Hai,antha kulathu thanni ivar soldra mathiri malailernthu jillunu varale,kulathu back side coolling plant irukum,athule than cool agi ice water aa mari kulathu melernthu falls pole kottum
உண்டியல் கூட கிடையாது ...பணம் சாப்பாட்டிற்கும் வேறு ஏதாவது பொருள் வாங்குனா குடுக்கனும்...அது என்ன தப்பு...நம்ம ஊர் கோயில்லயே லட்டுக்கு பணம் குடுக்கறோம்...ஏதாவது சொல்லனும்னு சொல்லாதிங்க சகோ..தவறு..ஈஷா நிறைய மன கவலைகள் உள்ளவர்களுக்கு ஓரு நிழல் போல இருப்பது உண்மை...அங்கு 90களில் இருந்து நான் செனறு வருகிறேன்..
Aadhi Yogi statue's appearance is similar to face of "Stefanos Tsitsipas", a famous tennis player of Greece.. (Why Jakki Vasudev interested in Greece Face, instead of a Tamilan face)??
அந்த சூரிய குண்டில் பாதரசம் கலந்து இருப்பாங்க எனக்கு எப்படி தெரியும் என்றால் நான் அந்த இடத்தில் தான் வேலை பார்த்தேன்.... அதில் குளித்தால் மிகவும் உடம்புக்கு கெடுதல்..
@@tamilselvi-9146 ஈஷா யோகா மையம் - அங்குள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு, உங்களின் கோரிக்கையை முன் வைக்கவும். அவர்கள் உங்களின் தேவைக்கேற்ப உங்களை வழி நடத்துவர்.