Not sure how I chanced upon this video, but did not expect this to be so good. If Ilaiyaraja had heard this, he might have considered a female version of the song too.
கருகாத தேன் போன்ற இனிய குரல் வளம் பின்னணி இசை இன்றி தேனமுது மாக செவிகளில் பாய்கிறது குரல் வளம் இசையாக இருக்கும்போது பின்னணி இசை எதற்கு இனிய வாழ்த்துக்கள்
அழகா பாடுற நீ எனக்கு மனசு சரியில்லைனா இந்த பாட்டுதான் கேட்ப்பேன் அதை நீ பிண்ணனி இசையில்லாமல் பாடும்போது மனதை இதமாக வருடுகிறது😍😍🙌🙌 தாய் மடியில் தாலாட்டுக்கேட்ப்பதுபோல
In movies they edit and do lot of recordings which doesn’t mean we too follow same... you understood very clearly and I feel soul and soothing in your singing .. hatsoff ma
உனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பெற்று உன் குழந்தையை தூங்க வைக்க அழும்போது ரசிக்க வைக்க இந்த பாட்டை பாடுங்க சத்தியமா உங்க குழந்தைக்கு இன்னும் நல்லா உங்களை பிடித்துபோகும்💛💚💙🖤🧡💜💔
Dear Ramyamadam The name of the programme is Quarantine from Reality . A collection of songs rendered by immortal singers . It is available in Ragamalika TV also
Hi beautiful rendition. Well done. This song is a real wonder. It just happened. I still wonder how a human being can even comprehend this kind of composition and the orchestration arrangement. Long live Maestro🙏.
For a while I am getting addicted to this song. Now I am curious to listen how different people sing this amazing song. Great singing. Thanks for the upload