Тёмный

ithu oru ponmalai poluthu SPB | Ilaiyaraja song 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 18 млн
50% 1

SPB | Ilaiyaraja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,9 тыс.   
@silambarasanramadoss8567
@silambarasanramadoss8567 3 года назад
2021-லயும் இந்த பாட்ட பாக்குறவங்களாம் ஒரு லைக்க போடுங்க...!!👍
@loganathangovindaraj9448
@loganathangovindaraj9448 3 года назад
Legend ilayaraja
@lalithalalitha9986
@lalithalalitha9986 3 года назад
Super
@senthilveeran1723
@senthilveeran1723 3 года назад
Chasing likes...
@jayachandran7322
@jayachandran7322 3 года назад
Spb sir unga voice super
@girimailat
@girimailat 3 года назад
2121 la intha pattu hit agum
@vathanyvictor8436
@vathanyvictor8436 3 года назад
Evergreen...Still listening 💃
@muthur9252
@muthur9252 2 года назад
My favourite song super
@1MajaPA
@1MajaPA 2 года назад
2022 ல் பார்க்கும் நபர்கள் யாராவது உள்ளீர்களா ?
@srinivasangovindan7732
@srinivasangovindan7732 2 года назад
Yes
@MAHESHMAHESH-cg1gc
@MAHESHMAHESH-cg1gc 2 года назад
Yes
@1MajaPA
@1MajaPA 2 года назад
@@MAHESHMAHESH-cg1gc 😁🙌
@1MajaPA
@1MajaPA 2 года назад
@@srinivasangovindan7732 😁🙌
@maniraomurali3087
@maniraomurali3087 2 года назад
Me like More & more time's 💪💪💪💪
@rameshs4976
@rameshs4976 6 месяцев назад
2024 கேட்பவர்கள்? நான் கேட்கிறேன்❤
@ushamanoharan6043
@ushamanoharan6043 6 месяцев назад
Yes
@singharsimon4920
@singharsimon4920 6 месяцев назад
நானும் கேட்கிறேன்
@சாய்நிறாேஜன்இலங்கை
1, 5 2024
@umaMaheswari-uj7ve
@umaMaheswari-uj7ve 4 месяца назад
May 6 7.47pm i am hearing Nice melody song Spb sir voice is so nice
@sivakumarjamuna1044
@sivakumarjamuna1044 3 месяца назад
Me
@RameshKumar-lf9cj
@RameshKumar-lf9cj 3 года назад
இனி இதுபோல் பாடலும் வராது. வரிகளும் அமையாது.1970 - 80 களில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
@kailash8421
@kailash8421 3 года назад
Varadhunu sollum bodhey manasu kastama iruku 😌 aanal adhuvey nijam
@athmanathanp5960
@athmanathanp5960 3 года назад
@@kailash8421 hhhhh
@athmanathanp5960
@athmanathanp5960 3 года назад
H
@athmanathanp5960
@athmanathanp5960 3 года назад
H
@athmanathanp5960
@athmanathanp5960 3 года назад
Hhhhghh
@s.alexselvaa923
@s.alexselvaa923 5 месяцев назад
நீயா நானா பாத்துட்டு வந்தவங்க....❤
@sharadharaja2793
@sharadharaja2793 4 месяца назад
Yes
@mohamednismy1598
@mohamednismy1598 11 месяцев назад
2023 லயும் இந்த இசையை ரசிப்பவர்கள் லைக்க போடுங்க
@skmusic1102
@skmusic1102 2 года назад
யாரெல்லாம் 2022 இப்பாடல் கேட்கிறீர்கள் சிங்கப்பூரிலிருந்து இரவு 11.30 மணி தூக்கத்திற்கு முன்
@jayaprakashvenkateshkumar3154
@jayaprakashvenkateshkumar3154 2 года назад
Reading your comment from Tampines,Singapore
@skmusic1102
@skmusic1102 2 года назад
@@jayaprakashvenkateshkumar3154 ok
@sadhamshahi756
@sadhamshahi756 2 года назад
ஆயிரம் முறை கைப்பேசியில் பார்த்தாலும் பள்ளிப்பருவத்தில் தொலைக்காட்சியில் பார்த்ததை போல வராது
@Rasa-Venkatasalam
@Rasa-Venkatasalam 2 года назад
கள்ளம் கபடம் இல்லாமல் ஆடு மாடு மேய்த்து கொண்டு சுற்றி திரிந்த காலம்... இனி வருமா?? 🥺😑😟😢
@toothlessandlightfury4228
@toothlessandlightfury4228 2 года назад
கள்ளம்
@Rasa-Venkatasalam
@Rasa-Venkatasalam 2 года назад
@@toothlessandlightfury4228 👍👌👏🙂
@alaguthirunavukarasu94
@alaguthirunavukarasu94 5 лет назад
மாலை நேரம்- இந்தப்பாடல்- ஒரு குவளை தேநீர்- அரட்டைக்கு இரு நண்பர்கள்!!!வாழ்க்கையில் இத விட பெருசா வேற என்ன வேனும்?
@pandiarajanrajan3702
@pandiarajanrajan3702 5 лет назад
Super
@vijayathithan3165
@vijayathithan3165 5 лет назад
Excellent
@mukundhmaddy6528
@mukundhmaddy6528 3 года назад
Arumai sago
@b.sriramsukumaranmangudi1954
@b.sriramsukumaranmangudi1954 3 года назад
Superb...
@sivakumar-if5zl
@sivakumar-if5zl 2 года назад
கவியரசு வைரமுத்துவின் முதல் பாடல், இந்த பாடல் ஒளிப்பதிவு செய்த அன்றுதான் அவருக்கு குழந்தை பிறந்தது, அவர் மனைவியிடம் நானும் இன்று தான் பிறந்து இருக்கிறேன் என்று கூறி மகிழ்ந்தாராம்
@srivarman8612
@srivarman8612 Год назад
அத்துடன், எனது பெயரிலேயே பாடலை ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று அவர் மனைவி சந்தோசப்பட்டார்களாம். அவர் பெயர், பொன்மணி.
@SamSam-ic4he
@SamSam-ic4he 2 месяца назад
Nandri 🙏🏽 ungala padiwukku. Mikka magilchiyana vidayam❤️
@aravindansaravanan7260
@aravindansaravanan7260 2 года назад
அந்த காலத்தில் கணினி, சமூக ஊடகங்கள் போன்றவை எதுவும் இல்லாமல் மிகவும் அமைதியாக அழகான மனதுக்கு நிறைவு பெறும் சூழலாக இருந்திருக்கும். I don't like the society now, vey fast😌😌😭
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 года назад
தினமும் இப்பாடலை இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த நாட்கள் இப்பாடலை கேட்கும் போது என் நினைவுகள் பின்நோக்கி அந்த இனிமையான நாட்களை என்னி மகிழ்ச்சியம் ஒரு வித சோகத்தையும் ஏற்படுகிறது 🙏🙏
@raajeshkanna8300
@raajeshkanna8300 3 года назад
ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு இந்த பாடலை போட்டுக் காட்டினால் ஒரு வேளை போராட்டமே நின்று விடும் என்று நினைக்கிறேன்....
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 3 года назад
ஆம்
@NagaRaj-li6sb
@NagaRaj-li6sb 3 года назад
கண்டிப்பாக
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 года назад
மூணு வேள மாட்டுக் கறிச்சோறு மென்மையால்லாம் சிந்திக்க உடாது...!!
@balakrishnank9805
@balakrishnank9805 3 года назад
இளையராஜா - வைரமுத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜேசுதாஸ்- மலேசியாவாசுதேவன் - மனோ - ஜானகி - பி.சுசீலா - சித்ரா- ஸ்வர்ணலதா இந்த 1980 கூட்டணி மாபெரும் வெற்றிகூட்டணி இன்னும் 200 வருடம்கழித்து கேட்டாலும் திகட்டாத பாடல்களை தந்த கூட்டணி. பல ஆயிரம் ஹிட் பாடல்களை தந்தாலும் தான் என்ற தலைகணம் இல்லாத மாஸ் கூட்டணி ஆகும். இப்போதும் இருக்கிறானுகளே ஒரு பாட்டு ஹிட் ஆனாலும் தலைகணம் ஏறி விரைவில் காணாமல் போகிறார்கள்.
@dhanasekarjayaraj9961
@dhanasekarjayaraj9961 3 года назад
இசை கடலில் முழுகிய இளையராஜா அனைத்து முத்துக்களையும் தனதாக்கிக் கொண்டார். பிறகு வந்தவர்களுக்கு கூழாங்கற்களே கிடைக்கின்றன......
@meenukuttyandbuttu4507
@meenukuttyandbuttu4507 2 года назад
அருமையாக சொன்னீர்கள்
@rameshiyer8604
@rameshiyer8604 2 года назад
Truth
@subbumohan6490
@subbumohan6490 2 года назад
முத்துக்களை தனதாக்கிக் கொண்டதன் பிறகு தலைக்கனத்தை ஏற்றிக் கொண்டார்
@esuseelasmahendran5130
@esuseelasmahendran5130 2 года назад
அற்புதம்
@renugam3508
@renugam3508 3 года назад
ஹே ஓ ம்ம் லலலா பொன்மாலைப் பொழுது இது ஒரு பொன்மாலைப் பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன்மாலைப் பொழுது ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன்மாலைப் பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன்மாலைப் பொழுது வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் இது ஒரு பொன்மாலைப் பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன்மாலைப் பொழுது
@shar2468_a
@shar2468_a 3 года назад
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹேய் ஹோ ஹூம்… ல ல லா… ஆண் : பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் ஆண் : இது ஒரு பொன் மாலை பொழுது ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது ஆண் : வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஆண் : வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன் ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா… ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
@koilmani3641
@koilmani3641 3 года назад
வைரமுத்துவின் வைர வரியைவிட்டா பாடல் ஏது.
@Yaz-7869
@Yaz-7869 Год назад
தென்காசில . இருந்து திருவனந்தபுரம் பஸ்ஸில் இயற்கையை ரசித்து கொண்டு இந்தா பாடலை கேட்டு கொண்டு போகும் போது கிடைத்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை .
@silambarasan8883
@silambarasan8883 5 лет назад
ஹே ஹோ ஹூம்... ல ல லா... பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள், நாணுகிறாள் வேறு உடை, பூணுகிறாள் இது ஒரு பொன்மாலை பொழுது ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ... ம்ம்ம்... ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள், நாணுகிறாள் வேறு உடை, பூணுகிறாள் இது ஒரு பொன்மாலை பொழுது வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன் இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள், நாணுகிறாள் வேறு உடை, பூணுகிறாள் இது ஒரு பொன்மாலை பொழுது ஆ... ஹே ஹோ ஹா ல ல லா... ம்ம்ம்ம் ஹே ஹோ ஹா ம்ம்ம்
@ifas5384
@ifas5384 3 года назад
Super machchi
@kaminir2164
@kaminir2164 3 года назад
Thanku Thanku.
@vssathishkumar1223
@vssathishkumar1223 3 года назад
அருமையான பாடல் ❤️
@shamrajan6531
@shamrajan6531 2 года назад
சூரி சொன்னது போல் எல்லா கோட்டையும் அழிச்சிட்டு மறுபடியும் அந்த காலத்துக்கு போகனும் போல இருக்கு
@عبداللطيفخليفاللهخليف
Impossible. Analum manasu virumbuthu...unmai bro
@mallikakannan911
@mallikakannan911 2 года назад
S
@starkill2201
@starkill2201 3 года назад
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் 🌹🌹🌹🌹🌹🌹
@_5_trend480
@_5_trend480 3 года назад
இதே கமண்டு தான் நீ எல்லா பாட்டுக்கும் போட்டுட்டு வர போல
@radhamani6824
@radhamani6824 3 года назад
நமக்கே ஆயுசில்லை மறுபிறவிக்கெங்கே ஆயுள்
@greencladsRathinam
@greencladsRathinam 3 года назад
@vigneshpalanisamy8499
@vigneshpalanisamy8499 3 года назад
@@_5_trend480 😂😂😂
@uppukandam8489
@uppukandam8489 3 года назад
அந்த பிறவிலயாச்சும் கொஞ்சம் மூள வளர்ச்சியோட வருவியா?
@sriramganesh3359
@sriramganesh3359 4 года назад
எனக்கு தெரிந்து 1995 வரை மாலை வேலைகள் இந்த பாட்டில் வரும் காட்சிகளை போலத்தான் இருக்கும், அதிலும் பாடலின் இரண்டாம் பாதியில் வரும் வீட்டு மாடி காட்சிகள் நான் அனுபவித்து இருக்கிறேன்
@jawayezdimadman1120
@jawayezdimadman1120 4 года назад
Irrefusable one, 2k generation 😑😑😑😭😭😭😭😭enada panni vechurukenga
@manimegalairpsgrkcw7418
@manimegalairpsgrkcw7418 4 года назад
S s
@Raja-zx3lp
@Raja-zx3lp 3 года назад
போக்குவரத்து நெரிசல் இல்லாத 1980கள் காலங்களின் மாலைகள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அதிலும் 2:54 - 3:01❤️❤️❤️❤️
@Drugvigil
@Drugvigil 3 года назад
Correct bro. Missed those days
@Drugvigil
@Drugvigil 3 года назад
Apo chennai clean ah irukum.
@Siddartha1606
@Siddartha1606 2 года назад
ஹேய் ஹோ ஹூம்… ல ல லா… பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலை பொழுது ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன்மாலை பொழுது வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன் இது ஒரு பொன்மாலை பொழுது ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா… ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
@ajith1190
@ajith1190 4 года назад
எத்தனை பேருக்கு தெரியும் இதுதான் வைரமுத்துவின் முதல் பாடலென்று 😍
@raj-he6wv
@raj-he6wv 4 года назад
I know
@om-od1ii
@om-od1ii 4 года назад
🤔.ஓ.
@rajiiyer1390
@rajiiyer1390 4 года назад
உன்மையாக வா
@seenuvasanvelu656
@seenuvasanvelu656 4 года назад
Ellarukum theriyum pa ni vera comedy pannitu
@kaminir2164
@kaminir2164 3 года назад
Is it true, really superb. Thanku for your kind information.
@thilakchristopher8246
@thilakchristopher8246 3 года назад
கவி பேரரசு வைரமுத்துவின் முதல் பாடல் வைரமாய் ஜொலிக்கிறது.....
@gokulraj8494
@gokulraj8494 2 года назад
வெகு நாட்களுக்குப் பிறகு இந்த பாடலை தேடி வந்தேன்... இங்கு comments பார்த்தால் தான் தெரிகிறது என்னை போல் பலர் இந்த பாடலை தேடி வந்து கேட்டு ரசிக்கிறார்கள் என்று... What an evergreen music Ilayaraja sir❤❤
@esuseelasmahendran5130
@esuseelasmahendran5130 2 года назад
தினமும்
@dinesh__kumar9962
@dinesh__kumar9962 2 года назад
இளையராஜா இசையென்றால் சும்மாவா
@sasikumar6883
@sasikumar6883 2 года назад
நீங்க ரொம்ப late pickup தலை😑😀😀
@jamessanthan2447
@jamessanthan2447 5 лет назад
இறப்பு தவிர்க்கமுடியாது ,இறந்த விதம் வேதனைக்கு உரியது ஆனால் இந்த பாடல் ஒன்று மட்டும் 9019 வரை நீடித்து நிற்கும் அதற்கும் மேலயும் இருக்கும் ராஜசேகர் அவர்களும் சக மாட்டார் .
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 4 года назад
இப்போ இந்த பாடலை பாடியவரும் உயிரோடு இல்லை நடித்தவரும் உயிரோடு இல்லை😭
@gunasekarannatarajan8729
@gunasekarannatarajan8729 2 года назад
பாடல் வரிகள், இசை, காட்சி அமைப்பு, எஸ்.பி.பி.யின் குரல் என அனைத்தும் அற்புதமாக அமைந்த பாடல்..
@ilangovanjagadesan1382
@ilangovanjagadesan1382 2 года назад
திரு.ராஜசேகர் நடிப்பும் நன்றாக இருக்கும்.
@ganeshkumars4198
@ganeshkumars4198 5 лет назад
அவர் இறந்த சோகமான செய்தியைக் கேட்டவுடன் உங்களில் எத்தனை பேர் இந்தப் பாடலைப் பார்த்தீர்கள். How many of you watched this song immediately after hear the sad news of his death.
@jagadishchander6321
@jagadishchander6321 5 лет назад
I never knew that this song is picturised on him
@karthicksankar7917
@karthicksankar7917 3 года назад
Me
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Год назад
எங்கள் வைரமுத்து வின் முதல் பாடல் ! எங்கள் பாடும் நிலா பாலு வின் இனிய குரல்! எங்கள் இளையராஜாவின் அற்புதமான இசை ! அனைத்து சேர்ந்து தேன் வந்து பாயுது காதினிலே ! Ilayarjavin பாடல்கள் கேட்கும்போது ( spb sir voice also) இதுதான் நியாபகம் வரும்; செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்! இசை கேட்டால் பசியும் மறந்து போகும்! 🎼🎼🌹🌹❤️🌹🌹🎼🎼💙🙏💙
@Fortune_ukrksm
@Fortune_ukrksm Год назад
செவிச்சுவை இல்லாத போது சிறுதேனும் வயிற்றுக்கு ஈயப்படும்......
@neela8747
@neela8747 3 года назад
இந்த பாட்டுக்கு நான் அடிமை
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 4 года назад
நாம் எல்லோரும் சிறிய வயதில் கேட்டு கேட்டு மகிழ்ந்த பாடல்களை பாடிய S P B, போன்ற கலைஞர்கள் மறைந்துபோனதை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது
@kalai438
@kalai438 5 месяцев назад
யாரெல்லாம் இளையராஜா மற்றும் வைரமுத்து பிரச்சனைக் குப் பின் இந்த பாடலை கேட்பது.
@aruns2604
@aruns2604 3 года назад
அந்த காலத்துல ஹீரோவூக்கு அழகு தேவை இல்லை நல்ல நடிப்பு இருந்தால் போதும் பாடல் மிக அருமையான பாடல்
@jaichandran3568
@jaichandran3568 3 года назад
1985 ல் ஒரு கோடை விடுமுறையின்போது சென்னை சென்றிருந்த போது இந்த பாடல் தரும் சென்னையின் அழகிய தருணங்களை விபரம் அறியாத வயதில் பார்த்து ரசித்தது நினைவில் வருகிறது. இந்த பாடல் அப்படியே அன்று கிடைத்த மன உணர்வுகளை பிரதிபலிக்கிறது.
@chandrasekaranv7070
@chandrasekaranv7070 3 года назад
இளையராஜா பாடல்கள் நம்மை இளமை காலத்திற்கே அழைத்து செல்கிறது. அந்த இனிமையான நாட்கள் இனி வராது.
@jaichandran3568
@jaichandran3568 3 года назад
@@chandrasekaranv7070 ஆமாம்.உண்மையே.
@sivakumarc6166
@sivakumarc6166 6 месяцев назад
10000 வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி பாடல்கள் கேட்க முடியாது 1980 பிறந்தவர்கள் அதிஷ்டசாலிகள்
@vadivelsaras2975
@vadivelsaras2975 5 месяцев назад
வாழ்த்துக்கள், நான் ஈரோட்டில் இருந்து 2/9/1980
@krrahulraghavan9495
@krrahulraghavan9495 2 года назад
ஹேய் ஹோ ஹூம்… ல ல லா… பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலை பொழுது ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன்மாலை பொழுது வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன் இது ஒரு பொன்மாலை பொழுது ஏ ஹேய் ஹோ ஹூம்… ல ல லா… ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
@mayilrmv7096
@mayilrmv7096 2 года назад
Well.jop.bro
@senthamiltamil936
@senthamiltamil936 2 года назад
Super
@vinraksan2472
@vinraksan2472 3 года назад
நா 90கிட்ஸ் தான் இருந்தாலும் இந்த மாதிரி பாட்டெல்லாம் கேக்குறப்போ 90ஸ்ல பொறந்தவங்கள விட 70, 80ல பொறந்தவங்க ரொம்ப குடுத்துவச்சவங்க னு நினைக்க தோணுது😔❤
@rameshpk3195
@rameshpk3195 3 года назад
உண்மை
@akashmaniakashmani8503
@akashmaniakashmani8503 3 года назад
Ama sir ethu Pola song la keakumpothu 80s la porakkalanu kastama erukum
@rameshkumardesignceilingra2644
@rameshkumardesignceilingra2644 3 года назад
DEFNETLY CORRECECT IAM IN 43 YERS OLD RAJA IYYA AND SPB IYYA EVERY SONG ARE HELP TO ANY STRUGLE PEOPLE NANGA INNAMUM NALLA ENJOY PANNITTU THAN IRUKKOM SARIYA SIONNEENGA CONGRACTS I HAVE NOT TAMIL KEE PAD SO IAM TRY TO TELL YOU TAMINGLISH ALL THE BEST
@sujatha2799
@sujatha2799 3 года назад
Yed
@sujatha2799
@sujatha2799 3 года назад
Yes
@banumathisundaramurthi7611
@banumathisundaramurthi7611 3 года назад
மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாடலை கேட்பேன் என் மனநிலை அப்டியே மாறிடும் 👌 ILOVE SBB
@veerasarathy1780
@veerasarathy1780 2 года назад
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்👌👌 இயற்கையின் நேர மாற்றத்தை எவ்வளவு கவிதை நயத்தோடு சொல்லி இருக்கிறார் ...வைரமுத்து🔥🔥👍👍 இது வைரமுத்துவின் முதல் பாடல் வரிகளா🙄 நம்ப முடியவில்லை...அற்புதமான இயற்கையை விவரிக்கும் வரிகள்..🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
@aravindhanbalamurali
@aravindhanbalamurali 4 года назад
கண்ணீர் வருகிறது..... இது போன்ற பாடல்கள் மரியாதைக்குரிய SPB ஜீ அவர்களால் மட்டுமே பாட இயலும். இன்று அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தியை நம்ப இயலவில்லை 😭😭😭😭😭😭
@sundarimanian1801
@sundarimanian1801 3 года назад
People.rumning.after.monry.and.fame.Happiness is here
@somasundaram9175
@somasundaram9175 2 года назад
அழகான காலங்கள் அழகான பாடல்கள் உன்மையான மனிதர்கள் இனிய நண்பர்கள் சுத்தமான காற்று அன்பான உறவுகள் பாசமான பக்கத்து வீட்டுகாரர்கள் ஹீம் கால ஒட்டத்தில் அனைத்து நல்ல விஷயங்களையும் இழந்து விட்டாம்
@mathialagan7087
@mathialagan7087 2 года назад
👌
@kandasamypitchamuthu1951
@kandasamypitchamuthu1951 2 года назад
U r 100% correct
@HariHari-dd5lx
@HariHari-dd5lx 2 года назад
மீண்டும் துளிர்க்காத காலம்.....
@venbatamizh3704
@venbatamizh3704 2 года назад
Sssssssssssssss
@AbdulRehman-us9gp
@AbdulRehman-us9gp 7 месяцев назад
Fact ❤
@michaelrobert9694
@michaelrobert9694 2 года назад
2022 இல் இந்த பாடலை ரசிக்கிறேன் 💞
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Год назад
இந்த மாதிரி பாடல்கள் ஒலித்த தமிழ்நாடா இப்பொழுது சித்ரவதை பாடல்களை கேட்கிறது ஐயோ ஒரே வார்த்தையை 300 தடவை வருகிறது.தாளம் ஒரே அடியே திரும்ப திரும்ப.....பைத்தியம் பிடிக்கிறமாதிரி இருக்கிறது.
@VijayaLakshmi-ee5ej
@VijayaLakshmi-ee5ej Год назад
Super
@mohan1771
@mohan1771 Год назад
😁😁
@tholkappians6842
@tholkappians6842 3 года назад
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை .
@bassjo5621
@bassjo5621 3 года назад
அற்புதமான பாடல் முத்தான வரிகள் கவியரசு வைரமுத்து .....இனிமையான இசை ராஜா சார்........
@eshwararao.p4041
@eshwararao.p4041 5 лет назад
Bell bottom pant, dog tongue color, simple madras life. Simple people. Beautiful old Madras. Beautiful song. Beautiful lyrics and beautiful actor.
@muthuraman340
@muthuraman340 3 года назад
Especially hairstyle
@karthicksankar7917
@karthicksankar7917 3 года назад
Corect bro
@raguld3931
@raguld3931 4 года назад
ஹே ஹோ ஹூம்... ல ல லா... பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள், நாணுகிறாள் வேறு உடை, பூணுகிறாள் இது ஒரு பொன்மாலை பொழுது ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ... ம்ம்ம்... ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள், நாணுகிறாள் வேறு உடை, பூணுகிறாள் இது ஒரு பொன்மாலை பொழுது வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன் இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள், நாணுகிறாள் வேறு உடை, பூணுகிறாள் இது ஒரு பொன்மாலை பொழுது ஆ... ஹே ஹோ ஹா ல ல லா... ம்ம்ம்ம் ஹே ஹோ ஹா ம்ம்ம்
@dhayabarankalaiarasu9694
@dhayabarankalaiarasu9694 4 года назад
Thanks sir for song lyrics 😊🙏
@raguld3931
@raguld3931 4 года назад
@@dhayabarankalaiarasu9694 welcome sir.
@balamurugan1785
@balamurugan1785 4 года назад
நன்றி நண்பரே
@rajsuraj6904
@rajsuraj6904 4 года назад
Super....
@rekamanikandan185
@rekamanikandan185 4 года назад
@@balamurugan1785 thanks for lyrics
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 6 лет назад
"பொன் மாலைப் பொழுது இது ஒரு பொன் மாலைப் பொழுது வான மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலைப் பொழுது ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாலமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன் மாலைப் பொழுது வான மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலைப் பொழுது வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் இது ஒரு பொன் மாலைப் பொழுது வான மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலைப் பொழுது" ~~~~~¤¤~~~~~ நிழல்கள்1980 எஸ்.பி. பாலசுப்ரமணியன் வைரமுத்து இளையராஜா
@rajarambharathi4946
@rajarambharathi4946 6 лет назад
good
@ravisrinivasan1677
@ravisrinivasan1677 6 лет назад
Very nice
@sivabalakrishnan2209
@sivabalakrishnan2209 5 лет назад
Super
@MrRajendran111
@MrRajendran111 5 лет назад
Superb
@bhanupriyaas4275
@bhanupriyaas4275 4 года назад
Whenever i comment for Raja sir's song, i received notification (like) for my comment after odd hours... His fans are listening songs even after mid night...
@admirewhenempty9924
@admirewhenempty9924 3 года назад
Yes
@selvashanthi8851
@selvashanthi8851 5 месяцев назад
அது ஒரு பொற்காலம். எவ்வளவு பெரிய வலி இருந்தாலும் மறக்க வைக்கக்கூடிய காந்தச் சொற்கள், இசை.
@sathishjiva6006
@sathishjiva6006 3 года назад
என்றுமே நம்மை பின்னோக்கி சென்று இவ்வுலகை இயற்கையை பற்றி சிந்திக்க வெய்ப்பவர் நம் இளையராஜா🔥 கேளு கேளு கேட்டுகிட்டே இரு 😎
@alexrayvanth9619
@alexrayvanth9619 2 года назад
நான் 96 ல் பிறந்திருந்தாளும் 80‌களின் நினைவுகளை‌ இப்பாடல் என்னுள்‌ ஏற்படுத்துகின்றது...
@vinothsenthil7779
@vinothsenthil7779 2 года назад
அந்தி சாயும் நேரம் வந்தாலே இந்த பாடலின் வரிகளை என்னை அறியாமல் என் உதடுகள் உச்சரித்து விடும்
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 2 года назад
நானும்
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 2 года назад
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இசை அழகா பாடியவரின் அர்பணிப்பு அழகா பாடல் வரிகள் அழகா நடித்தவரின் அழகா பாரதிராஜாவின் அழகா மொத்தத்தில் எல்லாமே அழகு RIP TO BALU SIR & ACTOR+DIRECTOR RAJASEKAR 20.3.2022
@கலைநாம்தமிழர்கார்முகிலன்
இளையராஜவின் இசையும் வைரமுத்து வரிகளும் எஸ்பிபி குரல் என மூன்று முக்கூடல் சங்கமிக்கும் இடமே தனி சுகம்
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 5 месяцев назад
நமது வாழ்நாள் முழுவதும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருந்தாலும், சலிப்பு தட்டாத பாடல்........❤❤❤❤
@AM.S969
@AM.S969 3 года назад
இளையராஜா அவர்களின் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அய்யா நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன்.
@astrodr.ranjani9916
@astrodr.ranjani9916 3 года назад
கோடி கொடுத்தாலும் இது போன்ற பாடல்கள் வராது
@DB-tl3uk
@DB-tl3uk 3 года назад
Yes sister. U r right
@As9999-ms
@As9999-ms 3 года назад
இந்த படம் பார்த்த தேதி கூட என்னால் சரியாக சொல்ல முடியும் 19 ஜனவரி 1981இரவு 7.30மணிவாக்கில், மறுநாள் காலை எனது சகோதரி திருமணம். 1980 அக்டோபர் அல்லது நவம்பரில் இந்த படம் வெளியாகி இருக்க வேண்டும். அருமையான பாடல்
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல 3 года назад
உங்கள் நினைவுத்திறனை நான்பாராட்டுகிறேன் 🤔🤔🌹👍
@anupraveesh977
@anupraveesh977 3 года назад
சூப்பர்
@righttime6186
@righttime6186 3 года назад
உங்கள் நினைவுகள் அழகானவை
@mohammedikbal4626
@mohammedikbal4626 3 года назад
Ennaiyum kootti sendru vitteer
@DB-tl3uk
@DB-tl3uk 3 года назад
Correct brother
@jagansarveshvar770
@jagansarveshvar770 3 года назад
இந்த பாட்டுக்காகாவெய் சென்னை சாந்தம் தேயேட்டரில் 50 முறைக்குமெல் இந்த படத்தை பார்த்தேன்
@kpp1950
@kpp1950 Год назад
இது போன்ற பாடல்கள் இனிமேலும் வருமா‌ என்று தெரியவில்லை. இன்று வரை தொடர்ந்து இன்றும் இரசிக்கிறோம்
@somasundaram9175
@somasundaram9175 2 года назад
SBP க்கு என்றும் மரணமில்லை இது போன்ற பாடல்கள் மூலமாக உலகம் முழுவதும் இந்த பூமி இரூக்கும் காலம் வரை வாழந்து கொண்டிருப்பார்
@parthibarajimuthuraj2619
@parthibarajimuthuraj2619 3 года назад
இதுபோன்ற பாடல்கள் இனி கனவில்தான் வரும், இயற்கையை தாலாட்டும் இசை,
@RajkumarKumar-tx3qu
@RajkumarKumar-tx3qu 5 лет назад
இந்த பாடலை அடிச்சுக்க ஒரு பாடல் இருக்கா... இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் வராது...
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 5 лет назад
That is Raja sir
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 года назад
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
@larash101
@larash101 3 года назад
3:31ஒரு நாள்உலகம் நீதி பெறும்.......நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.....
@chidambaranatarajan8854
@chidambaranatarajan8854 3 года назад
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய முதல் பாடல்...
@asokanaananthi3496
@asokanaananthi3496 3 года назад
Yes yes
@thailasona946
@thailasona946 2 года назад
ஹேய் ஹோ ஹூம் ல ல லா பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலை பொழுது ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன்மாலை பொழுது வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன் இது ஒரு பொன்மாலை பொழுது ஏ ஹேய் ஹோ ஹூம் ல ல லா ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
@revegeetharevegeetha5365
@revegeetharevegeetha5365 2 года назад
பாடல் வரிகள் அருமை உங்கலுக்கு நன்றி இதில் பதிவிட்டதுற்கு
@thamimulanzari1836
@thamimulanzari1836 2 года назад
Nice lyrics for posting this
@thamimulanzari1836
@thamimulanzari1836 2 года назад
Nice lyrics for posting this
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 3 года назад
வைரமுத்துவின் முதல்பாடல் சினிமாவுக்கு
@vpraba917
@vpraba917 2 года назад
தமிழனாக பிறந்ததற்கு கடவுளுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@anupraveesh977
@anupraveesh977 3 года назад
1.7.2021அன்று நான் குவைத்தில் இருந்து கேட்கிறேன் அனுராதா வெங்கட்,,......கும்பகோணம்
@dharmashilan5535
@dharmashilan5535 3 года назад
I from Malaysia.Listening tis song 2/7/2021...
@mohamednazeer3556
@mohamednazeer3556 3 года назад
I am from Saudi MADINA 10.7.2021
@kannandg2759
@kannandg2759 3 года назад
@@mohamednazeer3556 23.07.2021 Rock City TAMIL NADU..
@vijayprasad4236
@vijayprasad4236 3 года назад
Form Kuwait
@Varu-cx2og
@Varu-cx2og 5 лет назад
I miss the great old days , those times everyone seen happy no stress no social media & smartphones and everything was soo natural .
@legendlegend9930
@legendlegend9930 3 года назад
நான் 2005 ஆண்டு பிறந்தேன் ஆனால் பிடிக்கும் பாடல்கள் அந்த காலம் தான்
@bhagavath3382
@bhagavath3382 7 месяцев назад
சிறு வயதில் மாலை பொழுதில் அப்போது உள்ள இயற்கையை நினைவில் கொண்டு வருகிறது.சென்ற அந்த காலங்கள் மீண்டும் காணும் நினைவுகள்
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 3 года назад
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நான் என்னை மறக்கிறேன். கனவுலகில் மிதக்கிறேன். இயற்கை அன்னையை நன்றியுடன் நினைக்கிறேன். இசை ராஜா என்றும் எங்கள் ராஜா
@ramaraj8630
@ramaraj8630 2 года назад
நான் பிறந்தது 1967 இளையராஜா இசையைக் கேட்டு வளர்ந்த எனது வாழ்க்கை பல நேரங்களில் இளையராஜாவின் இசை எனது வாழ்க்கையில் பல மாற்றங்களை தந்துள்ளது இசையால் என்றும் இளையராஜா
@vasudevfilm8850
@vasudevfilm8850 2 года назад
படைத்தவனே வந்தாலும் இனி இது போல் பாடல் வராது. வாழ்க ...வைரமுத்து
@msankarmsankar3207
@msankarmsankar3207 4 года назад
வானம் எனக்கொரு போதி மரம் நாலும் எனக்கொரு சேதிதரும் என்ன ஒரு அருமையான கற்பனை வைரமுத்து என்றால் வைரமுத்து தான் அதுவும் முதல் பாடலிலேயே
@3jaysa
@3jaysa 4 года назад
நாளும் எனக்கது சேதி தரும்
@jothipandian-gv1zo
@jothipandian-gv1zo 3 года назад
பெரிய பெரிய ஹீரோக்கள் மட்டுமே வாய் அசைக்கும் பாடலே ஹிட்டாகும் காலங்களில் பாடல் வரிகளுக்கும் இசைக்குமே ஹிட்டாகி அசத்தி அனைவரையுமே தன் உள் மனதில் பாடவைத்த பாடல்..
@somasundaram9175
@somasundaram9175 Год назад
எங்களின் இளமை காலங்களும் அந்த சந்தோஷங்களும் இநத பாடலை கேட்கும் பொழுது பொங்கி வழிகிறது ஏனோ கண்களின் ஒரத்தில் ஈரம் மனம் விம்முகிறது அந்த பொன் மாலை பொழுதுகளை நினைத்து
@sampatkumar8097
@sampatkumar8097 Год назад
true
@mojo-mm
@mojo-mm Год назад
true :(
@srisri-gs2lq
@srisri-gs2lq Год назад
ஆம்
@thiviyarajanjegan5404
@thiviyarajanjegan5404 Год назад
True sir
@jnandhini4972
@jnandhini4972 3 года назад
இந்த காலத்துல வர பாட்டுல பாட்டா, கேட்க முடியல, இந்த மாறி பழைய பாட்ட பாத்தாவுது திருந்தா மாட்டாங்களா
@admirewhenempty9924
@admirewhenempty9924 3 года назад
Sivakumar pondatti
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 3 года назад
SPB அவர்கள் பாடிய பாடலில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான் என்று அவரே ஒரு பேட்டியில் சொல்ல கேட்ட பாடல்.
@cvk1958
@cvk1958 2 года назад
ஒரு சராசரி உருவம் கொண்ட இளைஞர் ராஜசேகர், சற்றே அழகான தோற்றம் கொண்ட கதாநாயகி ஆனால் வைரமுத்துவின் மிக கருத்தாழமிக்க பாடல் வரிகள், இவைகளுக்கெல்லாம் மகுடமான இனிமை சொட்டும் வித்தியாசமான இளையராஜாவின் இசையும், SPB-வின் மிக நேர்த்தியான குரலும் பாடல் பாடும் திறமையும் இந்தப் பாடலை நம் மனதில் அசைக்கமுடியாத இடத்தில் ஐம்பது ஆண்டாக வைத்துள்ளது
@vijaym1512
@vijaym1512 2 года назад
இந்தப் பாடலை காட்டிலும் உங்களுடைய தமிழ் வரிகள் மிகவும் அழகாக இருக்கிறது சகோதரா
@cvk1958
@cvk1958 2 года назад
@@vijaym1512 நன்றி🙏🏻ஆனால் எல்லாப் புகழும் அந்த படைப்பாளிகளுக்குத்தான் சேரவேண்டும்
@devimm9122
@devimm9122 4 года назад
Both the actor and the singer are not present now. Life is too short. We should make it useful to others and should be happy on every day...
@saravanakumar963
@saravanakumar963 4 года назад
அட பாவிகள என்ன அருமையான பாடல் வரிகள் என்ன இசை இதையும் DIS LIKE பண்றீங்க
@prabakaran7782
@prabakaran7782 2 года назад
நான் 99 பிறந்து இன்று 23 வயதாகிறது இந்தப் பாடல் மிகவும் எனக்கு பிடிக்கிறது பழமை பழமை தான்..
@ngsuresh20
@ngsuresh20 2 года назад
சாவு
@trendyguy04
@trendyguy04 4 года назад
Wish i can go back to the time when this song was shot...and witness chennai.the chirping of of birds..childrens being happy and playing...with each other rather than bogged down on phone....My dad use to sing this song when i used to be a kid..since that time i love this song...God Bless to all who were involved in creating this beautiful song
@Vinod-sh8kn
@Vinod-sh8kn 5 лет назад
Sep 8 2019. இன்று இராஜசேகர் (இப்பாடல் நாயகன்) காலமானார் 😢😢😢😢😢
@sivajimsd0721
@sivajimsd0721 3 года назад
😢😢💐
@senthilmurugan3687
@senthilmurugan3687 3 года назад
இம் மண்ணின் தர்ம பத்தினி நாயகனாக மட்டும் வைரமுத்து இருந்த போது..அவளது நினைவு பிரசவித்த வரிகள்
@ravisvp
@ravisvp 6 лет назад
This song instantly transports one back to Madras in the early 90s.It was a time when technology had'nt taken over our daily lives and people still enjoyed interaction with the world around them. Time seemed to move slowly and deliberately and we as a society mimicked that by enjoying the journey rather than being daunted by the destination which was uncertain. Also, for me it takes me back to a far more innocent time with little responsibility and parents taking care of everything. I can vividly remember my childhood with streets full of independent houses with no cars where we played cricket, evenings at marina beach with family,some class or the other exactly encroaching on play time, videogames with friends, plucking manga from the neighbor's tree which strategically extended right to our motta maadi, collecting wwf cards , traveling in rickshaws with grandma and living without a care in the world.Fastforward 20 to 25 years and the independent houses have given way to flats,too many cars on the streets with no playing space, games on the phone solo instead of group videogames,trees taken out to make way for flats and rickshaws becoming extinct.We may never get those times back but the memories of childhood are always kept alive by songs such as these.
@sumanthkumar4370
@sumanthkumar4370 6 лет назад
Nostalgic
@mpandi7726
@mpandi7726 4 года назад
உலகம் அழியாமல் உங்கள் குரல் அழியாது! உலகம் இருக்கும்வரை உங்கள் குரல் ஒலிக்கும்!
@mrmiraclesathish
@mrmiraclesathish Год назад
எங்களைப்போல் யாரேனும் பாடல் வரிகளையும் இசையையும் அமைத்து காட்டுங்கள் என தமிழ் சினிமாவிற்கு சவால் விடும் அளவிற்கு இந்த பாட்டு அமைந்துள்ளது😊❤ இதில் சோகம் என்னவென்றால் இதுபோல் ஒரு பாடல் வரவே வராது😢 வருடம் 2023❤😊
@sabariDeeps
@sabariDeeps 5 лет назад
வைரமுத்து அவர்களின் எழுத்தில் வெளிவந்த முதல் திரைப்பட பாடல்.!!
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 2 года назад
இன்று சாயுங்காலம் இந்த பாடல் மனசுல ஓடிக்கிட்டே இருந்தது.... கேட்ட பிறகு தான் நிம்மதியா இருந்தது
@hajiannan
@hajiannan 2 года назад
Me also..
@govindarajur5156
@govindarajur5156 2 года назад
இப்பாடலை எப்போது கேட்டாலும் மனதில் ஒர் இனம்புரியா உற்சாகம் பிறக்கிறது அதுதான் இசைஞானியின் இசை ஜாலத்தின் மகிமை
Далее
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 6 млн
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 196 тыс.
Putham Pudhu Kaalai - Megha | Full Video Song
4:38
Просмотров 96 млн
voice of spb
42:48
Просмотров 23 тыс.