கானி வேண்டி 4 வருடம் முக்கால் ஏக்கர் ள அரை ஏக்கர் வேண்டி இருக்கொம் அதில் ஒரு பக்கம் எல்ல கள் இருக்கு முக்கள் ஏக்கர் எள்ள கள் இருக்கு கைதுண்டுதான் தான் இருக்கு வீட்டு திட்டம் எனது பெயரில் மின்சார கட்டனம் எனது பெயரில் ஆதன வரி எனது பெயரில் உள்ளது எனது பெயரில் போமிட்டுக்கு பதிஞ்சு இருக்கு இதால் என்ன பிரச்சனை வரும் ?