Тёмный

Israel - Palestine War - What is Hamas? - Detail Report on Israel Palestine Conflict 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 102 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 Год назад
இவனுங்க நம்பும் இறைவன் தான் இந்த பிரச்சனையில் முக்கிய கதாபாத்திரம் என்று கருதுகிறேன்
@mangalathanoli522
@mangalathanoli522 Год назад
பாலஸ்தீனம் வெற்றி பெறும்
@sampaths8849
@sampaths8849 Год назад
Oombum
@kanaiyazhi9379
@kanaiyazhi9379 Год назад
கிழிக்கும்.
@palanivel5009
@palanivel5009 Год назад
நன்மைகளுக்கு துணை போகலாம் அனியாத்துக்கு துணை போகலாமா 5:41
@KumarKumar-kd4vi
@KumarKumar-kd4vi Год назад
Correct Sir. Try to save civilians and women and children. Pray God that to to stop war in our Earth
@chokkanathanchokkalingam2701
ஹமாசின் ஆதரவாளரோ தாங்கள் என்று சந்தேகிக்கிறேன்
@YasminYasmin-k2k
@YasminYasmin-k2k 10 месяцев назад
Israel thevra vathee ,,,,,hamais porale free Palestine ❤❤❤❤❤
@manimaranarumugam6949
@manimaranarumugam6949 Год назад
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
@Irumporai
@Irumporai Год назад
அன்ரன் டோமா? நெறியாளரே நல்லா வாயில வருது அது Iron dome டா என்ர ஜிப்சு
@BasheerBasheer-jf3mq
@BasheerBasheer-jf3mq Год назад
Amm.
@BasheerBasheer-jf3mq
@BasheerBasheer-jf3mq Год назад
Sangi,sangi Mudiyumkoodiya Seekkiram.
@immanuelinpanathan
@immanuelinpanathan 2 месяца назад
1517 தொடக்கம் 1917 வரை துருக்கியின் கட்டுப்பாட்டில் இஸ்ரேலிய தேசம் இருந்தது. 1917 ல் பிரிட்டிஸ் அவர்களை துரத்தியடித்தபோது அங்கு எஞ்சியிருந்த துருக்கிய இஸ்லாமியரும் பின்பு ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் வேலைக்கு குடியேறிய பல நாட்டுமக்களுமே இன்றைய பலஸ்தீனியர். இஸ்ரேலியரின் தேசத்ததில் இவர்கள் பங்கு கேக்கிறாங்க. ஹிந்திகாரனோடு தமிழ் நாட்டுக்காரன் இணைந்து வாழ்வானாம். இவன் யூத நாட்டில் யூதனோடு இணைந்து வாழ மாட்டானாம்.
@ravinmenon7599
@ravinmenon7599 Год назад
What about Katcha Teevu given to Sri Lanka.Pls make discussion about it.Why BJP did not want Puducherry changing status and being a state?? This is really most wanted topics to be discuss.
@padmaja132
@padmaja132 Год назад
இஸ்ரேலும் பாலை வனம் தான். இஸ்ரேலியர்களின் உழைப்பில் பாலைவனச் சோலை ஆனது. எதுவும் சும்மா வர வில்லை.
@kkn619
@kkn619 Год назад
அதுக்கு இன்னொரு நாட்டில் இடம் கிடைத்தால் திறமை இருக்கு னு முழுமையாக இடம் கொடுத்தவங்களை ஆக்கிரமிப பிங்களா
@rameshkannan2500
@rameshkannan2500 Год назад
Un veetu empty Land la Naan veedu Katti development kudutha accept pannuvingala ??
@vijaykumarmahendran6895
@vijaykumarmahendran6895 Год назад
All the Jewish people In the past are thrown away from arabian peninsula, Iraq, Iran, Syria Turkey, Lebanon, Egypt. Not even a single Jewish people is been left there. So it is Israel land too.
@kkn619
@kkn619 Год назад
அதுக்கு இன்னொருத்தன் நாட்டை இடத்தை ஆக்கிரமித்து அதெல்லாம் பண்ணகூடாது
@padmaja132
@padmaja132 Год назад
ஆதிகாலத்தில் யூதர்களும் அங்கே தான் இருந்தார்கள். அவர்கள் பூர்விகமும் பாலத்தீனம் தான். அவர்கள் வந்தேறிகள் அல்ல. அவர்கள் இருக்கவே கூடாது என்று தீவிரவாதத்தை கையில் எடுத்தால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே செய்ய வேண்டும். எப்போதும் ஏதாவது சாக்குச் சொல்லி தீவிரவாதத்தைக் கையில் எடுப்பது மற்ற சாதாரண மக்களுக்கும் கெட்ட பெயர் வாங்கித் தருகிறார்கள். இஸ்ரேல் பிடிக்க வில்லை. சரி. சிரியாவுக்கு ஏன் இன்று இந்த நிலை?
@shahulmeeranyahiya3949
@shahulmeeranyahiya3949 Год назад
நீங்க தெரியாம சில விஷயங்களை சொல்கிறீர்கள். ஆனால் முழுமையாக தெரிந்து சொல்ல வேண்டும் அங்கு இஸ்ரேல் வர்க்கத்துக்கு எந்த ஒரு இடமும் இருக்கவில்லை அவர்கள் அங்கு வாழ்ந்ததும் கிடையாது அவர்கள் எகிப்து நைல் நதி கரையோரம் ஒரு காலத்தில் இருந்தார்கள் அதுவும் ஒரு நாடாக இருக்கவில்லை அவர்கள் காலணி அமைப்பில் இருந்தார்கள் அவர்கள் எங்கும் ஒரு நாடாக அவர்கள் இருந்த சரித்திரம் கிடையாது ஆனால் அவர்களுடைய தொந்தரவை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது அதை கொண்டுதான் ஈஜிப்ட் ஒரு காலத்தில் 200 வருஷத்துக்கு முன்பு அவர்களை அடித்து விரட்டி விட்டது அதை புரிந்து கொள்ளுங்கள் எங்கும் அவர்களுக்கு நாடு கொடுக்கவில்லை அதேபோல் தான் ஜெர்மனிலும் அவர்கள் தொந்தரவாளை ஹிட்லர் அவர்களை பிடித்து கொன்று குவித்தார் அது மட்டுமல்ல அவர்களை குடியமர்த்தும் போது எல்லா நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன இது அரபுலேண்டு அரபியர்களுக்கு சொந்தமானது என்று சொன்னது ஆனால் அந்த அந்த நிலப்பரப்பில் குடியிருப்பது இருந்தது இல்லை காரணம் பொய் சொல்லி அவர்கள் ஒரு நிலத்தை கைப்பற்றிக் கொள்ள என்று நினைக்கின்றார்கள் சரித்திரத்தில் இருந்திருந்தால் எந்த ஒரு இஸ்லாமிய அரபிகளோ உண்மைக்கு மாறாக போர் தொடுக்க மாட்டார்கள் இது உலகறிந்த உண்மை இஸ்ரேலில் எல்லா பாகங்களிலும் வாழ்ந்தார்கள் அது இருக்கின்றது மக்காவில் கூட வாழ்ந்து இருக்கிறார்கள் இதுதான் உண்மை
@samsungtab5130
@samsungtab5130 Год назад
Unakku pidichamadhiri script ready pannitte. Avarghalum oru script ready panni solgirarghal. Ippadiye sandai pottukitte irundhal kadasiyil oruthanum minjamattan.
@maheenmaheen842
@maheenmaheen842 Год назад
இஸ்ரேலின் அராஜகம் ஒழிந்தால் மத்திய நாடு அமைதி பெறும்
@karthik9696
@karthik9696 Год назад
The great visionary nehru ❤
@jothiparam
@jothiparam Год назад
ஏம்ப்பா.. ஃபெலொஸ்.. இஸ்ரேல் பி-52 பாம்பர் விமானத்தை இறக்கி வச்சிருகானுங்க.. நீங்க என்னப்பா குழந்தைங்க விளையாட்டு மாறி ஏதோ பேசிக்கிட்டு இருக்கீங்க
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 Год назад
Palestinians❤
@dharun375
@dharun375 Год назад
There is no real victory in war. Only chaos and tragic loss of life is guaranteed. The suffering of the injured is more painful & most unfortunate. This is happening mainly because of crude oil. The greed for crude is so high that this conflict will be blown out of proportion to keep prices high.
@shunmugomv6347
@shunmugomv6347 Год назад
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் பிரச்சனை ரொம்ப காலமா அது இருக்கு நிச்சயமாக இஸ்ரேலியர்களுக்கு இருக்கக்கூடிய இடம் பூர்வீகமான இடம்தான் அதுல எந்த சந்தேகமும் இல்லை பாலஸ்தீனியர்களுக்கு ம். நியாயம் கிடைக்கணும் என்பது உண்மைதான் அதே நேரத்தில் இப்போதுஇருக்கக்கூடிய இடத்தில் இஸ்ரேலியர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் பைபிளில் இருக்கிறது அவர்களுடைய நூல்களிலும் இருக்கிறது ஜெருசலம் தேவாலயம் நிச்சயமாக இஸ்ரேலியார்களுடையதுதான் அதற்கான வரலாற்று குறிப்புகள் இருந்ததனால் தான் இஸ்ரேலியர்கள் அந்த இடத்தை அவர்களுடைய பூர்வீக இடத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு அதனை பூர்விமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் இது உண்மை என்பது அனைவருக்கும் தெரியும் அதே நேரத்தில் அந்த இடங்களில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அவர்களை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்து கொண்டிருக்கிறது போல் தோன்றுகிறது அவர்களும் மனிதர்கள் தானே என்ற எண்ணம் இல்லை ஒரு காலத்தில் காபாவைகைப்பற்றுவதற்காக முகமது நபிக்கு உதவியவர்கள் யூதர்களே யூதர்களுடைய வழிபாட்டு முறைகள் வாங்கு சுன்னத் முறை போன்றவைகள் எல்லாம் யூதர்களுடையது தான் இவ்வளவு பெரிய உலகத்தில் பாரம்பரியமான உலகப் பண்பாட்டினை அரேபியா ஐரோப்பா ஆசியா கண்டங்களில் எல்லாம் பரவி நிரத்திய ஆதி ஆபிரகாம் மரவினை சார்ந்த அந்த மக்களுக்கு அரேபிய தீபகற்பத்தில் அல்லது அரேபியாவில் அவர்களுடைய இடத்தை அவர்களுக்கு சாஸ்வதப்படுத்திக் கொள்ள அவர்கள் பெரும் யுத்தங்களை பெரும் சவால்களை உயிர் சேதங்களை இன்று வரை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் நான் சொல்வது அது அல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் மனிதாபிமானம் ஈவு இரக்கம் எல்லாம் இருக்குமேயானால் இந்த உலகில் உள்ள மதச் சட்டங்கள் அன்புக்கும் அறிவுக்கும் இடம் கொடுத்து இருக்குமேயானால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது அரேபியா என்பது வெறும் கடுமையான வெப்ப மற்றும் தட்பவெட்ப நிலைகளால் பாதிக்கப்பட்ட இடம் சும்மா கொடுத்தாலும் யாரும் அந்த இடங்களை வாங்கி பயன்படுத்த முடியாத அளவுக்கு பாலை நிலங்கள் முட்புதர்களும் மறைந்து கிடக்கும் விஷ பாம்புகளும் பூச்சிகளும் நிறைந்த இடங்கள் தான் அவைகள் அரேபிய அரசர்கள் சேக்குகள் நினைத்தால் எந்த இடத்துக்காக இந்தப் போராட்டங்கள் நடக்கின்றதோ இந்த யுத்தங்கள் நடக்கின்றதோ அதே அளவுள்ள இடங்களை அவர்களால் தானமாகக் கூட பாலஸ்தீனியர்கள் அல்லது யூதர்களுக்கு கொடுக்க முடியும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வினை ஏற்படுத்தி இரு தரப்பினருக்கும் உள்ள பிரச்சனைகளை சமாதானத்தின் மூலம் அன்பின் மூலம் கொடையின் மூலம் அல்லாஹ்வின் அருளாளர்களால் பேசி தீர்க்க முடியும் அதற்கான சிந்தனைகளை இதுவரையிலும் அவர்கள் சிந்திக்கவே இல்லை காரணம் அல்லாஹ்வுக்கே அங்கே அவர்களின் கடைசி நபி தான் கட்டளை இடுகிறார் என்ற நிலையில் எப்படி அவர்கள் அன்பினை தானமாக கொடுப்பார்கள் இப்போது பாருங்கள் இவ்வளவு காலமாக உயிர் சேதங்களையும் அழுகுரல்களை பரிதாபங்களை இந்த உலகம்பார்த்துக் கொண்டிருக்கிறது நமக்கெல்லாம்சங்கடமாக இருக்கிறது வருத்தமாக இருக்கிறது ஐநா போன்ற உலக அமைப்புகள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்திருந்தால் இது போன்றதொரு யுத்தங்களும் வேதனைகளும் அழு குரல்களும் பரிதாபங்களையும் நம்மால் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது
@arulpragasam9253
@arulpragasam9253 Год назад
Except who received salvation through living god jesus christ by his precious blood, have fully trust nothing going to affect israel land of god. Other unbelievers can be very carefully watching for israelites defeat please change your mind. We everyone humbly earnestly praying for god for show mercy and kindness to stop war stop blood shedding either side
@tsdhanabalan269
@tsdhanabalan269 Год назад
அன்டன் டோமா?!!!! இந்த மாதிரி அரை வேக்காடுகளை யார் நெறியாளராக போட்டது.? தமிழ் நாட்டில் திராவிட கல்வி தரத்தால் எந்த துறையிலும் வல்லுனர்கள் உருவாகவில்லை.
@waterhill
@waterhill Год назад
@ red pix - there is No introduction of the guest. Who is he? Does he have a name? - again no conclusion: just romba nanri Come on, you know how to do this better. Such a sloppy job, why can’t you do a better job?
@Tamizhan108-o1l
@Tamizhan108-o1l Год назад
Innum evalavu urutugal. Usupethiye ranakalam aakireengapa
@AnnaAnna-g4n
@AnnaAnna-g4n Год назад
ஐயா தாங்கள் சொல்கிறீர்கள் இஸ்ரவேல் என்று ஒரு நாடே கிடையாது. தாவீது ராஜா ஒரு யூதன் இஸ்ரவேளுக்கு ராஜாவாக இருந்தவர் அவர் மகன் சாலமன் ராஜா தெரியாதவர்கள் யாரும் கிடையாது மிகப்பெரிய ஞானி அவர் யூதன் இஸ்ரவேளுக்கு ராஜாவாக இருந்தவர் அந்த பரம்பரையில்தான் ஏசு இரண்டாயிரம் வருஷம் முன்பு பிராக்கிறார் ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்து போனபிறகு ரோமர்களால் இஸ்ரவேலைர்கள் உலகெங்கும் சிதரடிக்கப்பட்டார்கள். இப்படி இருக்க இஸ்ரவேல் என்று ஒரு நாடு இருந்தது இல்லை என்று தாங்கள் எப்படி சொல்கிறீர்கள்.
@kkn619
@kkn619 Год назад
இஸ்ரேல் னு இல்லை
@chokkanathanchokkalingam2701
தமிழில் இஸ்ரவேல் என்றுதான் அழைப்பார்கள்
@vijaykumarmahendran6895
@vijaykumarmahendran6895 Год назад
Sariyana karuthu
@kkn619
@kkn619 Год назад
சில யூதர்கள் இருந்தனர் ஒருநாட்டில்..அவர்களுக்கு ஒரு நாடும் கிடையாது..இஷ்ரேலும் கிடையாது
@kkn619
@kkn619 Год назад
அப்போ 1000 வருடங்களாக உலக அறிய பூர்வகுடிகளாக குடியிருந்த பாலஸ்தீன மக்கள் வாழ்ந்த நாடு எங்கே???
@makaer1
@makaer1 Год назад
Actual ah germans தான jews ah genocide பண்ணுச்சு. But why they fighting arabs ?
@jeshraequals
@jeshraequals Год назад
Hitler was a Hungarian. Later, he founded the Nazi party and bought Germany under his control. Israel and Palastein dispute is different. Originally, these two category of people are the descendants of same father, but their mothers are from different ideologies. Israel belongs to Jewish culture and Palastein belongs to Islamic culture. Logically and culturally the disputed land belongs to both the parties, but there is a communal clash between these two since centuries.
@makaer1
@makaer1 Год назад
@@jeshraequals but பாதிப்பு என்னமோ அப்பாவி civilians ku தான்
@jeshraequals
@jeshraequals Год назад
Both the sides civilians are trained to face the war. No matter of gender or child or any kind of obstacle the civilians face, they need to fight for their nation. Of course, no one likes to die, but it's their fate born to these notorious groups. Both these groups never show mercy to their opponents.
@messiyagreenpass1885
@messiyagreenpass1885 Год назад
Palestine'la arabiyarkal yepdi vanthaganu konjam history padinga.
@afsarshariff5068
@afsarshariff5068 Год назад
அரேபியர்கள் பொட்டைகள் குரானில் உள்ள சம் கண்டம் தான் சரியானதது. மஜ்ஜித் Aksa Mitudan செய்வார்கள்.
@parakandiah8749
@parakandiah8749 Год назад
A Tamil proverb goes as : both a person who continues to bend receiving repeated fist blows on his head & one who continues to give repeated fist blows are fools. The current conflict in the Middleeast justifies this proverb ?
@mahendrakhanted849
@mahendrakhanted849 Год назад
One should not Believe OR show mercy to They will attack any time or Backstab any time.
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt Год назад
இஸ்ரேல் நாட்டிற்கு இந்திய ஆதரவு தருவதை வரவேற்கிறோம் 🇮🇳 ❤ 🇮🇱 காசா இஸ்ரேல் நாட்டிற்கு சொந்தமாக வேண்டும்
@gokularumugamv3531
@gokularumugamv3531 Год назад
Poda loosu
@MurugesanAadi
@MurugesanAadi Год назад
Wrong comment. Palasteenam is fighting for their land
@murugan_kovai
@murugan_kovai Год назад
@@MurugesanAadi .. dei loosu.. learn history.. learn what happened to Lebanon..who lived in Mecca and in the middle east... get some fact.. Israel belongs to Jews..
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 Год назад
Did you watch this full video ?
@MurugesanAadi
@MurugesanAadi Год назад
@@vigneshwarankannan4999 Do you know the history of formation of Israle?
@ravinmenon7599
@ravinmenon7599 Год назад
Don't make our time waste with unwanted discussion about Israel because there are so many back bone leaders late US President Theodore Roosevelt, late British Prime Minister Sir Winston Churchill which has been a modern architect to formation of an new born state of Israel in 1946.
@CosmosChill7649
@CosmosChill7649 Год назад
There are no ‘two sides’ to this conflict. There is an occupying state (Israel) and a people who seek liberation (Palestine).
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 Год назад
True
@messiyagreenpass1885
@messiyagreenpass1885 Год назад
Tamil eelam yepdiyo, athuve Isreal.
@messiyagreenpass1885
@messiyagreenpass1885 Год назад
Arab country'kum palestine(Israel)'kum enna sambantham? Avarkal yen ithil thalai ida vendum?
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu Год назад
Bayangaravadingala support pannadingada
@MveeranMveeran
@MveeranMveeran 9 месяцев назад
இந்தஜயவல்காஅமான்
@isaacbabu605
@isaacbabu605 Год назад
Thuookam varalana intha kathayai kalunkappa nalla thuookam varum
@chokkanathanchokkalingam2701
ஹமாஸ் வேறருக்கப்பட வேண்டும். பாலஸ்தீனின் எல்லைகள் பல இஸ்லாமிய நாடுகளிடமும் அவற்றையும் உரிமை கோராதது ஏன்?
@BasheerBasheer-jf3mq
@BasheerBasheer-jf3mq Год назад
Hamasver Arulkaapadatu Unnver Arukkappadum.
@chokkanathanchokkalingam2701
@@BasheerBasheer-jf3mq புரிகிறது தீவிரவாத எண்ணம் தங்களிடமும் இருக்கிறது.
@Smj-we8yy
@Smj-we8yy Год назад
Katharunga da
@Supathya
@Supathya Год назад
@gowthamji6991 how does everyone talk about Indian independence. Have you had tea with Bhagat Singh or Gandhi ji and done dandi March with him ? No.. There is something known as study of history ....but that is for the educated and people who want to learn
@Supathya
@Supathya Год назад
@gowthamji6991 nobody is questioning your qualifications. Just mentioning that not living in a geography does not deny anyone the right to voice their opinion after a thorough study. Hope u understand. This was just a response to the lame baseless question that u had asked in the previous comment. Anyways god bless
@marikomusiq1291
@marikomusiq1291 11 месяцев назад
He is not good at explaining. And the he have no idea. Why red pix interview those people
@karthik81325
@karthik81325 Год назад
If all the linguiatic brahmins come together they will ask for their own coubtry... will india do that..
@isaacbabu605
@isaacbabu605 Год назад
Vetti pachu.... Poittu erukku..... Avlauthaan sollamudium😂
@sathishkumar-pp9ri
@sathishkumar-pp9ri Год назад
Islamiya madha adippadaivaadha naadugal vallaadhikka naadugal illaiya?
@agvin6370
@agvin6370 Год назад
Anton tom 😂👌
@ggunasekaran-em4qs
@ggunasekaran-em4qs Год назад
இந்த Bernard Sami இந்த இஸ்ரேல் பற்றிய முழு விஷயம் சரியாக தெரியாதவர் இந்த வீடியோ எடுத்தவர்கள் தயவு செய்து 4000 வருட வரலாறு மற்றும் மதம் பற்றிய சரியான விஷயம் தெரியாத மக்களிடம் இது பற்றி பேச கூடாது
@BasheerBasheer-jf3mq
@BasheerBasheer-jf3mq Год назад
Ulagame Aliyappoguthu Sangi.
@RinZl3r27
@RinZl3r27 Год назад
சரி
@messiyagreenpass1885
@messiyagreenpass1885 Год назад
Palestine arab country illa
Далее
Mübariz İbrahimovun atası vəfat etdi
00:14
Просмотров 144 тыс.