Тёмный

Isaignani's 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs 

Ilaiyaraaja Official
Подписаться 1,7 млн
Просмотров 122 тыс.
50% 1

Isaignani 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s
#ilayarajalovesongs #ilaiyaraaja #tamiloldsongs #80shits
Click on the timing mentioned below and listen to your favorite songs.
▶️ புத்தம் புது காலை - 00:00
▶️ காதல் ஓவியம் - 04:31
▶️ கோடை கால காற்றே - 09:04
▶️ தாலாட்டுதே வானம் - 14:08
▶️ பூந்தளிர் ஆட - 18:32
▶️ ஆயிரம் தாமரை - 23:15
▶️ ஆனந்த ராகம் - 27:41
▶️ இது ஒரு நிலா காலம் - 32:05
▶️ விழியில் விழுந்து - 37:13
▶️ காடெல்லாம் பிச்சி பூவு - 41:14
Jukebox Details :
Song : Putham Pudhu Kaalai
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : S. Janaki
Lyrics : Gangai Amaran
Song : Kadhal Oviyam
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : Ilaiyaraaja, Jency Anthony
Lyrics : Panchu Arunachalam
Song : Kodai Kaala Kaatre
Album : Panneer Pushpangal
Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
Singer : Malaysia Vasudevan
Lyrics : Gangai Amaran
Song : Thaalattudhe Vaanam
Album : Kadal Meengal
Starring: Kamal Haasan, Sujatha
Singer : P. Jayachandran, S. Janaki
Lyrics : Kannadasan
Song : Poonthalir Aada
Album : Panneer Pushpangal
Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Gangai Amaran
Song : Aayiram Thamarai
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyrics : Vairamuthu
Song : Aanandha Raagam
Album : Panneer Pushpangal
Starring : Pratap, Vennira Aadai Moorthy, Suresh, Shanthi Krishna
Singer : Uma Ramanan
Lyrics : Gangai Amaran
Song : Idhu Oru Nila Kaalam
Album : Tik Tik Tik
Starring : Kamal Haasan, Madhavi, Swapna, Radha
Singer : S. Janaki, T. V. Gopalakrishnan
Lyrics : Vairamuthu
Song : Vizhiyil Vizhundhu
Album : Alaigal Oivathillai
Starring : Karthik, Radha
Singer : Ilaiyaraaja, B. S. Sasirekha
Lyrics : Vairamuthu
Song : Kaadellam Pichi Poovu
Album : Karaiyellam Shenbagapoo
Starring : Pratap Pothen, Sripriya
Singer : Ilaiyaraaja
Lyrics : Panchu Arunachalam
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to:
RU-vid: www.youtube.com/@ilaiyaraajao...
Twitter: / ilaiyaraaja
FaceBook: / ilaiyaraaja
Instagram: / ilaiyaraaja_offl

Видеоклипы

Опубликовано:

 

31 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 13 дней назад
வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு..இப்போது மழைபெய்து கொண்டிருக்கும் போது ..இப் பாடல்களை கேட்கிறேன்..இப்போது " தாலாட்டுதே வானம்" பாடல்...கேட்கிறேன்...முன்றாவது முறையாக இப்பாடலை... பாசமிகு அம்மாவை உணர்கிறேன்..அன்பு மனைவியை உணர்கிறேன்... சகோதரிகளை உணர்கிறேன் ...என்ன இது.. எப்படி இது..என் தமிழோடு இணைந்த அந்த மண்ணின் ஆசையை இந்த ஆன்மீக ஆத்மா எப்படி இசைக்கிறது..அதோடு சேர்ந்த குரல்கள்...எப்பப் பா மெய் சிலிர்க்க செய்கிறது..
@ramlansix4876
@ramlansix4876 8 часов назад
இசைக்கடவுள் அனிருத்தின் காலம் இது அனிருத்தின் இசைக்கு மயங்காத நாடுகள் இல்லை பழைய பாடல்கள் செத்துப்போய் விட்டது
@chinnusamychinnusamy920
@chinnusamychinnusamy920 19 дней назад
என்ன தவம் செய்தோம் இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம்.மனநிறைவான பாடல்கள்
@RajuSingh-qs6cg
@RajuSingh-qs6cg 7 дней назад
ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது இசையமைப்பு தனித்தன்மை வாய்ந்தது மற்றும் நேரடியாக எங்கள் உள்ளத்தைத் தொட்டு குணப்படுத்துகிறது. உங்களின் பழம்பெரும் பாடல்களைக் கேட்க உங்கள் தலைமுறையில் பிறந்தது மிகவும் அதிர்ஷ்டம்
@ramlansix4876
@ramlansix4876 8 часов назад
இசைக்கடவுள் அனிருத்
@varunb2765
@varunb2765 День назад
Isalgnanai without whom my childhood memories would not be complemented
@mahithabharathik155
@mahithabharathik155 2 месяца назад
நான் பிறந்து மூன்றாவது வயதில்(1981) தங்கள் பாடல்களை தஞ்சைப்புறங்களில் வாய்க்கால்களின் அருகிலும்,வயல்வெளி சாலைகளிலும்,தோப்புகளிலும் வானொலியில் கேட்ட அனுபவங்கள் பரவசமானவை. மூன்று வயதிலிருந்து, காதுகள் கேட்கத்தெரிந்த நாட்களிலிருந்து நான் உங்கள் ரசிக அடியவன். இதில் எனக்கு என்றும் பெருமிதமும்,பரவசமும் உண்டு.
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 3 месяца назад
அனைத்து பாடல்களும் அருமை👌எனது சிறுவயதில் இந்த இசை album ஆனது casette வடிவில் கேட்டிருக்கிறேன். தற்போதும் பாதுகாத்து வருகிறேன். காடெல்லாம் பிச்சிபூவு என்ற பாடல் மனதை லயிக்க செய்கிறது...இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏
@sankarraja253
@sankarraja253 2 месяца назад
😊😊😊😊😊😊
@sankarraja253
@sankarraja253 2 месяца назад
😊😊
@vanicha2114
@vanicha2114 Месяц назад
Good song and music anne an backgrond
@vanicha2114
@vanicha2114 Месяц назад
Good bagus😮😮😮😢😢😢
@rajkumaranandan3134
@rajkumaranandan3134 9 дней назад
As long as human beings live on this earth, the Music of Raja is going to live and stay ❤
@prabakarangovindarajgovind4279
@prabakarangovindarajgovind4279 Месяц назад
மனசுக்குள் என்னமோ பண்ணுகிறது இவருடைய பாடல்
@puthiyanalithazhkalvinews9479
@puthiyanalithazhkalvinews9479 3 месяца назад
நல்வாழ்த்துக்கள்..ஐயா..மிகவும் இனிமை.. நா.மணிவண்ணன் புதியநாளிதழ் SpotlightTamilnadu
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 3 месяца назад
1981 நான் பிறந்த வருடம் இன்று வரையில் உங்கள் இசையுடன் என் வாழ்க்கை பயணம் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@yugamnews
@yugamnews 3 месяца назад
All songs are my favorite songs அப்பா❤❤❤❤❤
@chandramoulibalasubramania8756
@chandramoulibalasubramania8756 2 месяца назад
பத்து பாடல்களும் பத்து விதமான அமிர்தம்
@uthirapandikumar3705
@uthirapandikumar3705 16 дней назад
நாலாயிர திவ்வியப் பிரபந்த இசையை வெளியிடுங்கள் ஐயா ❤❤❤❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 2 месяца назад
What a beautiful collection of colorful songs .ennai ennodu kuzhandai paruvathukku kootitu podichu...ithu allavo music. Every sound. Every instrument. Every music note is so unique and magical....❤❤❤❤❤what an outstanding amazing music score ..bass guitar, cello, violins, double bass, election guitar, classic guitar, bamboo flutes, metal flutes, clarinets..and the santhoor, trumpets, Hawaiian guitar. Harp .look at the range of manual instruments we are hearing along with the beautiful voices of the singers... isaignaani illayaraaja is the greatest of the greatest of the composers❤❤❤❤❤❤❤
@nareshgaming9655
@nareshgaming9655 Месяц назад
fact...super.❤
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 2 месяца назад
அருமையான பாடல்கள். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் அருமையான இசை. வாழ்க வளமுடன்.❤
@vigneshkumarangusamy8890
@vigneshkumarangusamy8890 11 дней назад
சூப்பர் சூப்பர்❤❤
@mahroofkathir1334
@mahroofkathir1334 Месяц назад
இசை ஞானியின் பசுமை நிறைந்த மனதில் நீங்காத பாடல்கள் மலரும் நினைவுகள் புதுப்பிக்கிறது.இயற்கையின் வாசனையில் இணைந்தது போல் உள்ளது.
@user-rt9xl7wp8x
@user-rt9xl7wp8x 3 месяца назад
Wow excellent excellent nice song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nsowmiyanarayanan
@nsowmiyanarayanan 2 месяца назад
Love all the songs. What a collection. Bless you
@ravichandran681
@ravichandran681 Месяц назад
அருமை அருமை
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 2 месяца назад
Idhu pol we want songs from 1976
@vanicha2114
@vanicha2114 Месяц назад
Good music anne
@balakrishkowshikyadav
@balakrishkowshikyadav 27 дней назад
Great legend
@fireworxz
@fireworxz 3 месяца назад
நன்றி
@subbiahbalaji2217
@subbiahbalaji2217 Месяц назад
❤❤❤❤❤❤
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 2 месяца назад
Suupppper🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@mahithabharathik155
@mahithabharathik155 2 месяца назад
❤❤❤❤❤❤❤
@jayageethajayageetha4520
@jayageethajayageetha4520 3 месяца назад
🙏🙏🙏🙏🙏👌👌👌😊😊
@batmana5380
@batmana5380 Месяц назад
🎉
@redsking722
@redsking722 3 месяца назад
🥰👏👏🎊🎉
@tommathew927
@tommathew927 3 месяца назад
@lovableidot
@lovableidot 3 месяца назад
Honey Honey Honey
@user-vl6dx5sd4l
@user-vl6dx5sd4l 3 месяца назад
1st ❤
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 Месяц назад
Selected all the 🎵 are 👌 (1) புத்தம்புது 🌲(கவிஞர் கங்கை அமரன் - Janaki S) - (1981) அலைகள் ஓய்வதில்லை
@senthilkumarkumar3348
@senthilkumarkumar3348 3 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@FreeTibet4451
@FreeTibet4451 2 месяца назад
Please upload FLAC kwality
@CatWorld_101
@CatWorld_101 3 месяца назад
When would we can hear Raja sir's symphony, I never understood the secrecy and secret behind not releasing it, this is the achievement by a first asian who has recorded in London Philharmonic orchestra but where is it ?? When somebody asked about this Raja sir said "when God wishes it will be released" but why do he need a god for this, he could release it na ? He fight for copyrights very aggressively but why he is not releasing it ? @illaiyarajaofficial: I assume you have a direct contact with Raja sir pls do something to release it, it's a sincere request and kudos for your great work !!
@akravi8787
@akravi8787 3 месяца назад
Sympbony copyright is not with IR. It's owned by London Orchestra. But London Orchestra didn't release it.
@CatWorld_101
@CatWorld_101 3 месяца назад
@@akravi8787 Why ?
@user-hb7ib3jy4n
@user-hb7ib3jy4n 2 месяца назад
I kkk
@seetharamanvenkatesan7125
@seetharamanvenkatesan7125 Месяц назад
அத்தனையும் முத்துக்கள்...
@user-du6el6ts8s
@user-du6el6ts8s 3 месяца назад
Далее
I need your help..
00:28
Просмотров 4,4 млн
Люся Чеботина - ЗА БЫВШЕГО
2:50
Просмотров 172 тыс.
UZmir & Mira - Qani qani (MooD video)
2:31
Просмотров 361 тыс.
Mirjalol Nematov - Galsin (Videoklip)
3:40
Просмотров 1,9 млн
Gazan - Богатырь | Премьера клипа
2:17