,must do spiritual service to grow spiritually. I like your speech very much. I just share what I know. Thanks Brother. Don't mistake.
A very miraculous thing happend to me during Oct. This year during Mahalaya Paksham. I was offering food everyday. Had a fall one day, on the concrete floor No broken bones, except for a scratch on my plam. I was returning with my daughter after hearing her friend of 31 years ended her life who was married with a 4 year old daughter
I was listening to your video on Tejavu. Your explanation states that we would have lived similar life some Jenmam before thus we could feel like I remember this incident happened to me before also. But my understanding from our speaches are " we know why we are coming to this earth, main incidents, all were predefined and we arrive to this world. What such thoughts could trigger our brain on such incidents and we feel like that?" One more thing, as per scientific explation. Whomever remembers dream could feel this even after certain years. Yes for me it's correct.
👍Thank you..I am from Malaysia. 68 year tamilar , mother of 2. Your much researched information has illuminated much of my seeking in the field entities and frequencies. Sincere admiration and appreciation for the bonding you have with your mother. Naalvalthu .
வணக்கம் நித்திலன். அருமையான பதிவு இன்று எனக்கு மிகவும் பயனுள்ள கேள்வி பதில். தம்பி விக்கிரகங்களை வீட்டில் வைக்கலாமா அதில் எந்த ஆபத்தும் இல்லையே❓ ஆம் இது என்னுடைய கேள்வி நீங்கள் எப்படி பதில் கொடுத்தாலும் சரி நித்திலன் நன்றி 🙏 🐞🍀 🌻 இவன்லஷ்மி
Your videos are really eye opening... and really it helps to spiritual growth n hiking the perspective... my sincere gratitude to u🎉 Now im suggesting you to learn DNA astrology... i think u've learned traditional astrology, if u learn DNA astrology then u can feel the difference...😊
Hi bro hope you are good. After long time watched your vdo today. Sorry for that. I think, கோவில்களில் இறைவனை கல்லாய் வடித்ததற்கு காரணம், என்ன நடந்தாலும் அமைதியாக இருக்கவே என்று நினைக்கிறேன். "சொல்லற சும்மாயிரு". நம் வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நம் கரும வினைகளை பொறுத்தே, என்பதை குறிக்கவே என்று நினைக்கிறேன்.