Тёмный
No video :(

Israel On High Alert | ஹமாஸ் அழைப்பு - இஸ்லாமியர்கள் போருக்கு தயாராகுங்கள் | Israel Live 19 

Tamil Pokkisham
Подписаться 2 млн
Просмотров 234 тыс.
50% 1

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Israel Palestine Fire Update - Part 1 : • Israel Under Fire | WA...
Israel Palestine Fire Update - Part 2 : • Israel Mossad Failed? ...
Israel Palestine Fire Update - Part 3 : • அதிரடியை தொடங்கிய Isra...
Israel Palestine Fire Update - Part 4 : • இந்தியா இஸ்ரேலுக்கு ஆத...
Israel Palestine Fire Update - Part 5 : • 1973 க்கு பிறகு | ஊடுர...
Israel Palestine Fire Update - Part 6 : • Israel Night Plan Leak...
Israel Palestine Fire Update - Part 7 : • High Risk Palestine Pl...
Israel Palestine Fire Update - Part 8 : • Israel Started The Nig...
Israel Palestine Fire Update - Part 9 : • Big Twist - Tal*iba*n ...
Israel Palestine Fire Update - Part 10 : • Next Target Is Tel Avi...
Israel Palestine Fire Update - Part 11 : • பற்றி எரியும் இஸ்ரேல் ...
Israel Palestine Fire Update - Part 12 : • ஹமா*ஸ் No 2 காலி | ஈரா...
Israel Palestine Fire Update - Part 13 : • மக்களை வெளியேற சொன்ன இ...
Israel Palestine Fire Update - Part 14 : • Day 2 இரவு இஸ்ரேல் வேட...
Israel Palestine Fire Update - Part 15 : • Next Target India | இஸ...
Israel Palestine Fire Update - Part 16: • கனடாவில் ஹமாஸ் கொண்டாட...
Israel Palestine Fire Update - Part 17: • ஒரு சில மணி நேரம் தான்...
Israel Palestine Fire Update - Part 18: • Video
Israel Palestine Fire Update - Part 19: • Israel On High Alert |...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 929   
@TamilPokkisham
@TamilPokkisham 10 месяцев назад
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9fOsT9MF96S9abFB2y Israel Palestine Fire Update - Part 1 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QFHUTPeHUNY.html Israel Palestine Fire Update - Part 2 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SRc8l7RNXmQ.html Israel Palestine Fire Update - Part 3 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JKDZjiA7I08.html Israel Palestine Fire Update - Part 4 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SMjEIKvkf0Q.html Israel Palestine Fire Update - Part 5 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Uhj32t9n6Vc.html Israel Palestine Fire Update - Part 6 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xMDTZeNpKo4.html Israel Palestine Fire Update - Part 7 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8qnAj2oHRp0.html Israel Palestine Fire Update - Part 8 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--iLjO96Jpts.html Israel Palestine Fire Update - Part 9 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Mej4XUHhK7g.html Israel Palestine Fire Update - Part 10 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-F3hPLn-ChTg.html Israel Palestine Fire Update - Part 11 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-03itnLwpcSs.html Israel Palestine Fire Update - Part 12 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WrNHEa-Me88.html Israel Palestine Fire Update - Part 13 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NoqhOzoELZE.html Israel Palestine Fire Update - Part 14 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHpxnYMYw74.html Israel Palestine Fire Update - Part 15 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ihysJPGHzrc.html Israel Palestine Fire Update - Part 16: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xaBTGKHVOQs.html Israel Palestine Fire Update - Part 17: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4z8orCWxfh0.html Israel Palestine Fire Update - Part 18: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-v07HdyouVzs.html Israel Palestine Fire Update - Part 19: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2wAMr3QprHw.html
@mohmedmeeran6095
@mohmedmeeran6095 10 месяцев назад
Q
@sankarapandiyannagamani2043
@sankarapandiyannagamani2043 10 месяцев назад
Hi
@user-cc9ki7ze1e
@user-cc9ki7ze1e 10 месяцев назад
இலங்கைக்கு எதாவது பிரச்சினை வருமா
@user-cc9ki7ze1e
@user-cc9ki7ze1e 10 месяцев назад
Fuel and food
@starjanjebaraj1204
@starjanjebaraj1204 10 месяцев назад
Thank you so much brother
@antonyreejo2572
@antonyreejo2572 10 месяцев назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.. இஸ்ரயேல் அன்று செய்ததை இன்று பாலஸ்தீன் செய்கிறது.. யார் அடித்தாலும் வலிக்கும்.. உரிமைக்கு குரல் கொடுப்போம்..
@99change...
@99change... 10 месяцев назад
Thank you sir..I salute because of your real words
@abdulkader1875
@abdulkader1875 10 месяцев назад
Thanks for your words
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 10 месяцев назад
♥️
@sjgold1449
@sjgold1449 10 месяцев назад
அப்பாவி பாலஸ்தீனர்களை கொன்றொழித்த இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நிறைய விதைத்துவிட்டார்கள் ....இனிமேல் அறுவடை ஒன்றுதான் பாக்கி
@respectshorts390
@respectshorts390 10 месяцев назад
Nanba nee 100 pure gold words
@johnsong2715
@johnsong2715 10 месяцев назад
யுத்தம் கர்த்தருடையது.ஜெயமோ கர்த்தரால் வரும்.
@karthickr6167
@karthickr6167 10 месяцев назад
@@mohamedazharudeen9170surely Israel going to win
@user_5843
@user_5843 10 месяцев назад
@@mohamedazharudeen9170 un amma koothi on the way 🤣🤣🤣
@sureshgovindharaj
@sureshgovindharaj 10 месяцев назад
60 ஆண்டுகளாக பாலஸ்தீனர்கள் அனுபவித்த கொடுமைகளை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது இருப்பினும் இவ்விரு நாடுகள் இப்பொழுது சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன்
@isaig892
@isaig892 10 месяцев назад
S crt ur brilliant & Humanity pp👍🏻👌🤲
@faslanmj2487
@faslanmj2487 10 месяцев назад
👌👌👌
@tamilmission7406
@tamilmission7406 10 месяцев назад
3000 years Jews lived there, even Jesus was born there he was a jew
@Alien-Row
@Alien-Row 10 месяцев назад
​@@tamilmission7406அதுக்கு காரணம் கிருஸ்தவர்கள்தான் யூதர்களை விரட்டி விரட்டி வேட்டை அடியவர்கள் வரலாற்றை பாருங்கள் நண்பரே சிலுவை பேரில் யூதர்கள் கொள்ள பட்டார்கள் , ரோமானியர்களால் கொள்ள பட்டார்கள் அவர்களை இந்த நிலைமைக்கு ஆக்கிய நாய்கள் கிருஸ்தவர்கள் அவர்களின் பைபிளை மாற்றி புதிய ஏற்பாடு என்று கூரி யூதர்களை கொண்ட பாவிகள்
@pollathava372
@pollathava372 10 месяцев назад
​@@tamilmission7406உண்மை
@dogratamil5900
@dogratamil5900 10 месяцев назад
தமிழ் ஊடகங்கள் பொதுவாக தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி போவதில்லை. இந்நிலையில் நீங்கள் தமிழ் மக்களுக்கு ஆங்கில அலைவரிசைகளுக்கு இணையாக புரிதல் வழங்குவது உங்கள் அறிவையையும், உங்கள் திறமையையும் காட்டுக்கிறது. மனசார பாராட்டுக்கிறேன்.
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 10 месяцев назад
சும்மா இருங்கப்பா அவுங்களுக்கு கற்பழிப்பு சீன் செய்திகள் போடவே நேரம் இல்லை 😂😂😂😂😂😂
@maheshwarin7600
@maheshwarin7600 10 месяцев назад
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் நீ பெரியவனா நான் பெரியவனா யென்று அடித்து கொண்டு மதவெறி பிடித்து அலைகிறார்கள் ஒரே கடவுளுக்காக 😭😭😭🙏🙏🙏
@user-qf5tw9ep8k
@user-qf5tw9ep8k 10 месяцев назад
கிருத்தவர் அல்ல யுதர்கள் சுடயிசம் இவர்கள் மொழி கீப்ரு
@ReactWithSammy
@ReactWithSammy 10 месяцев назад
adhu christians illa jews. jews vs arabic war
@periadurai9286
@periadurai9286 10 месяцев назад
கிரிஸ்த்தவர்கள் இல்லை சகோ , யூதர்கள் கிரிஸ்த்தவர்கள் இல்லை. இயேசு கிரிஸ்த்துவை போல வாழ்பவர்கள் மட்டுமே கிரிஸ்த்தவர்கள்.
@gracious9775
@gracious9775 10 месяцев назад
Christians Ila maheshwari...Jews. Israelites are Jews. யூதர்கள் Christians eh verukravanga... Jews doesn't agree Jesus came and died for this world and risen again. Christians Jesus Christ ah follow panravanga... Jews nambranga inimel dhan Christ Vara poraru avangla kaapathanu. Jesus Christ first coming 2000 years munadi vandu namalukaaga sethu again uyirthu ezhundaru. Inime second coming dhan ,apdi varacha straight ah varuvaru from the heaven porandhu kozhandhaya la Ila. Jesus Christ second coming munadi war nadakum third temple built panuvanga ipa nadakra sandaye adhuku dhan. Rapture nu onnu iruku idhuku apram amti Christ ruling 7 years (idhula nama ipa paakra war,earth quake la summa APA nadakum bayangra ,sathan vandhu elarayum adimei panni hell kootitu poiduvan)then armagadon war nadakum Israel la apram Christ 1000 years ruling.
@hestergideon8799
@hestergideon8799 10 месяцев назад
The Father(Jehova), The Son(Jesus Christ) and The Holy Spirit is The Only Living God.
@jacksonjackson9427
@jacksonjackson9427 10 месяцев назад
இனி கிறிஸ்தவ நாடுகளும் ஒன்றுசேரும் நேரம் வந்து விட்டது
@khaleelrahman7605
@khaleelrahman7605 10 месяцев назад
😂😂😂
@samuthirarajkoilpillai6582
@samuthirarajkoilpillai6582 10 месяцев назад
Yerkkanave onnathanya irukkanga....
@abdulazeesmalik446
@abdulazeesmalik446 10 месяцев назад
நிறைய data's மக்கள்ளுக்கு கொடுத்தீர்கள் நன்றி ❤ தமிழ் பொக்கிஷம் நல்ல நிர்வாகம் ❤
@ABalanABalan-ir8dn
@ABalanABalan-ir8dn 10 месяцев назад
யாரே நம்பினாலும் இஸ்லாமியர்களை ஒரு போதும் நம்பவே கூடாது. அவர்கள் இந்த உலகத்தின் நாசத்திற்கு வழி வகுபவர்கள் 🙏🇮🇳🙏
@kpmjawaharnadar1163
@kpmjawaharnadar1163 10 месяцев назад
உண்மை
@devsanjay7063
@devsanjay7063 10 месяцев назад
உண்மை ப்ரோ 🙏
@gemstonemylove8416
@gemstonemylove8416 10 месяцев назад
இது முற்றிலும் தவறு, இந்தியாவில் இந்துக்களை அவர்களால் அழிக்க முடியவில்லை, ஆனால் நம் இந்துக்கள் தான் அந்த மதத்திற்கு மாறி வருகிறார்கள் பணத்திற்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் அதுவும் தற்பொழுது தான் மிக வேகமாக நடந்து வருகிறது, இந்துக்கள் அனைவரும் ஜாதி ரீதியாக மதரீதியாக பிரியாமல் ஒற்றுமையாக இருந்து மற்ற மதத்தினரையும் மதிக்க கற்றுக் கொண்டால் நம் இந்தியா என்றுமே சண்டை சச்சரவு இல்லாமல் வாழும் என்பது உண்மை, வாழ்க பாரதம் வளர்க அதன் ஒற்றுமை, பொது இடங்களில் மதத்தைப் பற்றி நாம் பேச வேண்டாம் ஜாதியை பற்றி நாம் பேச வேண்டாம் நம் நாடு வளமாக இருக்கும், அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம் உன் நண்பன் ஏற்று மதத்தின் ஆக இருந்தாலும் அவனை பாசமுடன் நடந்து உன் நாடு நன்றாக இருக்கும் உன் நண்பன் வேறு ஜாதியாக இருந்தாலும் அவனை மரியாதையுடன் நடந்து உன் ஊரும் நன்றாக இருக்கும், கூடிய விரைவில் நம் நாட்டில் உள்ள ஜாதிகள் மற்றும் மதத்தை தூக்கி எறியும்படி இந்திய சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் 🙏🙏🙏
@user-zj5et2bo3q
@user-zj5et2bo3q 10 месяцев назад
Crt bro
@mhdabbath
@mhdabbath 10 месяцев назад
Okdaa sangi😅
@kart8761
@kart8761 10 месяцев назад
எங்கதான் போய் படிச்சாலும் என்னதான் படிச்சாலும் மனிதன் ஒரு காட்டு மிராண்டி என்பதுதான் உண்மை
@niharahaleem7872
@niharahaleem7872 10 месяцев назад
சுரேஷ் கோவிந்தராஜ் தம்பி உங்கள் மனிதநேயத்தையும் நீதியையும் நேர்மையும் புரிந்துணர்வையும் பாராட்டுகிறேன். அதற்கு காரணம் உங்கள் பெற்றோரே.. ஃஃ👍🤝🤲
@sureshgovindharaj
@sureshgovindharaj 10 месяцев назад
போர் என்ற பெயரினால் பல அப்பாவி மக்கள் உயிர் விடுவதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்
@JamuChinna
@JamuChinna 10 месяцев назад
துலக்க தீவிரவாத குணமே அதான்
@anbuarasan9848
@anbuarasan9848 10 месяцев назад
போய் ஹமாஸ் எதிற நின்னு சொல்லுங்க
@sivarajahnaguleswaran5883
@sivarajahnaguleswaran5883 10 месяцев назад
அங்கும் சூடு News ம் சூடு மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் 😢
@Karan12585
@Karan12585 10 месяцев назад
யாரு சாமி நீ 😂😂
@saihanish9916
@saihanish9916 10 месяцев назад
True
@motchakkancharles5014
@motchakkancharles5014 10 месяцев назад
1947 க்கு பிறகு எத்தனையோ போர்களை இஸ்ரேல் சந்தித்திருக்கிறது. முடிவு என்னவோ இஸ்ரேல் தான் வெற்றிதான். இந்த போருக்குபின் இஸ்ரேலின் எல்லை இன்னும் அதிகமாகியிருக்கும். ஆனால் நிச்சயமாக ஒருநாள் இஸ்ரேல் ..பாலஸ்தீன மக்கள் இந்தப்பகுதியில் ஒற்றுமையாக வாழ்வார்கள்.
@ilexilyas1
@ilexilyas1 10 месяцев назад
Onga weetu ulla balawandema oruthen pugunda awen kooda otrumeya irupeegala??
@Sooriyachanra-mu9pu
@Sooriyachanra-mu9pu 10 месяцев назад
Sarithiram theriyaamal pesavenndaam! கிருஸ்துவுக்கு முன்னர் 1500-2000 வருடங்கள் முன்னரே ஆபிரகாம் வாழ்ந்தார் அவரது வாரிசுகள் தான் யூதர்கள் ! David தான் அவர்களுடைய மன்னர் ! David மகன்தான் King Solomon! 70 AD யில் இஸ்ரேல் நாடு ரோமணியர்களால் சிதரடிக்கப்பட்டது!யூதர் உலகமெங்கும் சிதறிப்போய் அந்தந்த நாடுகளில் வாழ்ந்தார்கள்!1948 இல் மீண்டும் தங்கள் சுயதேசத்துக்குள் வந்து குடியேறினார்கள்! இதற்கு இடையில் AD 70 முதல் 1948 வரையில் அங்கு வாழ்ந்தவர்கள் அந்த நாடு எங்கள் நாடு என்று சண்டையிடுகிறார்கள்!😢
@jipriali8933
@jipriali8933 10 месяцев назад
சகோதரரே இதற்கு முன்னால் நடந்தது போர் இல்லை அது அப்பாவி பாலஸ்தீன மக்களைக் அடிமைப் படுத்தியது ஆயுதம் இல்லாதவர் களிடம் சண்டையிடுவது எப்படி போர் என்று சொல்வீர்கள்
@gengatharanjathusan9969
@gengatharanjathusan9969 10 месяцев назад
Haha vita ellathukkum muthal there was one continent so if any country say all country belong to them will u accept??
@aaronjosh99
@aaronjosh99 10 месяцев назад
Wow ❤
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 10 месяцев назад
நாங்கள் என்ன நினைப்பது சேட்டா..... சத்தியமே முடிவில் வெல்லும்...!
@kkanagaraj7048
@kkanagaraj7048 10 месяцев назад
இஸ்ரவேல் யாருக்கும் பயப்படாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 10 месяцев назад
அப்பாடா சிறப்பான சம்பவங்கள் இனிமேல் கேட்கலாம்.
@abdulhathee5535
@abdulhathee5535 10 месяцев назад
இது உலக அழிவு நெருங்கிய காலம்
@ponampalamvarathan245
@ponampalamvarathan245 10 месяцев назад
பாத்துட்டேஇருந்தேன்அடுத்த பதிவிற்கு நீங்க ❤❤
@Rowlandsgolda
@Rowlandsgolda 10 месяцев назад
சகோதரர் விக்கி அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள், பல விஷயங்களை தெளிவாக ஆராய்ந்து காணொளிகளை பதிவிடும் நீங்கள் இஸ்ரவேல் தேசம் இந்த நூற்றாண்டில் தோன்றியது என்று நீங்கள் சொல்வது ஏற்புடையதாக இல்லை. தயவு செய்து முழுமையாக ஆராய்ந்து தெளிவான பதிலை தாருங்கள். ( யாரும் தவரான விமர்சனங்கள் இதற்கு பதிவிட வேண்டாம் )
@yesuthankam9565
@yesuthankam9565 10 месяцев назад
உலகமெங்கும் ஆளுகின்ற கிறிஸ்தவ மக்கள் இஸ்ரவேல் ராணுவத்திற்கு ஆதரவாக இருப்போம் இஸ்ரவேல் நாட்டிற்கு ஆதரவாக இருப்போம்
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 10 месяцев назад
😂😂😂😂😂
@mohamedbaakeer8860
@mohamedbaakeer8860 10 месяцев назад
கிறிஸ்தவர்களுக்கு எதிரானவன் யூதன். சரித்திரம் தெரியாமல் கத்தாத ஹமாஸின் ஏவுகணை உன் வாய்க்குள்ள வெடிக்கும்.
@basheerahamed685
@basheerahamed685 10 месяцев назад
மீண்டும் வர இருக்கும் ஈசா நபியை கொலை செய்ய தயாராக இருக்கும் இந்த யூதர்களுக்கு ஆதரவாகவா நிற்கப் போகிறீர்கள்?
@mazinfouzan1185
@mazinfouzan1185 10 месяцев назад
இதை யூதர்கள் ஏத்துக்க மாட்டார்கள் இஸ்லாம் கிறிஸ்தவர்களுக்கு அங்கு இடம் இல்லை 😂
@khaleelrahman7605
@khaleelrahman7605 10 месяцев назад
🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
@GAMINGTHAMIZHAN24
@GAMINGTHAMIZHAN24 10 месяцев назад
Legends 1: lying on bed 2: seeing video in off screen 3: reading comments Hit like if you are a legend
@uaerao99
@uaerao99 10 месяцев назад
also watching 1.5x speed 😀
@dominica2850
@dominica2850 10 месяцев назад
Is to be ewill sense to guide they will destroyed by GOD AMEN
@rajwilliams3768
@rajwilliams3768 10 месяцев назад
விக்கி சாித்திரம் தொியாம உளராதே கிங்டேவிட் , தொங்கு தோட்டம் அமைத்த டேவிட் மகன் கிங்சாலமன் இஸ்ரேல் உடைய அரசன் இவா்கள்யூதா்களே அதன்பின்பு ரோம பேரரசு அதன்பின்பு பிாிந்து வாழ்ந்த பாலைவனமக்களை ஒன்று இனைத்த முகமது அதன் பின்பு ஓட்டமான் அதன் பின்பு கிரேக் பிாிட்டன் விக்கி புாியுதா நடுப்புர வந்த ஓட்டமான் அரசில் இருந்து கதை சொல்வதை தவிா்கவும் !
@user-uq6yx1wg2b
@user-uq6yx1wg2b 10 месяцев назад
வலியை தந்தவனுக்கு அதை திருப்பிக் கொடு. தேசியத் தலைவர்
@poongothaiselvam
@poongothaiselvam 10 месяцев назад
இஸ்ரேல் யூதர்கள் அழியட்டும் 🙏🙏❤️❤️
@jahangiribrahimsingapore
@jahangiribrahimsingapore 10 месяцев назад
Not even Al Jazeera English cover the way you cover bro,very powerful
@MixNMatcch
@MixNMatcch 10 месяцев назад
Al Jazeera will not cover, they will cover if anything wrong with India. It is completely biased as bbc.
@aravindanmuthukaruppan1120
@aravindanmuthukaruppan1120 10 месяцев назад
Yes sir
@tony.143
@tony.143 10 месяцев назад
Exactly 💯
@jagaknjagakn9333
@jagaknjagakn9333 10 месяцев назад
இஸ்ரேலுக்கு நடந்த போல நாளைக்கு நம் நாட்டுக்கு நடக்கலாமே இந்தப் போரில் இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் உஷாராக இருக்க வேண்டும் நம் நாட்டை காக்க
@khaleelrahman7605
@khaleelrahman7605 10 месяцев назад
Ji will build iron dome… donot worry
@wasuraja6
@wasuraja6 10 месяцев назад
Israel occupied palestine. So it's facing consequences. India doesn't occupy any muslim country. So it will be safe. Don't worry
@Martin-ih4ub
@Martin-ih4ub 10 месяцев назад
நமது நாட்டில் மணிப்பூரில் நடந்துகிட்டு இருக்கு
@deepanns8460
@deepanns8460 10 месяцев назад
​@@wasuraja6welcome bro,then how Mumbai bomblast happened? Kashmir pulwama blast? Kovai bomblast?
@VENKATARAMANANR
@VENKATARAMANANR 10 месяцев назад
@@wasuraja6It is not true. The very existence of non-believers of islam are enough to initiate violence against non-muslims.
@thamotharan.vthamotharan.v1197
@thamotharan.vthamotharan.v1197 10 месяцев назад
நன்றி
@baskarankrishnamoorthy2939
@baskarankrishnamoorthy2939 10 месяцев назад
Watching your videos from US...your videos have more, indepth, analytical and current content than even the CNNs of the world.... awesome job...keep it up...thanks for your efforts
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 10 месяцев назад
இதுபோலத்தான் அரபு நாடுகள் இந்தியாவுடனான நட்பும் இருக்கும்.
@mdfairul3764
@mdfairul3764 10 месяцев назад
Muslimgal meetu kay weyttal no chance
@karthickramesh4411
@karthickramesh4411 10 месяцев назад
@@mdfairul3764 amaithi maargam enniku mathavangaluku help paniruku. Soodu soranai ilaatha naainga bro.
@bharathankumaran9903
@bharathankumaran9903 10 месяцев назад
I stand with Israel
@MegaSpider
@MegaSpider 10 месяцев назад
🌐 இஸ்ரேலுக்கு வேறு வழி இல்லை என்றால் கடைசியில் அணுகுண்டு உபயோகிப்பார்கள். மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்கும். ☢️ இரண்டு நாடுகளுக்கு இடையே போர் சமாதானம் ஏற்பட கடவுளை வேண்டுவோம்.
@mazinfouzan1185
@mazinfouzan1185 10 месяцев назад
போட்டா இரண்டு பேருடைய கதையும் முடிஞ்சிடுமே
@khaleelrahman7605
@khaleelrahman7605 10 месяцев назад
அணு குண்டு இஸ்ரேல் பயன்படுத்தினால் ஈரான் இஸ்ரேல் மேல் அணுகுண்டு வீசும் இது ஒன்றும் சாதாரண விளையாட்டல்ல
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 10 месяцев назад
😁 வாய்ப்பில்லை. அமெரிக்கா அதை கொடுக்கவில்லை.
@struckingltd.8100
@struckingltd.8100 10 месяцев назад
Simple solution One nation Israel and Palastine together rule all land. We are cousins. Please make peace with every Arabs and Palastine all will be peace and good life.
@KajaSherif-qq4ic
@KajaSherif-qq4ic 10 месяцев назад
எங்களைப் போன்றவர்களுக்கு உடனுக்குடன் செய்தியை கொடுப்பதற்கு மிக்க நன்றி.
@stdharma1214
@stdharma1214 10 месяцев назад
அடித்தால் வலிக்குகும் என்று கூறினால் இஸரேலியர்களுக்கு புரியாது பாலஸ்தீனியர்கள் அடித்து இப்படித்தான் எங்களுக்கு அடி வாங்கியபோது வலித்தது என்று கூறினால் புரியும் ....
@poongothaiselvam
@poongothaiselvam 10 месяцев назад
இஸ்ரேல் யூதர்கள் அழியட்டும் 🙏🙏❤️❤️
@sudhakartalks7906
@sudhakartalks7906 10 месяцев назад
இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பேசித்தீர்ப்பதே அனைவருக்கும் நன்மை பயக்கும் 🤔🤔🤔🤔🤔🤔
@jayavatar825
@jayavatar825 10 месяцев назад
Stand strong with Israel
@jayasri-ft8040
@jayasri-ft8040 10 месяцев назад
India should be aware. Learnt from this unexpected terror attack. But india is different from Israel, we will overcome, but we have to vigilance....
@khaleelrahman7605
@khaleelrahman7605 10 месяцев назад
Paper tigers exactly like your jumla leader
@user-zj5et2bo3q
@user-zj5et2bo3q 10 месяцев назад
​​@@khaleelrahman7605una mari throgigal ta irunthu tha india va kapathanum
@umaratna5724
@umaratna5724 10 месяцев назад
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்,இது இரு நாட்டுக்குமானது,அழிவுகள் மட்டும் தான் தொடர் கதையாக இருக்கும்,
@RaviChandran-uw8ql
@RaviChandran-uw8ql 10 месяцев назад
உங்க வேலையை நிறைய அர்பணிப்போடு செய்யறீங்க விக்கி தமிழ் பொக்கிஷம் உண்மையிலேயே தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்தான் வாழ்த்துக்கள்
@velp5168
@velp5168 10 месяцев назад
அவனுகளும் நிம்மதியாக இல்ல அடுத்தவனையும் இருக்க விடுவதில்லை
@PirabaKandasamy
@PirabaKandasamy 10 месяцев назад
Neril irunthu nithirai illamal news poringka Thanks Thanks 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@vineskumar7103
@vineskumar7103 10 месяцев назад
Good job Vicky.thank for updates.
@m.saheer1234
@m.saheer1234 10 месяцев назад
உங்க news super tnx❤❤❤
@user-lk3lu4ym3n
@user-lk3lu4ym3n 10 месяцев назад
உலகம் அலிவு நாள் அடையாளம் இது உம் ஒன்று ஆதாரம் பைபிள்.கூர்ஆன்
@thuvaraganealam7890
@thuvaraganealam7890 10 месяцев назад
ஐயையோ பகவத்கீதையில் இதை சொல்லாமல் விட்டிட்டாங்களே😢
@user-lk3lu4ym3n
@user-lk3lu4ym3n 10 месяцев назад
இருக்கும் கண்டிப்பா கள்கி அவதாரம்
@user-lk3lu4ym3n
@user-lk3lu4ym3n 10 месяцев назад
உலகம் முழுவதும் உள்ள வெதம் மதிக்க வேண்டும்
@halfboil007
@halfboil007 10 месяцев назад
Yes. Absolutely Israel bayapududhu 😎
@malarnathansl
@malarnathansl 10 месяцев назад
We are eagerly waiting for your videos!
@TamilPokkisham
@TamilPokkisham 10 месяцев назад
Thank you for giving me a platform to share with you and expose my vibrant personality. Thank you for being my most incredible supporters. This post is for your view. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QFHUTPeHUNY.html
@hdvideos6559
@hdvideos6559 10 месяцев назад
Save Israel from peaceful community
@msn4975
@msn4975 10 месяцев назад
Long live non-muslims. Long live Israel
@ahlamcoirs9286
@ahlamcoirs9286 10 месяцев назад
God save all people
@ajithchandran7402
@ajithchandran7402 10 месяцев назад
If no Islam then peace beginz
@sivalingam6729
@sivalingam6729 10 месяцев назад
சிறப்பான செய்திகள் 🎉🎉🎉💞
@Morningstar-xw6vv
@Morningstar-xw6vv 10 месяцев назад
Thank you Thozlar Vicky😊
@kamalarasa3691
@kamalarasa3691 10 месяцев назад
எங்களுக்கு சரியான தகவல்களை உடனுக்குடன் தருகிறீர்கள் மிக்க நன்றி சகோ. ஆனால் உடனடியாக பார்க்க முடிவதில்லை
@ramkumarmathew968
@ramkumarmathew968 10 месяцев назад
கி மு 2000 இஸ்ரேல் நாடு உருவானது முற்பிதா ஆபிரகாம்
@velsen7777
@velsen7777 10 месяцев назад
மூன்றாம் உலக போர். இங்கு இருந்துதான் ஆரம்பிக்கும் என்று சொன்னது உண்மையாகிவிட்டது
@aaronjosh99
@aaronjosh99 10 месяцев назад
May be
@poongothaiselvam
@poongothaiselvam 10 месяцев назад
இஸ்ரேல் யூதர்கள் அழியட்டும் 🙏🙏❤️❤️
@perinbaraj8071
@perinbaraj8071 10 месяцев назад
இரானை ஒடுக்குவதை உலகிற்கு நல்லது
@sudalaimuthu2709
@sudalaimuthu2709 10 месяцев назад
குர்ஆன் புனிதமானது பைபிள் புனிதமானது கீதை புனிதமானது எல்லாம் ஒன்றைத்தான் போதிக்கின்றன நாம்தான் பின்பற்றுவதில்லை
@nmarimuthu848
@nmarimuthu848 10 месяцев назад
இஸ்ரேலை காக்க வேண்டும்
@user-ej2jv1kw6
@user-ej2jv1kw6 10 месяцев назад
நண்பா உண்மையை உரைக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@manikandanj5234
@manikandanj5234 10 месяцев назад
மத கலவரம் கேள்விபட்டு இருக்கேன். இது என்னடா புது மத போரா இருக்கு
@ameerdeenaufarfrahan1158
@ameerdeenaufarfrahan1158 10 месяцев назад
இது மதப்போர் இல்லை சுதந்திரப்போர்
@RK-fe9jj
@RK-fe9jj 10 месяцев назад
வரலாறு படிங்க மதத்தாலே போர் புரிந்து இறுக்கணுவ... சிலுவை போர்
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 10 месяцев назад
இந்த உலகத்தின் கடைசிப்போரும் அங்கே தான் நடக்கும் இது வேதாகம வரலாறு . விளங்காதவர்களோடு பேசிப் பயனில்லை
@manikandanj5234
@manikandanj5234 10 месяцев назад
​@@mfmf1நான் பொதுவாக தான் சொன்னேன்... முதன்முதலில் நபி மெக்கா என்ற பழைய கோயிலை போர் புரிந்து கைப்பற்றியது மாதிரிதான்
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 10 месяцев назад
Well done Vicky I just watch aljazera for current updates but you are far speed more than Reuters excellent job hats off 💪🏾🥳🤪😃🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@cobramojeditz7625
@cobramojeditz7625 10 месяцев назад
Free Palestine 🇵🇸
@user-jy8ck5wi2p
@user-jy8ck5wi2p 10 месяцев назад
வாழ்வா சாவா போராட்டம் முஸ்லிம்களுக்கு
@sridharsri4981
@sridharsri4981 10 месяцев назад
இந்த நிலைக்கு யார் காரணம் ஒரு கடவுளை வணங்குவது தவறல்ல ஆனால் மற்றவர்கள் மீது வெருப்பை விதைக்கும் மதக்கோட்பாடுகளே சாத்தான் பிறமக்கள் மதம் மாறச்சொல்லும் அதிகாரம் யார் கொடுத்தது....
@marimuththuyoganayagi7260
@marimuththuyoganayagi7260 10 месяцев назад
வணக்கம் சகோதரரே ரஷ்யா வின் செய்திகளையும் பதிவிடவும். வியூகம்??😊
@vijayakumarijothimani9294
@vijayakumarijothimani9294 10 месяцев назад
வணக்கம் Brother. You are doing a great job. May the Lord God Almighty give you good health and long life and power and goodness.
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 10 месяцев назад
I support Israel
@user-us9md2ig4t
@user-us9md2ig4t 10 месяцев назад
நாம் தமிழர் கட்சி சார்பாக ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஒரு இனத்தின் விடுதலை 💪💯
@respectshorts390
@respectshorts390 10 месяцев назад
Unmay
@annaitamil288
@annaitamil288 10 месяцев назад
​​@@PoolSureshArmybro don't say like this.. say nadar tamillar
@Rajkumar7276-j1b
@Rajkumar7276-j1b 10 месяцев назад
உன்னோட பொண்டாட்டியவும் கூட்டி குடு
@subhasethuraman2869
@subhasethuraman2869 10 месяцев назад
Unne jail a podanum da
@velp5168
@velp5168 10 месяцев назад
ஓட்டுப்போட நினைப்பவன் போடாம போகப்போறான் தம்பீஸ்
@kishorekumar3930
@kishorekumar3930 10 месяцев назад
Vicky..ellam ok Neega rendu nalla.. 16 shirt mathittiga.. Unga style superb bro... Itha Naa sonna ethuka mattiga Oru Ponnu sonna nalla irukumla..!!!!
@hebronshalom877
@hebronshalom877 10 месяцев назад
முடிவில் பிரச்சனைக்குறியவர்கள் நீக்கப்படுவார்கள்
@shagulhameed7246
@shagulhameed7246 10 месяцев назад
ஒரு 1 வாரம்‌ சம்மையா சம்பாதிச்சுடனும். Vicky mind voice
@devsanjay7063
@devsanjay7063 10 месяцев назад
அமைதி பரப்பிகள் 😂😂😂😂😂4:20 கையில் பாருங்க
@user-im6dn9si6p
@user-im6dn9si6p 10 месяцев назад
இன்னோரு முள்ளிவாய்க்கால் நடந்தேறப்போகிறது அதேகூட்டணி ஆதரவோடு ( இந்தியா+ மேற்குலகம்) அரபு நாடுகள் ஒன்றிணைந்து காப்பாற்ற வேண்டும் பலஸ்த்தீனியமக்களை
@AshokAshok-dg9ob
@AshokAshok-dg9ob 10 месяцев назад
Israel ❤️
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 10 месяцев назад
I just follow up all your video by video great job done update flush news. Your effort appreciated
@niranjanniru7311
@niranjanniru7311 10 месяцев назад
❤ super Brother ❣️ love you ❤ your doing good work 💕 nation first ❤️ great 👍 job❤ from niranjan karnataka state chamaraja nagar district hanur taluk ramapura village ❤ thanks 🙏❤
@cobramojeditz7625
@cobramojeditz7625 10 месяцев назад
I support Palestine 🇵🇸 from Tamilnadu
@99CutSongs
@99CutSongs 10 месяцев назад
எங்களுக்காண்டா நீண்ட தேடல் கடுமையான உழைப்பு மிக அருமை விக்கி அண்ணா
@whiteelephant8138
@whiteelephant8138 10 месяцев назад
தாய்நாட்டிற்கு விஸ்வாசம் இல்லாமல் மதத்திற்கு மட்டும் மமுக்கியத்துவம் அளிக்கும் இந்தியாவில் இருந்து ஆதரவு தரம் தேச துரோக இஸ்லாமியர்களையும் சேர்த்துக்கங்க உங்களுக்கு உதவியா இருப்பாங்க ......
@abdulrahaman5280
@abdulrahaman5280 10 месяцев назад
Sanathanam.iruinthathal.eangal Munnorkal.islatthirku.marinarkal Sanki.papan.vanthari.kaipar
@jinoj4776
@jinoj4776 10 месяцев назад
Bro JESUS COMMING SOON ✝️
@nagalakshmisekar920
@nagalakshmisekar920 10 месяцев назад
Giving clear information good
@TheDjshanan
@TheDjshanan 10 месяцев назад
You're doing great job, keep it up brother 💪🏼
@TamilPokkisham
@TamilPokkisham 10 месяцев назад
I’m grateful for all my followers. I promise to keep posting lovely videos. Keep liking and commenting! Help me grow and make me a better influencer in the future. This post is for your view. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Mej4XUHhK7g.html
@user-us9md2ig4t
@user-us9md2ig4t 10 месяцев назад
@@TamilPokkisham நாம் தமிழர் கட்சி சார்பாக ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஒரு இனத்தின் விடுதலை 💪💯
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 10 месяцев назад
​@@TamilPokkisham❤
@STARBOY1695
@STARBOY1695 10 месяцев назад
​@@user-us9md2ig4tகோமாளிகான்😅😅😂😂😂
@jaichandran7152
@jaichandran7152 10 месяцев назад
😂😂😂😂😂
@aiju21
@aiju21 10 месяцев назад
Anna rombo thanks ivolo news yengaluku tharinga❤
@AbdurRahman-gh8zm
@AbdurRahman-gh8zm 10 месяцев назад
We will take it back insha allah soon 🔥🔥🦾🦾... run away israel 🇮🇱.. don't play
@srikumar4640
@srikumar4640 10 месяцев назад
Canada azhiva nokki poyittu irukku
@vskrishnakumarvskrishnakum5212
@vskrishnakumarvskrishnakum5212 10 месяцев назад
I love inda
@fathimamasiyafathima1334
@fathimamasiyafathima1334 10 месяцев назад
Wallahi naanum Allah naadinaal selvennn insha'Allah... Allah is the greatest alhamdhulillah ☝️
@hakkimhakkim1261
@hakkimhakkim1261 10 месяцев назад
நீங்கள் இன்னொரு தடவை இஸ்ரவேல் - பாலஸ்தீனம் அனுப்பிவிடுங்கள் ப்ளீஸ்
@sakthiganeshmoorthi6695
@sakthiganeshmoorthi6695 10 месяцев назад
உலகத்தில் எங்கேயும் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் ஒரே ஒரு புத்தகத்தை வைத்து மதத்தின் பெயரால் நடக்கும் கூத்து
@amohamedibrahim4198
@amohamedibrahim4198 10 месяцев назад
உன்னோட வீட்ட வேற அந்நிய ஆள் சொந்த கொண்டாடுனா அப்ப தெரியும் அவங்க வலி
@blossom5794
@blossom5794 10 месяцев назад
Ulagathula romba kodumaiya anubavikkuradhey muslims dhan sangi broo 😅
@venkatesh.a2125
@venkatesh.a2125 10 месяцев назад
@@amohamedibrahim4198 முகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தது மாதிரி.
@prakashmuthusamy-oj8dd
@prakashmuthusamy-oj8dd 10 месяцев назад
@@amohamedibrahim4198 நீங்க கூடத்தான் இந்தியாவிற்குள் புகுந்து ஆக்ரமித்து பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று இந்தியாவை பிரித்திருக்கிறீர்கள்
@arulraja4629
@arulraja4629 10 месяцев назад
​@@blossom5794ille bro avanga விதைகிறதை அவர்கள் அறுகிரர்கள், 1400 வருஷத்துக்கு முன்பு இஸ்லாம் உண்டானது , அப்புறம் அவர்கள் தேசங்களை வாள்லினால் அவர்கள் மதத்தை பரப்பினார்கள், அப்புறம் உலகத்தில் அதிகமாக துன்பம் அனுபவித்தவர்கள் யூதர்கள் தான் ப்ரோ , Google பண்ணி பாருங்க
@tamilgamer7971
@tamilgamer7971 10 месяцев назад
நீங்களாவது இதை யுத்தம் என்று கூறினீர்கலே நன்றி நண்பா....
@user-kq9gf1cy7z
@user-kq9gf1cy7z 10 месяцев назад
Brilliant coverage
@manface9853
@manface9853 10 месяцев назад
Om siva jai hind super 1 bharat super
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 10 месяцев назад
Jai khalisthan 😂
@mariappans8445
@mariappans8445 10 месяцев назад
Good information ❤
@TamilPokkisham
@TamilPokkisham 10 месяцев назад
Thank you for watching my videos and engaging them. This post is for your view. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QFHUTPeHUNY.html
@mariappans8445
@mariappans8445 10 месяцев назад
Waiting for live update 20 🔥
@Sonagan-Land.
@Sonagan-Land. 10 месяцев назад
வாழ்த்துக்கள் கமாஸ் 😘❤️👍🌹👍
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 10 месяцев назад
Unprovoked land grabbing will end one day it’s a history Tolerance will end beyond its saturation points it’s fundamental universal law 😇
@shalini1270
@shalini1270 10 месяцев назад
Good Night!
@fshanu3146
@fshanu3146 10 месяцев назад
Free palestine 🇵🇸
@peoplesvoice777
@peoplesvoice777 10 месяцев назад
இஸ்ரேல் ஜிந்தாபாத்,பாலஸ்தீன் முர்தாபாத்- true indian (rss , bjp)
@abdulrahaman5280
@abdulrahaman5280 10 месяцев назад
Poda.papan.kundi.katti.maniyam
@saravananmbalaji5783
@saravananmbalaji5783 10 месяцев назад
I really thanks for your hardworking ❤❤❤🎉🎉🎉🎉
@mayurahardwaresrameshwaram6168
@mayurahardwaresrameshwaram6168 10 месяцев назад
I support Israel 🔥🔥
@sujinmarthandam
@sujinmarthandam 10 месяцев назад
🙏🙏🙏
@musiclistener8245
@musiclistener8245 10 месяцев назад
Way to go Vicky. Another sleepless night
Далее