வநி சிஸ்சோட கதை வழக்கம் போல தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது மகிழ்ச்சி.. அதோடு கடன் பற்றிய பொன்மொழி & கருத்து மிக அருமை.. அதை மலர் சிஸ் வசிய குரலில் கேட்கும் போது இன்னும் இன்னும் அருமை.. ❤❤❤❤❤
அருமையான கதை மன்மதன் மைதிலி அருமையான ஜோடி கடன் சம்பந்தப்பட்ட வாசகங்கள் அருமை இனிய குடும்பம் வேலைகளுக்குயில் விடாமல் கேட்டு ரசித்தேன் ஆசிரியருக்கும் குரலாளினிக்கும் நன்றிகள் பல
hi vanisha. quick question. hero’s father died during covid and hero was kid when he died right? so this story happens in future when he growup? i am still at 15.38, sorry if i misunderstood the timeline
Corona is a mistake pa. I couldn't rectify it here. But will change in my draft and hardcopy book!! Kathai currentla thaan poguthu. Future la ille. Thanks for informing :)